Honda Activa 100 cc Clutch problem solutions in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • I done this way every full service....vehicle performance was excellent and customer also happy...do tri it and keep it

ความคิดเห็น • 246

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i หลายเดือนก่อน +1

    ஐயா சமையல்குறிப்பு மாரி செய்யவும் :
    உதாரணம் :
    தேவையான டூல்ஸ் என்னென்ன?
    தேவையான ஸ்பேர்ஸ்
    என்னென்ன?
    எவ்வளவு பணம் தேவை ?
    இவற்றையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் :
    நன்றி போர்மேன் அவர்களே !

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  หลายเดือนก่อน

      கண்டிப்பாக ....செய்யலாம்

  • @jeyapalanisamy228
    @jeyapalanisamy228 8 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் உங்களுக்கு என் நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  8 หลายเดือนก่อน

      தங்களின் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி

  • @charlievs4513
    @charlievs4513 ปีที่แล้ว +1

    ராஜ்குமார் ஐயா உங்கள் கடை எங்குள்ளது ஐயா...சொல்லுவீர்களா ஐயா..!?

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      Raj Auto Works
      பிள்ளையார் கோயில் தெரு
      திருவான்மியூர். சென்னை
      9380528691
      இங்கு தான் ஐய்யா கடை உள்ளது.

  • @ADHIMADHURA4661
    @ADHIMADHURA4661 ปีที่แล้ว +1

    அண்ணா எனது Tvsஸ்கூட்டியில் பேக்வீல்அருகில் சத்தம் அதிகமாகவருகிறது. பிக்கப்பும் இல்லை மிகவும்கஷ்டபட்டு ஓடுகிறது. பெல்ட்டும் அடிக்கடி கட்டாகிறது. இதற்க்கு நான் என்னசெய்ய.எவ்வளவுசெலவாகும். பதிலை எதிர்பார்க்கிறேன்

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      Come to my what's app bro.....I will explain after some questions.. thanks for your question

  • @sritharhi4159
    @sritharhi4159 ปีที่แล้ว +1

    Anna my Activa scooter (2013 model) move pannumpothu handle vibration over a vandhuchu.... Mechanic shop la vitta clutch probm so vibration varuthunu solli ellam pudhusu mathunanga... But 1 week la marubadium vibration vandhutu... Mechanic kitta kaatunan... Marubadi clutch case a pirichi dust eritu nu solli clean pannaru... Marubadium 1 week la vibration varuthu... Ithu ena prbm.. Konjam comment pannunga..

  • @balachandarramajayam1515
    @balachandarramajayam1515 ปีที่แล้ว +5

    Really excellent Mechanic with good technical Knowledge. No one have posted with detail explanation like this. 👌

  • @AneesAhamed-g8f
    @AneesAhamed-g8f 4 หลายเดือนก่อน +1

    Anna phone number my old Activa bike full service i am Karaikal

  • @PraveenKumar-ee7px
    @PraveenKumar-ee7px ปีที่แล้ว +1

    Roller bush Entha side vachi fix pananum Solunga sir

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว +1

      நம்ம போட்டு இருக்கிற வீடியோ பதிவில் காண்பித்து உள்ளேன் பாருங்கள் ......மேலும் தகவலுக்கு what's app வாங்கள் 9380528691

  • @edwardkomas2449
    @edwardkomas2449 9 หลายเดือนก่อน +1

    Mechanic sir super and clearly explanation thanks bro. Ur shop address pls

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  9 หลายเดือนก่อน

      Raj Auto Works
      Thiruvanmiyur
      Chennai
      9380528691
      Pls check in Google map

  • @ddeva5795
    @ddeva5795 7 หลายเดือนก่อน +2

    என்னுடைய வண்டியும் ஆக்டிவா தான் இதே போல பிரச்சினை இருக்கிறது உங்கள் அட்ரஸ் சொல்லுங்க ஐயா உங்களுடைய பதிவு நன்றாக இருக்கிறது 👍👍

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  7 หลายเดือนก่อน

      9380528691
      Rajkumar
      What's app செய்யவும்

  • @AbdulRazak-po1vc
    @AbdulRazak-po1vc 4 หลายเดือนก่อน +1

    Sir ungka shop yengka eruku pls share me ur number sir...

