இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவே இந்த புதிய நாளை காணசெய்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா எனக்குள் இருக்கின்ற உமக்கு அருவருப்பான பாவ காரியங்களை என்னை விட்டு நீக்கி என்னை பரிசுத்தமாக்கங்க அப்பா , நீங்க எனக்குள்ளே வாசம்பன்ன உம்மை தாழ்மையுடன் ஜெபிக்கிறோம் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
ஆண்டவரே எனக்கு நல்ல சமாதானத்தை கொடுமை என்று எங்களை பாதுகாத்துக் கொண்டு வைத்து தொழுவதற்காக நன்றி ஆண்டவரே ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் ஜீவனுள்ள பிதாவே ஆமென் ஆமென்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்காக ஸ்தோத்திரம். யேசப்பா நான் 9 மாசமா இருக்கேன் என்னோட கற்பத்தின் கனிய ஆசீர்வதித்ததிற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்னோட ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் உங்க கிருபைனாலயும் உங்க வல்லமைனாளையும் ரிப்போர்ட் நல்ல படியா வந்துருக்கு யேசப்பா. எனக்கு 1 தேதி வந்து அட்மிஷன் ல இருக்க சொல்லிருக்காங்க யேசப்பா. 9 தேதி கு அப்பறம் டெலிவரி பண்றதா சொல்லிருக்காங்க யேசப்பா. நீங்க என் கூடவே இரும் யேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி சுவாமி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் ஆமென் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏🙏
அப்பா கடண் என்ற அடிமை தனத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் 😭😭😭😭😭😭🙏🙏🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன், ஆண்டவரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, இந்த வருடத்தின் முதல் வாக்குத்தத்தம் என் சுகவாழ்வு துளிர்க்கும் என்று சொன்னீரே, வாக்கு த்தத்தம் பண்ணீனவர் வாக்கு மாறாதவர், நீங்கள் வார்த்தையினால் சொன்னதை தமது கரங்களினால் நிறைவேற்றுவீங்க விசுவாசிக்கிறேன் தகப்பனே, என்னை ஒரு போதும் கைவிடாத தேவன் அப்பா நீர், கலங்கிகின நேரங்களில் கைத்தூக்கி எடுப்பவர் விசுவாசிக்கிறேன் அப்பா, ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா இந்த நாளின் தேவைகளை சந்திங்க அப்பா நான் உன்னிடம் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கீங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா என்னுடைய பாவத்தை உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை சுத்தம் செய்யும் அப்பா நீங்க எப்போதும் எங்க கூட இருப்பதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்களோடும் எங்க மத்தியிலும் நாங்க வசிக்கிற வீடுகளிலும் நீங்க உலாவி வருகிற ஜீவஉள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் நாங்கள் வசிக்கின்ற வீடுகளிலும் பரிசுத்தமாய் சுத்தமாய் இருக்க நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா தாங்க முடியவில்லை குடியை நீப்பாட்டுங்கப்பா கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபை காப்பாத்துங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
இயேசப்பா நீங்க எங்களுடன் வாசம் பண்ணுவதற்காக நன்றி ஆண்டவரே 🙏உமது ஆசீர்வாதம் எப்போதும் எங்கள்உடன்இருப்பதற்காக நன்றி ஆண்டவரே, பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord pa ❤
ஆமென்
Amen.....thank you jesus❤
Praise the Lord sir 🙏🙏
Please pray for me and pray for my family.🙏🙏🙏
Yesuapa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuapa....
