முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு திட்டத்தை மாற்றிய மோடி | pm modi | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு திட்டத்தை மாற்றிய மோடி | pm modi | PTT
    #pudhupudhuarthangal | #NarendraModi | #ElectionCommission | #LokSabhaElections2024 | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestpudhupudhuarthangal | #புதுப்புதுஅர்த்தங்கள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 1.1K

  • @sethurahman7217
    @sethurahman7217 หลายเดือนก่อน +7

    சுமந்த் கொஞ்சம் இப்ப மாறிடாப்ள..சூப்பர் சுமந்த்

  • @HalilHussain
    @HalilHussain หลายเดือนก่อน +41

    Mr. சுமந்த்திராமன் இப்பதான் நடுநிலையை கடைபிடிப்பதுபோல் தெரிகிறது.இதை பின்பற்றினாலே போதும். very good ராமன் சார். தயவு செய்து இது போல உண்மை நிலையை பேசுங்கள்.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 หลายเดือนก่อน

      Illa jeikaravanga pinnadi odiduvan ivan

    • @Goodluck17053
      @Goodluck17053 16 วันที่ผ่านมา

      ராமன் மதில் மேல் பூனை 😊😊

  • @arumugammurugan3037
    @arumugammurugan3037 หลายเดือนก่อน +36

    இப்ப பேசி என்னடா பண்ண போற தமிழ்நாட்டுல எலக்சன் முடிஞ்சு போச்சா போய் ஹிந்தி காரன் ஊர்ல பேசு

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy หลายเดือนก่อน +138

    இவரும் காலம் காலமாக குறைத்து கொண்டுதான இருக்காரு.. பாவம்... ஒரு மண்ணும் நடக்களை... இதே பேட்டியை நாலாம் தேதி போடுவயா மாமா மந்தி😊😊

    • @vizdam9537
      @vizdam9537 หลายเดือนก่อน

      Katharuuuu da sanghiiii pundaaaaa … neee serhuruva I June 4 Apa

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r หลายเดือนก่อน

      உன் வாயில வசம்பத்தடவு. வல்லினம் மெல்லினம் தெரியாம தமிழைக் கொல்லாதே.

    • @user-wg8in3nz3d
      @user-wg8in3nz3d หลายเดือนก่อน +7

      ராமனுக்கு திடீர்ன்னு பேட்டின்னு கேட்டா தல கால் தெரியாம ஓவரா கூவுவார் இவர் பேட்டியெல்லாம் போட்டு வெறுப்பு ஏத்தாதீங்கபா😮😮😮

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 หลายเดือนก่อน +1

      first let him confirm his mustache style...

    • @siramakr
      @siramakr หลายเดือนก่อน

      podalam.. ithulu enna kasham.. nee eppadi jeipanganu nakku ra la.. athe mari than...

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +61

    இவர் பொய்யை மட்டுமே பேசுவார் என்று தெரிந்து தான் மக்கள் அவர் என்ன சொன்னால் நம்ப மாட்டார்கள்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 หลายเดือนก่อน +4

    மாமா இன்றைக்கு தான் சரியா பேசுறார்

  • @thabasumbegum4246
    @thabasumbegum4246 หลายเดือนก่อน +6

    சுமந்த sir 400 idam காலி அதான் பயம் vera onnum illa 😊😊

  • @sundaralingam7609
    @sundaralingam7609 หลายเดือนก่อน +12

    இவனுங்க இந்து பெயர் வைத்து கொண்டு இந்தியாவில் பிரிவினை பேசி பிரிப்பது தான் நோக்கம்

  • @marirama2720
    @marirama2720 หลายเดือนก่อน +137

    இவங்க எல்லாருமே காசு கொடுத்தா போதும். காசுக்கு மார் அடிக்கிறாங்க.

    • @dpak39977
      @dpak39977 หลายเดือนก่อน +2

      Itha BJP ku sombadikkurappa sollavae illa

    • @thameemulansari3296
      @thameemulansari3296 หลายเดือนก่อน

      Bundai

    • @user-pd5cg1zv5o
      @user-pd5cg1zv5o หลายเดือนก่อน

      ​@@thameemulansari3296நீ எதுல வந்த உன் மண்டையுள்ள அரிப்பு அதன் இப்படி ஒரு கதறல்

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      சோந்த நாட்டு மக்களில் ஒரு பகுதியை எதிரி ஆக்கி, நாட்டின் நிம்மதியை கெடுத்து ஆட்சிக்கு வரும் கேவலம். வளர்ச்சி பற்றி பேச மாட்டார்கள். நாடும் மக்களும் பிச்சை எடுக்கும்.
      இலங்கையில், பாக்கிஸ்தானில் நடக்கிறது.