  • @ஷர்ஷன்
    @ஷர்ஷன் 6 หลายเดือนก่อน +1

    அருமை❤❤

  • @moonmanwaterbird4443
    @moonmanwaterbird4443 10 หลายเดือนก่อน +1

    🙏 நன்றி! ஹோண்டா நவி கிளட்ச் சர்வீஸ் சொல்லுங்க நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏

  • @CharlesJo-st9qq
    @CharlesJo-st9qq 3 หลายเดือนก่อน +1

    Clutch Vela pakka evlo aahum bro

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  3 หลายเดือนก่อน

      3 hours time labour 450
      Enna parts week aagi maatra veandi irukko atharkkana price extra aagum

  • @prakashp8683
    @prakashp8683 ปีที่แล้ว +1

    அருமை சார் சூப்பர் உங்கள் கடை எங்கே சார்? உங்கள் நம்பர் சொல்லவும் நன்றி

  • @arunkumarms777
    @arunkumarms777 6 หลายเดือนก่อน

    32 size special tool soluringa. Athuku 32 size spanner set aguma

  • @Dinesh_10r
    @Dinesh_10r 3 หลายเดือนก่อน +1

    Bro shop location

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  3 หลายเดือนก่อน

      Raj Auto Works
      Thiruvanmiyur
      Pls check by Google map and will get sir

  • @suresh306
    @suresh306 ปีที่แล้ว +4

    நன்றிகள் நண்பா .அருமையான விளக்கம்.

  • @pradeepraja7477
    @pradeepraja7477 2 หลายเดือนก่อน +1

    Total cost evalo sir

  • @santhoshkumarm1159
    @santhoshkumarm1159 ปีที่แล้ว +1

    Super good sar

  • @reddysham7556
    @reddysham7556 27 วันที่ผ่านมา +1

    Good

  • @arumugamravindrakumar-qe8tl
    @arumugamravindrakumar-qe8tl 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @reddysham7556
    @reddysham7556 หลายเดือนก่อน +1

    Nice

  • @SenthilKumar-xx1zr
    @SenthilKumar-xx1zr 10 หลายเดือนก่อน +1

    Super sar Arumai

  • @arunkumarms777
    @arunkumarms777 6 หลายเดือนก่อน

    Clutch mainnet 14 size solreengalae atha spanner vachi kazhatina mudiyala. Mothama suthuthu break pudichu kazhatinalum suthuthu. How to remove

  • @rutravelway4116
    @rutravelway4116 ปีที่แล้ว +1

    Address sir

  • @subramaniv4302
    @subramaniv4302 ปีที่แล้ว +1

    Voice poor ,

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      Ok sir thanks for your comment and I will take care next video

  • @innovategraphics3617
    @innovategraphics3617 9 หลายเดือนก่อน +1

    Nice

  • @comeplay2407
    @comeplay2407 ปีที่แล้ว +1

    Brother background music very irritating making loud sound on your video

  • @shaiksyedali4330
    @shaiksyedali4330 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லுறத கேட்டா தான் அடுத்தவங்களுக்கு புரியும்ஆனா பிஜிஎம் மியூசிக் நீங்க சொல்லுறத புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு இருக்குது

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      Right நீங்க சொல்றது correct இப்போ போடுற வீடியோ bgm இல்லாமல் தான் போடுறேன் ...அனி doubt pls come to my what's app 9380528691

  • @kumara6764
    @kumara6764 ปีที่แล้ว +2

    Super na Ethan parthu na anudya scooter ku panan happy Kumar from Chennai Poonamallee👌👍

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      அருமை .....இதுதான் என்னுடைய வெற்றி....நன்றி

