Arjunaru Villu - HD Video Song | Ghilli | Vijay | Trisha | Dharani | Vidyasagar | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @ansaransarali5803
    @ansaransarali5803 2 ปีที่แล้ว +680

    எந்த நடிகனுடையே ரசிகனாக இருந்தாலும் சரி இந்த படமும் பாடல்களும் அனைவரையும் ஒன்று சேர்க்கும்🔥🔥🔥🔥🔥

    • @vickyronaldor9948
      @vickyronaldor9948 ปีที่แล้ว +1

      Fact

    • @gopalanputerigopalanputeri6580
      @gopalanputerigopalanputeri6580 ปีที่แล้ว +2

      Yup even me Ajith fan but this song fully mass ever song in Vijay career😎.Vidyasagar just nait it🔥

    • @slimshady3148
      @slimshady3148 8 หลายเดือนก่อน

      Factsss

    • @FatheenAhmd
      @FatheenAhmd 8 หลายเดือนก่อน

      Yhnt.

    • @Vivo138-mn2gk
      @Vivo138-mn2gk 7 หลายเดือนก่อน

      Yes correct powerful happiness song Motivated song for me ❤🦁👏

  • @romeoking6803
    @romeoking6803 ปีที่แล้ว +446

    யாரெல்லாம் 2023இல் இந்த பாடலை கேட்டு எஞ்சாய் பண்றிங்க 😍 லைக் ஒன்னு போடுங்க பாப்போம் 😊

  • @matheshbalakrishnan1790
    @matheshbalakrishnan1790 2 ปีที่แล้ว +819

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...
    என்றும் தளபதி ரசிகர்கள்❤

  • @user-mf1br4qh8l
    @user-mf1br4qh8l 9 หลายเดือนก่อน +362

    மறுபடியும் 2024ல இந்த song கேக்குறவங்க...❤

    • @Rakshan-rax
      @Rakshan-rax 8 หลายเดือนก่อน +5

      😂🙋🏻‍♂️

    • @KoviKovi-d6q
      @KoviKovi-d6q 8 หลายเดือนก่อน +5

      ❤❤❤

    • @mhdarshad5931
      @mhdarshad5931 8 หลายเดือนก่อน +2

      🙌

    • @HathikHunaif
      @HathikHunaif 8 หลายเดือนก่อน +2

      Me

    • @FatheenAhmd
      @FatheenAhmd 8 หลายเดือนก่อน +3

      H. St e

  • @thekingmaker1210
    @thekingmaker1210 2 ปีที่แล้ว +375

    நான் ஒரு தல ரசிகன் ஆனா இந்த பாட்டுக்கு நான் அடிமை மற்றும் விஜய் நடிப்பு அருமையாக இருக்கும் இந்த படத்தில் 👍🏽

  • @manumanu7363
    @manumanu7363 2 ปีที่แล้ว +358

    இந்தப்பாடலை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் நரம்புகள் முருக்கேருகிறது 😳

  • @sathyavijay7605
    @sathyavijay7605 2 ปีที่แล้ว +92

    இந்த பாட்டில் விஐய் அண்ணாவின் முகபாவனைகளை சொல்ல வார்தையே இல்லை

  • @arjunjeevarasah4139
    @arjunjeevarasah4139 2 ปีที่แล้ว +122

    மகேஷ் பாபுவை விட அழகா யதார்த்தமா நடிச்சிருப்பார் இளைய தளபதி🔥👍👌. சிகரட்டை காலால் மிதித்து எதிர் ரீம் கபடி வீரனுக்கு சொடக்கு போடுற சீன் எல்லாம வேற லெவெல்🙏🙏🙏👌👌👌

  • @immaddy490
    @immaddy490 2 ปีที่แล้ว +395

    Beast வந்தாலும்..... தளபதி 66 வந்துருச்சு இந்த படமும் பாட்டும் என்னோட மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று......

