Digital Thinnai : மகனைக் காப்பாற்ற போராடும் துரைமுருகன்- டென்ஷனில் ஸ்டாலின் | Duraimurugan |MKstalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @Minnambalam
    @Minnambalam  17 วันที่ผ่านมา

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @sandedit826
    @sandedit826 16 วันที่ผ่านมา +1

    வெளிய எதிர்ப்பு அப்புறம் underground dealing 😂😂😂

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 17 วันที่ผ่านมา +3

    தப்பு நடந்து கொண்டிருப்பதால்... துரைமுருகன் பயப்படுகிறார்... ஊழலில் பழம் தின்று கொட்டை திமுக தலைவர்களில் ஒருவர்...

  • @pvchandrasekaranv9527
    @pvchandrasekaranv9527 17 วันที่ผ่านมา +3

    போட்டோவில் உள்ள தாமோதரன் முன்னாள் அதிமுக அமைச்சர்.தற்போது கிணத்துக்கடவு எம்.எல்.ஏ

  • @Vaishu-po5mp
    @Vaishu-po5mp 17 วันที่ผ่านมา +1

    மக்களுக்கான ஆட்சி அதிமுக ஆட்சி

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 17 วันที่ผ่านมา +2

    Nothing will happen only more breaking News .

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 17 วันที่ผ่านมา +1

    உங்க வீட்டில் ரெய்டு
    ஓஹோ அப்படியா ரொம்ப சந்தோஷம்

  • @meenalakh
    @meenalakh 17 วันที่ผ่านมา +4

    வாழும் காந்தி துரைமுருகனுக்கு இந்த நிலையா

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 17 วันที่ผ่านมา

      திமுகவில் உள்ளவர்கள் காந்திகள் தான்

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 17 วันที่ผ่านมา +4

    டில்லி பயணம் பற்றி சரவணன் விளக்கமாக விளக்குவார்

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 17 วันที่ผ่านมา

      கள்ளக் கூட்டணியிடம் பேச சென்று இருப்பார்

  • @Revathi-n1v
    @Revathi-n1v 17 วันที่ผ่านมา

    விரைவில் திமுக கூட்டணி கட்சிகள் இல்லாமல் நிற்க போகிறது

  • @santhakumar7107
    @santhakumar7107 16 วันที่ผ่านมา +1

    வெள்ளை பன்றி துரை

  • @Dkran
    @Dkran 17 วันที่ผ่านมา

    Delhi trip at taxpayers cost.. I mean OC?

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 17 วันที่ผ่านมา +8

    வன்னிய இனத்தை சேர்ந்த ஒரு முக்கிய மனிதர் என்ற ஒரே காரணத்திற்காக துரைமுருகன் குறி வைக்கப்படுகிறார். வன்னியர்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவை இன மக்கள் நிச்சயமாக புறக்கணிப்பர். இந்த பிரச்சனையிலிருந்து துரைமுருகன் மற்றும் கதிர் ஆணந்த் விரைவில் வெளிவர வாழ்த்துகிறோம்.

    • @kumarchandra1704
      @kumarchandra1704 17 วันที่ผ่านมา

      கருணாநிதி பாணி.
      அவன் அரசு பணத்தை கொள்ளை அடிச்சவன். கொஞ்சம் நஞ்சமா...பல ஆயிரம் கோடி. கல்லூரி கட்டணம் கட்ட பணமில்லாமல் எம் ஜி ஆர் இடம் கை ஏந்தி.....இன்று..

    • @Raja-lt2bq
      @Raja-lt2bq 17 วันที่ผ่านมา +4

      துரை முருகன் குற்றம் அற்றவரா

    • @SA-xe1ez
      @SA-xe1ez 17 วันที่ผ่านมา

      வன்னியர் ஓ கன்னியரோ தவரானவழியில் கோடிகாகணக்கானரூபாய் திருடலாமா

    • @flutecharles3304
      @flutecharles3304 17 วันที่ผ่านมา +4

      கதிர் ஆனந்தை விடக்கூடாது.......கோடியில் புரளுகிறான்....

    • @chandrasekhar-hu6ux
      @chandrasekhar-hu6ux 17 วันที่ผ่านมา

      எதற்காக ஜாதி வெறி.....

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 16 วันที่ผ่านมา

    Ok BJP RSS SANGHI CHANNEL!
    UNTIL THIS DATE ED US GETTING BLAST FROM SC!
    SO DO NOT CRY TOO KUCH!

  • @ChandraMohan-no8xs
    @ChandraMohan-no8xs 17 วันที่ผ่านมา

    Kalavani paiyalkal

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 17 วันที่ผ่านมา

      அதற்கு தானே ஆட்சிக்கு வந்தது

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 16 วันที่ผ่านมา

      Amam yar kalavanikal endru america court sollum

  • @arokiasamy9572
    @arokiasamy9572 16 วันที่ผ่านมา

    THAPPOO SENJA OTHUKENOOM. DMK VAI VITTU POHGENOOM. SO THAT WE CAN SAVE THE KATCHEE

  • @tgbshervin2567
    @tgbshervin2567 17 วันที่ผ่านมา +2

    It is much needed for duraimurugan. Doing nothing for the party men.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 17 วันที่ผ่านมา

      அவருடைய சொந்தக்காரர் துரைமுருகனிடம் பல ஆயிரம் கோடிரூபாய் உள்ளது என பொது வெளியில் கூறியுள்ளார்