  • @nagarajan1033
    @nagarajan1033 หลายเดือนก่อน +114

    அப்படியா மிட்டாய் மாமா

  • @Kalki1967
    @Kalki1967 หลายเดือนก่อน +104

    Sumant மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 หลายเดือนก่อน +58

    சுமன் ஸ்ரீ ராமன் தி ஒயர் புதிய தலைமுறை என்ன அருமையான காம்பினேஷன் ஏன் இந்த பிரின்ட் என்று ஒரு பத்திரிகை இருக்கிறது அத்துடன் இந்து ராம் இந்தியா டுடே சேர்த்துக்கொண்டால் உண்மையான நிலவரம் அடுத்த பிரதமர் ராகுல்தான் என்று நாங்கள் இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

    • @madhvanmanoharan1230
      @madhvanmanoharan1230 หลายเดือนก่อน +1

      இவனுக்கு கண் வேர்க்குது மோடிக்கு ஓட்டு போடாமல் விட்டுவுடுவார்களோ....😂😂😂😂

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 หลายเดือนก่อน +4

    டாக்டர் சுமந்த் அவர்களின் கருத்து மிகவும் அருமை, உண்மையானது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும், பேசவேண்டும் என்ற கருத்து உண்மையானது.

  • @rangadurailakshmi2670
    @rangadurailakshmi2670 หลายเดือนก่อน +24

    மன்மோகன்சிங் மற்றும் ராகுல் தேர்தல் வாக்குறுதிக்கு பதிலாக மோடி பேசுகிறார். இது இந்த இருவருக்கும் நன்றாக தெரியும்

  • @Kaala7656
    @Kaala7656 หลายเดือนก่อน +121

    இந்தியாவில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாத என்னமோ இவருக்கு மட்டும் தான் தெரியும் மாதிரி பில்டப் கொடுப்பது போதும்

    • @ravichandransambandam1417
      @ravichandransambandam1417 หลายเดือนก่อน +1

      1111

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r หลายเดือนก่อน

      உண்மை கசக்குதோ?

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 หลายเดือนก่อน

      ​@@user-ct1uq4pe6rஎது உண்மை ஜூன் நான்காம் தேதிக்கு அப்புறம் தெரியும் 😂😂😂

  • @Jeevanadhi
    @Jeevanadhi หลายเดือนก่อน +39

    சுமந்த் ஊசிப்போன வடை.

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน +1

      மோடியை விடவா? 😂

    • @megasasama
      @megasasama หลายเดือนก่อน

      Correct

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan หลายเดือนก่อน +52

    சுமந்து சார்... அர்த்தமற்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது / ஆனால் மன்மோகன் சிங் பேச்சை எப்படி திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பேசவேண்டும்

  • @abdulkaderarif8009
    @abdulkaderarif8009 หลายเดือนก่อน +115

    இரண்டு பேரும் மட சாம்பிராணி கள்

    • @sudindrans8322
      @sudindrans8322 หลายเดือนก่อน +10

      Sumanth oru DMK adimai

    • @cspathmasankar16
      @cspathmasankar16 หลายเดือนก่อน

      சுமன் சுன்னத் அரசியல் வியாபாரி தேவைக்கேற்றபடி ஜா ல்ரா அரசியல் விபச்சாரிமகன்

    • @balamurugan9665
      @balamurugan9665 หลายเดือนก่อน

      மோடி ஒரு சில்லறைப் பய.... தன் பீயை தானே உண்பவனே அவ்வாறு பேச முடியும்...

    • @sknanand9803
      @sknanand9803 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 หลายเดือนก่อน +1

      abdulkaderarif8009-யாரைச் சொல்றீங்க? அந்த " இரண்டு பேரும்" மோடியும் அமித்ஷா வா?

  • @user-iv2xz7nz3k
    @user-iv2xz7nz3k หลายเดือนก่อน +137

    என்னமா கதருகினான் ஓ........தா 200ஓவாவுக்கு

    • @kiranova5181
      @kiranova5181 หลายเดือนก่อน +1

      Potta nayae

    • @sevegaperumalpandiarajan4218
      @sevegaperumalpandiarajan4218 หลายเดือนก่อน +11

      rendu rupaykku nee kathura

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 หลายเดือนก่อน

      அதைவிட கொத்தடிமை ஊடகங்கள் கதறுகிறது பாருங்கள். திராவிட மாடலில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அதைப் பற்றி எந்த கொத்தடிமை ஊடகங்களுக்கு கவலையில்லை. ஆனால் பஜகவைப் பற்றி பேச வேண்டுமானால் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். காரணம் அவர்களால் கிடைக்கும் விளம்பரமும் அதனால் கிடைக்கும் வருமானமும். ஆக இந்த கொத்தடிமை ஊடகங்கள் என்ன கதறினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

    • @guaranteeof56inch
      @guaranteeof56inch หลายเดือนก่อน

      இரண்டு ரூபா கைதட்டும் ஐட்டம்...

    • @fuhrermr8343
      @fuhrermr8343 หลายเดือนก่อน

      ​@@sevegaperumalpandiarajan4218😂

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 หลายเดือนก่อน +85

    சுமந்த்..என்னாப்பா..பெரிய விஞ்ஞானி நீ..பேசுப்பா.. உனக்கு சோறு முக்கியம்..எங்களுக்கு சுதந்திரம் முக்கியம்..நீ வருத்தப்பட்டுக்கிட்டே...இரு..சுமந்தா

    • @madhvanmanoharan1230
      @madhvanmanoharan1230 หลายเดือนก่อน +3

      Modi is fool. But people not always fool.

