உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 19
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►TH-cam -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#january19
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord pa ❤
ஆமென்
Amen.....thank you jesus❤
Praise the Lord sir 🙏🙏
Please pray for me and pray for my family.🙏🙏🙏
Yesuapa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuapa....
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭
Jesus will change your life miracle❤
கவலைப் படாதீங்க யேசு உங்களை கை விட மாட்டார்
நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்
Amen
Amen 😂 apppa
அப்பா என்னிடத்தில் இருக்கிற அசுசியான காரியங்களை எடுத்து போட்டு, என் இருதயம் நீர் வந்து உலாவி வருவதற்கு ஏற்ற இடமாய் மாற்றும் ஆமென்
Amen praise the lord jesus
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் பாவம் என்னை மெட்கொள்ள விடாதீங்க
ஆமென் ஆமென் ஆமென்
Amen 🙏
இயேசு கிறிஸ்துவே எங்களை பரிசுத்தமாக்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக .....❤❤❤
இயேசப்பா நாங்க செய்த தவறுகள் எல்லாத்தையும் மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் இயேசப்பா ஆமென்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
கர்த்தாவே எங்க குடும்பத்திலே இருக்கும் எல்லாரையும் இரட்சிக்கவும் வாரும் ❤
Amen en family salvation 🙏
ஏசப்பா உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
இயேசு என் குடும்பம் சமதனம்தங்கப்பா
தாவீதின் குமாரனே என்னை குணமாக்கும் இசுவே என்னை தொட்டு என்னை குணமாக்கும் இசுவே
எல்லாருக்கும் வியாதி விடுதலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளின் தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்
ஆமென் 🛐🛐✝️❤️ஸ்தோத்திரம் 🤍💫🕎❤️ நன்றி இயேசுயா ப்பா 🤍💫💫 ஸ்தோத்திரம் ஆமென் ✝️🙏🙏🙏
இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
இயேசுராஜாவே நீர் எவ்வளவு நல்லவரப்பா இரக்கமுள்ளவரப்பா அன்புள்ளவரப்பா நாங்கள் நினையாத கேட்காத எல்லாமாக எங்களுக்கு தருகின்றன தேவனப்பா. உமக்கு கோடான கோடி நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம். தகப்பனே மகனையும் பாருங்கப்பா. மகனுக்கும் இரக்கம்காட்டி ஒர வீட்டைத்தாங்கப்பா. தாங்க
நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
அனுதினமும் பரிசுத்தமாய் வாழ தேவன் கிருபை தர வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
ஸ்தோத்திரம்.இயேசப்பா
என்னையும்.என்சுற்றுபுறத்தையும்.சுத்தமாக.வைக்ககிருபைதாங்கப்பாஇயேசுவின்நாமத்தில்ஆமென்
God.bless
You.bro
அப்பா உங்க அன்புக்கு நன்றி ராஜா 🙏🙏🙏
ஆண்டவரே எங்கள் இருதயம் சுத்தமாய் இருக்க வேண்டும். எங்களோடு வாசம் பன்னுங்க அப்பா. உமக்கு நன்றி அப்பா.
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் அற்புதமாய் ஒவ்வொரு நாளும் கூட வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இந்த நாளை எனக்கு ஆசீர்வாதமாகவும் சமாதானமாக செய்ய வேண்டும் ஆமென் அல்லேலூயா இருக்க கிருபை
Thank you Jesus for this new Day
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
இயேசப்பா எனக்கு ஏற்படுகின்ற பெலகீனத்தை மாற்றி பெலன்தாருங்கப்பா🙏🙏🙏
இயேசு அப்பா என்னுடைய சிறையிருப்பை மாற்றுங்கள் ஆமேன்
இயேசப்பா என்னுடைய கொபத்திலிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா
இயேசப்பா எனக்கும் என்னுடைய கணவருக்கும் நல்ல சமாதானத்த தாங்க இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா சார்லஸ் ரெபேக்கா அருண்குமார் ஆர்த்தி எங்கள் குடும்பத்துககா ஜெபம் பண்ணுங்கள் பஷ்டார் 🙏🏼🙏🏼🙏🏼
Amen😢😢😢🎉🎉🎉😊😊😊
Yesappa inda nala nalukaga sthothiram appa ...
