தூங்குறப்போ தாலி கட்டிட்டாங்க...மருதமலை பட பாணியில் 5 ஆண்களுடன் பழக்கம்! Vaazhnthu Kaatuvom | EP-24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    தூங்குறப்போ தாலி கட்டிட்டாங்க...மருதமலை பட பாணியில் 5 ஆண்களுடன் பழக்கம்! Vaazhnthu Kaatuvom | EP-24
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

ความคิดเห็น • 1.1K

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 2 หลายเดือนก่อน +2302

    Insta la pathuttu yar ellam intha video pakuringa😂👍🏻👍🏻

    • @alaudeenalaudeen4599
      @alaudeenalaudeen4599 2 หลายเดือนก่อน +13

      Nannum than thala 😂😂😂😂

    • @surehka
      @surehka 2 หลายเดือนก่อน +7

      Nanum tha😅

    • @saranya282
      @saranya282 2 หลายเดือนก่อน +3

      Nanum than

    • @rajiraji7102
      @rajiraji7102 2 หลายเดือนก่อน +3

      Naanum pa

    • @GirijaSingh-jp2ky
      @GirijaSingh-jp2ky 2 หลายเดือนก่อน +3

      😂😂😂

  • @thomasangel1717
    @thomasangel1717 2 หลายเดือนก่อน +550

    Yarellam instagram la pathutu vanthu pakkuringa

  • @Karmegamkani
    @Karmegamkani หลายเดือนก่อน +111

    Dhanush....😢...romba innocent person 😢

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 5 หลายเดือนก่อน +427

    ❤❤ வக்கீல் சார் செம்ம cute 🥰 யாரெல்லாம் சைட் அடிச்சிங்க❤❤❤

    • @sasikumar8461
      @sasikumar8461 4 หลายเดือนก่อน +7

      Nanum❤️

    • @user-qm3vy8ft3y
      @user-qm3vy8ft3y 4 หลายเดือนก่อน +13

      My brother

    • @Themrhq
      @Themrhq 3 หลายเดือนก่อน +12

      Ungala mari pombalainga irka naalatha indha ellamma mari keduketta pombalainga irkanga

    • @winger8119
      @winger8119 3 หลายเดือนก่อน +1

      Lusufunda evlo serious ah pesranga

    • @user-jv8ox1dt1q
      @user-jv8ox1dt1q 2 หลายเดือนก่อน +9

      Appadi onnum cute illaiye,...naanum uthu uthu paarthe onnum illa..guys

  • @rajeshteam9838
    @rajeshteam9838 5 หลายเดือนก่อน +450

    இரண்டு வழக்கறிஞர்களுக்கும் திறமை அதிகம்🎉 சிரிக்காமல் இதெல்லாம்
    கேட்டதற்கு 😂😂😂

    • @Valarmathi.SShankar
      @Valarmathi.SShankar 5 หลายเดือนก่อน +6

      மனநல ஆலோசனை.வழக்கறிஞர்

    • @manimegalay1312
      @manimegalay1312 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @ashokp1238
      @ashokp1238 5 หลายเดือนก่อน

      😂😂😂

    • @manivelayudhan1300
      @manivelayudhan1300 5 หลายเดือนก่อน +1

      Avanga rendu perai paartha namakku dhan sirppu varudhu

    • @NithyaAngle-hm4ze
      @NithyaAngle-hm4ze 5 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Anandhi-qn4gy
    @Anandhi-qn4gy 2 หลายเดือนก่อน +211

    Advocate கணேஷ் sir..cute 🥰🥰🥰🥰❤️❤️❤️ எல்லையம்மா.. இல்ல எல்லை இல்லாத அம்மா 😂😂😂😂

  • @Rajchitra3106
    @Rajchitra3106 5 หลายเดือนก่อน +143

    உலக அழகி கூட இந்த மாதிரியி love பண்ணிற்க மாட்ட எல்லையம்ம போங்க நீங்க வேற லெவல் 😂😂😂

  • @johnbosco7333
    @johnbosco7333 5 หลายเดือนก่อน +77

    I proud about this man,
    Dear lord JESUS take care of this man and both childrens ..

