ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Vedham Pudidhoo- best scenes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024
  • one of my fav scenes from the evergreen superhit film Vedham pudidhoo by director bharathiraja

ความคิดเห็น • 260

  • @visaravanan
    @visaravanan 3 ปีที่แล้ว +250

    இந்த மாதிரி ஒரு காட்சி தமிழ், மலையாளம் வங்காள படங்களில் சாத்தியம்.. இந்த சிந்தனையை ஏற்கும் பக்குவம் இந்தியாவில் பலருக்கு இல்லை என்பதே கசப்பான உ‌ண்மை.

    • @brushothbrushoth774
      @brushothbrushoth774 3 ปีที่แล้ว +1

      Sema bro

    • @tamilarasan6200
      @tamilarasan6200 2 ปีที่แล้ว +5

      Malayalamla idhu mari 1000 scene edukalam, aana anga elar peruku pinnadium jaadhi apadiedha iruku.

    • @visaravanan
      @visaravanan 2 ปีที่แล้ว +7

      @@tamilarasan6200 உண்மைதான்.
      இந்த மாநிலங்களில் சாதிய பாகுபாடு மற்றமாநிலங்களைவிட குறைவு.. தமிழ்நாட்டிலும், சாதி பெயரிலிருந்து நீக்கினாலும் சிலர் சிந்தனையில் வெறியுடன் இருப்பவர்களும் உள்ளனர்.

    • @maheshmahesh-vm2ew
      @maheshmahesh-vm2ew 2 ปีที่แล้ว

      Seruupadi

    • @tgbfarhan3085
      @tgbfarhan3085 2 ปีที่แล้ว

      Yes 👏🏻

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 3 ปีที่แล้ว +79

    நான் கரையேறிட்டேன்
    நீங்க இன்னும் கரையேற நிக்கறேளே
    # 👌👌👌👌

    • @bgmpodu16
      @bgmpodu16 3 ปีที่แล้ว

      Ena bro meaning

    • @veerarajig1354
      @veerarajig1354 3 ปีที่แล้ว

      True

    • @YGogulsundar
      @YGogulsundar 3 ปีที่แล้ว

      The best😌😌😌

    • @sportsmaniashorts2880
      @sportsmaniashorts2880 2 ปีที่แล้ว

      @@bgmpodu16 antha payan jaathi ya bittu karaiyerittan ana avar in karaiyerama irukarla

    • @bgmpodu16
      @bgmpodu16 2 ปีที่แล้ว +1

      @@sportsmaniashorts2880 but vedham la thaane jaathi iruku 🧐

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 ปีที่แล้ว +21

    நான் பார்த்த படங்களில் எனக்கு பிடித்த வசனங்களில் ஒன்று இந்த காட்சியில் வரும் வசனங்கள்.

  • @bujukanna
    @bujukanna 12 ปีที่แล้ว +95

    Barathiraja is a lengendary Director...one of the Satyaraj's best film....

  • @sureshvivin3397
    @sureshvivin3397 ปีที่แล้ว +9

    சிறந்த சமூக சிந்தனைக்கான விருது பெற்ற படம் 👌👌

    • @TheSagarmd
      @TheSagarmd 2 วันที่ผ่านมา

      🎉இந்த வார்த்தையை ...அந்தப் பையன் தன்னுடைய ______ அறுத்துவிட்டு சொல்லியிருந்தால் மிக நலமாக இருந்திருக்கும்... இப்பொழுது அந்த பையன் வளர்ந்திருப்பான் என்று நம்புகிறேன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பான் என்றும் நம்புகிறேன்... My own thought..நீங்கள் முதலில் உங்களுடைய ஜாதி அடையாளங்களை மாற்றி விட்டு வரவும்.. It could be anything. பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும் இது எல்லாருக்கும் பொருந்தும்🎉

  • @usiramji
    @usiramji 12 ปีที่แล้ว +82

    Bharadhiraja is a living LEGEND

  • @biyer08
    @biyer08 15 ปีที่แล้ว +60

    Excellent dialogues superbly delivered by Sathya raj . We need lots of these meaningful dialogues in our movies. Bharatiraja is a great director.

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 9 ปีที่แล้ว +231

    Bharathiraja only can make such scenes of Caste eradication... amazing director ..

