நவீன விவசாயம் குறைந்த செலவு அதிக மகசூல் DRUMSEEDER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2021
  • Drumseeder சாகுபடியில் சில அனுபவங்கள்
    Review in my cultivation
    Variety ADT 37
    DAYS: 31
    • Drumseeder சாகுபடியில்...
    Drumseeder New idea
    • Drumseeder ல் புதிய மு...

ความคิดเห็น • 29

  • @user-ram06
    @user-ram06 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா எனது சந்தேகம் அனைத்தும் இந்த பதிவில் தீர்ந்தது

    • @NewAgriTech
      @NewAgriTech  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 👌😊
      நன்றி 🙏

  • @user-ram06
    @user-ram06 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 2 ปีที่แล้ว

    Amoga ksrv 12 improved paddy Seed and Tata Akshaya paddy seeds drum seeder method can we use?

    • @NewAgriTech
      @NewAgriTech  2 ปีที่แล้ว +1

      S..use panalaam👍🏻

    • @shrinishfarm1147
      @shrinishfarm1147 2 ปีที่แล้ว

      @@NewAgriTech sir contact number

  • @akilashdeepan446
    @akilashdeepan446 2 ปีที่แล้ว

    Good

  • @reassulthan3123
    @reassulthan3123 2 ปีที่แล้ว

    சகோ ட்ரம் சீடில் விதைத்து விட்டுஉழுகலாமா

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว

    பழைய கைநடவு மூலமாக ஒரு ஏக்கருக்கு 54 மூட்டைகள் எடுத்தோம்

  • @palanigounder5533
    @palanigounder5533 2 ปีที่แล้ว

    உரம் மேலன்மை பற்றி சொல்லுங்க.

    • @NewAgriTech
      @NewAgriTech  2 ปีที่แล้ว

      விரைவில் video வரும் 👍🏻

  • @webhostingindia
    @webhostingindia 2 ปีที่แล้ว

    ஒற்றை நெல் சாகுபடி செய்யலாமா !?

    • @NewAgriTech
      @NewAgriTech  2 ปีที่แล้ว

      செய்யலாம்

  • @akilashdeepan446
    @akilashdeepan446 2 ปีที่แล้ว

    விதை நேர்த்தி எப்படி செய்வது

    • @NewAgriTech
      @NewAgriTech  2 ปีที่แล้ว

      Video potruku parunga😊

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 3 ปีที่แล้ว

    அடியுரம் என்ன உரம் பொடவேண்டும்

    • @NewAgriTech
      @NewAgriTech  3 ปีที่แล้ว

      2 ஏக்கருக்கு ஒரு மூட்டை DAP ஒரு மூட்டை camplex மற்றும் மாட்டு தொழு உரம்.

    • @karthisadanantham2605
      @karthisadanantham2605 3 ปีที่แล้ว

      @@NewAgriTech 20 20 0 13 or 17 17 17 complex. இதில் எந்த வகை

    • @NewAgriTech
      @NewAgriTech  3 ปีที่แล้ว

      20 20 0 13

    • @elumalairaju6609
      @elumalairaju6609 2 ปีที่แล้ว

      .

    • @rajeshpalani1552
      @rajeshpalani1552 2 ปีที่แล้ว

      Unga contact number anupuga Ayya

  • @nehruramalingam4314
    @nehruramalingam4314 2 ปีที่แล้ว

    ட்ரம் சீடர் அந்த பாக்ஸ் எங்க சார் வாங்குவது அது மட்டும் எனக்கு தகவல் தெரிவித்தார்

    • @NewAgriTech
      @NewAgriTech  2 ปีที่แล้ว

      உங்கள் அருகில் உள்ள பெரிய Agricultural shop யில் கிடைக்கும். அல்லது Coimbatore யில் KSNM என்ற company யில் கிடைக்கும்.
      KSNM numbers Google யில் உள்ளது.
      😊