நடைமுறைக்கு வந்த புதியச் சட்டங்கள் | யூடியுபில் பேசினாலே தூக்கில் போடலாம் | இனி IPC கிடையாது |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 772

  • @hariharan8726
    @hariharan8726 3 หลายเดือนก่อน +46

    தெளிவு படுத்தியதற்கு நன்றி வரவேற்கபட வேண்டிய சட்டங்கள்

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 3 หลายเดือนก่อน +12

    இந்தச் சட்டம் மிக மிக அவசியம் தற்போது உள்ள சூழ்நிலையில் நீ கொஞ்சம் மூடிட்டு இரு சட்டை என்னமோ நீ ஒருத்தன் தான் நாயவான் மாதிரி பேசிட்டு இருக்க

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 3 หลายเดือนก่อน +89

    இந்தியாவை காப்பாற்ற வந்த திராவிட மாடல் ஆட்சி என்ன செய்கிறது???

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 3 หลายเดือนก่อน +1

      ஆரியன் தமிழை அழிப்பான் திராவிடனும் தமிழை அழிப்பான்... இரண்டையும் ஒழித்தால் நாடு நலம் பெறும்

    • @thangaveluk2688
      @thangaveluk2688 3 หลายเดือนก่อน +20

      தன் குடும்பத்தை வளப்படுத்த வந்த கட்சி

  • @sivanamma2901
    @sivanamma2901 3 หลายเดือนก่อน +8

    காங்கரஸ் ஆட்சியில் இந்தியா வில் உள்ள நிலப்பரப்பில் எது வேண்டுமானாலும், பட்டா உள்ள நிலம், பூர்வீக பட்டா
    உள்ள நிலம் உட்பட வக்ஃபோட் எடுத்து கொள்லாம் என சட்டம்
    எந்த மக்களுக்கும் தெரியாமல்,(சில அமைச்சர்கள் மட்டும்) நிறைவேற்றிய போது உங்களை போன்றவர்கள்
    எங்கே இருந்தார்கள்

  • @Shiva66j
    @Shiva66j 3 หลายเดือนก่อน +58

    சாட்டை கதறல் 😂 உளறல்
    பதறல்😂

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 3 หลายเดือนก่อน +1

      இந்திக்காரனுக்கு பிறந்தவன் தான் கதறுவான் ஏன். என்றால். இந்தி. திணிப்பை ஏற்பவன்..

    • @polamright6198
      @polamright6198 2 หลายเดือนก่อน +1

      Bjp adima😅

    • @polamright6198
      @polamright6198 2 หลายเดือนก่อน +1

      Mic 🎙️ profile ❤😂

  • @sivasubramanian5641
    @sivasubramanian5641 3 หลายเดือนก่อน +159

    இந்த சட்டம் பாகிஸ்தான் ரசிகர்களுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட சட்டம்.
    உண்மையான இந்திய தேச பற்று உள்ளவர்கள் இதை வரவேற்பர்...

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +15

      @@sivasubramanian5641 well said

    • @maaransarakkonraiyaar8059
      @maaransarakkonraiyaar8059 3 หลายเดือนก่อน

      அறிவுக்கொழுந்தே, இந்த முறையே பாசிச இந்து மதவெறிப் பாஜக நாடாளுமன்றத்தில் தனிக் கட்சியாகப் பெரும்பான்மை பெறவில்லை! அடுத்த முறை பாஜக தோற்கும். அதன் பிறகு இந்தச் சட்டங்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    • @palaniappans1487
      @palaniappans1487 3 หลายเดือนก่อน +5

      அப்படி இருந்தா ஏன் மக்கள் எதிர்க்கட்சிகள் வக்கீல் நீதிபதி இப்படி யார் கிட்டயும் வந்து கலந்து ஆலோசிக்காமல் அவசர அவசரமா எல்லாத்தையும் கொண்டு வராங்க? தங்களோட கட்சி பெயரை எதுக்கு ஆங்கில இணைப்பு மொழிக்கு பதிலாக உபயோகப்படுத்துகிறார்கள்? ஐரோப்பிய போல ஒரு யூனியன் தான் இந்தியா. இப்படி ஒரு சில மாநிலங்களுடன் மொழியை பெயர் வைக்கலாம்?

    • @karthikeyen.e.r.6601
      @karthikeyen.e.r.6601 3 หลายเดือนก่อน +2

      Yes

    • @amcamc6118
      @amcamc6118 3 หลายเดือนก่อน +10

      ❤️ சரியான சட்டம்

  • @Shiva66j
    @Shiva66j 3 หลายเดือนก่อน +71

    திருடன் தான் கவலை படணும்

  • @ArumugaPandy
    @ArumugaPandy 3 หลายเดือนก่อน +212

    இந்தியாவில் வாழ்ந்துக்கொண்டு, வெளிநாட்டுக்கு ஜால்ரா தட்டுபவனுக்கு தேவையான சட்டமே...

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +10

      Exactly

    • @Kumaran847
      @Kumaran847 3 หลายเดือนก่อน +4

      ​@@nachatraakshara1180is it appo bangla Desh ku fight panna indian army 🪖 ah thukkula podunga

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 หลายเดือนก่อน +1

      ​@@Kumaran847 .புரியவில்லையே..

    • @Kumaran847
      @Kumaran847 3 หลายเดือนก่อน +3

      @@DevarajRaja-g6g Bangladesh vera nadu antha nattukaga indian army sanda pottuchu

    • @Kumaran847
      @Kumaran847 3 หลายเดือนก่อน +3

      @@DevarajRaja-g6g indian army bangla deshku jalra thattuchu

  • @Uskse-o6d
    @Uskse-o6d 3 หลายเดือนก่อน +35

    நல்ல சட்டம் 🔥🔥🔥🔥🔥

    • @pakyarajpakyaraj6740
      @pakyarajpakyaraj6740 3 หลายเดือนก่อน +3

      நல்ல.சட்டம்.🎉🎉🎉🎉🎉❤

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 หลายเดือนก่อน +15

    பெயர்தான் உங்களுக்கு பிரச்சினையா அதில் தப்பு செய்தவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்து இருக்கிறதே அதைப பாராட்டுங்கள்

    • @polamright6198
      @polamright6198 2 หลายเดือนก่อน

      Muttu kuduthu adimaiyave iru....naanga tamilan adimaiya irukka engalukku viruppam illa nanba

  • @100mksamy
    @100mksamy 3 หลายเดือนก่อน +32

    எந்த மாற்றமும் ஆரம்பத்தில் சற்று சிரமமே ஆனால் மாற்றம் அவசியமே.