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 หลายเดือนก่อน +2

      சுமந்த் அண்ணா, அண்ணாமலை சொல்ற மாதிரி பல்லுப் படாம மெதுவா சுகமா செய்றார்! யாரை? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน +1

      ​@@meykandanchinnasami7999 மோடியை 😂😂

    • @arockiadass668
      @arockiadass668 หลายเดือนก่อน

      சுமந் உண்மையைப் பேசியது இது தான்
      முதல் முறை.
      சுமந்த்
      தொடர்ந்து அநீதிக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும்
      பேசினால் அவர்கள் நம்பும் கர்மா சுமந்தையும் அவர் குடும்பத்தையும்
      சும்மா விடாது.

    • @masssuresh8070
      @masssuresh8070 หลายเดือนก่อน +2

      பிஜேபி ஆட்டம் முடிய போகுது

  • @azhagumoorthiazhagumoorthi2494
    @azhagumoorthiazhagumoorthi2494 หลายเดือนก่อน +14

    இவனெல்லாம் ஒரு ஆளு

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih หลายเดือนก่อน +2

    சுமந்த் சார் உண்மை யை அழகாக, சிறப்பாக, பேசி உள்ளார்,

  • @Rajaage
    @Rajaage หลายเดือนก่อน +2

    வட இந்திய மக்கள் நம்பி வாக்களிக்கிறார்கள் என்றால் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் அவர்கள் மதவாதத்தை கையில் பிடித்துக் கொண்டு தொங்குகிறவர்கள்.. ஆகையால் அப்படித்தான் வாக்களிப்பார்கள்!!???... வட இந்திய பாஜக அரசியல் என்றால் .... ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே பாரத் மாதா கி ஜே பாகிஸ்தான் பாகிஸ்தான் பாகிஸ்தான் கோமாதா கோமாதா..... இவ்வளவுதான் வட இந்திய பாஜக அரசியல் ..!!??? That's all your honour.....

  • @sivakumar1538
    @sivakumar1538 หลายเดือนก่อน +3

    பிறவி குணம் மாறவே மாறாது 😮 குஜராத்தில் முதலமைச்சராக வருவதற்கு முன் இருந்த மோடியின் நிலை என்ன என்பதை மோடி நினைத்து பார்க்க வேண்டும்

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +28

    Sumanth looks so sick,
    better consult a doctor

    • @eskay6933
      @eskay6933 หลายเดือนก่อน +5

      He himself is a doctor.....take joker annamalai to a doctor

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +4

      @@eskay6933 then better consult a Good doctor

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน +1

      Pavam Annamalai 😢 , election result ku approm bjp leadera irruka Mattaru 😢😂😅

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +2

      @@one_of_the_indian haha nice try,
      Annamalai will be the bjp state president,
      Even if not a single seat is won,
      Bjp considers increasing vote percentage as a success, This time NDA 25%+ in Tamilnadu
      Wait for June 4

    • @rikky0078
      @rikky0078 หลายเดือนก่อน

      ​@@eskay6933கருணாநிதி கூட பேருக்கு முன்னாடி டாக்டர்னு போட்டுப்பான்

  • @raghuramant8507
    @raghuramant8507 หลายเดือนก่อน +32

    Wire ஊடகமே இடது சாரி சேர்ந்தது. அதிலிருந்து கட்டுரை எடுத்து ஏன் நீங்கள் விவாதம் செய்ய வேண்டும்.?

    • @balamurugan9665
      @balamurugan9665 หลายเดือนก่อน +3

      அந்த பில்லக்கா பய மோடி பேசியது சரியா தவறா.... அது தான் விடயம்... மாட்டு சாணி தின்பது மூத்திரம் குடிப்பது சரியா?

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน +2

      அப்படி பார்த்தால் , National Media = Godi Media. இதற்கு என்ன செய்வது?

  • @Rabonykannan
    @Rabonykannan หลายเดือนก่อน +8

    ராமர் கோவிலுக்கான வாக்குகள் முன்னாடியே கிடைத்து விட்டது ....Wow what a perfect and brilliant analysis... Hats off to Sumanth c Raman

  • @angulartutorials9688
    @angulartutorials9688 หลายเดือนก่อน +30

    Sumanth acts as prestitude

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw หลายเดือนก่อน +64

    நீங்கள் விவாதிக்கொண்டே இருங்கள் யாரும் முட்டாள்கள் இல்லை என்ன பேசினார் அது யார் பேசியது விளக்கி சொல்லவேண்டும் காங்கிரஸ் திமுக. தேவையில்லை

    • @sevegaperumalpandiarajan4218
      @sevegaperumalpandiarajan4218 หลายเดือนก่อน +5

      muttal ella ootakathil vanthullathu

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f หลายเดือนก่อน +7

      BJP THEVAILLAI 😂😂😂 neeyum waste,

    • @rselango9960
      @rselango9960 หลายเดือนก่อน +2

      ஏ..ன்?
      இந்த வெறி...

    • @rselango9960
      @rselango9960 หลายเดือนก่อน +2

      ஏ..ன்?
      இந்த வெறி..