  • @mohammedshafi332
    @mohammedshafi332 2 ปีที่แล้ว +27

    அந் நேரம் vcd la பார்த்த படம்.விஜய் ய ரொம்ப புடிச்சது இந்த படத்துல தான்😍😍😍

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +1677

    கில்லி படத்தில் கபடி சீன் மற்றும் பாடல்களை விட விஜய் கார் ஓட்டிக்கொண்டு தப்பிப்பது தான் இந்த படத்துடைய ஹைலைட் 🔥🚘

  • @visiri_Edits
    @visiri_Edits 9 หลายเดือนก่อน +29

    யாரெல்லாம் 2024ல இந்த பாட்டு கேட்டு வெரியாகுரிங்க

  • @D.T.V.MusicChannal
    @D.T.V.MusicChannal 2 ปีที่แล้ว +318

    நான் தல ரசிகன்,ஆனாலும் இந்த படமும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்,my all time favorite movie"GHILLI''😍💕

  • @gpmuthuosamabinladenoffici4132
    @gpmuthuosamabinladenoffici4132 8 หลายเดือนก่อน +102

    யாரெல்லாம் படம் ரிரிலிஸ் செய்த யுடன் இந்த பாடல் வந்து கேட்டிர்கள் ஒரு லைக் பண்ணிட்டு போங்க

  • @padmapriyamagesh5509
    @padmapriyamagesh5509 2 ปีที่แล้ว +64

    Drive pnanumbothu vera level feeling... Thookam ellam paranthu poidum ... Brisk and active feel ❤️

  • @kareemaayisha553
    @kareemaayisha553 ปีที่แล้ว +26

    2004 ஏப்ரல் 14 தமிழ்புத்தான்டு அன்று வெளிவந்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த தளபதியின் கில்லி இன்றும் மனதை விட்டு நீங்காத அழகிய சித்திரம்

  • @maniraja936
    @maniraja936 2 ปีที่แล้ว +302

    Vidyasagar + thalapathy = 🔥🔥🔥

    • @syammohansyam4014
      @syammohansyam4014 2 ปีที่แล้ว +7

      Missing the legend Vidyasagr 😢😢

    • @udar03
      @udar03 ปีที่แล้ว +1

      Plus shukwindar singh

    • @madmaze2
      @madmaze2 2 หลายเดือนก่อน

      Director Dharani & A M Rathnam

  • @stalin770
    @stalin770 2 ปีที่แล้ว +24

    என்னதான் இப்போதைய இசை வந்தாலும் கில்லி துள்ளாதமனமும் து.ம் போல் வியைக்கு அமைவதில்லை

    • @SitthiZubaida
      @SitthiZubaida 6 หลายเดือนก่อน

      ennada vijaikku viyaindu pottrukka

  • @oo7spn283
    @oo7spn283 2 ปีที่แล้ว +74

    Vidyasagar 🥰🎶🎹

  • @rathika8938
    @rathika8938 11 หลายเดือนก่อน +38

    Yaarellam thalapathy oda political entry notice kku appuram paakireenga😢😢

  • @ജോസഫ്വിജയ്ആൻസി
    @ജോസഫ്വിജയ്ആൻസി 2 ปีที่แล้ว +56

    இப்போ உள்ள காலகட்டத்தில் இந்த படம் வந்திருந்தால் வேற லெவல் வசூல்

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 2 ปีที่แล้ว +6

      First 50 crore of Tamil cinema

    • @hajandrasundar5066
      @hajandrasundar5066 2 ปีที่แล้ว +7

      மட்டக்களப்பில் இந்த படத்துக்கு பின் கபடி விளையாட்டு famous ஆனது

    • @matalapasanga5628
      @matalapasanga5628 2 ปีที่แล้ว +3

      Tamil cinema 50 Cr first time கில்லி Tan

    • @mohamedrifath1490
      @mohamedrifath1490 ปีที่แล้ว

      Saputingala

    • @yoganthamoorthyyogarajan840
      @yoganthamoorthyyogarajan840 8 หลายเดือนก่อน

      ஆயிரம் கோடி

  • @mrinnocent49
    @mrinnocent49 10 หลายเดือนก่อน +7

    Thalapaty last movie should be compose by Vidyasagar l🥺🥺🥺
    Internetla spam pannugada it couldbe happen
    Im a ajith fan enake ipdi aasaya iruku 😢

  • @harisbeach9067
    @harisbeach9067 2 ปีที่แล้ว +112

    കോഴിക്കോട് കോറണേഷൻ തിയേറ്ററിൽ 2004 ഇൽ house ഫുൾ ഷോ കണ്ട മൂവി ഗില്ലി ഇന്നും അധോർക്കുമ്പോൾ രോമാഞ്ചം.!😍🤩❤️💜

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 2 ปีที่แล้ว +24

    அழகிய தாய் மொழி இவள்
    That line 💕💕😘😘😘இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
    அட இவளுக்கு இவளே நகல் ஒ ஒ
    அழகிய மெழுகுடன் உடல்
    உன் விழியினில் எதற்கடி கடல்
    அதை துடைப்பது இவனது விரல்

  • @official63
    @official63 2 ปีที่แล้ว +14

    Sukwinder singh 😍 uyira kuduthu padrapla👌

  • @athiraravi452
    @athiraravi452 2 ปีที่แล้ว +35

    More than Vijay I think Prakash Raj was the highlight of this movie! His mannerisms and acting was top notch....'chellaummm'!