    • @xdfckt2564
      @xdfckt2564 7 ปีที่แล้ว +6

      ahem.. its actually the buddha

    • @naughtiusmaximus789
      @naughtiusmaximus789 7 ปีที่แล้ว +5

      WTF Man, I see you in every comment section

    • @kathirvelav
      @kathirvelav 5 ปีที่แล้ว +2

      I think it may have been his later realisation. I find strong caste tones in some of his films like mudhal mariyadhai & manvasanai. Perhaps it is ok to be proud of their own culture whilst maintaining respect for one another

    • @ShashiKumar-ev8ig
      @ShashiKumar-ev8ig 4 ปีที่แล้ว +1

      Ha ha, this is only to convert Hindus.

  • @sermadhurai3039
    @sermadhurai3039 3 ปีที่แล้ว +4

    இந்த மாதிரியான வசனம் இயக்குனர் இமயம் பாரதிராஜா வால் மட்டுமே முடியும்

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 ปีที่แล้ว +102

    இந்த படத்தை பார்க்கும் போது நதியை ரசிக்கிறேன். இனிமேல் நிஜத்தில் பார்க்க முடியுமா தெரியாவில்லை

    • @ManiKandan-qo1kb
      @ManiKandan-qo1kb 6 ปีที่แล้ว +1

      Ferdinand Francis fhhuffzi

    • @kalaneethiganeson6438
      @kalaneethiganeson6438 3 ปีที่แล้ว +5

      @tirunelveli alvada deii mentalu athu tha na nathi aru illa.. nathila thanni illanu tha avaru sonnaru.. nathi oru sila edathula alama irukathu

  • @sagadevankb5894
    @sagadevankb5894 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி காட்சி கதை அமைப்பு பாரதிராஜா அவர்களுக்கு தான் தோன்றி இருந்திருக்கு great bharathiraja

  • @logeshjanakiraman8741
    @logeshjanakiraman8741 6 ปีที่แล้ว +14

    Great salute to bharathiraja..and awsm acting of sathyaraj

  • @Rameshkumar-ji9mm
    @Rameshkumar-ji9mm 6 ปีที่แล้ว +70

    வேதம் புதிது ஆனாலும் இந்த வேதம் கடினம்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 หลายเดือนก่อน +2

    பெரியாரின் சீடர்கள்
    மணிவண்ணன்
    சத்தியராஜ் இருவரும்
    சினிமாவுக்குள் இருந்த
    பெரியாரிஸ்டுகள்.

  • @wallstreetsmart
    @wallstreetsmart 11 ปีที่แล้ว +67

    Brilliant acting by satyaraj

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว +27

    உயிரோடு இருக்கும் பெரியார் .புரட்சி தமிழன் சத்தியராஜ்,

  • @kailashanathan7733
    @kailashanathan7733 6 ปีที่แล้ว +25

    so much To learn from this scene. When one lost his dad and the other his son were United by God !!!..everything has a reason behind !!!.and the story he narrates teach us that practical knowledge is more important!!👍😊

  • @watchtower4239
    @watchtower4239 3 ปีที่แล้ว +27

    Eye opener scene, all credits goes to director !

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 7 ปีที่แล้ว +122

    india best scene................never change.

  • @selvakumar9920
    @selvakumar9920 2 ปีที่แล้ว +3

    நான் கரை யேறிட்டேன் நீங்க இன்னும் கரை யேராமலே நிக்கிறீங்க.....
    அருமையான வசனம்

    • @TheSagarmd
      @TheSagarmd 2 วันที่ผ่านมา

      🎉இந்த வார்த்தையை ...அந்தப் பையன் தன்னுடைய ______ அறுத்துவிட்டு சொல்லியிருந்தால் மிக நலமாக இருந்திருக்கும்... இப்பொழுது அந்த பையன் வளர்ந்திருப்பான் என்று நம்புகிறேன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பான் என்றும் நம்புகிறேன்... My own thought..நீங்கள் முதலில் உங்களுடைய ஜாதி அடையாளங்களை மாற்றி விட்டு வரவும்.. It could be anything. பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும் இது எல்லாருக்கும் பொருந்தும்🎉

  • @lakshmipromodh
    @lakshmipromodh 9 ปีที่แล้ว +46

    Another great scene is the sankracharya scene, where the kid questions sankracharya about being carried by men in the palanquin, for the reason given to him by his father, he questions then again abt the men who carried sankracharya. It was a big slap for monks who never consider abt others. When i was a kid, i was never allowed to question elders, although it is elders who teach us good things, but when it comes to practice they never follow it.