    • @jayia5359
      @jayia5359 หลายเดือนก่อน +1

      Burnol moment . Please apply

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh หลายเดือนก่อน +86

    சுமந்த் சார் நீங்க எப்போதுமோடியைபாராட்டி இருக்கிறீர்கள் ராகுல்சொல்வதுசரியா

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz หลายเดือนก่อน +8

      அப்போ மோடி ராஜஸ்தானில் பேசியது சரி என்கிறீர்களா?

    • @SivaSiva-gk6nc
      @SivaSiva-gk6nc หลายเดือนก่อน +9

      சரிதான்

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 หลายเดือนก่อน +10

      ​@@ZainulAabideen-nl4izசரி தான் அன்னிய அடையாளம் மண்ணிற்கு உகந்தது இல்லை.

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f หลายเดือนก่อน +3

      ​@@kesavaeswaran9367 Amam Kyber kanavai mulam vandhadhum Aryamum ukandhadhu kidaiyadhu

    • @shrinithiraman1346
      @shrinithiraman1346 หลายเดือนก่อน

      @@user-th7uz3xn2f யாரோ வெளிநாட்டுக்காரன் சொன்னதை கேட்டு கைபர் கணவாய் னு கதை விடாதே.

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 หลายเดือนก่อน +2

    இப்படி பட்டவர் நாட்டில் பிரதமர் இருப்பது நாட்டுக்கு கேடி,

  • @user-iv2xz7nz3k
    @user-iv2xz7nz3k หลายเดือนก่อน +56

    குடுப்பாங்க இரு மூடிக்கிட்டு புதியதலைமுறை

    • @sjgold1449
      @sjgold1449 หลายเดือนก่อน +5

      சினிமாவில் வரும் கொடூர வில்லனை விடவும் கொடூரமானவர்தான் இந்த மோடி...தான் பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்...

    • @rajgameplay7165
      @rajgameplay7165 หลายเดือนก่อน

      பாஜக நிச்சயமாக 370 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெரும் . மன் மோகன் சிங் ஏற்கனவே பேசியதைதான் மோடி கூறினார் . மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிட பட்டுள்ளது எனவே மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை

    • @dpak39977
      @dpak39977 หลายเดือนก่อน

      ​@@sjgold1449avan 2 rupee per comment poduravan.. Time waste pannathinga respond panni..

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +34

    ஐயா மோடியை 😂 அனுப்பி வைக்கப்படும்

  • @XYZ55445
    @XYZ55445 หลายเดือนก่อน +13

    Sumath ram is perfect fit to be in UP's media

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 หลายเดือนก่อน +4

    சார் சொன்னா ரைட்டு....முக்காலமும் உணர்ந்த முனி...அவரறியாது ஓரணுவும் அசையாது. (இது போதுங்களா, சுமந்த் சார்)

  • @dilipkumarbaliga2193
    @dilipkumarbaliga2193 หลายเดือนก่อน +30

    மோடி என்ன பேசினார் என்பதை முதலில் பாருங்கள்.
    காங்கிரசின் சிறுபான்மை மையலைத்தான் அவர் மேற்கோள் காட்டினார்.

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 หลายเดือนก่อน +2

      Nalla pallu padama seiyarada

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      மோடி மதக் கலவரங்கள் மூலம் ஆட்சிக்கு வர பார்க்கிறார். தமிழகத்தில் இப்படி பேசி இருந்தால் ஒரு ஓட்டு கூட வாங்கி இருக்காது

  • @madannag8241
    @madannag8241 หลายเดือนก่อน +5

    Same goes to manmohan singh..he said all wealth to muslim.. Targetimg vote bank...... Modi just said what manmohan singh said
    ...

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 หลายเดือนก่อน +13

    Mr sumanth why did you do this type of work for 200rs UP Adimai not ashamed yourself 😮😮

    • @dpak39977
      @dpak39977 หลายเดือนก่อน

      Modi sonnathu thappunu modikke theriyum

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl หลายเดือนก่อน +8

    புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை முதல் நாளிலிருந்து கவனித்து வருகிறேன்.
    நடுபக்க கட்டுரையிலிருந்து மோடிக்கு எதிரான கருத்துக்களை மட்டும் தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவது புதிய தலைமுறைக்கு அழகல்ல...
    பிரதமர் மோடியை தவிர மற்றவர்கள் வெறுப்பு பேச்சு பேசுவதே கிடையாதா...?

  • @kumreshlal3893
    @kumreshlal3893 หลายเดือนก่อน +6

    Sumanth sir modi ji nambikai illanu ungaluku call pannunangalo

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 หลายเดือนก่อน +1

    If Sumanth raman is talking this way then we understand what will be the poll result

  • @thilakramnayudu2043
    @thilakramnayudu2043 หลายเดือนก่อน +1

    Raman has spoken really clear fact pl don’t vote for hatred .. this country needs peaceful and prosperous for next gen

  • @user-mo9uy3zk1b
    @user-mo9uy3zk1b หลายเดือนก่อน +5

    This guy is nonsense and we all know whom he supports...dai just wait till 4th Jun and see the result....Nonsense

  • @thangamjeyaraj4456
    @thangamjeyaraj4456 หลายเดือนก่อน +14

    என்ன பண்ணலு ம் பட்ட நாமம் தான்

  • @neelumani5507
    @neelumani5507 หลายเดือนก่อน +7

    ORU vela nee sonnathu nadakkalaienna nee tharkolai pannekkiriya?

