ரவா லட்டு கொஞ்ச நேரத்திலேயே Harda இருக்கா! இப்படி செஞ்சா எவ்வளவு நாள் ஆனாலும் Softa இருக்கும்| Laddu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 92

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 หลายเดือนก่อน +3

    சங்கிமா ரவா லட்டு வேற லெவல்.சாஃப்டா ஜுஸியா இருக்கு.உன் சமையல் பார்க்கும் எல்லோரும் சமையல் ராணி ஆயிட்டோம்டா👌👌👌👏👏😍😍🥰🥰👍👍

  • @M.Nirmala745
    @M.Nirmala745 27 วันที่ผ่านมา +2

    கலைஞர் டிவி மாஸ்டர் செஃப்பில் வர்றீங்க போல...

  • @karaikudikumarankitchen7828
    @karaikudikumarankitchen7828 3 วันที่ผ่านมา

    மிகவும் ருசியானது

  • @umaa9321
    @umaa9321 26 วันที่ผ่านมา +1

    Can you please upload kuzhambi milagai thool recipe.

  • @lathabalu2245
    @lathabalu2245 หลายเดือนก่อน

    My age 50 நான் பல வருடங்களாக same method boiled water la செய்கின்றேன். மிக supera இருக்கும்.

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs หลายเดือนก่อน +1

    Rava Ladduhm senjachu sangeetha.. thanks dear..❤ pls share thattai recipe dear.. support from Qatar 🇶🇦..

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 หลายเดือนก่อน +1

    ரவா லட்டு சூப்பரா இருக்கு சங்கீதா 👌👌

  • @rajthilagam454
    @rajthilagam454 หลายเดือนก่อน +1

    Sangeema Ravaaladdu super ma ❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d หลายเดือนก่อน +2

    Haiyyoo vanakkam dear Rava laddu yengal verttil favarite Athuvum Yen Mahal style wow sooperda chellam YEN LADDU RAVA LADDU SEIHERATHU❤❤❤❤❤

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs หลายเดือนก่อน +2

    Sangeetha I tried thirupathi ladoo yesterday Romba thanks pa apadiye thirupathi ladoo maariye Taste vanthuruchu.. Thanks dear..♥️🎉 Happy diwali 🪔.. how to share my thirupathi ladoo photo to you..?? And milk add panna kettu pogathula Rava laddu sangeetha..??

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน +1

      Thku ma pls share inta page r fb page photo dm me ma. பாலு நான் வீடியோல எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கிறேன் பால் ஊத்துனா கெட்டுப் போயிடுமா இதுக்கெல்லாம் ப்ளீஸ்மா வீடியோ ஃபுல்லா பாருங்க

  • @sathyaseelan20164
    @sathyaseelan20164 หลายเดือนก่อน +1

    ரவா லட்டு சூப்பர் அக்கா

  • @rameshnadar714
    @rameshnadar714 หลายเดือนก่อน +2

    Tq mam 😍❤️🙏

  • @karthickr145
    @karthickr145 หลายเดือนก่อน +1

    Rava laddu super akka ❤❤❤🎉🎉🎉🎉

  • @priyaem2172
    @priyaem2172 หลายเดือนก่อน +1

    Rava laddu arumai sister 🎉

  • @priyaravichandran6140
    @priyaravichandran6140 หลายเดือนก่อน +1

    Sister seppu murukku recipe poduvingala mattingala solllunga unga recipe kkagatha wait pannittu irukkan

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan หลายเดือนก่อน

    Fabouls arumai👍👍👍👍

  • @karthikeyanikarthikeyani5696
    @karthikeyanikarthikeyani5696 หลายเดือนก่อน +1

    Super Sangeetha ❤

  • @thamilarasi767
    @thamilarasi767 หลายเดือนก่อน +1

    Super sister rava laddu❤ இன்று இது மாதிரி தான் ரவாலட்டு செய்தேன்❤இது எவ்வளவு நாள் வெளி யே வைக்கலாம் அக்கா என்று சொல்லுங்கள் அக்கா❤

