சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா | Birthday Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    Sreethar # Sreethar Movies
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 80

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 ปีที่แล้ว +10

    Chitralaya லக்ஷ்மனான் sir , இந்த அளவுக்கு தகவல்தகவல்களை தருகிறீர்கள்.மிக்க. மகிழ்ச்சி

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 ปีที่แล้ว +5

    மாமனிதர்களின் பொற்காலம்.மடைதிறந்த வெள்ளம் போல அருமையான விளக்கம். எந்த மொழியிலும் இவ்வாறு காணக்கிடைக்குமா தெரியவில்லை.
    தமிழர்கள் என்றுமே அதிர்ஷ்டசாலிகள்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +4

    அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .. கடந்த கால தமிழ் திரை உலகின் பொற்காலங்களை பற்றி இயக்குநர் இமயங்களை பற்றி திரையுலக மேதைகளை பற்றி இங்கே குறிப்பிடுபவைகள் எங்களை கடந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது .

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 4 ปีที่แล้ว +10

    Sridhar a grt trend setter in tamil cinema

  • @venkatraja9879
    @venkatraja9879 4 ปีที่แล้ว +6

    எவ்வளவு சுவைமாற செய்திகள் மலரும் 🌹 நினைவுகள்

  • @keygee.
    @keygee. 4 ปีที่แล้ว +15

    மலரும் நினைவுகள் அருமை.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +11

    இயக்குனர் ஶ்ரீதர் அவர்கள் தமிழ் திரை உலகம் என்றும் மறக்க இயலா மாமனிதர் .. A true legend.

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 2 ปีที่แล้ว +1

      Am also is great fan

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 ปีที่แล้ว

      இயக்குநர்களில் மேதை ஸ்ரீதர்

  • @kalpana.ggovindarajan.s8240
    @kalpana.ggovindarajan.s8240 2 ปีที่แล้ว +3

    Cv sridhar and Cv. Rajendran. Good directors

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 4 ปีที่แล้ว +9

    இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் தான் தமிழ் சினிமா வின் நவீன சிற்பி
    வசனங்களை குறைத்து காட்சி கோணங்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒளி ஒலி பதிவு கலையின் முன்னோடி இவர் இவரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒவ்வெரு காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும்
    இவர் தமிழ் சினிமா வின் நவீன தந்தை..
    காதலிக்க நேரமில்லை
    கல்யாண பரிசு
    சிவந்த மண்
    எல்லாம் ஒரு ரசிகனை சினிமா வின் தொழில்நுட்ப நிபுணர் ராக ஆக்கும் ஆற்றல் வாய்ந்த பல்கலைக்கழக பாடங்கள்!!!

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 ปีที่แล้ว

      இப்போதுதான் நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்தேன் .என்ன அற்புத காட்சி அமைப்பு .அபார டைரக்சன்.அற்புத பின்னணி இசை பாடல்

  • @rajupptpc3517
    @rajupptpc3517 3 หลายเดือนก่อน

    Very good performance chitra laxman sir.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களுக்கு மிக்க நன்றி.

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 2 ปีที่แล้ว +5

    So much of information nicely narrated. I can understand the efforts behind this. Thanks for all the hard work to make this content appealing. Feels like reading a story book.

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 ปีที่แล้ว +1

    MGR ரசிகர் மன்றம் இது போன்ற வெறுப்பு நடவடிக்கையில் ஈடுபடவே பயன்பட்டன.

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 3 ปีที่แล้ว +5

    A small correction
    Sridhar's inspiration for Vennirai aadai was Hitchcock's Marnie in which the heroine has a phobia against red. Sridhar made it white. Both were released in the early 1960s. I saw Marnie in Rajakumari and Vennira Aadai in Anand in May 1965 after finishing my final degree exams.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 ปีที่แล้ว

    .ஸ்ரீதர் என்ற மேதையின் படங்கள் அனைத்தும் மிக சிறப்பானவை

  • @baskaranv5715
    @baskaranv5715 4 ปีที่แล้ว +7

    Great .....