    • @polamright6198
      @polamright6198 2 หลายเดือนก่อน

      Dr. அம்பேத்கர் சட்ட திட்டத்தை மாற்றுவது மாற்றம் இல்லை நண்பா....

    • @polamright6198
      @polamright6198 2 หลายเดือนก่อน

      கண்டிப்பா பிஜேபி ஆட்சி மாற்றம் அவசியமே

  • @murugesanr5285
    @murugesanr5285 3 หลายเดือนก่อน +8

    சாட்டை என்ன இதுக்கு மேல நீங்க ஜாக்கிரதையா பேசுங்க

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 3 หลายเดือนก่อน +149

    தப்பு செய்யாதவன் எதற்கு பயப்பட வேண்டும்?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +10

      அதானே... இவங்களுக்கு இங்கே வாழ்ந்த இந்தியா தப்பா பேசுவாங்களாம்...

    • @senthilkumartsenthilkumart3062
      @senthilkumartsenthilkumart3062 3 หลายเดือนก่อน +8

      சரியா சொன்னீங்க நீங்க மலம் தின்பவர் அலலர் நீங்க சாப்பாடு உண்ணும்போது பக்ஙத்தீல் மலத்தை வைத்தால் கண்டுக்காம பேசாம மூடிக்கிட்டு சாப்பிடுவீங்களா ஆபீசர்......

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 หลายเดือนก่อน +8

      சட்டமே தப்பா கொண்டு வந்து விட்டு சாக்கு எங்கள் மேலா..????

    • @இரும்புநாகராஜ்
      @இரும்புநாகராஜ் 3 หลายเดือนก่อน +8

      சரியான சட்டம் இப்பொழுது இந்த சட்டம் மிக மிக அவசியமானது.

    • @v.m9504
      @v.m9504 3 หลายเดือนก่อน +1

      தப்பு பண்ணாதவன்மீது மின்னாமல் முளங்காமல் இடிவிழுவதுபோல் குற்றங்கள் சுமத்தப்பட்டு பலர் சிறைகளில் வாடுகிறார்கள்.

  • @Kottaappuli
    @Kottaappuli 3 หลายเดือนก่อน +59

    சட்டம் கடுமையாக இருந்து, தண்டனை அதிகமானால் குற்றவாளிகள், தவறு செய்பவர்கள் தானே பயப்பட வேண்டும்.!!

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      அதனால் தான் சாட்டை பயக்கிறது

  • @karuppiahharish4078
    @karuppiahharish4078 3 หลายเดือนก่อน +124

    இந்தியாவில் வாழ்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் கட்சிக்காரர்களுக்கும் நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கும் கொண்டுவரப்பட வேண்டிய சரியான சட்டம்

    • @SekarThamizan
      @SekarThamizan 3 หลายเดือนก่อน

      ஹுண்டியா கோத்தா அவுசாரி போயி சம்பாதித்த சொத்தா?

    • @sivathevar7407
      @sivathevar7407 3 หลายเดือนก่อน

      வரலாறு தெரியாத தற்குறியே....இந்தியா என்பது ஒரே தேசமல்ல...பல தேசங்களின் ஒன்றியம்.இசுலாமியரும் பிரிட்டிஷ்காரனும் உருவாக்கிய ஒன்றியம்...போடா...போய் வரலாறை படி....அவங்க உருவாக்கினாங்க...எங்கிருந்தோ வந்த ஆரியன் ஆளுறான்....அவனுக்கு முட்டு கொடுக்குற தன்மானமற்ற ஒரு கூட்டம்....த்தூ...

    • @srsekar33
      @srsekar33 3 หลายเดือนก่อน +3

      ஒருத்தனையும் ஒன்னும் புடுங்க முடியாது 😅😅😅

  • @nanjiltamilanmv3371
    @nanjiltamilanmv3371 3 หลายเดือนก่อน +49

    அண்ணா மொபைல் ரீசார்ஜ் விலைவாசி கூடியதுக்கு பேசுங்க அண்ணா

    • @Sundarapandian-t8e
      @Sundarapandian-t8e 3 หลายเดือนก่อน +3

      அருமை கேள்வி குறி...? வாழ்த்துக்கள்

    • @jayaraman.p9444
      @jayaraman.p9444 3 หลายเดือนก่อน +2

      Ignored to reliance bro..

    • @antonyraj9841
      @antonyraj9841 3 หลายเดือนก่อน +1

      அம்பானி மகன் திருமணம்

    • @mahendranguru965
      @mahendranguru965 3 หลายเดือนก่อน

      @@jayaraman.p9444 buy airtel vodafone london company.....tarkuri kothadimai

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 3 หลายเดือนก่อน +4

      BSNLவிலைவாசி கம்மியாத்தான் இருக்கு,அதுக்கு மாறிவிடவேண்டியதுதானே.🤔

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 3 หลายเดือนก่อน +39

    அடே உனக்கு ஒரு மயிரும் தெரியாது😮😮😮

    • @boominathanmanmohan1722
      @boominathanmanmohan1722 3 หลายเดือนก่อน +7

      ஆமாம் இந்த சுண்ணி ஒரு அறிவாளி.

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂​@@boominathanmanmohan1722

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 3 หลายเดือนก่อน +14

    ஒழுக்கமா வாழ வேண்டும் என்பதை அறிய விரும்புகிறேன் இந்த மூன்றையும் ஒழுக்க நெறிகளை கொண்டு வரலாம்

  • @satheeskumarp4593
    @satheeskumarp4593 3 หลายเดือนก่อน +4

    தவறு செய்பவன் தான் கதற வேண்டும் , 2024ல் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டம், வரவேற்கிறோம் .