ஏசப்பா எங்கள் மன கஷ்டத்தை போக்குங்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவே இந்த புதிய நாளை காணசெய்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா எனக்குள் இருக்கின்ற உமக்கு அருவருப்பான பாவ காரியங்களை என்னை விட்டு நீக்கி என்னை பரிசுத்தமாக்கங்க அப்பா , நீங்க எனக்குள்ளே வாசம்பன்ன உம்மை தாழ்மையுடன் ஜெபிக்கிறோம் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
அன்பின் ஆண்டவரே, சரவனன் இடம் விற்பனைவிஷயமாகவும்,எனக்குத்துணையாக இருந்து பட்டாகிடக்கவும் அருள்தருவீராக.ஆமென்
அனுதினமும் பரிசுத்தமாய் வாழ தேவன் கிருபை தர வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
இயேசு என் குடும்பம் சமதனம்தங்கப்பா
Aame Amen ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா பிதாவே உம்முடைய சித்தம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
இயேசு அப்பா சபரி சுகம் தங்க இயேசு அப்பா தயவு கட்டுங்கா உங்க வல்லமை சபரி மிது இறங்கும் இயேசு அப்பா ஆமென் ஆமென்
பரிசுத்த இருதயத்தை தாரும் அப்பா உமக்கு கீழ் படிந்து நடப்பேன் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
கர்த்தாவே எங்க குடும்பத்திலே இருக்கும் எல்லாரையும் இரட்சிக்கவும் வாரும் ❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளின் தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்
இயேசப்பா நாங்க செய்த தவறுகள் எல்லாத்தையும் மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் இயேசப்பா ஆமென்
ஆண்டவரே எனக்கு நல்ல சமாதானத்தை கொடுமை என்று எங்களை பாதுகாத்துக் கொண்டு வைத்து தொழுவதற்காக நன்றி ஆண்டவரே ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் ஜீவனுள்ள பிதாவே ஆமென் ஆமென்
ஸ்தோத்திரம்.இயேசப்பா
என்னையும்.என்சுற்றுபுறத்தையும்.சுத்தமாக.வைக்ககிருபைதாங்கப்பாஇயேசுவின்நாமத்தில்ஆமென்
God.bless
You.bro
ஏசப்பா உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
Amen appa en appa land pirasanai mudinji seekkirama en kaiyil panam kidaikka pannunga appa enakku seekkirama sonthama V2 katta aasirvathinga appa ❤❤❤❤
Pray for my sister son Immanuel salvation and financial problems and future plan and health and blessings
இயேசு அப்பா எங்க குடும்பத்தை ஆசீர்வதித்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்காக ஸ்தோத்திரம். யேசப்பா நான் 9 மாசமா இருக்கேன் என்னோட கற்பத்தின் கனிய ஆசீர்வதித்ததிற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்னோட ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் உங்க கிருபைனாலயும் உங்க வல்லமைனாளையும் ரிப்போர்ட் நல்ல படியா வந்துருக்கு யேசப்பா. எனக்கு 1 தேதி வந்து அட்மிஷன் ல இருக்க சொல்லிருக்காங்க யேசப்பா. 9 தேதி கு அப்பறம் டெலிவரி பண்றதா சொல்லிருக்காங்க யேசப்பா. நீங்க என் கூடவே இரும் யேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி சுவாமி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் ஆமென் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏🙏
இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
அப்பா கடண் என்ற அடிமை தனத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் 😭😭😭😭😭😭🙏🙏🙏
அப்பா எனக்கு நல்ல ஆரோக்கியம் ஆசீர்வாதம் கொடுங்க அப்பா
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
En udambil irukkum kattigalai agarti podungappaa yesappaa uthavi seiyungappa Praise the lord Jesus Christ 🙏🙏🙏
Amen my Lord jesus Lord be with my friend Lord thank you jesus keep ha sefe. Help me Lord to
Essappa entha puthiya nalukai sthothiram nandri appa 🛐🙏kanavan Lucas i thottu theva bayathai thodungo appa razikapanum veendatha kariyathai vittu vilaganum essappa airputham seingo appa 🛐🙏🌹
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise God. Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa. Nandri appa.