  • @FREEDOM_OF_21st_CENTURY
    @FREEDOM_OF_21st_CENTURY 2 ปีที่แล้ว +2

    Bro.. clutch 32 size NUT 32socket set la open and tight panna mudiyuma

  • @sinthujandream8302
    @sinthujandream8302 หลายเดือนก่อน

    Ungala mari machine than venaum but inga illa

  • @dharanidharshani7672
    @dharanidharshani7672 ปีที่แล้ว +1

    very good

  • @MultiRagavan
    @MultiRagavan ปีที่แล้ว +1

    அருமை அண்ணா தாங்கள் எந்த ஊர் என தெரிவிக்கவும்

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி...மற்றும் நாங்கள் இருப்பது thiruvanmiyur சென்னை

    • @MultiRagavan
      @MultiRagavan ปีที่แล้ว +1

      @@AllinallAzhagurajaraj மகிழ்ச்சி

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      நன்றி

  • @aji6889
    @aji6889 ปีที่แล้ว +1

    ഇത്ര വിശദമായി വിവരിക്കുന്ന ക്ലച്ച് അസംബ്ലി വീഡിയോ ഞാൻ കണ്ടിട്ടില്ലതന്നെ tanks rajkumar sir❤🙏🙏

  • @kathir4515
    @kathir4515 2 ปีที่แล้ว +2

    Bro scooty pep+ bike 30 km ஸ்பீட் போனதுக்கு அப்புறம் என்ஜின் தம் ஆகுது .. ஸ்லொவ் ஸ்பீட்ல ஆப் ஆகுது .
    பவர் காயில் பிக்கப் காயில் கரண்ட் செக் பண்ணியாச்சு இது நார்மல் தான் . கார்ப்ரேட்டர் கிளீன் பண்ணியாச்சு .. ஸ்பார்க் பிளக் , ஏர் பில்டர் மாத்தியாச்சு ..
    இன்னும் அந்த கம்பளைண்ட் சரி ஆகல என்ன problem இருக்கும் பிரதர்

  • @unluckrio
    @unluckrio ปีที่แล้ว

    Anna activa scooty laa tick tick nu sound varruthu anna enna problem ahh irrukum tapet sound ahh illa cluch sound ahh anna chain sound feel aghuthuu

  • @sathyamoorthy3395
    @sathyamoorthy3395 2 หลายเดือนก่อน

    Brother oru doubt clutch plate andha rendu bolte size ennanu solunga brother

  • @natesank5840
    @natesank5840 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshr2398
    @sureshr2398 ปีที่แล้ว +1

    Anna activa clutch shoe, roller bush, belt, clutch bel, ellame new spare pottachi but move pannumpodhu vibration aaguthu enna problem irukkum

  • @gethuwhatsappstatus444
    @gethuwhatsappstatus444 2 ปีที่แล้ว +1

    அண்ணே ஸ்கூட்டர் ல pickup கம்மியா இருக்குனு service பண்ண போனா கிளட்ச் assembly fulla aa change பண்ணனும் நு சொல்றாங்க என்ன பண்ண

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  2 ปีที่แล้ว

      நல்ல கேள்வி..ஆனால் முழுமையான விபரம் வேண்டும்.....9380528691 நெம்பருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள். நான் தெளிவாக பதில் கூறுகிறேன்..நன்றி

  • @v.kumarkurubaran3101
    @v.kumarkurubaran3101 ปีที่แล้ว +1

    Sir I'm first time view in this activa clutch overhauling video. Very nice. Ur clear information very nice sir. Thanks.

  • @rutravelway4116
    @rutravelway4116 ปีที่แล้ว +1

    Sir Super
    Last 1year facing this problem in my bike
    But no one told

  • @bakthavatsalamvenkatesan2283
    @bakthavatsalamvenkatesan2283 ปีที่แล้ว +1

    Happy to see your technical video about clutch overhaul. very nice explanation. God bless you.

