முஹம்மது நபி அவர்களின் கருத்து மிக அருமையாக சொன்னீர்கள் அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் அதே போல் எங்கள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள் மிக்க மகிழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் ஐயா அவர்கள் மற்றும் பல திராவிடம் மாடல் தளபதியின் போர் வீரர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுபடுகிறார்கள் எல்லோருக்கும் அந்த இரக்கம் கொண்ட மனது ஏனென்றால் இது திமுகவின் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்புக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எம் பி கனிமொழி மேடம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் எங்களுடைய பகுதி செயலாளர் அன்பு அண்ணன் முரளிதரன் மிக மிக இரக்கம் கொண்ட மனது உள்ளவர் மற்றும் பலர் திராவிடம் மாடல் போர் வீரர்கள் அனைவருக்கும் நன்றி எப்பொழுதும் திமுக தான் வெல்லும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிஷா அக்கா உங்க மேல இருக்குற மரியாதைய நீங்களே குறைச்சிக்கிறிங்க காசு குடுத்தா போதும் எங்கனாலும் போய் பேசிறவேண்டியது அதுவும் போயும் போயும் இந்த கட்சிக்கு 😔
Hats off to Aranthangi Nisha...what a service during madras floods. She may not be a millionaire. But she has the heart 9f billionaire. May God Bless this Sevaki.
நிஷா அவர்களே நீங்கள் எந்த தளத்தில் இருக்கிறீர்களோ அதே தளத்தில் இருங்கள் உங்கள் தளத்தை விட்டு வெளியே வராதீர்கள் அது உங்களுக்கு நல்லதல்ல வடிவேலுவின் நிலைமையை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் மதிப்பிற்குரிய அய்யா ஸ்டாலின் என்ன செய்துவிட்டார் என்று இப்படி புகழ்ந்து பேசுற பசு ஓசில கொடுத்துட்டா எல்லாமே சரியா போயிடுமா கிராமத்துல சொல்லுவாங்க சுண்டி விரல் கொடுத்து கட்டை விரலை இழுக்கிற கதையை அப்படித்தான் அவங்க எழுத்து சொத்து சேர்த்து வைக்கிறாங்க நீயெல்லாம் அவங்களுக்காக ஆதரவா நீ பேசுற வாழ்க வளமுடன் நாம் தமிழர்
உண்மையை சொல்ல வேண்டும் அதற்கு திறமை வேண்டும்,திரமையற்றவர்கள் ,உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆனால் பொய்யை நம்புவார்கள். நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள்
இந்த அரசு எப்படி எல்லாம் யோசிக்குது பார்த்தியா? நிஷா அம்மா காமெடியில் தான் நடிச்சிங்க. இப்போ அரசியலில் சொல்லி வச்ச மாதிரி நல்லா நடிக்கிரிங்க.. நீங்க எல்லாம் பேச நாங்கள் பார்க்கிறோம் பாரு. எங்கள் தப்பு. அப்போ மக்கள் ஆகிய நாங்கள் முட்டாள் ரொம்ப நினக்கிறியா நிஷா.