    • @moviewz4458
      @moviewz4458 2 ปีที่แล้ว +4

      Of course people love villain more than hero

  • @venkatrajeditz7389
    @venkatrajeditz7389 2 ปีที่แล้ว +101

    திரை தீ பிடிக்கும்
    வெடி வெடிக்கும்
    தளபதி வந்தா
    படை நடுங்கும்🔥

    • @roshan6238
      @roshan6238 2 ปีที่แล้ว

      🫶

    • @jsalinazeem4543
      @jsalinazeem4543 2 ปีที่แล้ว +2

      Saaa thalabathida osiluku always super star rajani than best

    • @ptjemeel8986
      @ptjemeel8986 2 ปีที่แล้ว +1

      Soopar song

  • @Mohamedfathiii-r8n
    @Mohamedfathiii-r8n 9 หลายเดือนก่อน +1

    Edaaaa madriii 2024 erukaaaaa❤❤❤ erukave erukadu Eynda இசையமைப்பாளர் lalume mudiyada kariyammm❤❤

  • @aneeshbpadisseril
    @aneeshbpadisseril 2 ปีที่แล้ว +26

    Vidyasagar Magic 🔥🔥🔥
    വേറെ ലെവൽ ഐറ്റം 👌🏻

  • @vigilantebatman
    @vigilantebatman ปีที่แล้ว +3

    Idha vida best goosebumps song kaatturavanukku LIFETIME SETTLEMENT da 🔥🔥🔥

  • @Ak_724
    @Ak_724 2 ปีที่แล้ว +238

    എത്ര തവണ കേട്ടാലും കിട്ടുന്ന Goosebumps കണക്കില്ല 🥵🔥 eagerly waiting to see the remix version in beast 💯⚡️

  • @D.Lander11
    @D.Lander11 2 ปีที่แล้ว +27

    Male : Ohooo…hoooo….
    Ho hoi hoi…ho hoi hoi
    Ho hoi hoi…ho hoi hoi
    Male : Arjunaru villu arichandran sollu
    Ivanoda dhillu poikaadhu
    Ethiriya kollu imayathai vellu
    Unakkoru ellai kidayaathu
    Male : Yaaro yaarivano
    Oru neero theeyo yaar arivaar
    Aalum therivano
    Adhai asaithu paarka yaar varuvaar
    Male : Ohooo…hoooo….ohhooo….
    Ohooo…hoooo….ohhooo….
    Male : Arjunaru villu arichandran sollu
    Ethiriya kollu imayathai vellu
    Chorus : Yelema yelae
    Yelema yelae
    Yelama yelae yelae loo
    Chorus : Yelema yelae
    Yelema yelae
    Yelama yelae yelae yele loo loo
    Male : Anjuvathu madam
    Chorus : Thaka dhina thaa
    Male : Enjuvathu thidaam
    Chorus : Thinakku thaa
    Male : Anju viral thodumae aagaayam
    Male : Vettividu vinai
    Chorus : Thaka dhina thaa
    Male : Yethi vidu unai
    Chorus : Thinakku thaa
    Male : Unnudaya thunaiyae mundhaanai..eee…
    Chorus : Ivan oru adhisaya puli
    Ivan iruvathu nagam adhu uzhi
    Athai arindhidum paghavanin vazhi
    Male : Hoo ho hoo…ooo
    Chorus : Thani oru manithanin padai
    Athil ezhuvathu irupathu vidai
    Athu mazhai veyil irandukkum kudai
    Male : Hoo ho hoo…ooo
    Male : Yeru munneru
    Ithu karayae illa kaataaru
    Odu munnodu
    Oru vetri enbathu kan koodu
    Male : Ohooo…hoooo….ohhooo….
    Ohooo…hoooo….ohhooo….
    Male : Arjunaru villu arichandran sollu
    Ethiriya kollu imayathai vellu
    Chorus : Yelema yelae
    Yelema yelae
    Yelama yelae yelae loo
    Chorus : Yelema yelae
    Yelema yelae
    Yelama yelae yelae yele loo loo
    Male : Devedhayin ragham
    Chorus : Thaka thina thaa
    Male : Vennilavu mugham
    Chorus : Thinakku thaa
    Male : Moodiyathu yeno kaarmegam…mm….
    Male : Thedal oru kannil
    Chorus : Thaka thina thaa
    Male : Oodal oru kannil
    Chorus : Thinakku thaa
    Male : Naalai iru kangal sugamaagum…mm…
    Chorus : Azhagiya thaai mozhi ival
    Ival sirikkayil iravugal pagal
    Ada ivalukku ivalae nagal
    Male : Ohooo…hoooo….ohhooo….
    Chorus : Azhaghiya mezhugena udal
    Un vizhiyinil etharkadi kadal
    Athai thudaippathu ivanathu viral
    Male : Ohooo…hoooo….
    Male : Yeru munneru
    Ithu karayae illa kaataaru
    Odu munnodu
    Oru vetri enbathu kan koodu
    Male : Ohooo…hoooo….ohhooo….
    Ohooo…hoooo….ohhooo….
    Male : Arjunaru villu arichandran sollu
    Ethiriya kollu imayathai vellu