  • @Nibish-oh9ww
    @Nibish-oh9ww หลายเดือนก่อน

    Rava laddu super

  • @Tamilroker
    @Tamilroker หลายเดือนก่อน +3

    For a change thenga paal use pannalama akka

  • @chitraashok919
    @chitraashok919 หลายเดือนก่อน +2

    Hi,Sangee,ma This rava laddu must b really very very tasty because of ur ingredients and ur unique method. If i make like ur style i can't even wait for the next day as while making itself it will b tempting us a lot,da.Anyhow surely i want to try this yummy sweet recipe,Sangee,ma🤝👍😍❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Sure make it and tell me how it was! Thku dr ma

  • @Hemasrikutty
    @Hemasrikutty หลายเดือนก่อน

    Super today I'll try mam

  • @sharmisri-x8b
    @sharmisri-x8b หลายเดือนก่อน +1

    Super sissy

  • @rohinimei1576
    @rohinimei1576 หลายเดือนก่อน +1

    Sangee sister nanvathu milk 🥛 boil anathum ghee la fry pana Rava ya potu medium la vachu Halwa mari therandu varum pothu off pani yaduthutu maximum 4 days or 5 days vachu sapitom sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Good same almost this. I boild milk more time I told about this in video

    • @rohinimei1576
      @rohinimei1576 หลายเดือนก่อน

      Ys sis

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 หลายเดือนก่อน

    Abc malt preparation poduma

  • @rohinimei1576
    @rohinimei1576 หลายเดือนก่อน +1

    Sangee sis unga ABC Malt la,
    A for Amala
    B Beetroot
    C coconut 🥥. Griend dry coconut 🥥
    Panakarkanu light ta sukupidi add pani ABC Skin Glow aguthu u add this new power or malt in prepare ur masala company Sangee Sister ❤.
    All the best Sangee sis 👏
    I love 💕 you 🫶🫰😊 sis by NKL (UAE) RohiniMei.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Thku dear

    • @rohinimei1576
      @rohinimei1576 หลายเดือนก่อน

      Welcome 🙏🏻 my love 😍ky Sweet sis

  • @padmavenu7627
    @padmavenu7627 หลายเดือนก่อน +1

    Yummy 😋

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 หลายเดือนก่อน

    Yummy rava ladoo ...👍👍❤❤❤

  • @vishnupriya3367
    @vishnupriya3367 หลายเดือนก่อน

    Mam blue color kurti super enga vangenergal

  • @meerakasturi3553
    @meerakasturi3553 หลายเดือนก่อน

    Yummy instead of milk what else can we use can you pls tell

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Pagu kachi u can make that i already uploaded

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    Super ladoo ❤

  • @UshaS-ds1ex
    @UshaS-ds1ex หลายเดือนก่อน

    Supper ma

  • @SudhaSuresh-g7g
    @SudhaSuresh-g7g หลายเดือนก่อน

    ❤ super

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o หลายเดือนก่อน +1

    Super

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh หลายเดือนก่อน +4

    உங்கள் முகம் பளபளன்னு ரொம்ப அழகா இருக்கு சகோதரி❤️🥰😍 நாளுக்கு நாள் உங்கள் சமையல் சுவையை போல் உங்கள் அழகும் கூடிக்கொண்டே போகிறது 🧡💚💙ரவா லட்டு சூப்பரா இருக்கு 😋😋👍👌🙏🎉💐

  • @sriganesh6118
    @sriganesh6118 หลายเดือนก่อน

    Unga syove peru spllungo

  • @nirmalan1424
    @nirmalan1424 หลายเดือนก่อน +1

    Can this laddu stay longer. I’m in doubt as you are adding milk.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Meaning of asking the same question because of that I already given all the explanation in video if you watch the full video you will get answer for everything thank you so much

  • @v.r.maryamtv3323
    @v.r.maryamtv3323 หลายเดือนก่อน

    Supper mam

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan หลายเดือนก่อน

    Good night sankeeth ❤❤❤❤❤❤

  • @AbiVarsha-f3c
    @AbiVarsha-f3c หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @PushpakarthikKarthik
    @PushpakarthikKarthik หลายเดือนก่อน