தாவீதின் குமாரனே என்னை குணமாக்கும் இசுவே என்னை தொட்டு என்னை குணமாக்கும் இசுவே
Engal kudumba sathurukal santhikapadanum appa pana thevaigal santhikapadanum appa californiavai thaivu panni thodum essappa nandri 🛐🙏🌹
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
இயேசுவே உமக்கு இரக்கமே இல்லையா ஏன் என்னை அவமான படுத்துகிறீர் 200000தேவை தாரும் காப்பாற்றும்😢😢😢😢😢
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன், ஆண்டவரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, இந்த வருடத்தின் முதல் வாக்குத்தத்தம் என் சுகவாழ்வு துளிர்க்கும் என்று சொன்னீரே, வாக்கு த்தத்தம் பண்ணீனவர் வாக்கு மாறாதவர், நீங்கள் வார்த்தையினால் சொன்னதை தமது கரங்களினால் நிறைவேற்றுவீங்க விசுவாசிக்கிறேன் தகப்பனே, என்னை ஒரு போதும் கைவிடாத தேவன் அப்பா நீர், கலங்கிகின நேரங்களில் கைத்தூக்கி எடுப்பவர் விசுவாசிக்கிறேன் அப்பா, ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா என்னுடைய கொபத்திலிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா
Yesappa inda nala nalukaga sthothiram appa ...
இயேசப்பா உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா இந்த நாளின் தேவைகளை சந்திங்க அப்பா நான் உன்னிடம் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கீங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
எங்களை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள கிருபை தாங்கப்பா! ஆமென் 🎉❤
உங்கள பற்றி அறியாத மக்களை நீங்கள் அவர்கள் இருதயத்தில் பேசுங்க அப்பா இரட்சிக்க படவேண்டும் ஆண்டவரே🙏🙏🙏
Yejamaananey.yenyesurajaney.yennamellam.yekkamellamumsithamseiyanum.rajavey.kudaveyirrum.yesuvey
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭
Jesus will change your life miracle❤
Please pray for my family to have peaceful life and successful future❤❤❤🎉
அப்பா என்னிடத்தில் இருக்கிற அசுசியான காரியங்களை எடுத்து போட்டு, என் இருதயம் நீர் வந்து உலாவி வருவதற்கு ஏற்ற இடமாய் மாற்றும் ஆமென்
Yesuvey.rajiyamum.vallamaium.maggimaium.yendruyendruumathey
இந்த நாளை எனக்கு ஆசீர்வாதமாகவும் சமாதானமாக செய்ய வேண்டும் ஆமென் அல்லேலூயா இருக்க கிருபை
Thank you Jesus for this new Day
இயேசு அப்பா ஸ்தோத்திரம்
Thank you very much daddy Jesus for your love to us
Help us to keep our home clean always
😊😊😊😊😊
இயேசு அப்பா என்னுடைய சிறையிருப்பை மாற்றுங்கள் ஆமேன்
Thank You Lord Jesus. Praise Your Holy Name. Amen Amen❤❤❤
❤ Yes Yes Jesus ❤
❤you are my stronger ❤
❤ You always do you Jesus ❤
❤ Praise to Jesus ❤
Amen amen amen amen amen amen amen amen amen amen ✝️✝️✝️✝️ daddy ♥️🙏🙏🙏🙏 daddy 🛐😍🙇🙇🙇
ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா என்னுடைய பாவத்தை உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை சுத்தம் செய்யும் அப்பா நீங்க எப்போதும் எங்க கூட இருப்பதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord ❤ thank you lord ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Yesappa en maganai Ella pavathierundum viyadierundum viduvithu mannium asirvadium.amen.