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 2 ปีที่แล้ว +63

    *8️⃣3️⃣நாட்களில்🎈 பிறந்தநாள்*🎂
    *காணும் விஜய் அண்ணா* 🥰by. *தளபதி வெறியன்*..

  • @harshavardhan539
    @harshavardhan539 9 หลายเดือนก่อน +3

    Never knew this was sung by Sukhwinder Singh 😅 Vidya ji unbelievable selection

  • @VinothKumar-bv2du
    @VinothKumar-bv2du 2 ปีที่แล้ว +267

    90's kids only one of the Goosebums Songs🔥🔥💫💯

    • @thalapathyblood7891
      @thalapathyblood7891 2 ปีที่แล้ว +11

      No all generation this songs

    • @abulm1939
      @abulm1939 2 ปีที่แล้ว +4

      @@thalapathyblood7891 yes am also 2k kid but i hear this song like goosebump🔥🔥🔥🔥🔥

    • @vaishnavibalaji84
      @vaishnavibalaji84 2 ปีที่แล้ว +2

      @@abulm1939 2k kids as well

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 ปีที่แล้ว +1

      90s kids 🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnagopalakrishnan738
    @krishnagopalakrishnan738 ปีที่แล้ว +3

    Indha padam tha Vijay yoda vetri in arambam 🎉🎉🎉🎉🎉 continue hittt 🎉🎉🎉🎉🎉🎉

  • @youstar2342
    @youstar2342 2 ปีที่แล้ว +25

    Vidyasagar magical and Vijay Look's 😍

  • @VikumSathsara-ru7xo
    @VikumSathsara-ru7xo 9 หลายเดือนก่อน +817

    2024 anyone ❤️

  • @pandiyarajan4174
    @pandiyarajan4174 2 ปีที่แล้ว +19

    ஒரிஜினல் வெர்சன் மகேஷ் பாபு நடிச்ச படத்தை விட இதுதான் சூப்பர் 💯💯💯👌👌👌👌

    • @sinivasang3778
      @sinivasang3778 2 ปีที่แล้ว

      அத விட இது கொஞ்சம் பெட்டரா பண்ணிட்டாங்க அவ்வளவுதான்

  • @ah37700
    @ah37700 ปีที่แล้ว +5

    இந்த movie இப்போ release ஆகணும் எல்லா cinema industry உம் கதருவானுங்க 250 days collection master thaan

  • @vigneshv280
    @vigneshv280 2 ปีที่แล้ว +5

    இந்த படத்துல கதைனு எதுவும் இல்ல ஆன திரைக்கதை அண்ட் பாடல்கள் தான் இந்த படத்தோட மாஸ்

  • @syammohansyam4014
    @syammohansyam4014 2 ปีที่แล้ว +121

    Missing the mega music magician Melody king VIDYASAGAR sir 😪😪😢😢🙏🙏

    • @Chefthisara
      @Chefthisara ปีที่แล้ว +1

      what happend him?

