Prayer Card வாங்குங்க !! படிக்காமலேயே பாஸ் ஆகுங்க !! - Jesus Calls விற்பனை நிலையம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 254

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 8 หลายเดือนก่อน +23

    Channels like this should be shared to all Chritians to have their eye opened and expose these foolish business preachers and false Devil Prophets.

  • @raheljohn5157
    @raheljohn5157 8 หลายเดือนก่อน +21

    100 % உண்மை bro
    திருந்த வேண்டியது மக்கள் தான் அவங்க மாற மாட்டாங்க
    Super fry சிரிப்பு தாங்க முடியல 😂

  • @michaelmanohar151
    @michaelmanohar151 8 หลายเดือนก่อน +28

    கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதம் சொல்லியிருக்க, இவர்களின் தேவ பயமில்லாமல் பண ஆசையாய் மட்டுமே ஊழியம் என்ற பேரில் இருப்பது எத்தனை பயங்கரம்.

  • @leslysam9644
    @leslysam9644 8 หลายเดือนก่อน +30

    சகோ நானும் ஒரு கிருஸ்த்துவன் தான் ஒரு காலத்தில் இனளம் பங்களா திட்டத்தில் இருந்தவன் தான் நான் பரிட்சை பற்றி பயம் வந்தால் கருத்தாக ஜெபம் மட்டும் செய்வேன் ஆனால் படிக்கமாட்டேன் மிஞ்சியது தோல்வி மட்டும் தான். ஏல்லாம் பாடத்திட்டங்கள் failஆயிட்டேன்.
    பிறகு ஏன் தவறு உணர்ந்து கருத்தாக நன்கு படித்தேன் கடுமையாக மனப்பாடம் செய்து படித்தேன் பிறகு நானே தேர்ச்சி பெற்றன. 😅😅

  • @MarinusJerald
    @MarinusJerald 8 หลายเดือนก่อน +33

    ஆண்டவர் மேல் பயம் இல்லாமல் மக்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்த குடும்பத்துக்கு வறுமை நிலை அறிந்து வேதனை பட்டேன் காரணம் என்ன என்று உங்கள் பதிவை காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் உங்கள் அன்பு சகோதரன் 👍👍👌👌💥💥🌼🌸🌹🙏🙏

    • @johns1281
      @johns1281 8 หลายเดือนก่อน

      சகோ யாருக்கு வறுமை....
      இன்னும் 50 தலைமுறைக்கு இவர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்....
      காருண்யா பல்கலைக்கழகம்.... பிரைவேட் ஜெட் கோடான கோடி ரூபாய் சொத்துக்கள் இவர்கள் வசம் உள்ளது...
      கிறிஸ்தவ மக்களே இந்த நாதாரிகளிடப் இனியும் ஏமாறாதீர்கள்

  • @godsgift8211
    @godsgift8211 8 หลายเดือนก่อน +21

    இயேசுவே ஞானமும் அறிவும் புத்தியும் மீட்புமாய் இருக்கிறார்.
    ஆமென் 🙏 நன்றி

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 8 หลายเดือนก่อน +6

    பிரதர் ரொம்ப நன்றி சிரிச்சு ரொம்ப நாளாச்சு. யார்யா அந்த எடிட்டர்.. சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.❤

  • @vmagesh7296
    @vmagesh7296 8 หลายเดือนก่อน +7

    Dont pray Jesus through anyone like this. Pray wholeheartedly and report your problems at the same time thank Jesus when you come out from your problems. Dont do any sin it will affect your coming generation Amen Alleluia🎉

  • @kalaiselvir1763
    @kalaiselvir1763 8 หลายเดือนก่อน +16

    என் அன்பான தேவ பிள்ளைகளே பாருங்கள் பச்சோந்திகள் மட்டும்தான் இடத்துக்கு இடம் தன்னை மாற்றிக் கொள்ளும் அதைப்போல தன்னுடைய தேவைகளுக்காக வேதத்தில் உள்ள வசனங்களை அவர்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டு உபதேசம் சொல்கிறார்கள் இதை அப்படியே உங்க செவிகளில் வாங்காமல் சிந்தித்து செயல்படுங்கள் என் அன்பு , சகோதரர்களே பொய்யான உபதேசம் கொடுப்பவர்களை வெட்ட வெளிச்சமாக்கும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. ❤❤❤

