Thanks Toshi mam. Great work in podcasting different topics and different people. Please keep doing. உங்களுடைய FM ஷோ கேட்டுருக்கேன். தொகுக்கும் விதம் அருமை. நான் ஒரு கவிஞன். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் என்னை பேட்டி காண என் கனவு. வாழ்த்துக்கள் உங்களின் பணிக்கு🎉🎉🎉
இனியவர்களுக்கு இனிய வணக்கம் இவரின் நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம் முதலில் சூரரைப் போற்று அடுத்து மை ஃபேவரிட் படம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் விரைவில் தேசிய விருது வாங்குவர் அதை நீங்கள் அதை தொகுத்து வழங்குவீர்கள் நல்ல நேர்காணல் 🔥
Thanks Toshi mam. Great work in podcasting different topics and different people. Please keep doing.
உங்களுடைய FM ஷோ கேட்டுருக்கேன். தொகுக்கும் விதம் அருமை. நான் ஒரு கவிஞன். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் என்னை பேட்டி காண என் கனவு. வாழ்த்துக்கள் உங்களின் பணிக்கு🎉🎉🎉
இனியவர்களுக்கு இனிய வணக்கம் இவரின் நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம் முதலில் சூரரைப் போற்று
அடுத்து மை ஃபேவரிட் படம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் விரைவில் தேசிய விருது வாங்குவர் அதை நீங்கள் அதை தொகுத்து வழங்குவீர்கள் நல்ல நேர்காணல் 🔥
Nice Interview!
விவேக் பிரசன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க நடிப்பு அதுவும் வதந்தி சீரீஸ்ல நாகர்கோவில் பேச்சு அருமை அருமை. நீங்களும் சேலம் தானா
I am also Viscom ❤❤❤❤❤
Arumai RJToshi vs cine actor ❤👏
Video starts 1:52
Very Nice🫰🖤🖤🫶🖤🖤🫰