2 ரோல் க்ராஸ் கட் கூடை | 2 Roll Cross Cut Basket for beginners | simple easy method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @kalyanim1447
    @kalyanim1447 ปีที่แล้ว +3

    Colour combination superb

    • @siragaiviri
      @siragaiviri  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. தொடர்ந்து பார்த்து ஆதரவு தாருங்கள்.

  • @shylajakumar1185
    @shylajakumar1185 17 วันที่ผ่านมา +1

    Mafam centrle adikama wire minjuma ille side le ya

    • @siragaiviri
      @siragaiviri  15 วันที่ผ่านมา

      First 7 wire thaan minjum. Ok.

  • @umamaheswari8930
    @umamaheswari8930 2 วันที่ผ่านมา

    மேடம் இந்த வீடியோவில் உள்ள கூடையின் அளவு படி ஒரு கூடை கேட்டு இருந்தாங்க.ஒரு கலர் பாதி அளவு இருந்தது.so இந்த கலர்ல ஒரு ரோல் and புதுசா ஒரு கலர்ல ஒரு ரோல் வாங்கினேன். இப்ப புது கலர் ரோலில் நீங்க இந்த வீடியோவில் சொன்ன அளவு படி ஒன்பது அடி 28 வயர் வரமாட்டிக்கிது. 26 வயர் தான் வருகிறது.அதனால் பழைய வயரில் 26 வயர் கட் பண்ணினேன். அதனால் 3க்கு3 pattern படி கட்டம் பிண்ண முடிவு எடுத்தேன் இதில் இரண்டு கலரிலும் ஒரு நாட் மிஞ்சுகிறது.ஆனால் உங்க வீடியோவில் 4க்கு4 கட்டம் and இரண்டு கார்னரிலும் இரண்டு இரண்டு நாட் வைக்க சொல்றீங்க.ஆனால் எனக்கு 3க்கு3. Pattern. படி இரண்டு கார்னரிலும் ஒரு ஒரு நாட் தான் வருகிறது.கார்னரில் ஒரு நாட் வைத்து 3க்கு3 படி கூடை. பின்னினால் மேலே கட்டம் சரியாக வருமா.please answer me.