    • @simplykrish9
      @simplykrish9 3 ปีที่แล้ว

      U. Pls stick to cooking food in ur hut

    • @Sarabheswaran7010
      @Sarabheswaran7010 2 ปีที่แล้ว +1

      I guess u only wanted to comment stuff that supports your ideologies. Why don't you comment what happened after that?

    • @aravindharvi4760
      @aravindharvi4760 ปีที่แล้ว +1

      Dumb statement no monks compell people to carry them the followers of that monk do it on their own desire and for the respect they have on that monk

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 ปีที่แล้ว

      Sankaracharya went only on paadha yatra after that incident whole of India. Maha periyava is a living example of a saint.

  • @VYBCTV
    @VYBCTV 10 หลายเดือนก่อน +3

    Our religion gives a person his individual rights. Sanathana is opposite to Anaadha.(orphan) It is only in Hinduism where every philosophy or spirituality has a special place and co exist peacefully. Be it Vedic, Vedanta,(Upanishads) Shaiva, Vaishnava, Shaktheya, Advaitha, Dvaitha, Vishishta Dvaitha, Agamic, Thantric, Tribal beliefs etc. It is from one absolute reality (EkamSat/Brahman) everything in this universe came. Devas and Devis were also created like us. They are in our minds too. Only difference is that they do all the natural phenomenon in this observable universe. In Vedic times it was Indra who was omnipresent. Varuna was the keeper of cosmic law. Agni was inner desire or ambition of human mind to achieve great heights. Mitra is helper of Varuna. In post vedic times all this changed. Vedic Rudra become Shiva, Prajapathi become Brahma, Vishnu become more powerful and Sachi (Indra wife) become Shakti. Mahajanapadas influenced Sangam period too. Pandyas were the first to receive brahmins(Poorvashikhas/Mukkudumi) from north during last stage of Sangam. Then came Kalabhras. It is only from Pallava period Brahmins (Apara Shikha/Pinkudumi) acquired more powerful status and granted land. Ok we are deviating from topic. To know more about history www.palakkadwalks.blospot.com
    My own blog.🙏
    Read it sir

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 ปีที่แล้ว +19

    Dialogues makes great this scene

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 4 ปีที่แล้ว +51

    இந்த காட்சியில் சத்யராஜ் கரையேறிவிட்டார். ஆனால் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கரையேறவேண்டும் என்று சொன்னாரோ அவர்கள் இன்னும் கரையேறாமல் இருப்பதுதான் வேதனை.

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 ปีที่แล้ว +5

    Satyaraj sir a Great Legend.🙏🙏🙏🙏

  • @kamalganesan9605
    @kamalganesan9605 3 ปีที่แล้ว +6

    Seen this scene nearly 100 times in 15 days.....

  • @poojasri2370
    @poojasri2370 3 ปีที่แล้ว +6

    Who is hereafter watching #urban_nakkalaites vedham palasu ... 😎That was classic.. Do watch if u didn't.

  • @premking1097
    @premking1097 5 ปีที่แล้ว +10

    best scene and dialogue ever in tamil cinema🌟

  • @austinstunner
    @austinstunner 2 ปีที่แล้ว +6

    Easily the career best performance of Satyaraj. Closely missed that yr's national award to Kamal for Nayagan.

  • @surajvenkat
    @surajvenkat 15 ปีที่แล้ว +10

    arguably best scene in the movie .

  • @Reels2010
    @Reels2010 13 ปีที่แล้ว +11

    salute Bharathiraja

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +1

    மேலை நாடுகளில் இந்த மாதிரி படங்கள் அமைய வாய்ப்பே இல்லை...

  • @arulmani9342
    @arulmani9342 2 ปีที่แล้ว +1

    நிசத்ய உண்மை... மனம் ஏர்க்குமா...மனித குளம் ஒன்றுதான்.... இதை ஏன் மனம் ஏர்க்க மறுக்கிறது....

  • @vijayadhiraaj
    @vijayadhiraaj 14 ปีที่แล้ว +23

    Great lesson about caste...Good words...

  • @chennaicentral1007
    @chennaicentral1007 4 ปีที่แล้ว +7

    Indha movie ah Iniku than Parthen Semma movie... Caste, caste solitu sanda podathinga ..Ellarumey Indian.. Unity in diversity is the theme of our india. Idha kedukathinga..