  • @vinoths4607
    @vinoths4607 หลายเดือนก่อน +6

    Sumanth ne oru ups nu therium enda aparam jounalistnu vanthu pesura...athe gujarath la unopposed bjp victory already....

  • @MubarakAli-eb9ut
    @MubarakAli-eb9ut หลายเดือนก่อน +14

    யோகி ஆதித்யநாத் அவர் குடும்பத்தில் ஏழாவதாக பிறந்தவர் மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர் குடும்பத்தில் ஆறாவதாக பிறந்தவர் அத்வானி அவர்கள் எட்டாவது பிறந்தவர் தொகாடியா அவர்கள் ஒன்பதாவது ஆக பிறந்தவர் யாராக இருந்தாலும் நடுநிலைமையோடு பேசுங்கள்

    • @humanityfirst2652
      @humanityfirst2652 หลายเดือนก่อน

      👌👌👌

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      மோடியும் ஊழல் தானே செய்கிறார், கூடுதலாக மதவெறி யையும் தூண்டுகிறார்

    • @subramaniankanmani3770
      @subramaniankanmani3770 หลายเดือนก่อน

      Correct

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      அந்தக் காலத்திலே அவர்கள் தாய் தந்தை இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று எடுக்காமல் இருந்தால் இந்தியா இன்று சிறப்பாக இருந்திருக்கும் ஏழாவது ஆறாவது எட்டாவது ஒன்பதாவது பிறந்ததால் அப்பாவி இந்தியா மக்கள் அவர்களிடம் மாட்டிக் கொண்டார்கள்

    • @Rajaage
      @Rajaage หลายเดือนก่อน

      உண்மை

  • @prabub1287
    @prabub1287 หลายเดือนก่อน +5

    யாருக்கெல்லாம் அந்த நெறியாளரோட வாய்ஸ் பொம்பள மாதிரி இருக்கு😅😅

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 หลายเดือนก่อน +35

    ராமர் கோயில்....திரு அண்ணாமலை தெளிவாக பதில் அளித்திருக்கிறார்...( சாணக்யா ' edapoadi is no body to me...' ) பார்த்து கேட்டு புரிந்து கொள்ளுங்கள் !!!

    • @sakthivel4975
      @sakthivel4975 หลายเดือนก่อน +1

      ஆடியோ வீடியோ அண்ணாமலைக்கு என்னடா மரியாதை

    • @elann5232
      @elann5232 หลายเดือนก่อน +1

      ராமன் யாருடா

  • @rajkumarselva
    @rajkumarselva หลายเดือนก่อน +49

    இவன் ஒரு ஆளுனு , கருத்து கூந்தல் கேக்குற...😂

    • @BBALACHANDER14
      @BBALACHANDER14 หลายเดือนก่อน

      😂😂😂

    • @siramakr
      @siramakr หลายเดือนก่อน

      appuram yen nakki kitu vanthu pakkura

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 หลายเดือนก่อน +28

    மீண்டும் பிரதமர் மோடி அவர்கள் தான்.சுமந்த அவர்கள் விபரம் இல்லாதவர்.

    • @syedibrahimpakkirmohamed3096
      @syedibrahimpakkirmohamed3096 หลายเดือนก่อน +7

      மீண்டும் மோடியே வரட்டும் சகோ. ஆனால் மோடியால் என்ன நன்மையை கண்டீர்? சொல்லுங்கள்

    • @vijaykarena3388
      @vijaykarena3388 หลายเดือนก่อน +2

      @@syedibrahimpakkirmohamed3096 Adani ivangaluku 5% share kudupar bro

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 หลายเดือนก่อน +1

      பைத்தியம் 😂பிடித்த வனும் 😂மோடி 😂வேண்டும் 😢என்று 😢சொல்லமாட்டான் 🤣😂

  • @karthikeyankathiresan3169
    @karthikeyankathiresan3169 หลายเดือนก่อน +1

    Sumanth mama how does it feel to be hated by bjp supporters as well as by the opposition supporters?

  • @sankaranvaidyanathan9444
    @sankaranvaidyanathan9444 หลายเดือนก่อน

    Hats off to you both. Sumanth your concern is really genuine

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy หลายเดือนก่อน +20

    Modi ji Speech 100% correct. All opposition political parties are support minorities only Automatically B JP will get majorities vote.jai shree Ram Jai Modi ji

    • @MK-qj9ne
      @MK-qj9ne หลายเดือนก่อน +2

      Data please

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      Bjp is not for hindus, it is only for high caste hindus

    • @venkatachalamramasamy4823
      @venkatachalamramasamy4823 หลายเดือนก่อน

      Pjp only for parrppaners not Hindu Sc ST and lower caste. Waste pm. Hate and Divide the people NOT CORRECT.