  • @ryansubbu4008
    @ryansubbu4008 4 ปีที่แล้ว +5

    Iduthan kalyana Parisu vil tangavelu patthirama?

  • @Logesh_rr
    @Logesh_rr 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

  • @vaanchis
    @vaanchis 4 ปีที่แล้ว +4

    சித்ரா ஸார், ஜி என். வேலுமணி அவர்களின் புகைப்படத்திற்குப் பதில்
    ஏ பீம்சிங் அவர்களின் படத்தை இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி. வணக்கம்.

  • @rajendranprabhu
    @rajendranprabhu 4 ปีที่แล้ว +5

    Sridhar wrote Screen play for Uththama puththiran

  • @sekarng7021
    @sekarng7021 4 ปีที่แล้ว +7

    திரு.K.S. கோபாலகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை எழுதி உதவுங்கள்.

  • @vigneshramachandran4930
    @vigneshramachandran4930 4 ปีที่แล้ว +5

    Hi Sir, Please do a video about S. Balachander.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +27

    இதே போன்று டி.ஆர்.ராமண்ணா, பி.மாதவன், ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலாஜி போன்ற இயக்குனர்களை பற்றி இதே போல் 50 நிமிடங்களுக்கும் குறையாமல் தாருங்கள் (டூரின் டெக்கிஸ் & சித்ரா லட்சுமணன்) அவர்களே

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 ปีที่แล้ว +10

    உத்தம்புத்திரன் படத்தில் வரும் " உன்னழகை கண்ணியர்கள் சொன்னதினாலே" என்ற பாடலை எழுதியவர் இயக்கனர் திலகம் கேஸ்ஜி

    • @shanmugamkannappan84
      @shanmugamkannappan84 4 ปีที่แล้ว

      See

    • @shanmugamkannappan84
      @shanmugamkannappan84 4 ปีที่แล้ว

      K

    • @sridevivenkobarao6624
      @sridevivenkobarao6624 3 ปีที่แล้ว

      Ramarathnam KVo

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 ปีที่แล้ว

      கே எஸ் ஜி.இயக்குநர் மேதை ஸ்ரீதரின் உதவியாளர்...அவருக்கு அஸிஸ்டென்ட் டைரக்டரும்கூட

  • @parameswarianand9730
    @parameswarianand9730 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @santhanam45
    @santhanam45 ปีที่แล้ว

    I can't believe NT stopped a film due to difference of opinion with director ..
    There are many instances when in films like Mudhal Mariyadhai, pesum deivam ,Chitra laksmanan's own film Vashkkai
    NT redid many scenes

  • @sambanthamshanmugam394
    @sambanthamshanmugam394 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 2 ปีที่แล้ว +1

    Woooooooooow

  • @jananicreations4340
    @jananicreations4340 4 ปีที่แล้ว +6

    Tell about Shivaji ganesan life history and his family life particularly his brother v.c .Shanmugam, Kamala ganesan etc.,

    • @hajimohamed6413
      @hajimohamed6413 4 ปีที่แล้ว

      Chitra Janani ... நடிகர் திலகத்தை பற்றி ஒரு்நாள் முழுக்க நிறைய சொல்லலாம் ... வி.சி. சண்முகத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் அதிகமில்லை என்றே தோனுகிறது .

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      @@hajimohamed6413 திரு ஹாஜி அவர்களே, நடிகர் திலகத்தின் இளையவர் அவரது வலது கரம் போன்று இருந்தவர். அவர் நடிக்கவேண்டிய திரைப்படங்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் திறம்பட நிர்வகித்து சிவாஜி அவர்கள் நடிப்பில் முழுகவனம் செலுத்த பேருதவி புரிந்ததாக க்கூறுவார்கள். தன்னை மறைத்து தன் ஆருயிர் அண்ணனை தன் இறைவனாகக்கருதி அவருக்குப்புகழ் சேர்த்தார். தம்பியின் மறைவால் சிவாஜி அவர்கள் வெகுவாக மனமுடைந்தார் என்று சொல்வார்கள். V. கிரிபிரசாத்.