Aame Amen ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா பிதாவே உம்முடைய சித்தம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
இயேசப்பா முதுகு வலில இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா... ❤❤❤❤
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
ஆண்டவரே என்னுடைய அசுத்தம் நீக்கி அடிமையை உம்முடைய இரத்தத்தால் பரிசுத்தப்படுத்தும் அப்பா Amen Hallelujah 💯🙇♂❤🕊🙌
பரிசுத்த இருதயத்தை தாரும் அப்பா உமக்கு கீழ் படிந்து நடப்பேன் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
கடன் பிரச்சினை விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
இயேசப்பா உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா இந்த நாளின் தேவைகளை சந்திங்க அப்பா நான் உன்னிடம் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கீங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ......🙏😢🙏......
அப்பா பிதாவே சோத்திரம் எனக்கு ஒவ்வொருசெயலும் சொல்லி கொடுத்ததற்க்காய் சோத்திரம் அப்பா நன்றி❤
ஆண்டவரே எனக்கு நல்ல சமாதானத்தை கொடுமை என்று எங்களை பாதுகாத்துக் கொண்டு வைத்து தொழுவதற்காக நன்றி ஆண்டவரே ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் ஜீவனுள்ள பிதாவே ஆமென் ஆமென்
இயேசு அப்பா சபரி சுகம் தங்க இயேசு அப்பா தயவு கட்டுங்கா உங்க வல்லமை சபரி மிது இறங்கும் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசப்பா குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தாருங்கள், என்னுடைய உடலில் உள்ள வலிகள் அனைத்தும் குணமாக வேண்டும் இயேசு அப்பா🙏🙏
ஆமென்அல்லேலூயாஅப்பாM.R.i.ஸ்கேன் PETஸ்கேன்எடுத்தாச்சுஉங்கள்மகன்நரசிங்கமுத்துக்குரயில்வேஆஸ்பத்திரியில்இருக்கிறோமப்பாகேன்ஷர்கான அறிகுறியேஇருக்ககூடாதேப்பாஸ்தோத்திரம்தலையில்எந்தபிரச்ஞனையும்இருக்ககூடாதுபாஸ்டர்நரசிங்கமுத்துமகனுக்காகஜெபியேங்கள்மாத்திரையிலேசரியாகனும்ஆபரேசன்பண்ணகூடாதுபுதன்கிழமைதான்கேன்ஷசர்டாக்டர்வருவாராம்மாத்திரையிலேசரியாயிரும்என்றுசொல்லனும்ஜெபித்துகொள்ளுங்கள்பாஸ்டர்அப்பாவுடையகரம்அவரோடுஇருக்கனுமப்பாஸ்தோத்திரம்மற்றவர்கள்எல்லோரும்சுகமாயிபோகனும்ஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தத்திரம்அல்லேலூயாஆமென்🎉❤🎉
Amen ❤ Amen
ஆமாம் ✝️🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ✝️🙏 அல்லேலூயா அல்லேலூயா 🌹 🌹✝️🙏
Jesus I love you 💕😘
அன்பின் ஆண்டவரே, சரவனன் இடம் விற்பனைவிஷயமாகவும்,எனக்குத்துணையாக இருந்து பட்டாகிடக்கவும் அருள்தருவீராக.ஆமென்
கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
❤ Amen இயேசு அப்பா நீங்க என் கூட பேசும் படி பரிசுத்தமாக வாழ உதவி செய்யுங்க நன்றி அப்பா❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
ஏசப்பா எங்கள் மன கஷ்டத்தை போக்குங்கள்
அப்பா எனக்கு நல்ல ஆரோக்கியம் ஆசீர்வாதம் கொடுங்க அப்பா
எம்மைப் பரிசுத்தமாக்கும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri yesuve Soththiram Raja
En muttamaganukku Erda manavaddiyattarum Jesuppa 🙏🙏🙏🙏
🙏🙏நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி ராஜா நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்🙏🙏
Yeshuva Ummakku kodana kodi sthothriam yesappa ennakku Arputhum Seiunga yesappa🙏 nandri Yeshuva hallelujah🙌🙏 AMEN🙏🙏🙏🙏
Praise the lord.
