கடலை புண்ணாக்கு கரைசல் தயாரிப்பது எப்படி groundnut liquid fertilizer preparation for terrace garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 10

  • @sivasamyvaithilingam
    @sivasamyvaithilingam ปีที่แล้ว

    வேப்பம் பிண்ணாகிற்கு பதிலாக சிறிது வேப்ப எண்ணெய் கலக்கலாமா

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      வேப்ப எண்ணெய் பின்னாக்கில் நன்றாக கரையாது, வேப்பம் பிண்ணாக்கு சேர்த்து பயன்படுத்துவது நல்லது, உரக் கடைகளில் வேப்பம் பிண்ணாக்கு கிடைக்கும் வாங்கி பயன்படுத்தி பாருங்கள், நன்றி

  • @RajalakshmiGopu-qe5ho
    @RajalakshmiGopu-qe5ho ปีที่แล้ว

    Yathanai naluku oru murai kudukanum

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      மாதம் ஒருமுறை கொடுக்கலாம்

  • @salmannehfal3334
    @salmannehfal3334 9 หลายเดือนก่อน

    Ratio evalavu ?

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 หลายเดือนก่อน

      உங்கள் தேவைக்கு ஏற்ப புண்ணாக்கு எடுத்து கொள்ளுங்கள், பொதுவாக 1kg புண்ணாக்கு எடுத்து 15 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மேலும் 15 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளலாம், கரைசல் கெட்டியாக இருந்தால் மேலும் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொள்ளவும், தண்ணீர் அதிகம் கலந்து கொள்வதால் எதுவும் பிரச்சினை இல்லை

  • @RajalakshmiGopu-qe5ho
    @RajalakshmiGopu-qe5ho ปีที่แล้ว

    Rose chidiki kudukalama

    • @JG_Garden8245
      @JG_Garden8245  ปีที่แล้ว

      கொடுக்கலாம்

  • @muralidharan9970
    @muralidharan9970 9 หลายเดือนก่อน

    கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு எங்கு கிடைக்கும்?

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 หลายเดือนก่อน

      வேப்பம் புண்ணாக்கு அனைத்து உரக் கடைகளிலும் கிடைக்கும், தரமான புண்ணாக்கு தானா என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள், கடலை புண்ணாக்கு அனைத்து மளிகை கடைகள் மற்றும் கால்நடை தீவனம் விற்க்கும் கடைகளில் கிடைக்கும், செக்கு எண்ணெய் ஆட்டும் இடங்களிலும் கிடைக்கும்