  • @peteraxel3650
    @peteraxel3650 8 หลายเดือนก่อน +11

    இது இயேசு அழைக்கிறார் ஊழியம் அல்ல இது இயேசு அழுகிறார் 😢 ஊழியம்

    • @chitrad7626
      @chitrad7626 7 หลายเดือนก่อน

      👌👌👌👌

  • @jamess4050
    @jamess4050 8 หลายเดือนก่อน +21

    இயேசு கிறிஸ்துவின் வருகையில் இது போன்ற பணப் பேய்களின் நிலைமை என்னவாயிருக்கும் என்பதை காண ஆவலாயிருக்கிறேன்.

    • @jonny6411
      @jonny6411 8 หลายเดือนก่อน +1

      நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.

    • @KamaliKama-j5s
      @KamaliKama-j5s 7 หลายเดือนก่อน

      நானும் தான்

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 8 หลายเดือนก่อน +7

    ஆண்டவர் வருகையில் இவர்களின் நிலை என்ன 😮😮

  • @ramaninirmala3503
    @ramaninirmala3503 8 หลายเดือนก่อน +2

    It's end time warning message. God bless you

  • @tamiltechagd
    @tamiltechagd 8 หลายเดือนก่อน +3

    எனக்கும் இந்த தங்கச்சிய , கொஞ்சம் வறுக்கணும்னு நினச்சேன் , அண்ணே செஞ்சிட்டிங்க , இவளுக என்ன பண்ண காத்து இருக்காளுங்கன்னு தெரியல

  • @melaariff4136
    @melaariff4136 8 หลายเดือนก่อน +5

    இவர்களை பொறுத்த வரை காசு தான் எல்லாம்

  • @SH67287
    @SH67287 7 หลายเดือนก่อน +2

    Their children also have no guity feeling, no fear of God. Only money n property is their goal. Good elder daughter escaped

  • @antonyraj1986
    @antonyraj1986 8 หลายเดือนก่อน +6

    ஒரு சினிமா வசனம் ஒருவனை ஏமாற்றுனும் என்றால் அவனிடம் கருணையை எதிர்பார்க்காதே அவன் ஆசையை தூண்டு

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 8 หลายเดือนก่อน +3

    Super Thambigala. God bless you🎉

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 8 หลายเดือนก่อน +3

    ஆண்டவர்😭😭😭😭👌

  • @mountolivechurch645
    @mountolivechurch645 8 หลายเดือนก่อน +18

    வித விதமான கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் Jesus calls family இவர்கள் நரகம் துங்காது

  • @kingjoysep20
    @kingjoysep20 8 หลายเดือนก่อน +8

    Dear brothers u r doing good job...

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 8 หลายเดือนก่อน +8

    பள்ளிக்கூடம் போகாம, பாடம் படிக்காம, பரிட்சை எழுதாம பாஸாக வேண்டுமா உடனே அணுகுங்கள். Instant Mark ready.

  • @vbabu9880
    @vbabu9880 7 หลายเดือนก่อน +2

    I am sure that they will be having a family prayer time where they sit together and plan how to extract money from the people and how to devise new schemes of cheating.

  • @saisankar.m2580
    @saisankar.m2580 4 หลายเดือนก่อน +1

    Super state first second un person of jesus🎉

  • @asirperinroy3363
    @asirperinroy3363 8 หลายเดือนก่อน +24

    இந்த கார்டு வாங்கினால் neet பாஸ் ஆகி டாக்டரும் ஆகலாம் போல.😮😂

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 7 หลายเดือนก่อน +1

    Super...suprr....❤❤❤❤

  • @selviselvi6280
    @selviselvi6280 8 หลายเดือนก่อน +12

    இவங்க முன்னாடி ஒரு காலத்துல தங்க சாவி வியாபாரம் செய்தார்கள் அதைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடவும்