சகல மகிமையும் பரிசுத்த ஆவியுமான
எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் வியாபாரத்திலும் வேலையிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤Loves ❤you ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤😊
யேசப்பா எங்கள் குடும்பத்தில் இருக்கிற சாபங்களை மாற்றி ஆசீர்வாதமாக மாற்றுங்கப்பா
எங்களை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள கிருபை தாங்கப்பா! ஆமென் 🎉❤
Praise the lord 🙏 yesappa 🙏 amen 🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா என் குடும்பம் பாதுகாத்துகொல்லும் இயேசுப்பா என் மனைவிக்கு பெயர் பீயூலா சுகத்தை தாங்கா இயேசுப்பா நன்றி ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் குடும்ப ஆட்சி புத்தகங்கள் அப்பா கடன் இல்லாத வாழ்க்கை தாங்கப்பா சமாதானத்தோடு குடும்பம் இருக்கும்படியாக கிருபை செய்யுங்கப்பா
தேவன் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
Amen
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
Yesappa intha puthiya varudaththile thirumanamagatha pillaigalukkum kuzanthai bakkiyam illatha pillaigalukkum kirubai tharum amen appa nandri appa 💐👏🏻🤲🙏🙏🙏
Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the whole class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் பாவங்களை, கெட்ட நிகழ்வுகளை அகற்றி, எங்களை நல்லவர்களாக மாற்றி, எங்களை அரவணைத்து, எங்களை ஆசிர்வதித்து பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா நீங்க எங்களுடன் வாசம் பண்ணுவதற்காக நன்றி ஆண்டவரே 🙏உமது ஆசீர்வாதம் எப்போதும் எங்கள்உடன்இருப்பதற்காக நன்றி ஆண்டவரே, பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏.
சொந்த வீடு தாங்க இயேப்பா🙏🙏🙏🙏😭😭😭🏠
அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவே இந்த புதிய நாளை காணசெய்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா எனக்குள் இருக்கின்ற உமக்கு அருவருப்பான பாவ காரியங்களை என்னை விட்டு நீக்கி என்னை பரிசுத்தமாக்கங்க அப்பா , நீங்க எனக்குள்ளே வாசம்பன்ன உம்மை தாழ்மையுடன் ஜெபிக்கிறோம் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இயேசப்பா என் அப்பாவிற்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் பணம் கொடுக்க உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
அப்பா கடண் என்ற அடிமை தனத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் 😭😭😭😭😭😭🙏🙏🙏
Pray for my sister son Immanuel salvation and financial problems and future plan and health and blessings
Yejamaananey.yenyesurajaney.yennamellam.yekkamellamumsithamseiyanum.rajavey.kudaveyirrum.yesuvey
Amen appa sosthiram appa ❤❤❤❤
இயேசு அப்பா கோடி நன்றி அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இயேசு அப்பா ஸ்தோத்திரம்
Amen my Lord jesus Lord be with my friend Lord thank you jesus keep ha sefe. Help me Lord to
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன், ஆண்டவரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, இந்த வருடத்தின் முதல் வாக்குத்தத்தம் என் சுகவாழ்வு துளிர்க்கும் என்று சொன்னீரே, வாக்கு த்தத்தம் பண்ணீனவர் வாக்கு மாறாதவர், நீங்கள் வார்த்தையினால் சொன்னதை தமது கரங்களினால் நிறைவேற்றுவீங்க விசுவாசிக்கிறேன் தகப்பனே, என்னை ஒரு போதும் கைவிடாத தேவன் அப்பா நீர், கலங்கிகின நேரங்களில் கைத்தூக்கி எடுப்பவர் விசுவாசிக்கிறேன் அப்பா, ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசுவே உமக்கு இரக்கமே இல்லையா ஏன் என்னை அவமான படுத்துகிறீர் 200000தேவை தாரும் காப்பாற்றும்😢😢😢😢😢
Yesuvey.rajiyamum.vallamaium.maggimaium.yendruyendruumathey
Sthothram 🙏🏽❤️ l love you Jesus 🙏🏽🙏🏽❤️
Amen hallaluya thankyou so so much jesus appa peedava
Amen..karthar nallavar avar kirubai yendrum ulladhu..🛐💟✝️🙏🏻🕊️🙇🏻♀️💯❤️
AMEN PRAISE THE LORD ❤❤❤❤❤
இயேசப்பா எங்கள் குடும்பத்தையும் என்னையும் என் பிள்ளையும் ஆசீர்வதியும் பிள்ளை க்கு ஒரு வேலை வாய்ப்பு ம் திருமண வாழ்க்கை யையும் ஏற்படுத்திக் கொடுங்கப்பா ஆமென்🙏🙏🙏
Karthar periya kariyamgalai seivar
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
ஆமேன்🎉
Thank You Lord Jesus. Praise Your Holy Name. Amen Amen❤❤❤
En udambil irukkum kattigalai agarti podungappaa yesappaa uthavi seiyungappa Praise the lord Jesus Christ 🙏🙏🙏
Praise the Lord Amen 🙏 Amen 🙏 ❤
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings