🔴Live / Asthma - Ask Away / ஆஸ்துமாவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ...Dr.P.Mahalakshmi.MBBS.,DTCD.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Dr.P.Mahalakshmi.MBBS.,DTCD
    Aiyshwariya Hospital,
    Woraiyur,Trichy-3
    Phone : 0431-4000969,2761476,9442239476.
    உங்களுக்கு சின்ன வயசில இருந்து சளி பிடித்தால் Wheezing வருமா ?
    உங்களுக்கு வீடு சுத்தம் செய்யும் போது வர்ற Dust அல்லது புகை பட்டால் Wheezing வருமா?
    உங்களுக்கு Sports activities ல participate பண்ணும் போது Wheezing வருமா?
    உங்கள் குடும்பத்தில் வழி வழியாக பரம்பரையாக Wheezing இருக்கா?
    உங்களுக்கு ஆஸ்துமா இருக்குன்னு டாக்டர் சொல்லியும் சிகிச்சை எடுத்துக்காம விசிங்கோட கஷ்டப்படறீங்களா?
    நீங்கள் வீசிங்குக்காக Medical shop- ல கேட்டு Inhaler வாங்கி Self treatment எடுத்துக்கிட்டு இருக்கீங்களா?
    உங்களுக்கு தான் இந்த தகவல் முக்கியமானது ஆஸ்துமா ஒருநாள்பட்ட நோயாக இருந்தாலும் அதோடு சிகிச்சை மிக எளிதானது
    அதற்கு தேவை 3 விஷயங்கள் தான் நோயைப் பற்றிய புரிதல் ஏற்படுத்த மருத்துவர்
    நோயை புரிஞ்சிக்க Willing ஆன Patient சரியான அளவிலான மருந்து
    தேவையில்லாதது - மருத்துவர் அல்லாதவர்கள் ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா சிகிச்சை பற்றி சொல்லக்கூடிய கருத்துக்கள்.
    சரியான தகவல்களை மருத்துவர் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
    சரியான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்
    எல்லோரும் போல சாப்பிட்டு வேலை செய்து Travel செஞ்சு சந்தோசமா வாழுங்கள்.
    #asthma #trichy #doctor #hospital #public #aiyshwariyahospitaltrichy #questionanswer #inhaler #livestream #medical #wheezing #dr mahalakshmi #pulmonologist #rj

ความคิดเห็น • 2

  • @prabavathyp5550
    @prabavathyp5550 2 หลายเดือนก่อน

    You give a super information. Mam dhavin joe