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 หลายเดือนก่อน +30

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    அரசு கொண்டு வரும் நல்ல மாற்றங்களை ஆதரிக்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது. சட்டம் எதுவானாலும் அதை பயன்படுத்துபவன் மனசாட்சி உள்ளவர்களாகவும், நேர்மையை கடைபிப்பவராகவும் இருந்தால் மட்டுமே அந்த சட்டம் இயற்றியதற்கான நோக்கம் நிறைவுபெறும் என்பது அம்பேத்கரின் கூற்று. எத்தனை வழக்கறிஞர்கள் மனசாட்சிப்படி, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியுமா? குறைகள் சட்டத்தில் இல்லை அதை பயன்படுத்துபவர்களிடம் உள்ளது என்ற உண்மையை சாட்டை உணரவேண்டும். பொறுப்பும், பயபக்தி இல்லாத கேடுகெட்ட, கூறுகெட்ட வழக்கறிஞர்களால் தான் இன்று நீதிமன்றங்களின் செயல்பாடு மிகக்கேவலமானதாக உள்ளது. நன்றி!

  • @jagansivan9160
    @jagansivan9160 3 หลายเดือนก่อน +12

    சாட்டை சகோ, புதிய சட்டங்களை முழுமையாகவும் தெளிவாகவும் படித்தப்பின் பேசுங்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน +1

      அது நாம் டம்ளருக்கு அழகல்ல😂😂

  • @maniyamaha3749
    @maniyamaha3749 3 หลายเดือนก่อน +23

    Modi jii …ji Bharat..BJP…🎉🎉🎉

  • @vijayakumars9596
    @vijayakumars9596 3 หลายเดือนก่อน +21

    Anti India forces will fear this new act

  • @nizartheeagle4079
    @nizartheeagle4079 3 หลายเดือนก่อน +13

    அண்ணன் இனி பாத்து பேசுங்க

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 3 หลายเดือนก่อน +68

    என்ன பொருத்தவரை இது நல்ல சட்டம் தான் நானும் நாம் தமிழர் தான்

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 หลายเดือนก่อน +6

      ஆனால் முழுமையாக படிக்காமல் சொல்ல முடியாது

    • @இரும்புநாகராஜ்
      @இரும்புநாகராஜ் 3 หลายเดือนก่อน +5

      வரவேற்க வேண்டிய சட்டம்

    • @Me0543
      @Me0543 3 หลายเดือนก่อน

      Only anti nation traitor dont like the new Law changes. Dei mada muttal NTK supporter, if you dont understand law ... better keep quiet. If a law is drafted in hindi or any other languages in any countries b....... there is already translated to English before it is passed by Parliament. No wonder mostly anti nation, (traitor) in state of Tamil Nadu are real mada muttal people then other countries living tamilen. For your knowledge, the main draft law explained in english meaning. Went a difination is needed in any courts of law , they will refer it difination wrote in English meaning and it is final.

    • @sonudana
      @sonudana 3 หลายเดือนก่อน

      தீவிரவாதி யாசின் மாலிக்கை தன் மேடையில் வைத்து பெருமை பேசியவன் சீமான்…நீங்கள் அந்த கட்சியை ஆதரிக்க வெட்கப்பட வேண்டும்…

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      ​@@DevarajRaja-g6gநீ படிக்க ஐஞ்சி வருசம் ஆகும். அதுவரை நடைமுறை படுத்த கூடாதா

  • @thangaveluk2688
    @thangaveluk2688 3 หลายเดือนก่อน +67

    இதை அரசியல்வாதிகள் எதிர்க்கத்தான் செய்வார்கள் இவர்கள் ஓட்டுக்காக எப்பொழுது எப்படி வேனாலும் பேசுவார்கள் அது இனி முடியாது

    • @sopranomusiczz1530
      @sopranomusiczz1530 3 หลายเดือนก่อน +2

      உதாரணம் அண்ணாமலை

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 หลายเดือนก่อน +43

    பேசினா மரண தண்டனை. சூப்பர். எல்லாரும் சூத்த மூடிட்டு வேலையை பாருங்க.

  • @hanedasan4067
    @hanedasan4067 3 หลายเดือนก่อน +60

    Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology

    • @Jews__Slayer
      @Jews__Slayer 3 หลายเดือนก่อน +1

      Tamizh Nadu should separate from India

    • @ganesh-arumugam
      @ganesh-arumugam 3 หลายเดือนก่อน

      ​@@Jews__Slayer why bro... srilanka mathiri konuduvanga... say like "unity of india" act as unity of tamil and tamilans.... ellakku onru than athu enathin veduthala.. Tamil ezham vaizhga Tamilnadu vazhkha.. ❤❤❤

  • @aaksdad
    @aaksdad 3 หลายเดือนก่อน +9

    Ido vandutaar. Satta maa medai pudungi

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 3 หลายเดือนก่อน +80

    நீ கதறும் போதே தெரிகிறது இது நல்ல சட்டம்.இனி குண்டி கிழியும் இல்ல சாட்டை😊....

    • @mukeshmsv7170
      @mukeshmsv7170 2 หลายเดือนก่อน

      உன் குண்டி கிழியும் போது உனக்கு புரியவரும்.

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 2 หลายเดือนก่อน

      @@mukeshmsv7170 இது என் தாய்நாடு. என் நாட்டை இழிவாக ஒருபோதும் பேசமாட்டேன். நீங்கதான் இந்தநாட்டிற்க்கு எதிரானவர்கள்.இப்போது பேசிபாருங்கள் குண்டி இல்லை எல்லாமே கிழியும்.