  • @Deepika-eb8wy
    @Deepika-eb8wy 3 ปีที่แล้ว +1

    👍

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds ปีที่แล้ว

    அண்ணா கிளிக் கிளிக் சவுண்ட் வருது என்ன பன்ன வேண்டும்

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      Clutch புள்ளியில் Pin roler cheak pannunga

  • @ramchandar-hf7cp
    @ramchandar-hf7cp 3 ปีที่แล้ว +1

    That's really amazing thing☺☺

  • @bettatimes7161
    @bettatimes7161 2 ปีที่แล้ว +1

    Thanks for your excellent service and explanation I like my Activa serviced from your work shop

  • @natesank5840
    @natesank5840 ปีที่แล้ว +1

    🎉🎉🎉 நன்றி ஐயா

  • @inout870
    @inout870 2 ปีที่แล้ว +2

    Bro ,detail work. Super

  • @pradeepkummu1917
    @pradeepkummu1917 ปีที่แล้ว +1

    👌👌

  • @19633052
    @19633052 2 ปีที่แล้ว +1

    Very nice information and very good tamil. Thanks bro.

  • @desmondbrewart9524
    @desmondbrewart9524 2 ปีที่แล้ว +1

    Is it good or bad to regroove the clutch bell for scooter?🙄 Kindly make a video on this explaining.

  • @vinsanwark9102
    @vinsanwark9102 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஸ்ரீலங்கா மிகவும் அருமையானா விளக்கம்

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      மிகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். நன்றி!

  • @dharanidharshani7672
    @dharanidharshani7672 ปีที่แล้ว

    why this problem will come

  • @user-kannanvel
    @user-kannanvel 5 หลายเดือนก่อน

    Sir antha special tool size solluga sir

  • @its.me.ragesh
    @its.me.ragesh ปีที่แล้ว

    Clutch nut tools price sir

  • @mohamediqubal504
    @mohamediqubal504 2 ปีที่แล้ว +1

    very good

  • @revathiabi9482
    @revathiabi9482 3 ปีที่แล้ว +1

    👍

  • @zerin.
    @zerin. ปีที่แล้ว

    sir where is your workshop

  • @rajtwowheelar6184
    @rajtwowheelar6184 7 หลายเดือนก่อน +1

    புதிய மெக்கானிக்கலுக்கு சிறப்பான பதிவு

  • @apachebass8867
    @apachebass8867 2 ปีที่แล้ว +2

    Super 💗

  • @vishalvichu2922
    @vishalvichu2922 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @mohanraju3983
    @mohanraju3983 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை ராஜ் குமார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      தங்களின் அன்பான கருத்துக்கு முகவும் நன்றி

  • @jayaprathapprathap9749
    @jayaprathapprathap9749 2 ปีที่แล้ว +1

    How to know All bikes packing kit names

  • @saravananp9024
    @saravananp9024 2 ปีที่แล้ว

    My new Dio bs6 30 to 40 km speadla tor nu clutch sound varuthu vandi eduthu one week la poi company la ketten bs6 Dio sound ipdithan irukum nu soltranga normal sound thanu solli samalikiranga reply pls

  • @rajar1611
    @rajar1611 ปีที่แล้ว +1

    Your location Anna

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      திருவான்மியூர் சென்னை
      9380528691

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் தெளிவு தேர்ச்சி பெற்ற அணுகு முறை இதைவிட நியாயமான வேலை வணக்கம் சார்

  • @rajsekar4040
    @rajsekar4040 2 ปีที่แล้ว +1

    Polison filter activa clean video poduga

  • @Kamarinr
    @Kamarinr ปีที่แล้ว

    Thanks

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว +1

    Super thank you brother 🙏🙏❤👌

  • @sureshnandhu4768
    @sureshnandhu4768 2 ปีที่แล้ว +1

    Very good information thanks

  • @lucasj2572
    @lucasj2572 2 ปีที่แล้ว +1

    How to buy clutch special tool?