  • @marinusjerald2783
    @marinusjerald2783 8 หลายเดือนก่อน +3

    Panathukkaga asingam illamal ippadi Nadikkum intha pana peikalukku sariyana superyana Nalla Roast bros ❤thank you ❤ God Jesus Bless you All brothers❤

  • @ranjeeth1981
    @ranjeeth1981 7 หลายเดือนก่อน

    ❤ praise the lord

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 7 หลายเดือนก่อน +2

    விரைவில் நாடு முழுவதும் வீல்சேரில் பவனி வருவார்

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 8 หลายเดือนก่อน +2

    But those who desire to be rich fall into temptation, into a snare, into many senseless and harmful desires that plunge people into ruin and destruction. 1 Timothy 6:9

  • @ezhilarasan8840
    @ezhilarasan8840 7 หลายเดือนก่อน +1

    TThankyou bros

  • @vbabu9880
    @vbabu9880 7 หลายเดือนก่อน +2

    Poor people who can't even pay fees are expected to pay and buy the prayer cards. Disgusting.

  • @selvaashokrani4845
    @selvaashokrani4845 8 หลายเดือนก่อน +4

    It’s compelsory that all the students in Karunya should become a member of young partner and should give money even after completing their studies

  • @priyajesudason3968
    @priyajesudason3968 8 หลายเดือนก่อน +5

    In DGS's dynasty there will never be a one without BEGGING AND CHEATING by misusing the Holy Name of Jesus.

  • @BeulahJames-k6b
    @BeulahJames-k6b 8 หลายเดือนก่อน +6

    Thank you bro God Bless You

  • @jayajay8678
    @jayajay8678 6 หลายเดือนก่อน

    She's never covered her head before preachings drama words drama family brothers please please please put more and more videos people will understand they're acting about money love you soooooo much brother s😊😊😊

  • @triggeringstatement
    @triggeringstatement 8 หลายเดือนก่อน +7

    Fees kata mudilanu prayer panna, Andavar Karunya la free seat irukku nu sonnanga ... Naa varen free seat kudunga

  • @mariyadilani3219
    @mariyadilani3219 7 หลายเดือนก่อน +1

    super brothers

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 8 หลายเดือนก่อน +15

    ஆண்கள் உடையை பெண்களும் பெண்கள் உடையை ஆண்களும் அணிவது தவறு என்று வேதம் கூறுகிறது பாப்பா யார் உடையை அணிந்து இருக்கிறார்

    • @AshwikGaming
      @AshwikGaming 8 หลายเดือนก่อน

      ஐயோ ஆண்டவரே பூ பொட்டு பெண்கள் ஆடை இந்த பரிசுத்த காவலை விட்டு மனமும் குணமும் மாற்றிக் கொண்டு பரிசுத்தமாகுங்கள்.... பெண்கள் பின்னலினால் மயிர் அலங்காரம் வேண்டாம் சொல்லுது...பேனோடு பறட்டையா போகவா ஆ ஊ னா வந்துருவானுவ எவ்வளோ நல்லது சொல்லியிருக்கார் ஆண்டவர்..‌‌அதலாம் கேட்காதீங்கடா.... மானமும் கற்பும் பெண்கள் மார்பும் காலுக்கிடையே மட்டும் இல்லை.... ஆண்கள் காலுக்கு இடையேயும் கண்களிலும் இருதயத்திலும் இருக்கு..... பெண் உடை ஆபாசமாக இருந்தா தாறி துப்பு இல்லனா நிமிர்ந்து பாக்காத...

    • @balajibalaji1153
      @balajibalaji1153 8 หลายเดือนก่อน

      உபாகமம் 22 ‌•• 5 ல் சொல்லபட்டபடியே இவள் கர்த்தருக்கு அருவருப்பானவள்

  • @vbabu9880
    @vbabu9880 7 หลายเดือนก่อน +2

    Even their daughter has been efficiently trained to be an excellent cheat. She will do well in life.