  • @Sakthipriyan22
    @Sakthipriyan22 3 หลายเดือนก่อน +18

    நீ இங்க உக்காந்துகிட்டு தமிழ்நாடு வேற இந்தியா வேரண்ணு சொல்லுவ கேரளா முஸ்லிம் league office la Pakistan Jersey போட்டு cricket பார்ப்பாங்க கர்நாடக congress கட்சி won பண்ண உடனே pakistan கொடி பறக்க விடுவாங்க எப்போபார்தாலும் தமிழ்நாட்டை பிரிச்சு விடுங்க இல்ல south பிரிச்சு விடுங்கண்ணு இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்பீங்க நேர்து கூட நீட் ஒழிகனு சொல்றவன் பக்கத்துலயே இந்தியா ஒழிகன்னு எழுதி வச்சிருக்கான் இவ்வளவு பண்ணுவீங்க அப்போறோம் உங்களை தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 3 หลายเดือนก่อน

      Super

    • @raguragupathi8397
      @raguragupathi8397 3 หลายเดือนก่อน

      நாட்டுப்பற்று.இல்லாதவர்கள்.பஞ்சமில்லா.இந்தியாவில்.நன்றாக.தின்று.கொளுத்தவர்கள்😢😢

  • @navinc3106
    @navinc3106 3 หลายเดือนก่อน +42

    என்ன சட்டம் கொண்டு வந்தாலும் குறை சொல்லும் கூட்டம்.....

    • @Lonelyrider-i5b
      @Lonelyrider-i5b 3 หลายเดือนก่อน +2

      Ini vaai savadal edupadathu. Ivargal tamilil peyar vaika vendi poradalam, aanal amendment pathi aludhu pulambuvadhu comedy

    • @godsefan
      @godsefan 3 หลายเดือนก่อน

      ❤️

    • @VijuViju94
      @VijuViju94 2 หลายเดือนก่อน +1

      நீங்க கொண்டுவர சட்டம் எது நல்லதா இருக்கு

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 3 หลายเดือนก่อน +62

    உண்மையான தேச பக்தி உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்தால் பேரவையில்
    இருந்துகொண்டு, அமைதியான முறையில் சாதக, பாதகங்களை விவாதித்து இருக்க வேண்டும். *வெளியே சென்றால் நிறைவேற்றி விடுவார்கள் என நன்கு
    அறிந்தும் எதிர் கட்சிகள் ஏன் வெளியேற வேண்டும்*
    இதற்கு தங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் துணை போகக் கூடாது.

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 3 หลายเดือนก่อน +4

      யாரு இவனா .....ஊடகவியலாலர்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน

      மொட்ட மணி சொல்லறான் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தூக்கி வெளியே போட்டு விட்டு நிறை வெற்றி நார்க்கலாம். இவனை போன்றவர்களை தூக்கில் இல்லை கழுவில் ஏற்ற வேண்டும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 หลายเดือนก่อน +1

      வெளியேறிய போது அல்ல சஸ்பென்ட் செய்த பிறகு திட்டமிட்டு விவாதம் இன்றி போன நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றி விட்டார்கள்

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 3 หลายเดือนก่อน

      இவனுங்க மேடையில் கேமராவை பாருங்களேன் பல கோடி போகும் எல்லாம் வெளிநாட்டு கேமரா. அண்ணன் வெறும் 10 லட்சம் வாடகை வீடு பாவம்....

  • @BalaMurugan-g7h3t
    @BalaMurugan-g7h3t 3 หลายเดือนก่อน +4

    JAI MODI G SARKAR JAIHIND JAI BHARATH JAI SREE RAM 🎉🎉🎉🎉

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 หลายเดือนก่อน +12

    என் உயிர் அன்பு தம்பி சாட்டை... மிக தெளிவான விளக்கத்தை தந்த சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் சாட்டை துறை.......🙏

  • @divyasreekumar968
    @divyasreekumar968 3 หลายเดือนก่อน +11

    I hv read the acts its very easy and shorten excellent punishment

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 หลายเดือนก่อน +17

    புதியச் சட்டங்கள் அல்ல புதிய சட்டங்கள்.
    தமிழ்ப் பயிற்சி தேவை.

  • @nbala4008
    @nbala4008 3 หลายเดือนก่อน +25

    நீங்கள் சொல்வது நல்லது தான். நான் பழைய சட்டத்தில் குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தண்டிக்கப்படுகிறார்களா! காவல்துறைக்கு சென்றால் அங்கு சமரசம் செய்து விடுகிறார்கள். பணம் இருந்தால் தான் எல்லாமே! சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இந்தச் சட்டம் வருவதால் பல குற்றங்கள் குறையும் என்பதை நான் நம்புகிறேன்.. தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை நாங்கள் வரவேற்கிறோம்..

    • @rajadurai8067
      @rajadurai8067 3 หลายเดือนก่อน

      இந்த சட்டங்கள் எந்த விவாதமும் இன்றி குறுக்கு வழியில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன.

  • @petchimuthus4905
    @petchimuthus4905 3 หลายเดือนก่อน +14

    பரவாயில்லையே சத்தம் போட்டு கொஞ்ச நாள்ல சேட்டை எல்லா சட்டத்தையும் படிச்சிட்டு போல 9:23

  • @saravananr6105
    @saravananr6105 3 หลายเดือนก่อน +15

    எனக்கென்னமோ சாட்டையை தூக்கி தொங்க விட்டுருவானுங்களோன்னு தோணுது 😂😂😂

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 3 หลายเดือนก่อน +59

    எதுக்கு 500 சட்டம்..
    150 ஈஸி யா படிக்கலாம்...
    சாமானிய மக்கள் ஈஸி யா நியாபகம் வசிக்கலாம்

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 3 หลายเดือนก่อน +6

      😢😢யாரு சாமி நீ

    • @SAKTHIVEL-mb9tq
      @SAKTHIVEL-mb9tq 3 หลายเดือนก่อน +2

      தம்பி நீ முதல்ல படி .. யார் டா நீ..

