அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் இராமநாதன் அர்ச்சுனா
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- “இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
#capitalnews #capitaltv #capitaltvsrilanka #capitalfm #tamil #colombo #srilanka #capitalfmsrilanka #tamilchannel #lastest #breaking #news #capitalnews #justin #breakingnews #trending #justinnews #shorts #anurakumaradissanayake #mahindarajapaksa #ranil
OUR NETWORK ➤ Capital TV | Capital FM | Capital Music | Capital Tharisanam
Follow us on TH-cam ➤
Capital TV: / @capitaltvsrilanka
Capital FM: / @capitalfmsrilanka4847
Capital News: / @capitalnewslk
Capital Tharisanam: / @capitaltharisanam
Capital Agaram: / @capitalagaram
Follow us on Facebook ➤
Capital TV: / capitaltvsl
Capital FM: / capitalfm.lk
Capital News: / capitalnewsteam
Capital Tharisanam: www.facebook.c...
(C) 2024 Trymas Media Networks (Pvt) Ltd.
Dr… is great 👍 மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர்
புத்திசாலித்தனமான இனவெறி இல்லாத தமிழர்கள் அனைவரும் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தனர், அவர்கள் கவுசல்யாவை அம்பலப்படுத்த விரும்புகிறார்கள்...அர்ச்சுனாவின் போலிக் கதை இப்போது வெளியாகியுள்ளது... வீடியோக்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கவுசல்யா எவ்வளவு பணம் பெற்றார் என்று கேளுங்கள்???அவர்களின் பணத்திற்கு என்ன ஆனது கடந்த மாதக் கட்டணத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து, வேடிக்கை மற்றும் ஹோட்டல்களில் எல்லாம் செலவழித்துள்ளனர்... அந்த வீடியோக்கள் யூடியூப்பில் போடப்படவில்லை... அர்ச்சுனாவின் சகோதரர்களும் எல்டிடிஇயால் ஏற்பட்ட பிரச்சனைகளால் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்...அவரது தந்தை எல்டிடிஇ குற்றச் செயல்களுக்கு எதிராக நின்று எல்டிடிஇயால் கொல்லப்பட்டார்...இதுதான் உண்மை...மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் முன் தெரிந்துகொள்ளுங்கள்
Good luck ❤❤❤
எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கான அரசியல்வாதி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டுமென்ற முன்னுதாரணமாக இருக்கும் ஒரு அரசியல்வாதி.
அர்ச்சுனா மக்களுக்கானவன்
எது போகுதோ இல்லையோ இவர் எல்லா அரசியல் வாதிக்கும் ஒரு நல்ல முன்னுதாரனம்
கொள்ளை அடிக்கும் அரசியல் வாதியில் மத்தியில் இப்படி ஒருவரா மக்களால் நம்பமுடியவில்லை
வாழ்க உங்களது மக்களுக்காண விழிப்புணர்ச்சி போராட்டம்
வாழ்த்துகள் வைத்தியர் ஐயா
Thank you for your help dr
புத்திசாலித்தனமான இனவெறி இல்லாத தமிழர்கள் அனைவரும் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தனர், அவர்கள் கவுசல்யாவை அம்பலப்படுத்த விரும்புகிறார்கள்...அர்ச்சுனாவின் போலிக் கதை இப்போது வெளியாகியுள்ளது... வீடியோக்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கவுசல்யா எவ்வளவு பணம் பெற்றார் என்று கேளுங்கள்???அவர்களின் பணத்திற்கு என்ன ஆனது கடந்த மாதக் கட்டணத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து, வேடிக்கை மற்றும் ஹோட்டல்களில் எல்லாம் செலவழித்துள்ளனர்... அந்த வீடியோக்கள் யூடியூப்பில் போடப்படவில்லை... அர்ச்சுனாவின் சகோதரர்களும் எல்டிடிஇயால் ஏற்பட்ட பிரச்சனைகளால் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்...அவரது தந்தை எல்டிடிஇ குற்றச் செயல்களுக்கு எதிராக நின்று எல்டிடிஇயால் கொல்லப்பட்டார்...இதுதான் உண்மை...மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் முன் தெரிந்துகொள்ளுங்கள்
Enkal thamilarkalal than DR a Singalavarkalum mathippathilla
நீ நல்ல நடிகன்டா
நீ யாருடை செம்பு தூக்கி
❤❤❤❤🩼🩼🩼🩼🙏🙏🙏🙏🙏
இதென்ன புதுக் கதை இப்படியே ஆளாளுக்கு அடிச்சு விடுங்கோ
Archuna nalla uruddukaran avanin moolai muluvathum kallamoolaithan ivan ippadiyenral ramanathan eppadi uruddai irukkum