Commercial movies ai skip pannivittu ulaganayagan kamalahassan in intha mathiri samooga akkarai kionda padangalil nadikka thininthavar ulaganayagan the one and only super star of Indian cinema ovvoru dialogue samuthaayathukku saattaiyadi Weldon kbalachander and team
Not a single dialogue from Poornam vishwanathan sir, but completely awesome acting by his mannerisms and face expression, an actor who was never credited but always been side casted as father and poor fatherinlaw roles
"நெபோடிசம்" பற்றி அப்போதே பேசிய இயக்குநர் பாலசந்தர்... கே.பாலசந்தர், கமல்ஹாசன் 'காம்போ'வின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'வறுமையின் நிறம் சிவப்பு'. வறுமை மட்டுமே வாழ்வாகிப் போன, அன்றைய வேலையில்லாத இளைஞர்களின் அவலத்தைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசிய படம் இது. கதை டெல்லியில் நடக்கும். ரங்கனாக கமல்ஹாசன், தேவியாக ஸ்ரீதேவி, பிரதாப்பாக பிரதாப் போத்தன், ரங்கனின் நண்பர்களாக திலீப், எஸ்.வி.சேகர், ரங்கனின் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீ தேவியின் தந்தையாக ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் நடித்திருந்தனர். பிரதாப், அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார். வாய்பேச முடியாத ஓவியக் கலைஞராக நடித்திருக்கும் பரணி, கே.பாலசந்தர் படங்களின் டிசைனர். அவர் நிஜமான ஓவியர் என்பதால் அந்த கேரக்டரில் அவரையே நடிக்க வைத்தார். நடிகர் திலீப், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இதற்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோக்களுக்கு நண்பராகவே நடித்தார். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த எஸ்.வி.சேகருக்கு இதில், கமலின் நண்பராகப் படம் முழுவதும் வருகிற கேரக்டர். படத்தின் டைட்டிலில் அறிமுகம் திலீப்- சேகர்- பரணி என்றே போடுவார்கள். தன்னுடன் சண்டைப் போட்டுவிட்டு டெல்லிக்குப் போன மகனை, சலூன் கடையில் வேலை பார்ப்பவனாகக் கண்டதும் அதிர்ச்சியாவார் பூர்ணம் விஸ்வநாதன். அப்போது கமல் வசனம் பேசிக்கொண்டிருக்க, ஏதும் பேசாமல் முகத்திலே உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் பூர்ணம். இந்தப் படத்தில், வலி நிறைந்த கதையை நகைச் சுவையாகவும், நையாண்டியாகவும் தனது ஸ்டைலில் சொல்லியிருப்பார் பாலசந்தர். வசனங்கள் ஒவ்வொன்றிலும் அழுத்தம். சில இடங்களின் பாரதியின் கவிதைகளே காட்சியின் 'எமோஷனை' பூர்த்தி செய்யும். கமல் ஒரு கோபக்கார இளைஞனை கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகுதான் 'நெபோடிசம்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டது. ஆனால், அப்போதே, இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாகத் தனது சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறியும்போது, 'நெபோடிசம் டவுண் டவுண்' என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார் கே.பாலசந்தர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. சிப்பி இருக்குது முத்து இருக்குது... இப்போதுவரை பல ரசிகர்களின் பேவரைட். ரங்கா ரங்கையா பாடலும் ஹிட். இந்தப் படத்தை இந்தியில் கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் 'ஜரா சீ ஜிந்தகி' என்ற பெயரில் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் 'ஆகலி ராஜ்யம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியான நாளில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படமும் வெளியாகி இருந்தது. 2 படங்களும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் பேசின. 6.11.1980-ம் ஆண்டில் வெளியானது வறுமையின் நிறம் சிவப்பு. 43 வருடங்கள் ஆனாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருக்கிறது. -நன்றி "இந்து தமிழ்" 6.11.23
If we look at this movie, we realize that no one can live with moral values and common people like us do all sorts of unethical and illegal stuff to get something. For example, no one can build a house without bribing the govt officials. I know a lot of good friends who has not bought a land or built a house though financially strong coz he cannot bribe.
Pirathap a great Actor . He make a great mistake . He was making marriage 2 nd marriage Radhika Sarath Kumar . He not that major mistake his life. Is Bright & Beautiful . .
Why these both Liberals shows Brahmin characters or Hindu Characters as Talking Communism and Equality Why not from a Muslim community.Oh Musslim and Communism cant be together.Where there is Communism there is no Islam and vice versa.Eg. Saudi China Poland.Also if that character is portrayed Peaceful s will make their life pieceful.Now Dravida Liberandus would say I am a Sangi.Becauze for them if someone speaks truth then will become Sangi😂😂
otha sv sekar punda appa kooda hindi thinippu thu evanda hindi la pacha kuduthunam ommala okkah thu kettu vaangiruppa scene illa balachandran sanghi thevdia intha scene ah vechuruppan.. ommala okkahj...