  • @VengateshBabuk
    @VengateshBabuk หลายเดือนก่อน +5

    இந்த ஆளு 2019 பேசியது பாருங்கள் இந்த மாதிரியான உருட்டை தான் உருட்டி இருந்தார் அதுக்கு அப்புறம் அந்த முஞ்சிஎங்க கொண்டு வச்சாரு இந்த ஆளு உருட்ர ஆளு

  • @rselango9960
    @rselango9960 หลายเดือนก่อน +2

    இந்தியாவின் சீமான்.
    நிறைய கதை சொல்வார்....

  • @hari3358
    @hari3358 หลายเดือนก่อน

    The B.J.P governments should be kept the movements with states very smoothly,but the difficulty times whomever not done the assistance. Thanks.

  • @SivananathamSivanantham
    @SivananathamSivanantham หลายเดือนก่อน +21

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதைத்தான் அவர்

    • @chandrabosem1566
      @chandrabosem1566 หลายเดือนก่อน

      2006இல் மன்மோகன்சிங் பேசியது தற்போது ஏன் பேசுபொருளாக இருக்கிறது 😂

    • @kirutheesg3957
      @kirutheesg3957 หลายเดือนก่อน

      ​@@chandrabosem1566ana avanga panna WAQF AMENDMENT ACT seriya bro. Delhi la 2013 la aatchi matum munadi 123 property gift ah kuduthanga congress waqf ku. TN la oru oorey eaqf board keela iruku. Waqf ku total ah 6 lakh crore acres land iruku. Ithelam paatha avanga Muslims ku romba importance tharanga nu thana artham vote kaaga

  • @Palanisamy-wh2sx
    @Palanisamy-wh2sx หลายเดือนก่อน +6

    Joker unknown democracy

  • @youngwarriorinchrist
    @youngwarriorinchrist หลายเดือนก่อน +1

    Excellent debate 👍👍

  • @kumarn7179
    @kumarn7179 หลายเดือนก่อน +2

    Sumanth soldradhu correct dha 💯

  • @karun5733
    @karun5733 หลายเดือนก่อน +3

    என் மாற்று கருத்து இருக்க முடியாது

  • @amudharaja4979
    @amudharaja4979 หลายเดือนก่อน +11

    Worst party i have seen in the political party. Very shame on our people. GOD only save India ( both people & party)

    • @krishnanbabu4215
      @krishnanbabu4215 หลายเดือนก่อน +2

      Only we have to save our brothers, sisters and our country

    • @balamurugann6572
      @balamurugann6572 หลายเดือนก่อน +1

      பாகிஸ்தானுக்கு பூங்கா அருமையாக வாழலாம்

    • @balamurugann6572
      @balamurugann6572 หลายเดือนก่อน +1

      ​@@krishnanbabu4215யாருடா யூ க்கு சகோதரன்

    • @v7tnpsc311
      @v7tnpsc311 หลายเดือนก่อน +1

      இங்கு என்ன அப்படி பெரிய‌ பிரச்சினையை நாம் இது வரை எதிர்கொண்டோம்??? மற்ற நாடுகளை விட‌ இஸ்லாமிய நன்பர்கள் இங்கு நன்றாகத்தான் வாழ்கிறார்கள்....நாமும் தான்

    • @visuvalingamkaruppiah8970
      @visuvalingamkaruppiah8970 หลายเดือนก่อน

      Worst party in tbe world is Ci gress and drug mafia king

  • @svictor1755
    @svictor1755 หลายเดือนก่อน

    Sumanth ji sir, I had good honest depate after some years

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct หลายเดือนก่อน +20

    ஹேமந்த் ரெட்டி, உதவாநிதிக்கு சனாதனம் பற்றி உளறியதற்கு தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்,..
    திராணி இருந்தால் விவாதியுங்கள்😂😢

  • @karthickraja1807
    @karthickraja1807 หลายเดือนก่อน +9

    Sumantha anchorku nalla vai podura😂😂😂

  • @kandhasamy1002
    @kandhasamy1002 หลายเดือนก่อน +44

    புதிய தறுதலை யின் உருட்டு😅😅😅😅😅
    சுமந்த் ஒரு வேஸ்ட் பீஸ்ஒன்னுக்கும் லாயக்கில்லை😅😅😅😅😅

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f หลายเดือนก่อน +4

      dei sanghi modi already got intelligence report that BJP will loose, poi thanni kudi

    • @Rakesh-G
      @Rakesh-G หลายเดือนก่อน +1

      ​@@user-th7uz3xn2f sorry to burst ur bubble but wake up to reality bro. BJP will win this term the only thing is in how many seats. Whether it is 350 or 300. If u r still refusing to accpt the fact i dont have anything to say.❤

    • @jspa2011
      @jspa2011 หลายเดือนก่อน

      ​@@user-th7uz3xn2f ஜெயித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள்

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f หลายเดือนก่อน

      ​@@jspa2011 kindly read Congress manifesto, it talk about inclusive growth, Social economic growth

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f หลายเดือนก่อน +2

      ​@@Rakesh-G Bro do believe Godi media, and mark my word and modi already got the intelligence report stating BJP will loose, because Congress now having strong support of Regional parties, like DMK, CPM, Rjd in bihar, , Modi is helping Congress by taking ita manifesto to all😂. So you wake up to reality

  • @balamurugan2613
    @balamurugan2613 หลายเดือนก่อน +10

    Urutu... Bjp will win wait and see... Simple waste talk....