    Milk, coconut serthu panrom so evalo nal itha velila vachu saptalam sister. Kettu poituma

  • @sathyakavin2208
    @sathyakavin2208 หลายเดือนก่อน

    அக்கா என்ன ஆச்சு ஏன் வீடியோ போட மாட்டேங்கிறீங்க ரொம்ப வேலையா இருக்கீங்களா அக்கா நீங்க உங்க உடம்ப பாத்துங்க அக்கா நல்லா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க அக்கா என்னை மன்னிச்சிடுங்க உங்கள் கிட்ட எந்த பொருளும் என்னால வாங்க முடியல ஏனென்றால் எங்க தோட்டத்தில் மல்லி, மிளகாய் எல்லாம் இருக்கிறது உங்க வீடியோவை பார்த்து தான் குழம்பு தூள் அரைத்தேன் அந்தத் தூள் முடிய போகுது அரைக்கிறதுக்கு உங்க வீடியோவை பார்த்தா காணோம் நானும் ஒரு வாரமாக அந்த வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் கிடைக்க மாட்டேங்குது அக்கா நீங்க சொல்ற மாதிரி அளவுகள் ரொம்ப முக்கியம் அந்த வீடியோ லிங்க் அனுப்புங்க அக்கா என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும் என் மாமியார் ஏன் இன்னும் அரைக்கில அரைக்கலைன்னு கேக்குறாங்க plz😂😂😂😂😂😂😂

  • @lakshmikrishnan1395
    @lakshmikrishnan1395 หลายเดือนก่อน +1

    சங்கீதா மசாலா எல்லாம் COD available la

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      No

    • @MotherMind-v1v
      @MotherMind-v1v หลายเดือนก่อน

      ​@@CookwithSangeetha
      Masala purchase panniyachi 😊

  • @DeivamE-qw9kn
    @DeivamE-qw9kn หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤

  • @glady5859
    @glady5859 หลายเดือนก่อน

    Blender link send me mam

  • @MuthulakshmiMuthu-n8t
    @MuthulakshmiMuthu-n8t หลายเดือนก่อน

    அக்கா இது எவ்வளவு நாள் வெளியிலேவைத்து யூஸ்பண்ணலாம்

  • @lathabalu2245
    @lathabalu2245 หลายเดือนก่อน

    Milk புடிக்கலையா boiled water add pannlam

  • @muraliboss3839
    @muraliboss3839 หลายเดือนก่อน

    மூணு வருசம் முன்னாடி உங்க வீடியோ பார்த்தேன், அப்போ தான் நீங்களும் ஆரம்பமன்னு நினைக்கிறேன், comments கூட உங்களுக்கு நிறைய பேர் டிப்ஸ் சொல்லிட்டு இருப்பாங்க,நீங்களும் அதுக்கு ஸ்கிப் பண்ணாம ரிப்ளை குடுப்பிங்க அதோட இன்னிக்கி பார்க்கிறேன் எவ்ளோ முன்னேற்றம் 🎉 பெரிய மாஸ்டர் ah ஆகிட்டிங்க போல 😁👍👌

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 หลายเดือนก่อน +2

    Hi

  • @Princessmedia4279
    @Princessmedia4279 หลายเดือนก่อน

    பால் ஊத்துறது நாலா கெட்டு போகாதா.

  • @umaguptha4556
    @umaguptha4556 หลายเดือนก่อน

    உங்களிடம் பலமுறை கேட்டுவிட்டேன் .குழம்பு மிளகாய் பொடி செய்முறை அனுப்பவும் புதிதாக வீடியோ போடுங்க .ஏன் response பண்ண மாட்டேங்கிறீங்க சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      Sorry presently no time .whn I free i will make

    • @umaguptha4556
      @umaguptha4556 หลายเดือนก่อน

      ok sangeetha❤

  • @kanmanig9318
    @kanmanig9318 หลายเดือนก่อน +1

    Super

  • @sharminathan1518
    @sharminathan1518 หลายเดือนก่อน +1

    Super