  • @krupaprinc4663
    @krupaprinc4663 8 หลายเดือนก่อน +5

    Waiting

  • @Seektruth523
    @Seektruth523 8 หลายเดือนก่อน +5

    One of your masterpiece videos. 😂😂😂😢😢😢😢😢😢

  • @suryavarshan2773
    @suryavarshan2773 8 หลายเดือนก่อน +2

    👌👍👏💥💯

  • @Arulphilip-g6e
    @Arulphilip-g6e 8 หลายเดือนก่อน +15

    எனது மகளை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்திருந்தேன் 12 ல் அம்மை நோய் வந்து படிக்க முடியாமல் 900 மார்க் மட்டுமே எடுத்தாள்

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 8 หลายเดือนก่อน

      சாத்தானின் பண ஆசை திட்டத்தில் சேர்ந்தால் தோல்வி நிச்சயம்.

  • @davidvijay8628
    @davidvijay8628 8 หลายเดือนก่อน +7

    Boss Samuel dinakaran சரக்கு ஒழிச்சி வச்ச வீடியோ ரோஸ்ட் எப்போ வரும், ?... I'm waiting

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 หลายเดือนก่อน +1

      நாளைக்கு வரும்

    • @davidvijay8628
      @davidvijay8628 8 หลายเดือนก่อน +1

      @@roastingtodayschristianity I'm waiting bosu

  • @dhanarajsiluvairaj8436
    @dhanarajsiluvairaj8436 8 หลายเดือนก่อน +7

    போட்டு தாக்குங்க பிரதர்ஸ்.......

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 8 หลายเดือนก่อน +11

    எல்லாம் வியபர மயம்

  • @sheebam3023
    @sheebam3023 8 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @franciscovenanent
    @franciscovenanent 7 หลายเดือนก่อน +3

    இஸ்லாம் மதத்தோடு பால் தினகரன் கூட்டணி போட்டுள்ளார்

  • @xs.stalinstalin
    @xs.stalinstalin 7 หลายเดือนก่อน +1

    😂😂😂super anna😂😂😂

  • @keshavmurthy4893
    @keshavmurthy4893 8 หลายเดือนก่อน +3

    Payment cards

  • @stedqt
    @stedqt 8 หลายเดือนก่อน +4

    Brother waiting for your videos .

  • @mohanrajm4052
    @mohanrajm4052 8 หลายเดือนก่อน +1

    your channel is very useful to all🎉🎉

  • @karunakarandi3817
    @karunakarandi3817 6 หลายเดือนก่อน +1

    NICE ROASTING 👌👌👌

  • @samathanaranidurairaj2321
    @samathanaranidurairaj2321 8 หลายเดือนก่อน +2

    If you are joining in Young partner plan Jesus calls send one year monthly books. Then they will call to renew your young partner plan by paying fixed amount. If you are not paying you will not get any communication.

  • @Ranjithbabu-o9c
    @Ranjithbabu-o9c 8 หลายเดือนก่อน +2

    Anaanankalugu valthukal❤❤❤

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 8 หลายเดือนก่อน +2

    OMG 😱

  • @ajithE98
    @ajithE98 8 หลายเดือนก่อน +9

    After u2 Brutus vedio 😂

  • @sedvassvass7352
    @sedvassvass7352 8 หลายเดือนก่อน +5

    This scammers getting rich and richer but after life? They will surly burn in hell

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 หลายเดือนก่อน +4

      Let them repent...Nobody must perish

    • @sedvassvass7352
      @sedvassvass7352 8 หลายเดือนก่อน +1

      @@roastingtodayschristianity no chance bro one can either serve Jesus or money 🤑💰 they choose money and they are kalla sakothargal who came through back door

  • @samuela7831
    @samuela7831 8 หลายเดือนก่อน +1

    Brothers super video

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw 3 หลายเดือนก่อน +1

    Yes, Penn avarkaley,
    Don't comment only on collection, try to help poor.