  • @rajendrarajput7531
    @rajendrarajput7531 หลายเดือนก่อน +21

    Election commission ❌ Bjp Commission ✅

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      💯 , மோடி = ஊழல்வாதி, மதவாதி

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 หลายเดือนก่อน +1

    தேர்தல் முடிந்த பிறகும் இந்த சங்கிகள் இரண்டும் எதற்காக பிரசாரம் செய்கின்றனர் ?

  • @RajaRaja-sb5yj
    @RajaRaja-sb5yj หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் கட்சி 57 வருடமாக நாட்டை நாசம் செய்து தேர்தல் ஆணையம் சர்வாதிகார ஆட்சி அவர்கள் தனியாக நடத்தியது திரு சுமன் சி ராமன் அவர்கள் நன்றாக அறிவார்கள். அதையும் கருத்தில் கொண்டு இந்த ஊடகத்தில் தெரியப்படுத்தி இருக்கவேண்டும்

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 หลายเดือนก่อน +3

    Vote Congreess is you are Voting for Pakistan.Very soon India will be call Repbulic of Islamic INDIA

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்து, இந்தியாவை வடிவமைத்தது காங்கிரஸ்.

  • @sniperhitz480
    @sniperhitz480 หลายเดือนก่อน +11

    BJP will learn it's leason this time

    • @Kshathriyan007
      @Kshathriyan007 หลายเดือนก่อน

      அப்படியா,

    • @visuvalingamkaruppiah8970
      @visuvalingamkaruppiah8970 หลายเดือนก่อน

      Congress will be Chase out from Bharat

    • @jspa2011
      @jspa2011 หลายเดือนก่อน

      Not this time dear

  • @selvarajs3886
    @selvarajs3886 หลายเดือนก่อน +1

    முதன்முறையாக இந்த நூல் உண்மை பேசுது

  • @Random_human70
    @Random_human70 หลายเดือนก่อน +3

    இவங்க இரண்டு பேரும் வருத்தப்பட்டு கதறி உயர விட்ருவாங்க போல்இருக்கு பாவம்.

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 หลายเดือนก่อน

      அவ்வளவு யோக்கியதை உள்ளவனுங்க இல்லை

  • @selvarajashok8540
    @selvarajashok8540 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் அரசியல் விமர்சகர் அப்படின்னு சொல்லிட்டு வர்றவன் எல்லாம், கூலிக்கு மாரடிக்கிறவனா தான் இருக்கான்

  • @madurai62
    @madurai62 หลายเดือนก่อน +1

    India wins ✋bjb out

  • @Shivashiva-up6ov
    @Shivashiva-up6ov หลายเดือนก่อน +15

    கடந்த 10 ஆண்டுகளாக மோடி தனது திட்டங்களைப் பற்றி சொல்ல முடியாது, அதனால் மோடி மதங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். பொதுமக்கள் கவனமாக இருங்கள்

    • @sbalasundari8300
      @sbalasundari8300 หลายเดือนก่อน

      The problem started by the Congress in its manifesto.....each action has an equal reaction.

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 หลายเดือนก่อน

      Nee dmk 200rs pavadi un amma okka

    • @Shivashiva-up6ov
      @Shivashiva-up6ov หลายเดือนก่อน

      @@regunathansinnathamby3791 nee bjp 420rs pavadi un amma okka

    • @Shivashiva-up6ov
      @Shivashiva-up6ov หลายเดือนก่อน +1

      @sbalasundari8300 do you read congress manifesto. There is no such word. Don't be fool.

    • @Shivashiva-up6ov
      @Shivashiva-up6ov หลายเดือนก่อน +1

      List out atleast five schemes you or your family got befits from bjp modi past 10years.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 หลายเดือนก่อน +6

    2019 laye bjp majority varaadhunu sonna great psephologist dhan indha sumant.ivanukku pilaipu odanum

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 หลายเดือนก่อน

    Of late Dr Sumanth has spoken the hidden truth. The ground reality has been smelled by Dr Sumanth in an intelligent way of thinking, now I consider Dr Sumanth as an Nutral man

  • @shanmugamsundaram9312
    @shanmugamsundaram9312 หลายเดือนก่อน +4

    Nallaa ompurada sumanth

  • @starwarriors8499
    @starwarriors8499 หลายเดือนก่อน +9

    June 4th evana vachi nalla troll panna poranga... Bjp itself will win 330 seats ..

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน +1

      Wake Up to Reality

    • @starwarriors8499
      @starwarriors8499 หลายเดือนก่อน +1

      @@one_of_the_indian hope you will know the reality on June 4th...

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 หลายเดือนก่อน +1

      Enapa last week 400 seat sona indha week 330 app 7 phase mudium podhu 30 seat poiruvenga pola

    • @starwarriors8499
      @starwarriors8499 หลายเดือนก่อน +1

      @@gurunathangurusamy2093 400 sonna than pa 350 varum ..... do not worry congress will not cross 70

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 หลายเดือนก่อน

    Sri sumathi Ramanan is a cricket expert and his statements come true.