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      ஒருவன் ஐந்தாம் வகுப்பு நன்றாக படித்து விட்டேன் என்னை பாஸ் போட்டா ஆறாம் கிளாசில் புதுசா கஷ்டப்பட்டு படிக்கணும் அதனால் நான் அஞ்சாங்கிளாஸ்லயே இருந்துக்கிறேன்னு சொல்ற கிறுக்கனுங்க தான் இந்த சட்டம் பழக கஷ்டமாயிருக்கும்ன்னு கதறுவான்

  • @smartbuddy1364
    @smartbuddy1364 3 หลายเดือนก่อน +2

    துரையின் உருட்டுக்கள் என்று நான் ஒரு வீடியோ போடலாம்னு இருக்கேன்யா 😂😂😂

    • @Sakthivel-p9b
      @Sakthivel-p9b 2 หลายเดือนก่อน

      போட்டு பாரும் அய்யா

  • @இரும்புநாகராஜ்
    @இரும்புநாகராஜ் 3 หลายเดือนก่อน +18

    இனி இவனை போன்ற ஆட்கள் எல்லாம் கதற வேண்டும்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 หลายเดือนก่อน +5

    Satta , ippo pesu , naatuku edhira pesuna , pirivinavadham pesuna appudhandi , neeyum , adhibarum dhairiyamana allatche ippo pesu😂😂😂😂

  • @வருங்காலமன்னர்களே
    @வருங்காலமன்னர்களே 3 หลายเดือนก่อน +11

    விளங்காம போச்சு. மோடி ஐயாவை முதல்ல மனப்பாடம் பண்ணவச்சி டெஸ்ட் வைங்க

  • @hariharan8726
    @hariharan8726 3 หลายเดือนก่อน +37

    அன்று postcard பயன்படுத்தினோம் இன்று iphone வரை வந்து விட்டது அது போல் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியதற்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும் திறமையானவர்கள் படித்து வாதாடுவார்கள் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தண்டணை கொடுப்பதில் தவறு இல்லை பாகிஸ்தான், சீனா, அரபு நாடுகளில் தேசத்திற்கு எதிராக பேச முடியுமா

    • @Indianthatha3
      @Indianthatha3 3 หลายเดือนก่อน

      உங்கள் கடைசி இரண்டு கருத்துகளுக்கும் நான் உடன்படுகிறேன் முதல் கருத்து ஒத்துப்போகாது என்னதான் சொம்பு தட்டினாலும் ஒத்துக்க முடியாது😂

  • @pugazhendhipandari7799
    @pugazhendhipandari7799 3 หลายเดือนก่อน +2

    நமது 40 என்ன செய்கிறார்கள்....

  • @samyson2249
    @samyson2249 3 หลายเดือนก่อน +7

    பாஜக ல சேர்ந்து டா எந்த சட்டமும் நம்மை ஒன்று செய்யது
    😂😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      அப்படி நினைச்சி தேசவிரோத செயல் செஞ்சா பாவாடை டர்ர்ர்ர 😂😂😂😂

  • @nethajinedu9681
    @nethajinedu9681 3 หลายเดือนก่อน +16

    மத்திய அரசாங்கத்தின் இந்த திட்டம் சாமானிய மக்களுக்கு நன்மை தரும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 หลายเดือนก่อน +28

    இந்தியாமுழுக்க புரட்சி கண்டிப்பாக வரும் இந்தியா பிராமணிய பணியா கூட்டங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஒருநாள் முழுதாக விடுதலையடையும்.?

    • @gopalanranganathan536
      @gopalanranganathan536 3 หลายเดือนก่อน +14

      டேய் பூ.... வேலையை பார்றா.....

    • @Sureshkm493
      @Sureshkm493 3 หลายเดือนก่อน

      Dau poonool pool kovam varuthaadaa😂😂​@@gopalanranganathan536

    • @susithrahari3479
      @susithrahari3479 3 หลายเดือนก่อน +7

      😂😂😂😂

    • @ravick6397
      @ravick6397 3 หลายเดือนก่อน +10

      ஊம்லாம்

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 หลายเดือนก่อน +7

      APPADIYADA RICE BAG CONVERT? UNGA MASOOTHLA SONNANGALADA? SARIDAA..

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 3 หลายเดือนก่อน +6

    உனக்கு மரண தண்டனை வழங்கபோராங்க

  • @jayakumar8954
    @jayakumar8954 3 หลายเดือนก่อน +12

    பேசினாலே மரண தண்டனை...., இது சரிதான், எதுக்கு டா பாரததுக்கு எதிராக பேசுறீங்க....,?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +2

      அதானே

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 หลายเดือนก่อน

      பாரதம் இந்திய மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் தெரிந்தால் பேசவும்

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 3 หลายเดือนก่อน

      Yaru yokkiyan amithsha va 😮

  • @vetrivel7493
    @vetrivel7493 3 หลายเดือนก่อน +4

    Law for Common people❤🇮🇳🙏

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 3 หลายเดือนก่อน +6

    சவுதி அரேபியா சட்டம் மிக கடுமையாக இருக்கும். அதனையே நாம் மிஞ்சி விடுவது போல இருக்கிறது.

  • @vetrivel7493
    @vetrivel7493 3 หลายเดือนก่อน +3

    DMK karanukku intha 3 sattamum pudikaathu😂

  • @murugarajmurugaraj9497
    @murugarajmurugaraj9497 3 หลายเดือนก่อน +4

    உருட்டு உருட்டுதுரை

  • @muthuadhiya6856
    @muthuadhiya6856 3 หลายเดือนก่อน +233

    பயப்படாதே சாட்டை பயப்படாதே உன்னைப்போல உள்ள எல்லோருக்கும் பயம் ஹெவியாத்தான் இருக்கும் !

    • @KRENTERTAINMENT-wm4sx
      @KRENTERTAINMENT-wm4sx 3 หลายเดือนก่อน +10

      😂😂😂

    • @kumararajakumararaja8999
      @kumararajakumararaja8999 3 หลายเดือนก่อน +16

      Ivvanum , adhibarum ippo pesamattanunga😂😂😂

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 หลายเดือนก่อน

      உனக்கு சூடு சுரனை இருந்தால் கோபம் வரும் உனக்குத்தான் எதுவுமே இல்லையே ? உனக்கு மொழி பன்பாடு கலாச்சாரம் வரலாறு வழிபாடு என்று எதுவுமே இல்லை பிறகு ஏன் கோபம் வரும்? ஆடுமாடுகள் மாதிரி தின்னவேண்டியது இனப்பெருக்கம் செய்யவேண்டியது தன் நலத்துக்காக எவனை வேண்டுமானாலும் சிரமப்படுத்த வேண்டியது பிறகு சாவு வரும் போது செய்துவிடுவது அப்படித்தானே வாழ்கிறாய்?