பாரதியின் சமுதாய கோபங்களை கமல் நடிப்பில், அருமையாக படைத்துள்ளார் கே.பி...
this movie best example for unemployment situation
If someone unemployed how can they survive 🤔. Except than begging. Even un educated people are survives then y u waste the time on education.
@@austinderen4747absolutely correct infact this education system is main reason for unemployment
@05:00 Watching it in 2021 with loss of job after 16 years due to covid, so true with the dialogues.
Commercial movies ai skip pannivittu ulaganayagan kamalahassan in intha mathiri samooga akkarai kionda padangalil nadikka thininthavar ulaganayagan the one and only super star of Indian cinema ovvoru dialogue samuthaayathukku saattaiyadi Weldon kbalachander and team
பாரதியார் கன்ட் கணவு ஐயா கமல்ஹாசன் அவர்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
You don’t need multilayered accompaniment for this legendary singer. Hail SPB
Outstanding performance by the legends Kamal ji/ Sri ji & a timeless drama...
Kamal ji ya? Dei sanghi ji
ABBA BABA❤ Aru ni Prabhu ji❤
@@athulp.thomas9056in bb. mz
Not a single dialogue from Poornam vishwanathan sir, but completely awesome acting by his mannerisms and face expression, an actor who was never credited but always been side casted as father and poor fatherinlaw roles
What a wonderful singing by SPB. The words are deep and disturbing.
Omai viligal song
Mahakavi Bharathiyar's song.
An Extraordinary scene. Father meeting his M.A. EDUCATED sun as barber.
Legend of legends...NAMMAVAR AANDAVAR'S BOLD AND PRACTICAL PERFORMANCE WAY BACK IN 1979...
Dei.yaara nee.komali.?
Mind your words ... Am an high court advocate....maintain decency
@@rameshramaswami1301Can you sue someone over a TH-cam comment ?
"நெபோடிசம்" பற்றி அப்போதே பேசிய இயக்குநர் பாலசந்தர்...
கே.பாலசந்தர்,
கமல்ஹாசன்
'காம்போ'வின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'வறுமையின் நிறம் சிவப்பு'. வறுமை மட்டுமே வாழ்வாகிப் போன, அன்றைய வேலையில்லாத இளைஞர்களின் அவலத்தைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசிய படம் இது.
கதை டெல்லியில் நடக்கும். ரங்கனாக கமல்ஹாசன், தேவியாக ஸ்ரீதேவி, பிரதாப்பாக பிரதாப் போத்தன், ரங்கனின்
நண்பர்களாக திலீப், எஸ்.வி.சேகர், ரங்கனின் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன்,
ஸ்ரீ தேவியின் தந்தையாக ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் நடித்திருந்தனர். பிரதாப், அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார்.
வாய்பேச முடியாத ஓவியக் கலைஞராக நடித்திருக்கும் பரணி, கே.பாலசந்தர் படங்களின் டிசைனர். அவர் நிஜமான ஓவியர் என்பதால் அந்த கேரக்டரில் அவரையே நடிக்க வைத்தார்.
நடிகர் திலீப், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இதற்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோக்களுக்கு நண்பராகவே நடித்தார். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த எஸ்.வி.சேகருக்கு இதில், கமலின் நண்பராகப் படம் முழுவதும் வருகிற கேரக்டர். படத்தின் டைட்டிலில் அறிமுகம் திலீப்- சேகர்- பரணி என்றே போடுவார்கள்.
தன்னுடன் சண்டைப் போட்டுவிட்டு டெல்லிக்குப் போன மகனை, சலூன் கடையில் வேலை பார்ப்பவனாகக் கண்டதும் அதிர்ச்சியாவார் பூர்ணம் விஸ்வநாதன். அப்போது கமல் வசனம் பேசிக்கொண்டிருக்க, ஏதும் பேசாமல் முகத்திலே உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் பூர்ணம்.
இந்தப் படத்தில், வலி நிறைந்த கதையை நகைச் சுவையாகவும்,
நையாண்டியாகவும் தனது ஸ்டைலில் சொல்லியிருப்பார்
பாலசந்தர். வசனங்கள் ஒவ்வொன்றிலும்
அழுத்தம். சில இடங்களின் பாரதியின் கவிதைகளே காட்சியின் 'எமோஷனை' பூர்த்தி செய்யும். கமல் ஒரு கோபக்கார இளைஞனை கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகுதான் 'நெபோடிசம்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டது. ஆனால், அப்போதே, இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாகத் தனது சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறியும்போது, 'நெபோடிசம் டவுண் டவுண்' என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார் கே.பாலசந்தர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. சிப்பி இருக்குது முத்து இருக்குது... இப்போதுவரை பல ரசிகர்களின் பேவரைட். ரங்கா ரங்கையா பாடலும் ஹிட். இந்தப் படத்தை இந்தியில் கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் 'ஜரா சீ ஜிந்தகி' என்ற பெயரில் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் 'ஆகலி ராஜ்யம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
தீபாவளிக்கு இந்தப் படம் வெளியான நாளில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படமும் வெளியாகி இருந்தது. 2 படங்களும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் பேசின. 6.11.1980-ம் ஆண்டில் வெளியானது வறுமையின் நிறம் சிவப்பு.