  • @johnkennedy9886
    @johnkennedy9886 6 หลายเดือนก่อน +1

    7:35 7:44 7:44 7:44 😢😢😢😢😢😮

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 หลายเดือนก่อน

    X மற்றும் பிளஸ் 2 இல் மாநிலத்தில் முதலாவது வந்தவர்கள், வருகிறவர்கள் மற்றும் வரப்பொகிறவர்கள் யார்?
    அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டு இரு.
    முயற்சி இல்லாமல் கடவுள் பேரில் பழி போட்டால் பயனில்லை.
    God helps those who helps themselves.

  • @antonyselvan56
    @antonyselvan56 8 หลายเดือนก่อน +6

    முதல்ல சிஸ்டர் நீங்கள் ஞானத்தை பெற்று கொள்ளுங்கள்

    • @Priya-dz1wo
      @Priya-dz1wo 7 หลายเดือนก่อน

      அவர்களை நம்பும் மக்களுக்குத்தான் ஆண்டவர் ஞானம் கொடுக்க வேண்டும்.

  • @VinuthaVinu-jm8qu
    @VinuthaVinu-jm8qu 23 วันที่ผ่านมา

    Bible la kudithirukura jnanam lokathudiya jnatharku eille, adu vanddi sathyavedathin jnanatha patri ,ada theriyame andda papa pesikitiriki. Full of business super brothers.

  • @josephxavier2462
    @josephxavier2462 7 หลายเดือนก่อน +3

    Only if we join in that partner groupwill God bless us ,you don't lie girl

  • @helanhepshipa2190
    @helanhepshipa2190 8 หลายเดือนก่อน +1

    விசுவாசித்தால் எல்லாம் கூடும்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 หลายเดือนก่อน +1

      என்ன விசுவாசிக்கணும் பிரேயர் கார்டு படிச்சிட்டு போனா எக்ஸாம் நல்லா எழுதுவேனா..? இல்லை இளம் பங்காளர் திட்டத்தில் பங்காளரான ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்லியா?

  • @mdjalex
    @mdjalex 8 หลายเดือนก่อน +5

    அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், நீங்கள் ஏன் ஏமாறுகிறீர்கள்.கடவுள் ஒவ்வொருவரூக்கும் அறிவையும் சிந்திக்கும் திறனையும் கொடுத்திருக்கிறார்,சிந்தியுங்கள்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 หลายเดือนก่อน

      அப்படி சிந்திப்பதற்கு யாராகிலும் தூண்டி விட வேண்டும்.. நாங்களும் அப்படி தூண்டிவிடப்பட்டவர்களே.

    • @mdjalex
      @mdjalex 8 หลายเดือนก่อน

      @@roastingtodayschristianity Good

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 8 หลายเดือนก่อน +2

    I didn't know about this card😅

  • @Ranjithbabu-o9c
    @Ranjithbabu-o9c 8 หลายเดือนก่อน +1

  • @satsbatshats6422
    @satsbatshats6422 8 หลายเดือนก่อน +3

    Yeah that's business 😊

  • @tirupurxavier.sg.9196
    @tirupurxavier.sg.9196 8 หลายเดือนก่อน +2

    Super bro

  • @onlywayJC
    @onlywayJC 8 หลายเดือนก่อน +1

    Yo! Naanum prayer, young partners offering etc.. yella kuduthirkom.. +2 la fail ayitan! Lol!😞 Trust in GOD and study. Dont become victim to any worldly schemes!

  • @josephxavier2462
    @josephxavier2462 7 หลายเดือนก่อน +2

    Why don't you become a actress, moreover you are looking v beautiful, even you speak very well,. Even you can earn more money

  • @manojchristopher1960
    @manojchristopher1960 8 หลายเดือนก่อน +3

    👏👏👏

  • @ebinazer7052
    @ebinazer7052 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @vincentn4703
    @vincentn4703 8 หลายเดือนก่อน +2

    இவளால இந்த கார்டை வச்சிக்கிட்டு தேர்வு எழுதி பாஸ்பண்ணுவாளா

  • @smilinestephen547
    @smilinestephen547 8 หลายเดือนก่อน +1

    U r right

  • @jebajeba7936
    @jebajeba7936 7 หลายเดือนก่อน +2

    How much for this fraud card

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 8 หลายเดือนก่อน +2

    5-3-2024 (12.56)pm. இந்த தடவை, me as a God's representative praying to God for not to give 600 /600 marks give pass mark or fail mark. Why I am praying like this? Because last 5years or 4 years க்கு முன் நல்ல marks உடன் pass panninavargalukkae jobs create panna അന്ധ magician கடவுள் - aal முடியவில்லை, because of population (youngsters) increase.