Charity ah encourage pannunga... transport la velai parkkum பணியாளர்கள் ku settlement arrears DA kudukkama அதை பிடுங்கி மகளிற்கு இலவசம் குடுக்குறது பெரிய தப்பு...இலவசங்களை encourage பண்ணாதீங்க...அது பெரிய தப்பு
அண்ணாமலை முன் திமுக தேர்தல் அறிக்கையை வச்சு செஞ்ச Tamilisai Soundarajan Press Meet
Video Link-> th-cam.com/video/nbCoj0WLhTE/w-d-xo.html
முஹம்மது நபி அவர்களின் கருத்து மிக அருமையாக சொன்னீர்கள் அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் அதே போல் எங்கள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள் மிக்க மகிழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் ஐயா அவர்கள் மற்றும் பல திராவிடம் மாடல் தளபதியின் போர் வீரர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுபடுகிறார்கள் எல்லோருக்கும் அந்த இரக்கம் கொண்ட மனது ஏனென்றால் இது திமுகவின் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்புக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எம் பி கனிமொழி மேடம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் எங்களுடைய பகுதி செயலாளர் அன்பு அண்ணன் முரளிதரன் மிக மிக இரக்கம் கொண்ட மனது உள்ளவர் மற்றும் பலர் திராவிடம் மாடல் போர் வீரர்கள் அனைவருக்கும் நன்றி எப்பொழுதும் திமுக தான் வெல்லும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@azeemuddin1973🎉🎉 look
a
P111q@@shajahanu-cu3in
நிஷா அவர்கள் நல்ல மனம் படைத்த நீங்கள் இந்த வேலை அவசியம் அற்றது
நான் மை டியர் நிஷா உங்களுக்கு தேவையில்லாத விஷயங்கள் தேவையில்லாமல் தலையிடாதீர்கள் உங்கள் உங்கள் மேடம் நிகழ்ச்சி நல்ல தானே போகிறது இது எதற்கு
அடுத்த வடிவேலு
Nisha plz arasiyal medai theva illai,
Ava un purshana
கலையில் இருப்பவர்கள் அரசியல் வந்து வடிவேலு நிலை தான்
நிஷாவுக்கு இது தேவையில்லாத பேச்சு
Kushpoo. Mootheyvi ku, Nisha Speech. talent.
Assalamualaikum sister really super your.speech❤❤❤❤❤❤
அறந்தாங்கி நிஷா உங்க மேல வச்சிருந்த மரியாதை போச்சு குஷ்புவ பேசனதுக்காக இல்லை அண்ணன புகழ்ந்து பேசினியே
Super speech❤
நிஷா அக்கா உங்க மேல இருக்குற மரியாதைய நீங்களே குறைச்சிக்கிறிங்க காசு குடுத்தா போதும் எங்கனாலும் போய் பேசிறவேண்டியது அதுவும் போயும் போயும் இந்த கட்சிக்கு 😔
அடிப்பாவி நீ எப்போ இந்த வேலைக்கு வந்த.
.. Ithukkuthange uthavi seira mareelan vesam potturukka . D m k pana moottaiye alli kilippanganu apdi iruntha kusbu . D m k leye kedanthurukkume😂😂😂
ஒரு தேர்தலில் திமுகக்கு ஆதரவா பேசி வடிவேலுவுக்கு வந்த நிலைமை உனக்கும் விரைவில் வர போகுது.
🤔
Correct
Correct
நானும் அப்படியே நினைத்தேன் நல்ல மகள் நிஷா.... பேச்சு னு வந்துட்டா தன்னை மறந்து பேசும் இயல்பு
Yes 😢😢
சிறப்பு நிஷா சிறப்பு வாழ்த்துகள் நண்பரே
அருமை
Dmk vote podunga
Super speech congrats
அறந்தாங்கி நிஷா அவர்களுக்கு உங்கள் பேச்சு திறமை மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
💐💐💐
Hats off to Aranthangi Nisha...what a service during madras floods. She may not be a millionaire. But she has the heart 9f billionaire. May God Bless this Sevaki.
சூப்பர் speech
ஆளே மாறிவிட்டார்......கலர் ஆயிட்டாங்க அப்படின்னு நான் கூறவில்லை........
அறந்தாங்கி ...
வடிவேலு நிலைமை தான் விரைவில்
Vadivelu captain ku seidha dhrogam nisha kushbu sonna thavarana pechuku padhil solli irukkirar avlo dhaan adhu yeppadi vadivelu nilamai varum
உன்னைப்போய் நல்லவன்னுநெனச்சதுக்கு...........................
நிஷா you are great and saw your social work during the chennai flood. வெளிப்படையாக அரசியல் பேசுவது வரவேற்கத்தக்கது
CM 🙏🙏💐
Nisha ❤❤❤ super speech ❤
நிஷா அவர்களே நீங்கள் எந்த தளத்தில் இருக்கிறீர்களோ அதே தளத்தில் இருங்கள் உங்கள் தளத்தை விட்டு வெளியே வராதீர்கள் அது உங்களுக்கு நல்லதல்ல வடிவேலுவின் நிலைமையை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் மதிப்பிற்குரிய அய்யா ஸ்டாலின் என்ன செய்துவிட்டார் என்று இப்படி புகழ்ந்து பேசுற பசு ஓசில கொடுத்துட்டா எல்லாமே சரியா போயிடுமா கிராமத்துல சொல்லுவாங்க சுண்டி விரல் கொடுத்து கட்டை விரலை இழுக்கிற கதையை அப்படித்தான் அவங்க எழுத்து சொத்து சேர்த்து வைக்கிறாங்க நீயெல்லாம் அவங்களுக்காக ஆதரவா நீ பேசுற வாழ்க வளமுடன் நாம் தமிழர்
Super akka...