  • @தேன்துளிகள்-ட9ர
    @தேன்துளிகள்-ட9ர 5 หลายเดือนก่อน +94

    எல்லம்மாளுக்கு மனநலம் சரியில்லை.சரியான மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

  • @PunithaddP
    @PunithaddP 5 หลายเดือนก่อน +54

    ஐயோ தல வலிக்குதுடா எப்படி தா சகிக்கிராரோ பாவம் அந்த ஐயா 😢

  • @itzgowthamvj
    @itzgowthamvj 5 หลายเดือนก่อน +131

    Indha amma pesuratha patha kandamanur kaararu enna kandam pannitaru, Avar yedharthama keka na padharthama vittu kuduthuten nu vadivelu comedy scene dhan nyabagam varuthu😂

    • @jesscyjesscy4390
      @jesscyjesscy4390 5 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣

    • @NesaNesh
      @NesaNesh 5 หลายเดือนก่อน +2

      Promise ah naa antha list comment Panna than vanthen

    • @DhanushRaji-d1g
      @DhanushRaji-d1g 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @leviking3114
      @leviking3114 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂

    • @kalaimokan1765
      @kalaimokan1765 4 หลายเดือนก่อน

      U nailed it bro

  • @AjayPairav
    @AjayPairav 5 หลายเดือนก่อน +328

    போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு

    • @Mondmo
      @Mondmo 5 หลายเดือนก่อน +6

      Dravida model

    • @Mondmo
      @Mondmo 5 หลายเดือนก่อน +4

      Dravida model

    • @subiksha8574
      @subiksha8574 5 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @PunithaddP
      @PunithaddP 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 3 หลายเดือนก่อน

      😅

  • @dhanyareddy1112
    @dhanyareddy1112 2 หลายเดือนก่อน +43

    Kuyili shocked 😮 ellaiyamma rocked 😎 ada pongada🤣🤣🤣

  • @madhu4965
    @madhu4965 5 หลายเดือนก่อน +100

    என்னதான் அடுத்தவனுக்கு பொறந்துருக்குனு சொன்னாலும் ஏன் பையன் அவரு சொல்லும் போது அழுகைய வருது

    • @nehasallinonechannel
      @nehasallinonechannel 12 วันที่ผ่านมา

      நானும் அழுதுடன்😢

  • @Kamsivlogs
    @Kamsivlogs 5 หลายเดือนก่อน +366

    யாரெல்லாம் அந்த வக்கீல் sir அ side adichchaninka🥰🙈❤️😉

    • @chanthira4811
      @chanthira4811 5 หลายเดือนก่อน +6

      அப்ப...........😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 தெரியுது

    • @Jo_official_184
      @Jo_official_184 5 หลายเดือนก่อน +13

      Naanum itha comment panna vanthe but neenga pannitingala😂 16:07

    • @vasanthissiva911
      @vasanthissiva911 5 หลายเดือนก่อน +2

    • @Jayapriyapriyajaya
      @Jayapriyapriyajaya 5 หลายเดือนก่อน +7

      Semma cute ❤️❤️

    • @NirmalaYuvaraj-lo5yc
      @NirmalaYuvaraj-lo5yc 5 หลายเดือนก่อน +7

      Karumam nalla theriyuthu ivara site adicha neenga evlo kevalama irupeengannu😂

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 5 หลายเดือนก่อน +137

    இவர பாக்கும்போது அழுகை தான் வருது

  • @alaudeenalaudeen4599
    @alaudeenalaudeen4599 2 หลายเดือนก่อน +53

    Instagram reels sa pathu enga vadhavaga yarrelllam...😂😂😂😂😂

  • @HariPrasath-gq8mh
    @HariPrasath-gq8mh หลายเดือนก่อน +4

    சூப்பர் இவ்வளவு கஷ்டத்தைக் தாங்கி கொண்டும் என் மனைவி 🙏🏻🙏🏻🙏🏻

  • @muruga75
    @muruga75 5 หลายเดือนก่อน +78

    Pavam antha அய்யா 😢😢😢

    • @radhikadipak5142
      @radhikadipak5142 5 หลายเดือนก่อน +4

      அவர் பேசும்போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். அவர் பாவமா இருக்காரு.