    • @alone_soul_MSP
      @alone_soul_MSP ปีที่แล้ว +1

      ​@@Chefthisara chance kidaikala bro movies Ku music panna

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz 2 ปีที่แล้ว +123

    STATUTORY WARNING :
    Play This Song While Driving is Injurious to
    Health💥
    THALAPATHY 🔥
    Vidhyasagar ♥️

  • @thirumalaigk
    @thirumalaigk 8 หลายเดือนก่อน +8

    Indha madhri goosebump song solravanuku life time settlement ah❤❤😊😊

    • @robinsonkurian2720
      @robinsonkurian2720 6 หลายเดือนก่อน +1

      Ella pukazhum oruvanu oruvanukku😂😂

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx 2 ปีที่แล้ว +18

    Thalapathy face ah paathale Goosebumps thaan😎♥️🔥

  • @Peacocok_Girl
    @Peacocok_Girl ปีที่แล้ว +10

    I used to listened this song often but after vidyasagar sir son sing this song at concert I more addicted..

  • @ABILASH-j7u
    @ABILASH-j7u 2 ปีที่แล้ว +7

    Kalaila irundhu indha song ha kekre thirumba thirumba kekenu pola irukku🤟👌👌

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 ปีที่แล้ว +5

    இந்தப் பாட்டுக்கு நான் எப்போதும் அடிமை... 👍👍👍
    but
    நீங்கள்...

  • @prakaash3712
    @prakaash3712 2 ปีที่แล้ว +82

    From 2:29 the camera man literally nailed it 🔥🔥🔥🔥🔥❤️🥰

  • @najathrhs5515
    @najathrhs5515 2 ปีที่แล้ว +4

    நான் ஒரு தனுஷ் ரசிகன் ஆனாலும் இந்த படத்தை 50 வாட்டிக்கு மேல பாத்துட்டன் வேற லெவல்

  • @rajamohamed2129
    @rajamohamed2129 2 ปีที่แล้ว +49

    1:23 that Humming...❣...

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 หลายเดือนก่อน

    இந்த song ஆரம்பத்தில் அந்த "விசில்" sound க்கு வேற லெவல் vibe ஆகும் ❤👏🔥👌
    Vidyasagar அவர்கள் சம்பவம் பண்ணிய பாடல் 👍🔊🔥👏

  • @immaddy490
    @immaddy490 2 ปีที่แล้ว +21

    இந்த படம் தினமும் 10rs டிக்கெட் வாங்கி பார்த்தேன்.... என்னை போல் உங்களுக்கும் எதும் தளபதி படத்தில் அனுபவம் உள்ளதா?????
    🔥🔥🔥🔥🔥🔥🔥😊

  • @Ex-MuslimKerala
    @Ex-MuslimKerala ปีที่แล้ว +69

    Evergreen goosebumps 🔥🔥
    90's kid.
    Sun TV ❤️❤️
    Nostalgia

  • @thamilselvanjh7109
    @thamilselvanjh7109 2 ปีที่แล้ว +17

    Itha Song la 🔥 THALAPATHI ❤️Car Drive panrathu than Kola mass 🔥

    • @seethalakshmit1082
      @seethalakshmit1082 2 ปีที่แล้ว

      Copies from original telugu film OKKADU i.e Mahesh babu sir film

    • @pandiyarajan4174
      @pandiyarajan4174 2 ปีที่แล้ว +2

      Okkadu flim not intrest one on onnly Ghilly💯💯💯💪💪💪

  • @mohammadibralebbeyakoob8555
    @mohammadibralebbeyakoob8555 8 หลายเดือนก่อน +7

    நான் தமிழன் அல்ல நான் ஒரு இஸ்லாமியன். ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும்பிடிக்கும் இஸ்லாமியர் யாருமிருந்தால் லைக் போடுங்கள்❤

  • @aswinvijay5942
    @aswinvijay5942 2 ปีที่แล้ว +33

    Vidya sir music and Thalapathy screen presence.
    Total elevation 🔥❤💯

  • @Pradeep-zj1uo
    @Pradeep-zj1uo ปีที่แล้ว +2

    Naan neraiya thatawa intha songs ketdurukken but ippaketalum new songs kegkura fill warum mas semma mas 💯👌👍

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 2 ปีที่แล้ว +182

    I remember scored good marks in 12th exam listening to this song in morning and attended exams...This is songs gives positive vibes...