    • @hajimohamed6413
      @hajimohamed6413 3 ปีที่แล้ว

      @@vgiriprasad7212 ... தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே .

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 3 ปีที่แล้ว +2

    One more correction; Shankar Jaikishan were not up and coming musicians when booked for Dil ek Mandir. They made their debut in Raj Kapoor'a Awaara in the early 1950s and we're as popular as Viswanathan and Ramamurthy were in Tamil. The songs were all hits in both Hindi and Tamil. But Tamil towered over Hindi thanks to superb lyrics by Kannadasan.

  • @raju1950
    @raju1950 4 ปีที่แล้ว +4

    Sridhar is more naturally suited to Gemini Ganesan only.
    Gemini is directors delight

    • @dharmaraj5701
      @dharmaraj5701 2 ปีที่แล้ว

      எந்த டைரக்டர் படங்களில் ஜெமினி கணேசன் தொடர்ந்து நடித்தார்?சில பாத்திரங்கள் தவிர ஜெமினியால் நடிக்க முடியாது.ரொம்ப கதைகள் வேண்டாம்.

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว

      @@dharmaraj5701
      You can put your own effort and find out the directors gemini acted in more than atleast 2 movies.
      Except sivaji nobody can act in so many variety of roles successfully.
      Whatever role one takes he should not do overacting except mythalogical movies. Gemini fits perfectly in natural acting because he has not done dramas.
      KB preferred gemini over sivaji because he gave what director wanted.

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 ปีที่แล้ว +2

    Nice

  • @parthibanparthiban9037
    @parthibanparthiban9037 4 ปีที่แล้ว +6

    சேலம் மடன்தீயட்டார் வரலரு சேல்லுங்கள்

    • @MrSakthi1984
      @MrSakthi1984 4 ปีที่แล้ว +2

      சேலம் மார்டன் தியேட்டர் வரலாறு சொல்லுங்கள்.

    • @MrSakthi1984
      @MrSakthi1984 4 ปีที่แล้ว +2

      தமிழை சரியாக எழுதுங்கள்...

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 2 ปีที่แล้ว +2

    எப்படிப்பட்ட கவவலைகளையும் மறக்க வைக்கும் பாடகர்கள் இருவர். ஒருவர் PBS. மற்றொருவர் P.ஜெயச்சந்திரன். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை வழங்கிய வள்ளல்கள்.

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว

      Dont forget AM Raja

  • @mohamedhussain3337
    @mohamedhussain3337 4 ปีที่แล้ว +2

    srider is great

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 4 ปีที่แล้ว +2

    Who is mass actor sivaji or vijay

    • @kannaginavarasan6324
      @kannaginavarasan6324 4 ปีที่แล้ว +6

      இமயத்துடன் எலியை ஒப்பிடலாமா?

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +3

      விஜய் கொசு சிவாஜி கலை கடவுள் எல்லையில்லா பிரபஞ்சம் யாரும் எல்லையை கடக்க முடியாது

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว +1

      Akways sivaji..
      Vijay is not fit even to shine the shoes of sivaji.

  • @ramamoorthy9521
    @ramamoorthy9521 4 ปีที่แล้ว +3

    Nadikar Tilagam SivagiGanason Best Actor of Thy World

  • @apsarassamayal
    @apsarassamayal 4 ปีที่แล้ว +3

    This is the first 'A' certificate movie

  • @babuji1717
    @babuji1717 2 ปีที่แล้ว +1

    sridhar pola director tamil nattil yarum illai

  • @gopinathgopinath9943
    @gopinathgopinath9943 4 ปีที่แล้ว +4

    Nejnsilorusridhar

  • @Somohna
    @Somohna 4 ปีที่แล้ว +3

    Mr.Chitra.. Why are re-cycling your earlier posts? You have already said all the above in separate posts; you have simply edited & combined them into a long one for 52 mins!!