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Yesappa snowinnidam ulathiasaktiai viratividuga yesappa
Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Yesappa en kanavar ku avar keta edathil velai kandipaga kidaika kirubai tharum aandavare. Avarudaiya kadan pirachanai yil erundhu vidudhalai aakum. Amen Appa 🙏🙏🙏
ஆமாம் ✝️🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ✝️🙏 அல்லேலூயா அல்லேலூயா 🌹 🌹✝️🙏
ஆமென் 🛐🛐✝️❤️ஸ்தோத்திரம் 🤍💫🕎❤️ நன்றி இயேசுயா ப்பா 🤍💫💫 ஸ்தோத்திரம் ஆமென் ✝️🙏🙏🙏
இயேசப்பா எங்களோடும் எங்க மத்தியிலும் நாங்க வசிக்கிற வீடுகளிலும் நீங்க உலாவி வருகிற ஜீவஉள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் நாங்கள் வசிக்கின்ற வீடுகளிலும் பரிசுத்தமாய் சுத்தமாய் இருக்க நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா முதுகு வலில இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா... ❤❤❤❤
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
கடன் பிரச்சினை விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
அப்பா பிதாவே சோத்திரம் எனக்கு ஒவ்வொருசெயலும் சொல்லி கொடுத்ததற்க்காய் சோத்திரம் அப்பா நன்றி❤
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
Amen..karthar nallavar avar kirubai yendrum ulladhu..🛐💟✝️🙏🏻🕊️🙇🏻♀️💯❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
Yesappa intha puthiya varudaththile thirumanamagatha pillaigalukkum kuzanthai bakkiyam illatha pillaigalukkum kirubai tharum amen appa nandri appa 💐👏🏻🤲🙏🙏🙏
Amen amen yesapa kodani Kodi stotiram ungal kirubai kaha nantri enny uyertikira Dewan enny ashirwadikira dewan Nan ungaluku piriyema valanum ungal kirubai enaku podum ennai padukakira Dewan
யேசப்பா எங்கள் குடும்பத்தில் இருக்கிற சாபங்களை மாற்றி ஆசீர்வாதமாக மாற்றுங்கப்பா
சொந்த வீடு தாங்க இயேப்பா🙏🙏🙏🙏😭😭😭🏠
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக .....❤❤❤
Yeshuva Ummakku kodana kodi sthothriam yesappa ennakku Arputhum Seiunga yesappa🙏 nandri Yeshuva hallelujah🙌🙏 AMEN🙏🙏🙏🙏
Yesappa en asuthathai neeki ennai suthamaga iruga kirubai saiyunngappa. ஆமென் Halleluya.
Jesus I love you 💕😘
❤❤❤koda kodi nantri Appa❤❤❤
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா தாங்க முடியவில்லை குடியை நீப்பாட்டுங்கப்பா கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபை காப்பாத்துங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
இயேசப்பா உன்னுடைய குழந்தைக்கு சுகத்தை கொடுங்கப்பா நன்றி அப்பா
இயேசப்பா நீங்க எங்களுடன் வாசம் பண்ணுவதற்காக நன்றி ஆண்டவரே 🙏உமது ஆசீர்வாதம் எப்போதும் எங்கள்உடன்இருப்பதற்காக நன்றி ஆண்டவரே, பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏.
Kartharudiya namathuku sthothram yesappa karthave family le nariya problems yesappa eppovum veetle sandaigal karthave neenga tha adhe solve pannanum yesuve
Amen in Jesus name amen 🙌🙏... Hallelujah 🙌🙏... Thagappane um varthaiyinpadi nadakka enakku vuthavi seium daddy 🙌🙏... Sthothiram Appa 🙏
Praise the lord 🙏 yesappa 🙏 amen 🙏
Thank you Jesus Christ bless me all 🙌🙌
Amen yessappa inda naalil neer kodutha vakkudatha vazanathirkum neer seiya pogum en magan vazhkai thunai tharapogirir nambi visuvasikkirom neer seium amen amen amen 🙏🙏🙏🙏🙏
Sthothram 🙏🏽❤️ l love you Jesus 🙏🏽🙏🏽❤️
Appa,enakullaga asusiyana yantha kariyamum illathapadi yasu kirusthuviea thayavai ennai parisuthapaduthunga appa,amen
Aman appa 🙏🙏
அப்பா உங்க அன்புக்கு நன்றி ராஜா 🙏🙏🙏
Shalom Hallelujah ❤❤❤❤❤❤
Amen amen amen Nandri Nandri Nandri Hallelujah
AMEN PRAISE THE LORD ❤❤❤❤❤
Yesappa ennoda pavamgalai maniyum adavarea..ena neenga Vali nadathunga adavarea..
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
Praise the lord I love 💕😘 my jesus christ eangalukku eallame neenga tha yesappa ungaloda vaarthaikku kodanakodi nandri aandavare ungalukku pudisha unmaiya iarukganum yesappa eangaloda vaazhga santhosham thairiyam eallame neenga tha yesappa kartharudaiya naamam onre magimai paduvathaga kartharukku kodanakodi sothiram aandavare yesappakku kodanakodi nandri aandavare I love 💕😘 my jesus christ Amen amen amen
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
ஆமேன்🎉