நிஷா அக்கா வேறலெவல் ❤❤❤
சுப்பர். நிஷா நல்ல. பதிவு❤❤❤❤❤❤
அடுத்தவருக்கு அவர் கோமணத்தை கூட குடுக்க மாட்டாரு இந்த டேகர் பாபு
சூப்பர்
நமது சின்னம் முரசு கேப்டன் புகழ் வாழ்க
Super 👍👌👌❤️❤️
விஜய் டிவியில நல்ல பேர் அத கெடுத்து போகிறாய் சகோ .ஆன நீங்க பாவம் என்ன செய்வீங்க
🎉❤super
Good
உண்மையை சொல்ல வேண்டும் அதற்கு திறமை வேண்டும்,திரமையற்றவர்கள் ,உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆனால் பொய்யை நம்புவார்கள். நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள்
👏👏👏👏👏👏👌👌👌👌
Aranthangi 🎉🎉
The Boys
Nice speech akka I love your every speech congratulations 👏
தமிழ் பெண்களை இப்படி பல முறை பேசி விட்டாள்,ஒரு எதிர்ப்பும் இல்லாததால் தான் அவள் திரும்ப,திரும்ப.பேசுகிறாள் .
Nisha be careful
🤣🤣🤣
You better careful 😮
நிஷா ப்ளீஸ் அந்த ஆட்சிக்கு ஆதரவாக பேசாதீர்கள். உங்கள் கலை சேவையை தொடர்கள், இந்த அரசியல் உங்களுக்கு வேண்டாம் 🇲🇾
இயேசு உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார். இயேசு உங்கள் வழக்கை தீர்ப்பார். இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போகும் வழி இயேசு.
Loosu
@@AmmaAmma-ck9qz😂😂😂
தயவு செய்து இந்த ஆட்ச்சிக்கு ஆதரவாக பேசிய உங்கள்மரியாதைய கேடுக்காதிங்க
Why are you bothered da
நான் பார்த்த சிறந்த மனிதர் ஸ்நேக் பாபுன்னா சுடலையில்லையா நிஷா?
உதவாநிதி இல்லையா நிஷா?
சூப்பர் சூப்பர் அருமையான உரை,சிறப்பான விளக்கம் நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் நன்றி
Kushboo pichakari ku vanakam .......🙏seekiram azhivukalam start agiduchu .....
அல்லாஹ்காக இஜஆப் அறியுங்கள் நிஷா அல்லாஹ் பாதுகாக்கனும்
தலைப்பு க்கு என்ன அர்த்தம் உள்ளது
Kushpoo innumma Uyirodu Erukka Saavoo di
Nisha akka Unga mathipai koraikka poringa
Supr ❤❤❤
Super speach nishaa
Nisha over pugalchi vendam unnudaiya mathippai kuraithukolla vendam.Nanum aranthangi than
Are you jealous of her
🎉
Super neesa😊🎉
நல்ல பேச்சு
நிஷா உன் பேச்சு சுப்பர்😅
நோம்பு பிடிக்கின்றீர்கள் தொழுரீங்களா..
ஹிஜாப் போடாம நான் முஸ்லிம் என்று சொல்லாதீர்கள் தங்கமே
நீயும் விலை போய் விட்டாய் சீ கேவலம் உன்னை போய் பெரிதாக நினைத்திருந்தேன்
குஷ்பூ என்ன சொல்ல போறீங்க
😂Idhukku vilai veraya
எல்லோருக்கும் ஒரே ரேட் ரூபாய் 200/- மட்டுமே
Superrr yarudaya kamant. Pathu. Kallankathinka👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
Super Nisha.