    • @nandhininanthu5365
      @nandhininanthu5365 5 หลายเดือนก่อน +1

      😢😢

    • @Rose_black911
      @Rose_black911 5 หลายเดือนก่อน

      Yes😢​@@radhikadipak5142

  • @whitejasmine1132
    @whitejasmine1132 5 หลายเดือนก่อน +64

    என்னல சிரிப்பே அடக்க முடில இவுங்க தெரிஞ்சி பேசுறாங்கலா தெரியமா பேசுறாங்கலா அந்த மனுஷன் பாவம்

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 5 หลายเดือนก่อน +35

    😅 அம்மா குயிலி அம்மா தலை சுத்தி கண்ணெல்லாம் பிதுங்கியது அம்மா உங்களுக்கு இப்படி ஒரு கேஸை நீங்க பார்த்து இருக்க மாட்டீங்க நினைக்கிறேன் வித்தியாசமான கேஸ்😅🤔👌

    • @Rajchitra3106
      @Rajchitra3106 5 หลายเดือนก่อน

      😅😅😅

  • @Ramani143
    @Ramani143 5 หลายเดือนก่อน +132

    தல சுத்துது ஏம்மா இந்த மாதிரி எபிசோடு எல்லாம் போடுறீங்க

  • @meena..17
    @meena..17 5 หลายเดือนก่อน +68

    Advocate smile vera leave...😝😍😍😍😍😍

    • @TamilSelvan-r1p
      @TamilSelvan-r1p 2 หลายเดือนก่อน

      மீனா உன்னோட பொழப்பே வேற லெவல்ல சிரிக்குது

  • @karthickkarthi4883
    @karthickkarthi4883 5 หลายเดือนก่อน +196

    வக்கில் சார் நீங்க வேற அழகா இருக்கிங்க அந்த பொம்பள உங்கள கூப்ட போர பாரு

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 5 หลายเดือนก่อน +11

    குயிலி மேடம் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொருமை மேடம் என்னால் இதை கேடவும் பார்கவும் முடியலை அந்த இரண்டு வக்கிலும் வேறு யாரிடமாவது ஆலோசனை கேட்க போக வேண்டும்😂😂😂😂😂🎉😂😂😂😂

  • @HappyJapaneseMaples-uh6yo
    @HappyJapaneseMaples-uh6yo หลายเดือนก่อน +7

    இந்த இடத்துல லட்மி அம்மா மட்டும் இருந்திருக்கும் எல்லையம்மா வெளிய ஒடிருப்பா😅

  • @silenttravel9443
    @silenttravel9443 5 หลายเดือนก่อน +82

    குயிலி அம்மா மைண்ட் வாய்ஸ், எங்கிருந்துட வாரீங்க எனக்குனு😂

    • @nandhininanthu5365
      @nandhininanthu5365 5 หลายเดือนก่อน

      😂😂😂

    • @LoganaathanLogan-yr5gd
      @LoganaathanLogan-yr5gd 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @leviking3114
      @leviking3114 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DurgaVeerappan
      @DurgaVeerappan 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @Dharun786
    @Dharun786 5 หลายเดือนก่อน +37

    லட்சுமி மேடம்.. இந்த ப்ரோக்ராம் பண்ணா 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾ரா இருக்கும்.... அப்போதான் 🔥🔥🔥🔥🔥🔥பிடிக்கும் 💪💪💪💪

  • @MithunGeethu-gd1vt
    @MithunGeethu-gd1vt 5 หลายเดือนก่อน +41

    Antha appa pavam..avanga wife kulanthai unakku porakkalanu solliyum avaru en paiyan en ponnunu solraru....pavam avaru niyanam kedaikkanum avarukku

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 5 หลายเดือนก่อน +54

    குயிலி மா பாவம் நீங்க.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 5 หลายเดือนก่อน +50

    கலைஞர். குடும்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சி.