43 வருடங்கள் ஆனாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருக்கிறது.
-நன்றி "இந்து தமிழ்"
6.11.23
1980 ல் வெளிவந்த படம். பயோ கெமிஸ்ட்ரி என்று ஒரு பிரிவு இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை அன்று.
சர்வமும் திலிப் மயம் விதவைகள் வாழ்க. எஸ். வி. சேகர். டயலாக்.
These is kamal sir v need you as our leadership
If we look at this movie, we realize that no one can live with moral values and common people like us do all sorts of unethical and illegal stuff to get something. For example, no one can build a house without bribing the govt officials. I know a lot of good friends who has not bought a land or built a house though financially strong coz he cannot bribe.
Port
World's biggest and best actor
COULD NOT ABLE TO CONTROL MY TEARS WHEN SRI DEVI STARING WEEPING AT THE END
What Kamal speaks is very rational.
14years munnadiye youtup chanal aramichu upload pannirukinga super👍
Kamal hasan is a genius may be next nastrodamus
My all time favorite movie.
Great bharathiar heart touching song
K.BALANCHANDAR bold director
பார்க்குற வேலை யில் உயர்வு தாழ்வு
Kamal nailed it
2023 il nalla varumanam kidaikkum thozhil 1. Barbar shop & 2.lroning.
The last best movie of K Balachander
கண்ணதாசன் இன்னும் வாழ்கிறான்
பாரதி என்றும் வாழ்வான்
indha scene la Kannadasan enga irundhu vandhaaru
Vera level acting from 5:50
my favourite movie..
Actor Dilip has died. May his soul rest in peace.
Kamal sir legend
One of the best..if not the best....
salute 2 msv & kb&spb to gv these pleasure
Spb sir voice👌👌👌
Father son sad moment
அப்பவே Bio Chemistry இருந்துச்சா?
Yes. B.Sc bio chemistry was der..
Really amazing sir.
hahahaha
Yov. IBM , computer engineering, software ellam irunduchu. Neenga backlog la irundha yaar enna panuva
Yes. M.Sc Bio chemistry was 3yrs course in medical colleges with very limited admission...maximum of 60
Not 4 some generation also.. I feel it.. BE no job join MBA over colify no job... same deto... Same sama sama movie
This scene kills me❤
Still unemployment prevails in India.
S dear
Straight road for every man ,,,
loves thsi movie
Excellent movie
climax is the social problem in india,discrimination in jobs
Reduce the population. Dont increase like pig. Everything will be balanced
vote for mnm
அருமை
All watch the film. Youths watch the film 👈👈👈👈👈👈👈👈👈👈🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴
Kamal great
My adorable movie
KB only can direct like this.
Super i saw more times
Pirathap a great Actor . He make a great mistake . He was making marriage 2 nd marriage Radhika Sarath Kumar . He not that major mistake his life. Is Bright & Beautiful . .
super
5:36-545 awesome rule to follow to survive in a competitive world
Dhilp sethu 14 varushamaavudu😀
Appova boy bestie nu oru yuirenam irrudhu irruku
ஷெணபக தோட்டத்திலே.
Tear ...... Tear
விதவைகள் வாழ்க 🤣🤣
Watch from 5:00
the real life is equal to reel life
Without Visu..KB "0"
Intha scene ah barbar shop Karan patha gaandu avana matanaa??
Shop karnan ahh give to others brother
my work i love my w2
வாழ்க்கையில்துண்பம்துயரம்வரும்சந்தித்தாகவேண்டும்
I cut the hair, not anybody's throat
enaiye na samaathanam panikiten........
Now with PM Modi’s rule for 7 years there is no unemployment in India.
Why these both Liberals shows Brahmin characters or Hindu Characters as Talking Communism and Equality Why not from a Muslim community.Oh Musslim and Communism cant be together.Where there is Communism there is no Islam and vice versa.Eg. Saudi China Poland.Also if that character is portrayed Peaceful s will make their life pieceful.Now Dravida Liberandus would say I am a Sangi.Becauze for them if someone speaks truth then will become Sangi😂😂
Mental Pratap born like
physco sekar
Creep
otha sv sekar punda appa kooda hindi thinippu thu evanda hindi la pacha kuduthunam ommala okkah thu kettu vaangiruppa scene illa balachandran sanghi thevdia intha scene ah vechuruppan.. ommala okkahj...
Have some respect, their experience could be more than your age.
Pidikalaya.kekadha. En sir kova padringa?
@@VIkKNIGHTSTEMPLARindha theru naikku yen mariaadha kudukkireenga🤬!
Dei makku paavaada pa@apayale, padam Delhiyila irukkum. Convert naaiyunga overaa kudhikkudhu! Ini soo adi thaan!!!