Aranthangi Nisha.! niiijumaaa
இந்த அரசு எப்படி எல்லாம் யோசிக்குது பார்த்தியா? நிஷா அம்மா காமெடியில் தான் நடிச்சிங்க. இப்போ அரசியலில் சொல்லி வச்ச மாதிரி நல்லா நடிக்கிரிங்க.. நீங்க எல்லாம் பேச நாங்கள் பார்க்கிறோம் பாரு. எங்கள் தப்பு. அப்போ மக்கள் ஆகிய நாங்கள் முட்டாள் ரொம்ப நினக்கிறியா நிஷா.
Superb akka nalla pesuninga yar ena na comment pannitu pogatum solla vendiyatha sollanum nenga sonnathu yellam unmai......khushboo mathiri ...........erukurathala tha pengalukku epo la respect ela ma pochu.......
❤️❤️❤️🌹🌹🌹🎉🎉🎉👍👍👍
வாங்குன காசுக்கு மேல கூவுரா த்துதூ.....
Stupid nesha420 speech I don't like you 💯👎☠️🌚☠️☠️👎
Oooook Mental sanghies 👆
@@samathhameeda4699 solitar pa songii😂
தரமான பேச்சு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉🎉
👍👍
SUPER NISHA
அருமை அறந்தாங்கி நிஷா....
வேண்டாம் இந்த அசிங்கம் தயவுசெய்து உங்கள் மரியாதை மிகப்பெரியது
I bow down for Stalin ❤
சூப்பர் நிஷா
Suparmadam🎉🎉🎉🎉
காசுக்காக இப்படி பேசி கடைசியில் ஒன்னும் இல்லாம போய்டுராங்க
Super super super super super super
Nisha super yaar yenna bad comments sonnalum leave it nee pesuda Nishu ❤❤❤❤❤
Charity ah encourage pannunga... transport la velai parkkum பணியாளர்கள் ku settlement arrears DA kudukkama அதை பிடுங்கி மகளிற்கு இலவசம் குடுக்குறது பெரிய தப்பு...இலவசங்களை encourage பண்ணாதீங்க...அது பெரிய தப்பு
Super sister jai dmk
Akka ithalam namakku thevayaa
Enna vai pa...yappa mudila...kathu kileethu
பணம் பணம் என்று மேடையிலும் பணமா ஐயோ ஏன் தான் நம் சமூகம் சீரலியுது அஸ்தௌபிர்லாஹ்
உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள் please ka
❤ தீம்கவுக்கு சொம்பு தூக்கி அழிந்த சினிமாகாரர்களின் வரிசையில் அடுத்த நபர்❤
அண்ணன் அப்படியே ஊட்டிக்கும் கொஞ்ச கருத்துக்கும் ரவுண்டு போயிட்டு வாங்க நல்லாவே புரியும்
Superma
சூப்பர்
Correct akka super Vera level akka
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எல்லாம் ஓசி என்று சொல்லு பொழுது எங்கே போனிக்க நீங்க
நிசாவின் நடிப்பு பட்டிமன்றம் பேச்சை ரசித்தேன் ஆனால் நீ சாக்கடையில் விழுவாய் என்று நினைக்கவில்லை
இனி இவளின் பேச்சை யாரும் மதிக்க மாட்டார்கள்.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். அறிவாளிகள், திறமைசாலிகள்....... தி.மு.க.விடம் அடைக்கல மாவர்கள் .
@@kalimuthusuppaiya5835 அப்படியானால் சாக்கடையில் நிசா விழுந்துவிட்டார்
👏👏💯
Akha. Kusboova. Pathiy. Onnum. Sollavillaiyea
Semma pa
அரசு பள்ளிக்கு வரும் மாணவனுக்கு முதல் உணவு (காலை உணவு) தந்த முதல்வர் வாழ்க வாழ்த்துக்கள்
🙏🙏🙏
super speech ns
வாங்குன காசுக்கு மேல கூவுரா த்துதூ.....கேவலமா இருக்குது....
😉👍👍❤️❤️❤️
What happened Usha you are good comedian be careful for example Vadivel
Usha elainga nisha😂😂
ஆம் என் மகள் அரசு பள்ளி மானவி 7.5 சதவிம் இடம் இஞ்சினியர் படித்துக்கொன்றுயிருக்கிரார்