  • @mallikasureshmallikasuresh306
    @mallikasureshmallikasuresh306 5 หลายเดือนก่อน +21

    ஆண் பாவம் பொல்லாதது எல்லம்மாள் பாவம் அவர்

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 หลายเดือนก่อน +16

    கொஞ்சுவாங்க
    ஐயா தனுஷ் வேறலெவல்🎉

  • @amulkrishnaveni4859
    @amulkrishnaveni4859 5 หลายเดือนก่อน +46

    இந்த பொம்பளய விபசார வழக்கில் உள்ள தூக்கி போடுங்க
    நாடு நல்லயிருக்கு

    • @prakashchemistry8627
      @prakashchemistry8627 หลายเดือนก่อน

      கூட படுத்த ஆண்களையும் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்

  • @SubiPrabha-th7kj
    @SubiPrabha-th7kj 5 หลายเดือนก่อน +36

    Lawyer mind voice: Ena jenmam da iva😂

    • @nalinak4948
      @nalinak4948 2 หลายเดือนก่อน +3

      😅😅😅ama yanake kovam varuthu 😡🤬 avala patha chii

  • @SumanSumanmathina-qx2fp
    @SumanSumanmathina-qx2fp 5 หลายเดือนก่อน +25

    என்னால சிரிப்பா அடக்கவே முடியல சாமி 😂😂😂😂

  • @user-ho5mc4ey6i
    @user-ho5mc4ey6i 5 หลายเดือนก่อน +177

    வக்கீல ரெண்டு பேர பார்த்த பாவமா இருக்கு

  • @savariara1471
    @savariara1471 หลายเดือนก่อน +12

    வக்கீல் பாவம் இவ்லோ கதையும் பொறுமையா கேட்க்குறாறு.. பட் செம்ம கியூட்❤❤❤

  • @stellajoe3894
    @stellajoe3894 4 หลายเดือนก่อน +27

    Antha iyaa romba pavam.nalla manushan super iyaa nenga❤❤❤❤

  • @muniammagovindhan
    @muniammagovindhan 5 หลายเดือนก่อน +44

    என்ன எபிசோட் இது ஏம்மா எல்லம்மா இது உனக்கே நல்லா இருக்கா த்து போம்மா
    நீ கேட்டு குட்டிச்சுவரா போச்சு
    அந்த குழந்தைக்கு மானம் மரியாதை எல்லாம் போச்சு
    எங்கேயோ போய் செத்துப் போன பரவாயில்லை மா

  • @jebajulians8981
    @jebajulians8981 5 หลายเดือนก่อน +23

    Very innocent human beings !!

    • @santhoshta193
      @santhoshta193 5 หลายเดือนก่อน

      Yaaru mam innocent?

  • @Jayapriyapriyajaya
    @Jayapriyapriyajaya 5 หลายเดือนก่อน +20

    Iyoooo semma cute vakkil sir❤❤

  • @MuthuKumar-fd1qk
    @MuthuKumar-fd1qk 5 หลายเดือนก่อน +37

    வக்கீல் அம்மா நல்லா உத்து பாக்குறாங்க ரொம்ப அமைதியா ..😊😊😊

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ct 5 หลายเดือนก่อน +16

    எல்லம்மாளுக்கு, எல்லையே இல்லாத வாழ்க்கை ,
    அம்மாடியோ.......😂😂😂😂😂😂😂
    வக்கில பாத்தா சிரிப்பா வருது. இதுபோல கேஸ்ல வாழ்க்கைல பாத்திருக்கவே மாட்டாரு.பாவம்......
    😂😂😂😂😂 குயிலி மேடம் உங்க நிலமையா பார்த்தா சிரிப்புதான் வருது.எப்படி சிரிக்காம உட்கார்ந்து இருக்கறீங்களோ.
    தலையே சுத்துது .என்ன ஒரு சாதனை,
    அப்பப்பா.....😂😂😂😂😂😂
    உன்ன அடிச்சிக்க ஆளே இல்லம்மா.
    அவர்,அவளுக்கு கணவர் இல்ல ,கடவுளுக்கு மேலானவர் பாவம்.இத்தனை தவறு செய்தும் அவளை ஏற்றுகொள்கிறாரே.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 หลายเดือนก่อน +18