  • @rickyr1355
    @rickyr1355 4 ปีที่แล้ว +2

    49:45 திரு. GN வேலுமணி புகைப்படத்திற்கு பதில் திரு. பீம்சிங் புகைப்படம்!!

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +7

    சொல்லவே இல்லையே சிவாஜி எதிர் ஸ்ரீதர் கருத்துவேறுபாடு பற்றி . - உங்களது நிகழ்விலிருந்து உண்மையொன்று புரிகிறது, திரையுலகில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு, தன்மானம் விட்டு அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள் பலர்.
    பணம் என்றால் பல்லிளிக்கும், வளையும், குழையும் திரையுலகினர் மத்தியில், தன்மானமிக்க மனிதராக விளங்கியவர் உலகக்குரல் இறைவன் ஐயா டி . எம். சௌந்தரராஜன் ஒருவரேயாம். -- எவரது காலிலும் விழாத பொய்ப்புகழ் பேசாத மா கலைஞன் டி.எம்.எஸ் அவர்கள்.

    • @srinevasanam2589
      @srinevasanam2589 4 ปีที่แล้ว

      TMSaiyavikku Murugan Kadaaksham yirundhhadhu Avar moondru paadalgalpathivu seinhuis Sivajiyin oppudhalukkaaga kaathiruundavelayil Sivaji paadalgalai kettuvittu YininelTMS dhaanpaadavendum yendru arivithabodhum, adhe Sivaji Pirkaalathil kaalthin kattaayamaaga SPByai paadavaithabodhum than nilai maaraamal adharkku pinum SPBpaadiya paadal nandraga yillai marubadiyum TMSai paadavaithu Gowravam Paalootivalarthakili marubadiyum recording pannaumbodhukooda marukkaamalpaadi kodutha TMS yeppodhum oru arpudhamaana manidhar yenbadhu doubt yillai Murugan Raúl Petra ar Kaatrullavarai TMS kuras kettuk konde yirukkum, A.M.Srinevasan from Ambattur,

    • @Good-po6pm
      @Good-po6pm 4 ปีที่แล้ว +1

      @@srinevasanam2589 தமிழில் எழுதுங்கள்

    • @Good-po6pm
      @Good-po6pm 4 ปีที่แล้ว +1

      @@srinevasanam2589 தமிழில் எழுதுங்கள்

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +1

      @@srinevasanam2589 பொய் சொல்ல அளவு வேண்டும் அய்யன் சிவாஜி எதிலும் தலையிட மாட்டார் டைரக்டர் இசை அமைப்பாளர் வேலை அது

  • @jeyaprakash9248
    @jeyaprakash9248 4 ปีที่แล้ว +6

    M.G.R. negative points sollungadaa

    • @hajimohamed6413
      @hajimohamed6413 4 ปีที่แล้ว +2

      jeya prakash .... MGR negative points சொல்வதற்கு நிறைய உள்ளது .. best example.. நகைச்சுவை கடல் சந்திரபாபு .. but ... அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களை சற்று மரியாதையாக விளிக்க அன்புடன் வேண்டுகிறேன் ..

    • @thameemulansar63
      @thameemulansar63 4 ปีที่แล้ว +2

      சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு சந்திரபாபுதான் காரணமே தவிர புரட்சி தலைவர் MGR காரணமல்ல. புரட்சி தலைவரை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு. புரட்சி தலைவரிடம் Negative point என்பது எப்போதும் கிடையாது. இது வரலாற்று உண்மை.....!

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +1

      @@thameemulansar63 sema comedy sir

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว

      Sure any person in this world will has negative matters but in MGR's case, nobody wants to know. They only see him in positive matters.

  • @robwright5940
    @robwright5940 4 ปีที่แล้ว +4

    Way too long, Mr.Chitra.

  • @armurugan1132
    @armurugan1132 4 ปีที่แล้ว +2

    நல்ல இருக்காது நன்றி