  • @dusunentamirci
    @dusunentamirci 2 ปีที่แล้ว +1

    hello sir. i have 2005 model Activa 100cc. in parts catalog roller part number is 23100-KPL-900. this rollers 18X14 size and 14gr. but it is not fit. remove the rollers from bike and they are 16x13 and 14 gr. someone says roller must be 11gr. each. what is the factory weight? thank you.

  • @jaganjagan1266
    @jaganjagan1266 2 ปีที่แล้ว +1

    shop location bro

  • @JayaPrakash-kv3wi
    @JayaPrakash-kv3wi 2 ปีที่แล้ว +1

    Super sir Super 👌👌👌👌👍

  • @முருகன்பாடல்கள்
    @முருகன்பாடல்கள் 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அன்னா

  • @muruganmurgan697
    @muruganmurgan697 2 ปีที่แล้ว +1

    HonDa Activa

  • @muruganmurgan697
    @muruganmurgan697 2 ปีที่แล้ว +1

    Hero Honda Hero Honda

  • @jeevakumarjeeva9507
    @jeevakumarjeeva9507 ปีที่แล้ว

    Shop enga eruku bro

  • @wentheinparis3618
    @wentheinparis3618 2 ปีที่แล้ว +1

    Mechanic sir super

  • @sivalayalightmusic8479
    @sivalayalightmusic8479 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @nagarajraju1820
    @nagarajraju1820 ปีที่แล้ว +1

    Super sir

  • @DhanaSekar-lq6xp
    @DhanaSekar-lq6xp 2 ปีที่แล้ว +1

    அட்ரஸ் தெரியப்படுத்தவும்

  • @krishnamoorthyvijayaragava9552
    @krishnamoorthyvijayaragava9552 11 หลายเดือนก่อน +1

    Well experienced mec. Rearbearing how many km will change 12:00 12:01

  • @balugkkl6216
    @balugkkl6216 ปีที่แล้ว +1

    Thanks

  • @desmondbrewart9524
    @desmondbrewart9524 2 ปีที่แล้ว +1

    The clutch removal special tool, is it available in the bike tool shop?

  • @balakrishnanthilagan6467
    @balakrishnanthilagan6467 ปีที่แล้ว +1

    Super 💖💖💖

  • @thangavels9261
    @thangavels9261 ปีที่แล้ว +1

    அருமை 👍👍👍

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  ปีที่แล้ว

      தங்களின் அன்பான வாழ்த்துக் கு மிகவும் நன்றி

  • @skumar7050
    @skumar7050 2 ปีที่แล้ว +1

    Good 👍

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 ปีที่แล้ว +1

    Sir air power wrench yan brand vangina nalathu

  • @a.y.j.woodinteriorworks3786
    @a.y.j.woodinteriorworks3786 2 ปีที่แล้ว +1

    Sir 6gla sholder pain varuthu muthuku Vali varuthu enna pandrathu

  • @thrt7194
    @thrt7194 2 ปีที่แล้ว +1

    Nice job

  • @thanjavurvillagecooking2559
    @thanjavurvillagecooking2559 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா சூப்பர்

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரா

  • @anbud1747
    @anbud1747 2 ปีที่แล้ว +1

    Bro intha video parthu nan ennudaya activa vandiku clutch roller change paniten thanks bro

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  2 ปีที่แล้ว

      Super bro.... Good intrest and good involvement super go ahead

    • @anbud1747
      @anbud1747 2 ปีที่แล้ว

      Bro clutch roller change paniten vibration Solved.vandi start pannitu move panni pogumbathu tighta poramathrie iruku enna problem reukum bro

    • @AllinallAzhagurajaraj
      @AllinallAzhagurajaraj  2 ปีที่แล้ว

      Check both wheel freenes And breakes too

  • @sureshr2398
    @sureshr2398 2 ปีที่แล้ว +1

    Clutch tools evvalavu price

  • @samuelj1905
    @samuelj1905 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா👍

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 ปีที่แล้ว +1

    Nice 👍