    கலைஞர் டிவியில் குயிலி நிகழ்ச்சி பஞ்சாயத்து என்று இனி கூப்பிட்டா வக்கீல்கள் தலை தெரிக்க ஓடி விடுவார்கள்😅😅ஏம்பா தேரை இழுத்து தெருவில் விடுறீங்க😂😂

    • @SaravanaKumar-hw4mx
      @SaravanaKumar-hw4mx 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @r.prabhaprabharaja6089
      @r.prabhaprabharaja6089 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂

  • @SINDHUB-s8v
    @SINDHUB-s8v 5 หลายเดือนก่อน +11

    Madam facing critical situation to solve this problem very funny😂

  • @SumanSumanmathina-qx2fp
    @SumanSumanmathina-qx2fp 5 หลายเดือนก่อน +17

    இரண்டு வக்கீல்களுக்கும் பாராட்டுக்கள்

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 5 หลายเดือนก่อน +15

    நிறைய பேர் வெளியே சொல்வதே இல்லை நிறைய நடக்கிறது

  • @divyadivya-kt6qm
    @divyadivya-kt6qm 2 หลายเดือนก่อน +17

    Advocate Ganesh semma cute❤❤❤😊

  • @nageswarybs5300
    @nageswarybs5300 5 หลายเดือนก่อน +33

    கிளிபத்ராக்குக்கூட இவ்ளோ காதலன் இருந்திருக்கமாட்டானுங்க

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 5 หลายเดือนก่อน +88

    List பெரிசா போய்ட்டே இருக்கு.. இப்பவா? எப்பவாதா?? இவ எல்லாம் பொம்பளையே இல்லை..

    • @kaviyai7880
      @kaviyai7880 5 หลายเดือนก่อน

      Ayyo kadavuley🤭🤭

    • @anithavinendran7896
      @anithavinendran7896 5 หลายเดือนก่อน

      நம்மளை குழப்பறாங்களே . கோபி தாலி கட்டியதே தெரியாதா😅😅😅

    • @Blissflix
      @Blissflix 5 หลายเดือนก่อน

      Udaney judgement ah? Enna thappu idhula? Oru aamba 10 pondatti vecha gethu pombala vecha kevalamanavala? Vakku illadha purushan kooda irrukuradha vida.......

    • @vijay-cx8rr
      @vijay-cx8rr 5 หลายเดือนก่อน

      Katinavan sari illa na sila pengal thanoda thevaiku velila thedikuranga, sari illatha purusana vechitu velila solla mudiyama kowravathu kaga silar vaazhnthutu thaan irukanga😢

    • @manivelayudhan1300
      @manivelayudhan1300 5 หลายเดือนก่อน +1

      Indha ammakku psychological and physical problem pola

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk 5 หลายเดือนก่อน +21

    நல்ல ஆண்களுக்கு நல்ல மனைவி அமைவதில்லை 😢

  • @MSri-re6tn
    @MSri-re6tn 5 หลายเดือนก่อน +30

    எப்படி மேடம் பாக்கிறீங்க எனக்கே தாங்க முடியவில்லை சிரிப்பு

  • @SubiPrabha-th7kj
    @SubiPrabha-th7kj 5 หลายเดือนก่อน +18

    Lawyer cutiee😅❤

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 หลายเดือนก่อน +17

    .குயிலி மேடம்..வக்கீல்ஸ் எல்லாம் ரொம்ப கண்ட்ரோலா சிரிக்காம சீரியஸா கேக்றாங்க..முடியல சாமி..வக்கீல புடிச்சினு போய்ட போகுது.