  • @arulbalan9681
    @arulbalan9681 7 หลายเดือนก่อน

    Tenkasi district la surandai oorula onnumkum vali illamal iruntha neenga makkalai emathi avanga panathula super ah valuringa

  • @Infopark-Thoughts
    @Infopark-Thoughts 8 หลายเดือนก่อน

    One day my friend suggested one plate from MLM company,If we put that plate under alcohol it won't affect our body only kick will increase..😂

  • @mini4779
    @mini4779 6 หลายเดือนก่อน

    Jei kalli

  • @priyaoliver5820
    @priyaoliver5820 7 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @MuruganSS-k2s
    @MuruganSS-k2s หลายเดือนก่อน

    தம்பிகலேகர்த்ததர்சடிதியில்வறுவார்

  • @smilinestephen547
    @smilinestephen547 8 หลายเดือนก่อน +2

    Keep roasting 😅😅😅

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw หลายเดือนก่อน

    Card purchase Pannu, marks will be awarded.

  • @susilajames9206
    @susilajames9206 8 หลายเดือนก่อน +1

    Stella mother in dont preyar portner so 0 balance

  • @amaravathisubramaniam4641
    @amaravathisubramaniam4641 8 หลายเดือนก่อน +2

    😮😮

  • @Sumitra2610
    @Sumitra2610 8 หลายเดือนก่อน +1

    En kuzhandhaiku udambu sari illanu prayer tower call panna andha thittathula serunga idhula serunga nu torture pannanga. Na tension agitaen

  • @allansyl
    @allansyl 8 หลายเดือนก่อน +2

    Bro, semma editing... 😂

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 3 หลายเดือนก่อน

    1st obey to god kartharuku kipadithalay gnathin arambam

  • @blesslinsrajadevadoss3909
    @blesslinsrajadevadoss3909 8 หลายเดือนก่อน +3

    Bro nenga Avanga prayer Center ku call pani pesunga athe record pani video podunga bro

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 หลายเดือนก่อน

      Paniyachu bro ..No response..venaa nerlaa polaam..varingalaa

    • @cdl123
      @cdl123 8 หลายเดือนก่อน

      ​@@roastingtodayschristianitynaan varen bro let us catch them in video and capture that and upload the video

  • @joydhas5760
    @joydhas5760 8 หลายเดือนก่อน

    Judge is near your door repent do something for puthucheri 9 yrs old girl's death,

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 8 หลายเดือนก่อน +3

    வாயிலே வடை மட்டும் நல்லா சுடுவாங்க!

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 8 หลายเดือนก่อน +1

    pappa nalla peysa kathukkichi

  • @JayasriA-v1l
    @JayasriA-v1l 8 หลายเดือนก่อน +5

    Tasmaac card eppidi kidaikkum

  • @churchofElshadaiministrySriLan
    @churchofElshadaiministrySriLan 8 หลายเดือนก่อน

    நான் இலங்கையில் வசிக்கிறேன் புதிதாக இலங்கையில் யூட்யூபில் வலம் வரும் இலங்கை தம்பியின் வீடியோக்கு நீங்கள் பதில் அளித்து போடவில்லை

  • @pathofchrist777
    @pathofchrist777 8 หลายเดือนก่อน +4

    ஏம்மா உங்க தாத்தா உங்க அப்பா உங்க அண்ணன் இப்ப நீயுமா?
    வேணாம்மா பிள்ளைகளை தைரியப்படுத்துங்க ஆனால் வியாபாரமாக்காதீங்க