விபத்தில் மரணமடைபவர்கள் அனைவரது ஆன்மநிலையும் ஒரே நிலையில் தான் இருக்குமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • விபத்தில் மரணமடைபவர்கள் அனைவரது ஆன்மநிலையும் ஒரே நிலையில் தான் இருக்குமா

ความคิดเห็น • 60

  • @user-yc5xz8xj3z
    @user-yc5xz8xj3z 7 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா

  • @saravanansunderarajan4593
    @saravanansunderarajan4593 7 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள்

  • @BharathKumar-cw4rq
    @BharathKumar-cw4rq 4 ปีที่แล้ว

    Yen peru bharath na kanchipuram serapanancherry la irunthu pesura yenga appa accidentla hospitala irunthu yeranthutaru 3-5-2015 peru ramu avaru yeranthathuku apuram nanga neraya kastapadrom avaru ipo yepdi irukaru yengaluku nadakura prechanala pakurara

  • @yuvarajanselvaraj1009
    @yuvarajanselvaraj1009 6 ปีที่แล้ว

    வணக்கம்
    அமானுஷ்ய சக்திகளை கொண்டு ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் தடைகளை ( திருமணம், தொழில்) அறியமுடியுமா?

  • @sangeethanishahemachannel9762
    @sangeethanishahemachannel9762 4 ปีที่แล้ว

    Pls anna yen thambiya pakanum pesanum anna yenala vittutu iruka mudila anna naa sethu my thambi uyir irundhu irundha kandipa santhosama uyir vitturupa anna ippa koda my thambi eppa yenai kottitu poguvanuthan naa ethir pakkaran anna yenala yen thambiya nenaikama iruka mudila anna suicide pannalamenu koda thonuthu anna plss yen thambi yenaku venum anna maru piravi eduthu yen vaithala porakanumenu God pray pannara but nadakka matukuthu anna apadi yen thambi yenaku kidaikalana 100% naa uyir vida thayara iruka anna yen thambi kotitu pogatum anna

  • @sharmila7257
    @sharmila7257 3 ปีที่แล้ว

    Naga love panaom
    Enim 3montj la merriage ..so thedrun accident la death aita 😭😭😭 avga eppti eruka pesaunm.
    Please mudiuma aita🙏🙏🙏🙏

  • @nandhiniramu2642
    @nandhiniramu2642 5 ปีที่แล้ว

    Sir, En boyfrnd oru accident la yerathutaga 1yr aguthu, avuga romba nallavaga, avugaluku yepdi accident achinu enku theriyanum, Apram na avugalta pesanum, pesamudiuma plz sluga plz plz

  • @jaidivya6386
    @jaidivya6386 6 ปีที่แล้ว

    En ponnu 4 vayasu 12.01.2018 anniki schoolku poogumbodhu accidentla erandhuta... En purushan 09.08.2018 anniki papava nenaichi suicide pannikittaru na avanga rendu peraiyum paakanum pesanum adhuku edhavadhu help pannunga Sir... Avanga rendu perum illama na rombave kasta paduran plz edhavadhu sollunga...

  • @darshinidarshini5797
    @darshinidarshini5797 6 ปีที่แล้ว +1

    என் உயிரானவர் இறந்த இன்று 24 நாட்கள் அவர் ஒரு விபத்தில் இறந்தார் அவர் ஆன்மாவுடன் பேச முடியுமா

  • @ramabi1318
    @ramabi1318 6 ปีที่แล้ว

    Sir enna virumpuna orudhanga 2012.02.28 oru accident la erandhudanga avangada pesa mudiuma

  • @geniustamilan7623
    @geniustamilan7623 6 ปีที่แล้ว

    Nalla oru manidhan yen periyappa, dharmam matrum oluka sindhaniyudan valndavar avar irandhu 1 maadham aagiradhu avar enna seidhu kondirupar? Vilakam thaarum (periyavare),plz Bharat Coimbatore

  • @aldrinvibhins5373
    @aldrinvibhins5373 5 ปีที่แล้ว

    ஐயா என் நண்பன் 27/1/2019 அன்று இறந்து விட்டார். ஒரு விபத்தில். எனக்கு எல்லாமாக இருந்தான். அவனுடைய பிரிவு மீள முடியாத துயரில் இருக்கின்றேன். வாழவும் விருப்பம் இல்லை. எப்படியாவது அவன் அம்மாவுடன் பேச உதவி செய்யுங்கள். தயவு பண்ணி ஒரு முறை மட்டும். என் மன நிலை புரிந்து உதவி செய்யுங்கள். என்னை சுற்றிலும் அவரது நினைவு இருப்பதால் என்னால் என்னால் அதை கடந்து வர முடியவில்லை. Please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @aldrinvibhins5373
      @aldrinvibhins5373 5 ปีที่แล้ว

      அவன்ஆன்மாவுடன் பேச உதவி செய்யுங்கள்

    • @shivsaidharshini6064
      @shivsaidharshini6064 5 ปีที่แล้ว

      சார்.மிக்க நன்றி.உங்கள் போன் நம்பர் வேண்டும் சார்.என்னுடைய மனைவியின் தங்கை 3.1.2019ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டார்.ஏன் என்று தெரிய வேண்டும்.எனது மனைவி இன்னம் காலை இருந்து இரவு தூங்கும் வரை அலுது கொண்டே உள்ளார்..(9629966648)எனதுபோன் நெம்பர்.