  • @pencildrawing-gq2yr
    @pencildrawing-gq2yr 5 หลายเดือนก่อน +18

    இந்தமாதிரியல்லாம் கூட விசித்தரமான மனிதர்கள் இருக்கதான் செய்ராங்க so sad 😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @athilakshmi9042
    @athilakshmi9042 5 หลายเดือนก่อน +19

    Super mam நல்லா பண்ணுறீங்க

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 5 หลายเดือนก่อน +16

    போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது😂😂😂😂

  • @kuttyma-e4d
    @kuttyma-e4d 5 หลายเดือนก่อน +15

    குயிலி: எல்லம்மால்,வெளிய வெயிட் பண்ணுங்க பேசிட்டு கூப்டுரோம்,முளிச்சுட்டு இருங்க,தூங்கிடாதிங்க,,எல்லம்மால்: நான் தூங்க மாட்டேன்,தூங்குனா மறுபடியும் யாராவது தாலி கட்டிருவாங்க,😂😂😂😂 அந்த வக்கீல் அப்போ தான் சிரிச்சார்😂😂😂😂

    • @ikmkannan6042
      @ikmkannan6042 2 หลายเดือนก่อน

      Nanu note panne

  • @Mahismiley123
    @Mahismiley123 5 หลายเดือนก่อน +15

    Pregnent ladies please yarum pakathinga thala suthum 😂😂😂Ippave kanna kattuthe😂😂😂Pavom Antha Danush Ayya Evlo porumai 😢Great Escape Raja 😂😂😂

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 5 หลายเดือนก่อน +13

    Advocate sir mind voice :? Ennava irukku 🤣🤣🤣🤣

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 5 หลายเดือนก่อน +24

    அவர பாத்தாலே பாவமா இருக்கு

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 5 หลายเดือนก่อน +15

    மதுரையில சித்திரை திருவிழா வந்துச்சா அப்ப கண்டமனூர் ஜமீன் என்னை கலையோ கலையோ கலைச்சுடர்😂😂😂😂 என்ன வாழ்க்கை இது ச்சீ உன்னை நல்லா பெத்து வளத்தாங்க போ😂😂😂😂

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 หลายเดือนก่อน +10

    இவரோட குரல் இளைஞர் மாதிரி இருக்கு இந்த அம்மாவுக்கு உடல் தேவை இருக்கு ஆனால் கணவருக்கு உடம்பு சரியில்ல. இவங்கள மாத்த முடியாது.

  • @sandhiyasandhiya499
    @sandhiyasandhiya499 5 หลายเดือนก่อน +31

    Intha pombala romba mosam 😢chi pavam antha appa

  • @Karthik11
    @Karthik11 5 หลายเดือนก่อน +10

    வக்கீல் சார் , பார்க்க அழகா இருக்கீங்க . பார்த்து அந்த அம்மா கிட்ட பத்திரமா இருங்க 😂😂😂😂

  • @l.jayanthilakshminarayanan6989
    @l.jayanthilakshminarayanan6989 5 หลายเดือนก่อน +17

    நேக்கு தலைய சுத்தர்துடா😂😂😂😂

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 5 หลายเดือนก่อน +8

    வக்கீல் சார் அட்வைஸ் செம👌🏻

  • @rajap46
    @rajap46 5 หลายเดือนก่อน +14

    ஏங்க அந்த பிள்ளையை எனக்கு தான் பொறந்தது நினைக்கிறாரு இந்த அம்மா அவனுக்கு பிறந்தது இவனுக்கு பொறந்ததுன்னு சொல்லி அசிங்கப்படுத்துறாங்க அசிங்க படுத்துறாங்க அந்தப் பசங்க பாவம்