  • @sivabarath1270
    @sivabarath1270 หลายเดือนก่อน +12

    DMK Sombu Anchor Vs Sombu Sumanth Vs Sombu TV...🗣🗣🗣

    • @dpak39977
      @dpak39977 หลายเดือนก่อน +1

      Adei intha channel potta karuthu kanippu paakkaley.. IJK party pathi theriyuma..paari venthar?

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 หลายเดือนก่อน +1

      Dmk 🌹வெல்லும் ❤

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp หลายเดือนก่อน +9

    Pl.dont encourage Sumanth in ur channel, he is Anti Modi fact.

    • @one_of_the_indian
      @one_of_the_indian หลายเดือนก่อน

      Tamilnadu is a Anti-Modi State

  • @anburaj583
    @anburaj583 หลายเดือนก่อน +2

    சுமன்த் தம்பி வாழ்கையிலேயே இப்பொழுதுதான் உண்மையை பேசரான்....

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 หลายเดือนก่อน +3

    PM knows, whats right and whats wrong. Wait for june 4.

  • @dani.s8882
    @dani.s8882 หลายเดือนก่อน +19

    10 வருசமா என்ன செய்தார்... நம்பிக்கை வருவதற்கு...

    • @kanniappanim917
      @kanniappanim917 หลายเดือนก่อน +4

      ஒன்னுமே செய்ய வில்லை.

    • @mnarayanan2940
      @mnarayanan2940 หลายเดือนก่อน

      மோடி ஆட்சி ல காவிரி பிரச்சினை இல்லை மீனவர்கள் சுடபடுவ தில்ல ராமர் கோயில் பிரச்சினை இல்லை காஷ்மீர் பிரச்சினை இல்லை ஊழல் இல்லை நாடு நல்லா இருக்கு

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +3

      இனிமேலும் ஒன்னும் செய்ய மாட்டார்

    • @kiranm71
      @kiranm71 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973 Thulukans ku Hindus ayum pudikathu India vayum pudikathu BJP yum pudikathu

    • @sbalasundari8300
      @sbalasundari8300 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973நீங்கள் இப்போது உயிருடன் இருப்பது மோதிதால் தான்........கொரானாக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு ஞாபகம் இருக்கா.....

  • @user-xj4ux1vj7z
    @user-xj4ux1vj7z หลายเดือนก่อน

    Yes sir Suman you are very much right

  • @sekarbabu9960
    @sekarbabu9960 หลายเดือนก่อน +1

    In fact Modiji will take wealth & give it to Adani & Ambani

  • @krishnankrishna501
    @krishnankrishna501 หลายเดือนก่อน +15

    ஒன்னும் கவலைபடவேண்டாம் நாங்க எல்லாம் மோடி குடும்பம்

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 หลายเดือนก่อน +3

    Sumant will you quit TV shows, if BJP wins 2024.I think DK,DMK attack Brahmins because some of them like you.

  • @vsaravanan2003
    @vsaravanan2003 หลายเดือนก่อน +1

    சரியான பைத்தியம் இல்லை ... சரியாகாத பைத்தியம். 😆😆

  • @karunanithis3275
    @karunanithis3275 หลายเดือนก่อน +2

    கரடி காரி துப்பியது

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng หลายเดือนก่อน +8

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக ஆகப்போவது உறுதி

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +4

      வாய்ப்பில்லை ராசா

    • @Captain-Empire
      @Captain-Empire หลายเดือนก่อน +1

      கேடி 3 வது முறை 😂😂😂😂

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng หลายเดือนก่อน +1

      @@Captain-Empire ஏன் வயிறு எரிகிறதா

    • @Captain-Empire
      @Captain-Empire หลายเดือนก่อน +2

      @@sureshkumar-fo3ng வயிறு எப்படி எரியும் , நீங்க தான் செம்மையாக காமெடி பண்றீங்களே 🤣🤣🤣🤣

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 หลายเดือนก่อน

      ​@@sureshkumar-fo3ngஉனக்கு 😂கூதி 😂கிழியும் 😢😮

  • @kanniappanim917
    @kanniappanim917 หลายเดือนก่อน +3

    இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் நடவடிக்கைகள் தேவை என்று மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.

  • @arutselvan8427
    @arutselvan8427 หลายเดือนก่อน

    சுமந்து நீ நல்ல டாக்டர் பார்க்கவும், 350+ வெற்றி பாஜக

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 หลายเดือนก่อน

    Now Sumanthji is very correct.

  • @successnumerology3085
    @successnumerology3085 หลายเดือนก่อน +3

    ஒரு அடி முட்டாள் நம்மை 10 ஆண்டுகளாக ஆண்டது...நாம் பெற்ற பாக்கியமே..😂

    • @jspa2011
      @jspa2011 หลายเดือนก่อน +1

      கூட ஒரு 5 ஐ உங்கள் பாக்கியத்தில் சேர்த்து கொள்ளுங்கள்..

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 หลายเดือนก่อน +3

    பிரதமரின் இத்தகைய பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு கண்ணியம் இல்லை