  • @havocdamian6972
    @havocdamian6972 5 ปีที่แล้ว

    Vanakam ayya... Na ungalidam pesa mudiyuma ayya.

  • @barathjo3850
    @barathjo3850 7 ปีที่แล้ว

    tharkolai sithu kondavaral Maru porpu etuparala avaral vettulaya

  • @anila566
    @anila566 5 ปีที่แล้ว +1

    Vanakkam aiya..oru manithan yen thurmaranam adaikiran? athuthan avanukku vithikappatta vithiya? antha aanma yen thunba pattu irakirathu?

    • @sp-sg3mt
      @sp-sg3mt 4 ปีที่แล้ว

      விதி என்று இறைவன் மீது பழிபோடுவது தவறு

    • @sp-sg3mt
      @sp-sg3mt 4 ปีที่แล้ว

      முடிவில் அனைத்தும் மீட்பு பெரும்.

  • @user-ks8ve7xe3e
    @user-ks8ve7xe3e 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் விபத்தில் தவரிட்டார் அவர்வுடன் பேச முடியும் மா தயவு செய்து சொல்லுங்கள்

  • @vijayvigneshns9770
    @vijayvigneshns9770 6 ปีที่แล้ว +1

    sir , how to contact you ??

  • @gomathij8058
    @gomathij8058 7 ปีที่แล้ว

    en appa iranthu 8 varusham achi ippo irukangala pls sollunga

  • @ramabi1318
    @ramabi1318 6 ปีที่แล้ว

    Avanga adikkadi en
    Kanavil vandhu yedho solluranga but puriyala

  • @user-mr8nh4fb1c
    @user-mr8nh4fb1c 6 ปีที่แล้ว +1

    அய்யா ஒங்க நம்பர் கிடைக்குமா

  • @user-mr8nh4fb1c
    @user-mr8nh4fb1c 6 ปีที่แล้ว

    அய்யா என் கனவன் இறந்து விட்டார்25நாள் ஆகிரது அவரை யாரோ கொன்னுடாங்க அவருடன் பேச முடியுமா பீலீஸ் எனக்கு பதில் சொல்லுங்க

  • @saaisaaianu159
    @saaisaaianu159 7 ปีที่แล้ว

    aanmakkaluku. bantha pasam erukum nu oruthar nga solraanga sila per. aanmakkaluku. entha unaruum bantha pasam theriyathu nu solraanga. ethu unmai

  • @dhanapalr1323
    @dhanapalr1323 6 ปีที่แล้ว

    En luver sudden accident erenthuta. Na pesanum en purusha kita

  • @yeswanth.j6734
    @yeswanth.j6734 4 ปีที่แล้ว

    Pls sir unga kalla kuda vilura number kudunga Aaya

  • @prabuar4913
    @prabuar4913 7 ปีที่แล้ว

    ஐயா என் நண்பர் விபத்தில் இறந்து விட்டார் மிக மிக நல்லவன் 9 நாள் ஆகி விட்டது இறந்து. இப்பொழுது அவன் ஆன்ம எங்கு உள்ளது ஐயா ?
    பெயர் மணிமாறன்
    ஊர் மேலூர்
    ஏன் இறந்தான் என்று கூறுங்கள் ஐயா இறைவா
    என் WhatsApp no 9047373999

    • @sangeethanishahemachannel9762
      @sangeethanishahemachannel9762 4 ปีที่แล้ว

      Pls anna my thambi oru accident la thidirunu death agita 3month achu so engala vittutu iruka mudila enga thambi engaluku venum anna enga enga family la maru piravi eduthu porandhuruvana anna plsss sollunga anna yen thambiya marakka mudiyala

  • @thurairajthurairaj7649
    @thurairajthurairaj7649 4 ปีที่แล้ว

    Please can I help me sir my husband death please

  • @manimozhi41
    @manimozhi41 5 ปีที่แล้ว

    Sir pls unga phone number nenum yen husband two month munna visam kudichittu erunthutanga avarkuda pesanum pls sir athuku yemna pannanum cell number kuduga sir pls

  • @p.senthilkumar9352
    @p.senthilkumar9352 6 ปีที่แล้ว

    Anna en husband. a murder panitanga naan. avaroda paesannum 26.2.2018 plz help me my no.9787900583 plz

  • @ananthiananthi4695
    @ananthiananthi4695 4 ปีที่แล้ว +1

    Sir ungka phone number

  • @jenyjongrylifestyle5780
    @jenyjongrylifestyle5780 5 ปีที่แล้ว

    sir unga number kudunga pls

  • @darshinidarshini5797
    @darshinidarshini5797 6 ปีที่แล้ว

    என் உயிரானவர் இறந்த இன்று 24 நாட்கள் அவர் ஒரு விபத்தில் இறந்தார் அவர் ஆன்மாவுடன் பேச முடியுமா

  • @darshinidarshini5797
    @darshinidarshini5797 6 ปีที่แล้ว

    என் உயிரானவர் இறந்த இன்று 24 நாட்கள் அவர் ஒரு விபத்தில் இறந்தார் அவர் ஆன்மாவுடன் பேச முடியுமா

  • @darshinidarshini5797
    @darshinidarshini5797 6 ปีที่แล้ว

    என் உயிரானவர் இறந்த இன்று 24 நாட்கள் அவர் ஒரு விபத்தில் இறந்தார் அவர் ஆன்மாவுடன் பேச முடியுமா