  • @rpramselvam9318
    @rpramselvam9318 2 ปีที่แล้ว +1

    தல அஜித் குமார் அவர்களின் மிக பெரிய ரசிகன்.... ஆனால் ஒவ்வொரு நடிப்பில் வெளியான காட்சி மெய் சிலிர்க்க வைக்கும்..... வாழ்க தளபதி விஜய்

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +16

    TRISHA VERA LEVEL CUITE CUTE

  • @michaelarul956
    @michaelarul956 2 ปีที่แล้ว +2

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது விஜய் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️❤️❤️❤️

  • @Gamethings-os7jv
    @Gamethings-os7jv 2 ปีที่แล้ว +859

    Caution: don't play this song while driving vehicle,it is dangerous to you

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +21

      True

    • @Mohamedrafee-210
      @Mohamedrafee-210 2 ปีที่แล้ว +17

      🤣🤣🤣

    • @mrvideos9812
      @mrvideos9812 2 ปีที่แล้ว +18

      Take tvs50

    • @JeRiNJJstatusHD
      @JeRiNJJstatusHD 2 ปีที่แล้ว +50

      Yes ! Edho oru Shakthi Kidacha Maathiriyum... Ullagame Namma Kaaladila Nnu nenachuttu Top Gear thaan 🤣🤣

    • @avinashp9240
      @avinashp9240 2 ปีที่แล้ว +3

      💥

  • @amrithaarsath
    @amrithaarsath 8 หลายเดือนก่อน +7

    3:52 Ithudhan Da Goosebumps 😤🔥

  • @மாடசாமிமுருகன்
    @மாடசாமிமுருகன் 2 ปีที่แล้ว +7

    அழகிய தாய் மொழி இவள்....

  • @Ganesh_61
    @Ganesh_61 2 ปีที่แล้ว +7

    பொதுவா 50kms ல பைக் ஓட்டிக்கிட்டு போகும்போது இந்த பாட்ட கேட்டா 70,80க்கு குறையாம வண்டி வேகமா போகும்... என்னோமோ தெரியல🔥🔥🔥
    That vibe 🔥🔥🔥
    வித்யசாகர்

  • @vishnushanmughan7
    @vishnushanmughan7 2 ปีที่แล้ว +47

    This song is way ahead of time ❤‍🔥❤‍🔥

  • @user-ml8zn9sv7b
    @user-ml8zn9sv7b ปีที่แล้ว +2

    Ena porutha varayilum best vijay movie na ithu than

  • @parveshmusraf635
    @parveshmusraf635 2 ปีที่แล้ว +39

    Highly Recommended never hear this Master piece while driving 💯🔥😂

  • @WildPetanimals
    @WildPetanimals 2 ปีที่แล้ว +6

    இந்த பாடல் எப்போமே no1.......

  • @pondywheeles9770
    @pondywheeles9770 2 ปีที่แล้ว +81

    Still fresh and goosebumps
    💥🔥💯♥️..

  • @Tessathul1234
    @Tessathul1234 7 หลายเดือนก่อน +42

    Any malayaliz in 2024❤

    • @GirishKrishnan-q7c
      @GirishKrishnan-q7c 6 หลายเดือนก่อน +3

      മലയാളീസ് from Ajman,UAE.

    • @azif3480
      @azif3480 6 หลายเดือนก่อน +2

      Vibing..with jbl speaker... 24.06.24- 2:35pm (qatar)

    • @manumohan6987
      @manumohan6987 6 หลายเดือนก่อน

      ✋🏻

    • @vipinpv7019
      @vipinpv7019 6 หลายเดือนก่อน

      From sharjah

    • @sharonjoseph4595
      @sharonjoseph4595 5 หลายเดือนก่อน

      Yes

  • @prasanthv7822
    @prasanthv7822 2 ปีที่แล้ว +8

    Ulla vanda power adi anna yaru thalapathy ❤️❤️❤️

  • @makkalnayakan
    @makkalnayakan ปีที่แล้ว +11

    இந்த பாடலை கேட்டு வாகனம் ஓட்டி விபத்துக்கு உள்ளானவர்கள் சார்பில் இன்னும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nareshkumarl6247
    @nareshkumarl6247 2 ปีที่แล้ว +45

    The day I still remember family bus tour ->hearing this song 😌-> co driver seat -> watching those natural scenario ❤️ and asking the driver to repeat the song 😂

  • @pradeepaa5238
    @pradeepaa5238 2 ปีที่แล้ว +25

    எத்தனை பாடல்கள் கேட்டாலும் தளபதி பாட்டுக்கு ஈடாகாது 💕💕

  • @vijaykumar-tf4gk
    @vijaykumar-tf4gk 2 ปีที่แล้ว +4

    Beast la Ani intha patta remix panirintha eppadi irrukum 👿😎😍🔥🔥 beast mode than 😎

  • @Syedumar9920
    @Syedumar9920 8 หลายเดือนก่อน +3

    Vera level song all time favorite thirai therikkum

  • @Itz_Raja
    @Itz_Raja 2 ปีที่แล้ว +49

    When I hear this song still the goosebumps are there 💥💥 Thalapathy oda veralevel energy song !!