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 5 หลายเดือนก่อน +9

    குயிலி மா பாவம் நீங்க. நல்ல தீர்வு மகிழ்ச்சி மா

  • @MadhuMadhu-xj5qi
    @MadhuMadhu-xj5qi 2 หลายเดือนก่อน +9

    குயிலி அம்மா மய்ன்ட் வாய்ஸ்... நா அப்படியே சாக்காய்டேன் 😂😂😂

  • @nishakrishnan6687
    @nishakrishnan6687 หลายเดือนก่อน +2

    Awww lawyer cute ahh irukagaa🙈🤤💋👀🤭💯

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 5 หลายเดือนก่อน +10

    அவர் கணவர் பாவம்

  • @RAJESHRAJ-rs7dt
    @RAJESHRAJ-rs7dt หลายเดือนก่อน +1

    Avanka pacanka rompa pavam😢😢
    Intha mathiri amma yarukum kedaika kudathu 😢😢

    • @RAJESHRAJ-rs7dt
      @RAJESHRAJ-rs7dt หลายเดือนก่อน +1

      Intha video pathutu avanga evalo Kasta paduvanga 😢😢

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 5 หลายเดือนก่อน +62

    என்னதுஅண்ணமலையா.....? சீமையன்இல்லைய?தனுசுவேறையா? இதுரஜினிக்குதெரியுமா? வடிவேலுதான்இந்தபிரச்சனையைதீர்க்கனும்

    • @SuganyaGajen
      @SuganyaGajen 5 หลายเดือนก่อน +2

      😂

    • @tangaveluthavamani7712
      @tangaveluthavamani7712 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😊

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂 எப்புடிப்பு?

    • @redrose9311
      @redrose9311 5 หลายเดือนก่อน

      Annamalai theriuma.pjp aattukutty than 😂

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 5 หลายเดือนก่อน

      , 😂😂😂🤣🤣🤣

  • @Meenumeenu17574
    @Meenumeenu17574 หลายเดือนก่อน +1

    The way he says that 'en kuzhandhaigal' thats word really got tears into my eyes🥲

  • @Ashik-je6kf
    @Ashik-je6kf 5 หลายเดือนก่อน +30

    முடியல என்ன கண்ராவி கருமம் லட்சுமி மேடம் இருக்கனும் நல்லா கிழிச்சிருப்பாங்க

  • @MuthuMunis-km7fq
    @MuthuMunis-km7fq 5 หลายเดือนก่อน +17

    List poikitta erukku😂😂😂😂

  • @nadhiya7732
    @nadhiya7732 5 หลายเดือนก่อน +30

    Innocent man paavam😢😢😢😢

  • @PriyankaA-p9r
    @PriyankaA-p9r หลายเดือนก่อน +4

    Vakkil sir mind voice..... Ada gommala😅😂

  • @Mondmo
    @Mondmo 5 หลายเดือนก่อน +32

    அடேய் வக்கில் எப்டி சிரிக்க மா கேக்குற ரொம்ப தைரியம் 😂😂😊

    • @r.prabhaprabharaja6089
      @r.prabhaprabharaja6089 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @Mondmo
      @Mondmo หลายเดือนก่อน

      @@r.prabhaprabharaja6089 u so cute prabha

    • @Mondmo
      @Mondmo หลายเดือนก่อน

      @@r.prabhaprabharaja6089 u so cute prabha

  • @MeenaMeena-on5ly
    @MeenaMeena-on5ly 5 หลายเดือนก่อน +28

    பாவம் அந்த மனுசன்

  • @Anu-vn6ty
    @Anu-vn6ty หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂😂inga lakshmi mam erundurukanum 😂

  • @anjalimanjula
    @anjalimanjula 5 หลายเดือนก่อน +17

    Very bad woman. She talks like it’s all normal. Physical craving and she doesn’t have a drop of guilt and also a smile while narrating her Irtysh business. I just couldn’t stand to listen to her. Greedy sick woman. I don’t know how kuyili AMMA puts up with her so very patiently. I love your character kuyili. You are loving, respectful calm and collective. Just love watching you. My favourite and best anchor. Keep shining. CANADA