    • @ravick6397
      @ravick6397 3 หลายเดือนก่อน +9

      சூப்பர் பதில் bro

    • @jagdesh
      @jagdesh 3 หลายเดือนก่อน +3

      😂😂😂

  • @devanand4857
    @devanand4857 3 หลายเดือนก่อน +41

    எல்லாவற்றையும் தூக்கிவிட்டு ஷரியத் சட்டத்தை கிரிமினல் குற்றங்களில் கொண்டு வரலாம்...

    • @cheenu1953
      @cheenu1953 3 หลายเดือนก่อน +2

      😂

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน +1

      பாய்களுக்கு மட்டும்

    • @SK-qv6zu
      @SK-qv6zu 2 หลายเดือนก่อน

      முதல்லயே முக்காலா திரியறானுக. அப்புறம் மொழுக்கட்டீனு தான் திரியணும்.

  • @sasee1974
    @sasee1974 3 หลายเดือนก่อน +22

    காலத்திற்கு ஏ ற்ற வகையில் புதிய சட்டங்கள் தேவை படுகிறது.....
    ஆனால் இந்தியில் பேர் வைப்பதை ஏற்று கொள்ளவே முடியாது.
    "நாம் தமிலர்" கட்சியில் இருந்து கொண்டு சீமானை பற்றி விமர்சனம் செய்தால் என்ன வாகும்......
    அது போல தான் இந்திய மண்ணில் இருந்து கொண்டு தாய் நாட்டை தர குறைவாக விமர்சனம் செய்தால் மிக கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும்.
    நன்மையும் ...தீமையும் சேர்ந்தது தான் உலகம்
    எதிராலியியும் நம் விமர்சனத்தை ஒத்து கொள்ள வேண்டும்...

    • @sarathkumar-ep9sp
      @sarathkumar-ep9sp 3 หลายเดือนก่อน +3

      தமிழர் என்பதே பிழையாக இருக்கிறது கொஞ்சம் சரி செய்யுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน +1

      ​@sarathkumar-ep9நாய் டம்ளர் என்று எழுதியிருக்கணும் sp

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 3 หลายเดือนก่อน +1

      ​@@Kattumaram339 கொட்டி பன்றி

  • @vijaykamalesh7443
    @vijaykamalesh7443 3 หลายเดือนก่อน +2

    90 நாட்களில் வழக்கு முடிக்கப்பட வேண்டியது வரவேற்கத்தக்கது

  • @lucianisaac2982
    @lucianisaac2982 3 หลายเดือนก่อน +25

    My opinion -
    The Supreme Court of India 🇮🇳 should strike down the sanskrit names and replace it with English and the Regional language of the respective state.
    Simultaneously all sections which are ultra vires The Constitution of India 🇮🇳 should be struck down.

    • @vallalarassociates7603
      @vallalarassociates7603 3 หลายเดือนก่อน +3

      Tamil, Telugu, Malayalam, Kannada Bengali, Hindi, Sanskrit are belongs to Indian Languages But English is a foreign language. Why we need to encourage English?

    • @Me0543
      @Me0543 3 หลายเดือนก่อน +2

      Why not apply for other contary citizenship..

    • @lucianisaac2982
      @lucianisaac2982 3 หลายเดือนก่อน +3

      @@vallalarassociates7603 As per your idea please educate your children & grand children in your mother tongue.
      Don't put them in foreign english medium.

    • @sivathevar7407
      @sivathevar7407 3 หลายเดือนก่อน +1

      ​@vallalarassociates7603 In a country with so many languages, if laws are written only in one language, what about other language families... ???And English came 600 years ago, Sanskrit came 1200 years ago...that's it....Tamil,Telugu,Kannada,Malayalam. It includes the land, culture, culture and lifestyle of the ethnic people here. Where are the Sanskrit ethnic people, land, culture, culture and lifestyle...???Don't compare India with other countries...because India is not a nation...multiple nationalities. Federation of peoples...if the rights of all nationalities are taken away India cannot be prevented from splitting into many nations. This is the nature and also history....

    • @Me0543
      @Me0543 3 หลายเดือนก่อน

      @@vallalarassociates7603 Only anti nation traitor dont like the new Law changes. Dei mada muttal NTK supporter, if you dont understand law ... better keep quiet. If a law is drafted in hindi or any other languages in any countries b....... there is already translated to English before it is passed by Parliament. No wonder mostly anti nation, (traitor) in state of Tamil Nadu are real mada muttal people then other countries living tamilen. For your knowledge, the main draft law explained in english meaning. Went a difination is needed in any courts of law , they will refer it difination wrote in English meaning and it is final.

  • @Ntk78680
    @Ntk78680 3 หลายเดือนก่อน +7

    பாஜக RSS தீம்கா பேராபத்து

  • @easwermp7577
    @easwermp7577 3 หลายเดือนก่อน +3

    கேள்விக்குள்ளான ஜனநாயகம் 😢

  • @abilashravindran2010
    @abilashravindran2010 3 หลายเดือนก่อน +13

    Katharu da 😂😂😂😂

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 3 หลายเดือนก่อน +14

    இந்தியாவை தவரா எவனாவது தவரா பேசினால் அவனை சுட்டு தள்ளுங்க👍👍👍

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 3 หลายเดือนก่อน +2

      ❤❤தவறை தவறாக எழுதியுள்ள உங்களை என்ன செய்ய?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +1

      Yes, jai hind

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 หลายเดือนก่อน

      இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் பற்றி சொல்ல கூடாது..??

  • @vij327
    @vij327 3 หลายเดือนก่อน +15

    BJP 🔥

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 3 หลายเดือนก่อน +32

    நிர்மலா சீதாராமன் கணவர் மோடியை பற்றி சொன்னது. இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது

  • @murugesanr5285
    @murugesanr5285 3 หลายเดือนก่อน +11

    எல்லாம் போக போக சரியாயிடும் பார்த்தா புரியாது பார்க்க பார்க்க புரியும்

  • @msmani3525
    @msmani3525 3 หลายเดือนก่อน +53

    அண்ணா.... விருதுநகர் அழகேந்திரன் ஆணவ கொலை பற்றி பதிவு போடுங்க...😢😢😢😢

    • @eswarscience9968
      @eswarscience9968 3 หลายเดือนก่อน +5

      அது ஆணவக்கொலை இல்ல .. குடிப்பெருமை கொலை

    • @Pandiyam-i5y
      @Pandiyam-i5y 3 หลายเดือนก่อน +6

      குறிஞ்சாகுளம் சாதிய கொலை பற்றி பேசலாமா நண்பா? பதில் இருக்கிறதா?