  • @gyda5474
    @gyda5474 3 ปีที่แล้ว +6

    I can’t stop laughing at the end 😂😂

  • @arulajoy8060
    @arulajoy8060 2 ปีที่แล้ว +3

    Yenama dialogs .. they have depth like the river itself

  • @pachchatamilan1948
    @pachchatamilan1948 11 ปีที่แล้ว +22

    sathyaraj rocks

  • @VYBCTV
    @VYBCTV 11 หลายเดือนก่อน +2

    Classic movie👌

  • @mr.anniyan6890
    @mr.anniyan6890 3 ปีที่แล้ว +11

    2:38 slap scene ku vanthavaa inga parunga

  • @sharathadevi1
    @sharathadevi1 11 ปีที่แล้ว +12

    excellent dialog..

  • @vilvanathanradha7756
    @vilvanathanradha7756 5 ปีที่แล้ว +4

    my favorite super sence

  • @thamaraikannan4787
    @thamaraikannan4787 8 ปีที่แล้ว +7

    I LOVED THAT AMAZING......................THNX

  • @user-sm9sc9ys7x
    @user-sm9sc9ys7x 3 ปีที่แล้ว +5

    சிந்திக்க வேண்டிய விசியம்

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 3 ปีที่แล้ว +1

    Feather on the movie crew....each one has rendered equal contribution..... outstanding performance....

  • @mahalakshmim6609
    @mahalakshmim6609 2 ปีที่แล้ว +2

    Arumai 💯 % true

  • @muthukumara2390
    @muthukumara2390 6 ปีที่แล้ว +6

    அருமை

  • @r.meenakshikannammal3879
    @r.meenakshikannammal3879 10 ปีที่แล้ว +10

    i like this scene...............

    • @narayanann1001
      @narayanann1001 6 ปีที่แล้ว

      r.meenakshi Kannammal

    • @pickeazy2341
      @pickeazy2341 6 ปีที่แล้ว

      r.meenakshi Kannammal semmaa

  • @archanaapriya265
    @archanaapriya265 5 ปีที่แล้ว +87

    பாலு ங்கிறது உங்க பேரு
    தேவர் ங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா???

    • @ayyanarspa1311
      @ayyanarspa1311 3 ปีที่แล้ว +3

      நல்ல கேள்வி. பள்ளி கல்லாரிகள் எல்லாம் ஒரு 100 முதல் 150 வருடம் முன்னாடி தான் தோன்றியது.. ஆனால் தேவர் என்ற பட்டம் 1000 வருடத்திற்கு முன்னாள் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது எப்படி சரியாகும். விஜலாயத்தேவர், அரிஞ்சய தேவர், சுந்தர சோழ தேவர், அருள்மொழித்தேவர் என்ற இராஜ இராஜாத்தி தேவர், இராஜந்திரத் தேவர், வந்தியத்தேவன், பழுவேட்டரைய தேவர், இவர்களெல்லாம் ஒரு வேளை போர் களத்தில் போரிட்டதனால் கிடைச்ச பட்டமாக இருக்கலாம் அல்லவா,

  • @kuruthi
    @kuruthi 14 ปีที่แล้ว +5

    beautiful dialogues...

  • @Prabhu7814
    @Prabhu7814 4 ปีที่แล้ว +7

    0:50 to 1:30 👌

  • @tbala2k
    @tbala2k 6 ปีที่แล้ว +3

    super b scene......nice director creativity.......

  • @pandiyancivil9541
    @pandiyancivil9541 3 ปีที่แล้ว +2

    அருமை...

  • @DT-ux5rm
    @DT-ux5rm 5 ปีที่แล้ว +4

    சிர்க்க மட்டுமா இல்லை சிந்திக்க

  • @akashudt33
    @akashudt33 12 ปีที่แล้ว +13

    That boy is adi sankara

  • @muthuvel296
    @muthuvel296 ปีที่แล้ว +1

    Excellent

  • @anathurvivek.6587
    @anathurvivek.6587 ปีที่แล้ว +2

    Jathi nammai pirithalum thanthiram matham nammai sinthikka vidatha sitthiram..... Ellathaium vittu ozhinga manaithana manithana paarunga......