  • @user-hf3jb4qc6q
    @user-hf3jb4qc6q 2 หลายเดือนก่อน +4

    Advocate I'd kedaikuma ❤

  • @mathi4789
    @mathi4789 3 หลายเดือนก่อน +3

    ஐயோ பாவம்...யாரு பெத்த புள்ளகிலோ இப்படி முழிச்சுட்டு இருக்காங்க...😂😂😂😂

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv 5 หลายเดือนก่อน +9

    கேமராமேன் மதன்ராஜ் அவர்கள் மிகவும் பொறுமைசாலி

  • @KaviDevi-b4p
    @KaviDevi-b4p หลายเดือนก่อน +2

    இவ மேல எதும் case போட முடியாதா madam, அருமையான கணவர் இவளுக்கு போய் கடவுள் குடுத்துருக்காரு

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 5 หลายเดือนก่อน +20

    இப்படி ஒரு அப்பாவி புருஷனா

  • @s.kinformations.9070
    @s.kinformations.9070 5 หลายเดือนก่อน +5

    Kuyilikku thalaye sutthiducchi,indha episode la,,😂😂🤣😂

  • @r.prabhaprabharaja6089
    @r.prabhaprabharaja6089 หลายเดือนก่อน +2

    எப்படி 3 பேரும் சிரிக்காம இருக்கீங்க ரொம்ப தைரியம் தான் 😂😂😂

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 5 หลายเดือนก่อน +12

    ஒரே காமெடியாக இருக்கிறது😂😂😂😂

  • @Soniya0121Soniya
    @Soniya0121Soniya 5 หลายเดือนก่อน +29

    இவள என்ன பண்ணனும் தெரியுமா (உடுப்பு இல்லாம பண்ணி நிறைய பொலீதீன் சுத்தி பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விடணும் அந்த அளவு கோவம் வருது🤬🤬🤬🤬🤬🤬) நல்லவேளை LRK மேம் இல்ல அவ்ளோ தா👍

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 5 หลายเดือนก่อน +26

    😂😂😂😂😂😂😂😂😂😂 எனக்கு சிரிப்பு வருது 😂😂😂😂😂 இதல்லாம் ஒரு பொலப்பு

  • @malarvizhisanjay9441
    @malarvizhisanjay9441 2 หลายเดือนก่อน +14

    வக்கீல் சார் செம்ம அழகா இருக்காரு அவருக்காக episode பாக்கலம்😂😂😂

  • @manimegalay1312
    @manimegalay1312 5 หลายเดือนก่อน +24

    முடில சாமி .
    தல சுத்துது😂😂😂

  • @gunasegaran3865
    @gunasegaran3865 5 หลายเดือนก่อน +4

    இதுவே லஷ்மி ராமகிருஷ்ணன் ஆக இருந்தால்
    " இவ சின்ன பொண்ணு, பாவம் அறியாமல் செய்துவிட்டாள், ஏனென்றால் கணவன் "அதற்கு"
    சரிப்பட்டு வரவில்லை அதுதான் மேட்டறு ன்னு சொல்லி அவளுக்கு அவங்க team மூலியமாக விவாகரத்து வாங்கி கொடுத்து " நீ பாஞ்சாலியாக வாழ்ந்துகொள்" என்று வழி அனுப்பி வைத்திருப்பார்கள் 😂😂😂.. என்னா மேடம் திருப்பி முதலேந்து start பண்ணுறீங்க? இவ திருப்பி என் கதவை கூட தட்டினாலும் தட்டுவா 😮 ஆண்களே ஜாக்கிரதை!!!

  • @AjithNandha-de5gs
    @AjithNandha-de5gs หลายเดือนก่อน +2

    எல்லாம்மாள்கு எல்லையே கிடையாதுடா எல்லாம்மாவின் வேட்டை தொடரும்.........

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 5 หลายเดือนก่อน +8

    குயிலி மேடம் சிரிக்காமல் எப்படி இருக்கீங்க

  • @Smlakshmi962
    @Smlakshmi962 หลายเดือนก่อน +1

    இந்த அம்மா பண்றதெல்லாம் பன்னிட்டு எவ்வளவு அழகா பேசுது தப்பு பண்றதளெல்லாம் பன்னிட்டு அவர குறை சொல்லுது 🤦‍♀️🤦‍♀️