    • @msmani3525
      @msmani3525 3 หลายเดือนก่อน +1

      @@Pandiyam-i5y ayya naan thappa kekkala....enakku sariya theriyatha news ketta.... ungalukku vera news iruntha sollunga athaium kekkuren.....naan thappana meaning la kekkala nanba

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 หลายเดือนก่อน +5

      ​@@eswarscience9968அது சாதி கொலை குடிபெருமை இல்லை சாதி வர்ணாசிரமம். குடி தமிழர்களின் தமிழன் என்ற அடையாளம்.

    • @cinebimbam
      @cinebimbam 3 หลายเดือนก่อน

      Bro rajive ganthi kolai pattri pesunga

  • @cheliyansvelupillai5960
    @cheliyansvelupillai5960 3 หลายเดือนก่อน +8

    இந்த இந்தியா எதை நோக்கி போகிறது நிச்சயமாக 100 வருஷத்துக்கு வல்லரசு ஆக வழி வாய்ப்பு இல்லை…..

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      100 வருசம் கூடாது. பத்தே வருசத்தில் வல்லரசு என்பதற்க்காகத்தான் இந்த சட்டம்

  • @prabakaran-d5j
    @prabakaran-d5j 3 หลายเดือนก่อน +6

    As crimes are increasing punishment also.

  • @prabhuganesanin
    @prabhuganesanin 3 หลายเดือนก่อน +4

    Welcome new law❤

  • @PidariloguPidarilogu-fv6js
    @PidariloguPidarilogu-fv6js 3 หลายเดือนก่อน +1

    அரபுநாடுகளில்உள்ளதுபோல்உள்ளசட்டத்தைபின்பற்றவேண்டும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 หลายเดือนก่อน +47

    அகண்ட பாரதம் வேண்டும் ❤❤❤❤❤❤❤ அகண்ட பாரதம் வளர்க 🎉🎉🎉

    • @ParthiParmi
      @ParthiParmi 3 หลายเดือนก่อน

      கட்டாயம் வேண்டும் அதற்கு முதல் படியாக சீனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் இந்திய நிலப்பரப்பை முதலில் மீட்கப்பட வேண்டும். சிக்கிம், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், காஷ்மீரின் அக்சாய் சின். பிருகு POK அதன் பிறகு தான் பாக்கிஸ்தான் அதற்கு பிறகு தான் ஆப்கானிஸ்தான்.
      தெற்கில் முதலில் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு பிறகு தான் முழு இலங்கை.

    • @vempunila9622
      @vempunila9622 3 หลายเดือนก่อน +4

      That never impossible, first protect current land from China. Why you need someone else land ?

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      வரலாறு தெரியாத தக்குறியே. ஆப்கன் பாக் வங்காளம் பர்மா இலங்கை வரை நம் மன்னர்களால் ஆளப்பட்ட தேசங்கள்.அடுத்தவனுது கிடையாது​@@vempunila9622

  • @MALINIMALINI-em7gv
    @MALINIMALINI-em7gv 3 หลายเดือนก่อน +1

    இந்தி வேண்டாம் போடா 👍🏼
    இந்தி தெரியாது போடா☝🏼
    பார்லிமென்டுல இந்தியிலபேசுனா கோசம் போடமாட்டோம்!ஏன்னா? புரியாது!?
    நல்ல மக்கள் நல்ல உறுப்பினர்கள்

  • @sheriftrader-ff9vl
    @sheriftrader-ff9vl 3 หลายเดือนก่อน +3

    இபிகோ அம்பேத்கர் ஜெய் பீம் வாழ்க

  • @Parthibank-
    @Parthibank- 3 หลายเดือนก่อน +44

    முற்றுமுழுதாக அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகம்...
    இந்த சட்ட திட்டங்களை உடைத்தெறிவோம் ஒருநாள் 😡💥
    நாம் தமிழர்❤

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 หลายเดือนก่อน +12

      Fools like Sattai can't understand what has been laid down in New Acts.😅

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +17

      இப்படியே பேசிக்கிட்டே இருக்க வேண்டியது தான்

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 หลายเดือนก่อน +15

      எதுக்கு இந்தியாவை பத்தி தவறாக பேச வேண்டும்? அருமையான சட்ட திருத்தம்...
      இந்தியாவின் இறையான்மையை தப்பா பேசறவங்களுக்கு
      இந்தியாவில் இடம் இல்லை...
      I really appreciate Modi ji❤❤

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 หลายเดือนก่อน

      ​@@nachatraakshara1180தமிழ் தமிழ்நாடு இது தான்டா முதலில் முக்கியம் எங்களுக்கு இந்தியா கூதியாவுது பொடா *********

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 3 หลายเดือนก่อน +7

      அநேகமா உன்னை தான் முதல்ல தூக்குல போட போறாங்க கவனமா இரு

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 3 หลายเดือนก่อน +1

    ஓடிவிடு

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 3 หลายเดือนก่อน +1

    முதல் முறை நான் ஆ ராசா பற்றி
    சாட்டை புகழும் வீடியோ பார் க்காமலே not intrest போட்டு தூக்கி விட்டேன்

  • @ranjithsing5113
    @ranjithsing5113 3 หลายเดือนก่อน +4

    இவர்களுக்கு புரியாது இங்கு இருக்கிறவர்கள் புரியும் போது போராட்டங்கள் நடைப்பெறும்

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 3 หลายเดือนก่อน +3

    இந்த சட்டம் மக்களுக்கு எதிரான ஒன்று

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      200 ரூவாவுக்கு ஆசபட்டா அப்படி தான் தெரியும்

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 หลายเดือนก่อน +1

    100 குற்றவாளிகள் தான் உள்ளனர். 1 சதவீதம் தான் நிரபராதி உள்ளார்.