  • @tirupationlinetirupati
    @tirupationlinetirupati ปีที่แล้ว +1

    நான் கரையேறிட்டேன் . நீங்க இன்னும் அங்கேயே நிக்கிறீங்களே ...

  • @user-xm3xs8we5m
    @user-xm3xs8we5m ปีที่แล้ว

    பாரதிராஜா ஒரு பொக்கிஷம்

  • @shunmugakrishnan9263
    @shunmugakrishnan9263 7 ปีที่แล้ว +6

    super dialogue ex for reality

  • @yasse321
    @yasse321 7 ปีที่แล้ว +37

    My India was like this. Now influenced by BJP look what it has become now. Hats off to the makers of this movie.

    • @indianmilitary
      @indianmilitary 7 ปีที่แล้ว +26

      bullshit. What about Islam's Ashraf (high class or descendants of Ghori and Ghaznis) and Ajlaf (low class hindu converts)?

    • @bramho
      @bramho 6 ปีที่แล้ว +3

      Yaseer Mohameed reply please

    • @azeezzakir7825
      @azeezzakir7825 5 ปีที่แล้ว +5

      @@bramho there is nothing like low and high class Muslims. Lols..

    • @srsrajkumar1533
      @srsrajkumar1533 5 ปีที่แล้ว +1

      Is it...
      🙏

    • @vishwanathhindustan7014
      @vishwanathhindustan7014 4 ปีที่แล้ว +3

      Don't forget what Islam doing to india ....

  • @parveenafarookshah9711
    @parveenafarookshah9711 4 ปีที่แล้ว +2

    Best scene ever👌👌👌

  • @saysayeed
    @saysayeed 4 ปีที่แล้ว +4

    Bharathiraja's signature in every second of this scene.
    Sathyaraj is such a wonderful actor.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +2

    முப்பது வருஷம்

  • @bitcoinoyasis971
    @bitcoinoyasis971 3 ปีที่แล้ว +1

    Best scene never forget any tamilan

  • @hemalathams4566
    @hemalathams4566 4 ปีที่แล้ว +5

    Satraj sir ku award miss aadichu...

  • @Alex_Mercer0007
    @Alex_Mercer0007 2 ปีที่แล้ว +2

    Best ra ❤❤

  • @roselineamaldass8801
    @roselineamaldass8801 6 ปีที่แล้ว +3

    Sema dialogue balu patam B. A

  • @user-xg3mx3zt9h
    @user-xg3mx3zt9h 3 ปีที่แล้ว +6

    THEVAR 🔥

  • @satheshoxme2001us
    @satheshoxme2001us 4 ปีที่แล้ว +3

    If india have known this msg long back we (india) we could have become a world s number 1 country in this world but ( believe me all this people still die in pain) one day the rest will live in peace ✌️

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    வேதங்கள் புதிது

  • @user-rx9cc3mr3p
    @user-rx9cc3mr3p 11 หลายเดือนก่อน

    தேவர் இனம் 💥 திருநெல்வேலி மாவட்டம் 🙏💥🔰

  • @thalapathyannafan7546
    @thalapathyannafan7546 4 ปีที่แล้ว +1

    One dialogue powerful dialogue👌👌👌

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +2

    பாலுத்தேவன்

  • @user-cq6rr3sm2e
    @user-cq6rr3sm2e 2 ปีที่แล้ว

    சரியான கதை........😎😎😎

  • @r.anandkumar8177
    @r.anandkumar8177 9 หลายเดือนก่อน

    Excellent 👍👍

  • @manilara66
    @manilara66 3 ปีที่แล้ว +1

    IN THE MODERN WORLD THERE IS 4 CASTE LOWCLASS,MIDDLE CLASS,RICH,LOYAL RICH.