    • @Itz_Raja
      @Itz_Raja 2 ปีที่แล้ว

      @@rvasu579 ippo nee enaku idhanada panitu iruka

    • @sujarathan7364
      @sujarathan7364 2 ปีที่แล้ว

      @@Itz_Raja p0plllllllll

  • @sekusha6723
    @sekusha6723 2 ปีที่แล้ว +13

    யாரெல்லாம் 2022 இல் இந்தப் பாடலை கேட்டு இருக்கிறீர்கள்

  • @hakeemjes3030
    @hakeemjes3030 ปีที่แล้ว +12

    23 ல் இந்தபாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤👈

  • @riyatintu21
    @riyatintu21 7 หลายเดือนก่อน +2

    I'm seriously clueless that how did they choose Sukhwinder Singh sir's voice which is the only voice matches this song ever n no one could even beat this...Vidyaji is a magician of music OMG

  • @honest436
    @honest436 2 ปีที่แล้ว +29

    If we listen to this while driving the speed will be accelerated surely 😃😃😃

  • @ananyaraja1403
    @ananyaraja1403 ปีที่แล้ว +7

    2:16 🦁❤️ goosebumps

  • @rinorino9257
    @rinorino9257 2 ปีที่แล้ว +7

    BEAST le irukumaaa😍😍😍🔥

  • @Laves49822
    @Laves49822 2 ปีที่แล้ว +5

    புல்லரிக்க வைக்க கூடிய பாடல்👌👌👌

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu 2 ปีที่แล้ว +37

    Beast la intha pattu varumnu solranga😌🔥🔥

  • @x.hussain746
    @x.hussain746 11 หลายเดือนก่อน

    ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு🥵goosebumps line ra eleii🥵

  • @ദളപതിഭക്തൻ
    @ദളപതിഭക്തൻ 2 ปีที่แล้ว +5

    Annan Uyir 😘😘🥰🥰😻😻😍😍❤️❤️

  • @omarelimarath
    @omarelimarath ปีที่แล้ว +3

    Eppo ketaalum goosebump vibe daan ❤

  • @dineshdinesh-i5r
    @dineshdinesh-i5r ปีที่แล้ว +11

    2023 பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...
    என்றும் தளபதி ரசிகர்கள் I LOVE THALAPATHY.........

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +8

    தப்பித்தவறி வண்டி ஓடும் போது FM ல இந்த பாட்டு வந்துட்டா... 🚗 🔥

  • @akashraj4869
    @akashraj4869 2 ปีที่แล้ว +20

    This song is heart for ghilli movie vera level mass🔥🔥💥

  • @TAKB-HSAN
    @TAKB-HSAN ปีที่แล้ว +2

    இப்போ இந்த படம் வந்தா 1000cr sure❤

  • @muralidharan6755
    @muralidharan6755 2 ปีที่แล้ว +13

    90s kids ki Vibe oda meaning eh indha song than 😍😍

  • @vicrajindran2939
    @vicrajindran2939 3 หลายเดือนก่อน +1

    தளபதி தமிழ்நாடுநாடின் தனி ஓரு அழகு டா❤❤

  • @sainsath6699
    @sainsath6699 2 ปีที่แล้ว +20

    Marana mass😍

  • @Sathu994
    @Sathu994 ปีที่แล้ว +13

    Leo Thalapathy 68 வந்தாலும் இந்த படம்தான் என்னோட Favorite ❤🔥💥🔥💥💥🔥💥

  • @abrahamabraham917
    @abrahamabraham917 2 ปีที่แล้ว +14

    Masterpiece 🔥🔥🔥🔥🔥 song Arjunar villu....

  • @linashdonlinash3234
    @linashdonlinash3234 2 ปีที่แล้ว +3

    na thalapthy fan solauradhula peeruma paduran i lo9ve vj anna enaku ghilli 100% puttikum