  • @mohan3486
    @mohan3486 3 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு காலசுழ்நிலைக்கு ஏற்ப்ப சட்டங்களை திருத்தவேண்டியது அவசியம்
    சாட்டைக்காக செய்யமுடியாது
    நல்லது செய்தாலும் குறசொல்லுவார் சாட்டை பிரதமரானால் சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்ட்டட்டும்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 หลายเดือนก่อน +20

    அடிப்படை குற்றவியல் நடைமுறை சட்டமும் பொது கல்வி யில் கொண்டு வந்தால் இந்த இந்த குற்றங்களுக்கு இந்த இந்த தண்டனை சட்டம் என்பதை படிக்கும் போதே தெரிந்து கொண்டால் குற்றங்கள் குறையும்

    • @santhanacruz1188
      @santhanacruz1188 3 หลายเดือนก่อน

      😅Rights R wrote 😎🎗️🎈🐕‍🦺🎀🎎🚩against theya model dmk😃👫👫👫👫💯👫😇🚶💥🚶🚶🆗

  • @divyasreekumar968
    @divyasreekumar968 3 หลายเดือนก่อน +6

    Dont divert this in to language issue.if we can accept foreign language same we can accept Hindi or Sanskrit ot tamil anything

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 3 หลายเดือนก่อน +3

    கூடிய விரைவில் இந்தியாவில் மக்கள் புரட்சி வெடிக்கும்...

    • @pradeepselvam5500
      @pradeepselvam5500 3 หลายเดือนก่อน +2

      neeyum andha makkal thaane..poi puratchi vendiyathu thaane...sothu sambarichtu enjoy thaane pannitu irrukinga...

  • @vellaisamy3516
    @vellaisamy3516 3 หลายเดือนก่อน +2

    சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்தே இல்லை அந்த சட்டம் சாமானியனில் இருந்து பணக்காரன் வரைக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் அதுதான் இந்தியாவில் ஆகப் பெரிய பிரச்சனை சவுதி போன்ற நாடுகளில் எல்லாம் தவறு செய்தவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது ஆனால் இந்தியாவில் அப்படி முடியுமா அதுதான் இங்கு பிரச்சனை

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      அது வக்கீல்கள் காசுக்காக செய்யும் சேட்டை

  • @devanand4857
    @devanand4857 3 หลายเดือนก่อน +15

    கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் நீதிபதிகளுக்கு ஆப்ஷனே இருக்கக்கூடாது .. சட்டம் அந்த மாதிரி இருக்க வேண்டும்.

  • @devaraj.l5795
    @devaraj.l5795 3 หลายเดือนก่อน +3

    இந்தா சட்டமெல்லம் சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு குரிப்பகா ஐ......சமுகத்துக்கு சாதகமாக போட்டுகொண்டா சட்டம்மா?

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      பேர் சமஸ்கிருதத்தில் இருந்தா அந்த சட்டத்தில் ஐயருகளை கைது செய்ய மாட்டார்களா.இது என்ன காமிடியா இருக்கு.😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      ஐயரு ஏண்டா தேச விரோதமா பேச போறான். பச்ச குழந்தய கற்பழிக்க போறான். அவனுக்கு இந்த சட்டம்ல்லாம் சம்பந்தமே இல்லையடா😂😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 หลายเดือนก่อน +17

    தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💯💯💯💯💯💯😎💪👑👑🔥🔥🔥🔥🐅🐅🐯🐯🐅💕💕💕✊✊✊💕

    • @thorop3496
      @thorop3496 3 หลายเดือนก่อน +3

      எப்ப தலவரே

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 หลายเดือนก่อน +1

      ​@@thorop3496 அத கேட்க தான் இங்க வந்த போல 😂😅🤣🤣

    • @படைத்தவனேதுனை
      @படைத்தவனேதுனை 3 หลายเดือนก่อน +2

      பைத்தியம்

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 หลายเดือนก่อน

      ​@@thorop3496DMK spotted 😂😂😂😂

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 หลายเดือนก่อน

      ​@@படைத்தவனேதுனைDMK lossu spotted 😂😂😂😂

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 3 หลายเดือนก่อน +1

    ஹிந்து மதத்தை அவமதித்து பேசுபவர்களுக்கு இதுமாதிரியான தண்டனை வழங்க வேண்டும்.

  • @sakthivelmurugan1682
    @sakthivelmurugan1682 3 หลายเดือนก่อน +3

    Welcome to new law I support

  • @Uskse-o6d
    @Uskse-o6d 3 หลายเดือนก่อน +1

    நீ எதற்கு சாட்டை பயப்புடுர😅😅😅😅😅

  • @elavazhaganemmanuel946
    @elavazhaganemmanuel946 3 หลายเดือนก่อน +1

    குரங்கு என்று தெரிந்தும் கொள்ளியை அதனிடம் கொடுத்து விட்டு ஐயையோ என் வீடுகள் எல்லாம் எரிகிறது என்று ஏன் கதருகிறீர்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 3 หลายเดือนก่อน

      இப்ப எதுக்கு திமுகவ இழுக்குறிங்க. கள்ளகுறிச்சி நினைவு வந்துட்டா.😂😂😂

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 3 หลายเดือนก่อน +1

    இங்கு மொழி தீண்டாமை உள்ளது 😢

  • @yuvamithranbuji8324
    @yuvamithranbuji8324 3 หลายเดือนก่อน +1

    Loosu adhapathi theriyama pesudhu mental

  • @vetrivel7493
    @vetrivel7493 3 หลายเดือนก่อน +4

    We need Patriotism🇮🇳❤️

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 3 หลายเดือนก่อน +51

    அடுத்த ஐந்து ஆண்டுகள் கதறிக் கொண்டே இருக்க வேண்டும்
    ஜெய் பாரத் ஜெய் மோடி சர்கார் ❤

  • @swathika1600
    @swathika1600 3 หลายเดือนก่อน +7

    இந்திய மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது.😭

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน +12

    😂😂😂யோக்கியன் ஏண்டா பயப்படணும் மாமா பயலே உன்னை மாதிரி NIA லிஸ்ட்ல இருக்கிறவன் தான் பயப்படணும் 😂😂😂😂😂