  • @MurugesanMurugesan-el2ot
    @MurugesanMurugesan-el2ot 3 ปีที่แล้ว

    செம சீன்

  • @ranjithsing922
    @ranjithsing922 7 ปีที่แล้ว +3

    Super

  • @glenroy9021
    @glenroy9021 4 ปีที่แล้ว +3

    2:28 🔥🔥

  • @rasiganvijay242
    @rasiganvijay242 3 ปีที่แล้ว +13

    Who after nakkalites VEDHAM PALASU

  • @kumaressan
    @kumaressan 12 ปีที่แล้ว +7

    brilliant dialogues

  • @ravinagobi1882
    @ravinagobi1882 ปีที่แล้ว +2

    பிராமணர்கள் அதிக புத்திசாலி…🙏🙏🙏சத்திய ராஜ் .. நடிப்பு superb

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    இராமாயணம்

  • @MoodatBeats
    @MoodatBeats 3 ปีที่แล้ว +1

    Super scene

  • @padmavathipadma3818
    @padmavathipadma3818 4 ปีที่แล้ว

    Masssssss action sathyaraj sir

  • @RajuSingh-rj8gm
    @RajuSingh-rj8gm 2 ปีที่แล้ว

    Wonderful dialogue s

  • @boldthoughts122
    @boldthoughts122 ปีที่แล้ว +2

    Can this be applied to other parts of India or world? Why only in Tamilnadu or within Tamil society ? Do you think keeping their profession or family name after their first name is wrong? The actual problem with casteism Or racism is seeing others inequal. That needs to be eradicated.
    The naming helps people to identify their history, lineage, hierarchy, family group etc. Can you suggest this on India level instead of doing it only in Tamilnadu? Do you think it makes sense? Naming with profession name or family name are never shown as evil when the ruler belongs to same society. When the ruler is from Minority or outside the society, then they start to point out Groupism in any form is evil as part of politics.
    Is it not the way of silently dismantling the existing society as part of divide & rule. It helps to take control of them by erasing their identity ?
    Insecure rulers think Groupism in any form is threat to their power.
    Are you dare to say "one religion", "one world" instead of "one nation" concept in india?
    We all already know there is only one nation named India in this world map. That too named by outsiders. We all know it is union of states. What is the use of mentioning explicitly when it is already like that?
    If anyone say "one religion" or "one world (no borders)" they can't survive or their politics end with that. They know nobody is going to accept it. Can you first make this happen before doing "name" politics in the disguise of casteism?
    The kid questions in this movie are not really smart or having any value. The character doesn't know how to answer is the problem with director knowledge politics around this movie.
    Moreover movies are puppet in the hands of rulers. Story telling itself a politics. People needs to understand this. They should not blindly go with any stories.
    *The insecure feeling within human results in doing all dismantling works to safeguard themselves.* *It applies from family level to society to national to international level.*
    This psychological impact starts from rulers to individual level.
    Movies, TV serials, most of the News broadcasted in news channel, some of the religious directions are *output of/input to the insecure feeling* .
    We can easily study the people/channel who indulge in propagating/sowing insecure feeling among the human are part of the network who benefit out of your insecure feeling.

  • @saravanatr7062
    @saravanatr7062 3 ปีที่แล้ว +2

    Arumiana scene

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 ปีที่แล้ว

    Beste Argumente 👍👍👍👍👍🇩🇪

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    மகாபாரதம்

  • @Poyyamozhi
    @Poyyamozhi 3 ปีที่แล้ว +6

    அந்த "சங்கரன்" என்ற சிறுவன், அவனுக்குரிய ஜாதி அடையாளத்துடன் - குடுமி கொண்டு, பூணல் கொண்டு, பட்டை இட்டு கொண்டு -- பாலு என்ற அந்த மனிதனின் "ஜாதியத்தை" மட்டும் விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?

  • @aneeshaneesh1625
    @aneeshaneesh1625 5 หลายเดือนก่อน

    😂😂😂 kanyakumari i love you braman 💞

  • @zackking145
    @zackking145 4 ปีที่แล้ว +2

    Kerala people must see this scene.....

  • @SaravanaKumar-et9ee
    @SaravanaKumar-et9ee 2 ปีที่แล้ว +2

    Intha dialouge ah poonal, kudumbi pottu ketkalamada ambi...

  • @sampoornadomesticservantss1073
    @sampoornadomesticservantss1073 5 ปีที่แล้ว +2

    It is true sir

  • @Rameshkumar-ji9mm
    @Rameshkumar-ji9mm 6 ปีที่แล้ว +9

    பாரதிராஜா பாரதிக்கு ராஜா

  • @selvarasikannan6332
    @selvarasikannan6332 6 ปีที่แล้ว +4

    andha paiyan cricket player sadagoban ramesh

  • @thevar1236
    @thevar1236 5 ปีที่แล้ว +5

    Balu THEVAR💪💪👌👌👌👌

  • @akr_5
    @akr_5 3 ปีที่แล้ว +1

    "Sathiyil 'mattum than 'matram "endrume illai