ஆரோக்கியமான கேக் வீட்டிலேயே செய்வது எப்படி? | eggless cake christmas healthy recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 304

  • @sekargovindan7765
    @sekargovindan7765 2 ปีที่แล้ว +16

    அருமை தொடரட்டும் ஆரோக்ய ம்
    நீங்க தான் டாக்டர் தாங்கள் நீடுடீ வாழ வாழ்த்துக்கள்

  • @banumathik7763
    @banumathik7763 2 ปีที่แล้ว +42

    சூப்பர் டாக்டர். மக்கள் இது இவ்வளவு கவனமா நீங்கள் இருப்பது மிகவும் சந்தோஷம் நன்றி

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 ปีที่แล้ว +27

    மகத்தான தொண்டு நீங்கள் செய்யும் இந்த சேவை. வாழ்துக்கள் டாக்டர்!

  • @nellairami3901
    @nellairami3901 2 ปีที่แล้ว +11

    முட்டை, இனிப்பு எடுக்க முடியாத எங்களுக்கு சூப்பர் கேக்

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 2 ปีที่แล้ว +6

    என் பேரன் 13வயது அவன் பள்ளி போட்டிக்காக கோதுமையை உபயோகித்து கேக் செய்து பரிசு பெற்றார்.நீங்கள் காட்யதுபோல் பழங்கள் போட்டு செய்ய கூறுவேன்.நன்றி

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 ปีที่แล้ว +6

    ஆரோக்கியமான மிகவும் சத்துள்ள கேக். சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர். நன்றி சகோதரி. 👌👌👌👍🙏🙌🌹🌹🌹

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam7462 18 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் ஐயா எல்லா துறைகளிலும் நீங்கள் மக்கள் நலமுடன் வாழ தேவையான பதிவுகள் சொல்லுவது மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வழிபடுகிறேன் தொடர்ந்து உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்

  • @hallelujah9979
    @hallelujah9979 2 ปีที่แล้ว +10

    May lord jesus bless you n your family dear doctor for the real concern you have on society

  • @krishnasamy7771
    @krishnasamy7771 2 ปีที่แล้ว +5

    சுவைககாக கண்டதையும் சாப்பிட்டு ஆரோக்கிம் கெட்டுப் போவதையும் தடுக்க டாக்டரின் இந்த ஆரோக்கிய கேக் செய்து. அனைவருக்கும் கொடுப்போம

  • @psrkg7398
    @psrkg7398 2 ปีที่แล้ว +16

    Thank you doctor. We dont eat egg. So we couldn't eat cake in life. But this vegetarian cake is just awesome.

    • @LIVEWELLLIFESTYLE
      @LIVEWELLLIFESTYLE 2 ปีที่แล้ว

      There are many ways to make eggless cake just TH-cam and see and enjoy but be sure never to buy cake from shops during Christmas they add wine and tons of chemical sugars..spread the message..!🙌🏻

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +3

    👌அருமை.. உணவே மருந்து

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 ปีที่แล้ว

    Dr. Super.நல்லா வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.
    Keep it up doctor

  • @clarinamary3904
    @clarinamary3904 2 ปีที่แล้ว +6

    Doctor good afternoon amazing healthy Christmas cake thank you so much sure i will try this thank you God bless you stay blessed always

  • @rks2024
    @rks2024 2 ปีที่แล้ว +6

    Dr I also request you to post siruthaniyam recipes videos. Is it good to take siruthaniyams as idli dosai or we should take them as boiled like kammanjoru solachoru like that. Please clarify and your response is highly expected.

  • @helendali4666
    @helendali4666 2 ปีที่แล้ว +3

    Tq so much for the recipe… Doctor sir.. I stopped baking cakes for past one year as my husband has constipation prob.. (he is mad on cakes. )sure ll try this cake and enjoy this Christmas… 🎄💫🍷😀

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 3 วันที่ผ่านมา +1

    Useful video, it’s also the duty of a Doctor to teach how to make healthy and tasty recipes ❤

    • @drkarthik
      @drkarthik  2 วันที่ผ่านมา

      while many do mockery about my effort, you are the one appreciating my effort as a doctor. Thanks

  • @arulnambi1283
    @arulnambi1283 2 ปีที่แล้ว +6

    Very very delicious. Healthy cake for Christmas and new year. 👌

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +2

    Brilliant point Dr during celebrations people miss health

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை தாங்கள் வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @carolinepeter6729
    @carolinepeter6729 2 ปีที่แล้ว +8

    So delicious and healthy recipe. Thanks Doctor.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 ปีที่แล้ว +6

    Very well explained by your sister doctor as.brilliant as you are.Tks.for sharing healthy recipes to remain healthy. God will be always with you.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว +5

    ஆரோக்கியமான பதிவு. அருமையான விளக்கம். நன்றி.

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 ปีที่แล้ว +2

    Doctor’s intro speech is 100 percent true. I lost my father at his age of 72 due to pressure arterial stroke the immediate next week after Diwali.
    Such an important thing to be noted🙏🏻

  • @rks2024
    @rks2024 2 ปีที่แล้ว +29

    Hats off dr. Really appreciate your contributions to the society.

  • @jothilakshmis
    @jothilakshmis 7 วันที่ผ่านมา +1

    Super Dr unga video Ellam good 👍😊

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว

    பெட்டியில் தேவையான பொருள் பட்டியல் தந்ததற்கும் நன்றி

  • @BharaniDhanshi
    @BharaniDhanshi 9 วันที่ผ่านมา +1

    எல்லோர் மீதும் அக்கரை காட்டும் நல் உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @rajurams4
    @rajurams4 2 ปีที่แล้ว

    when looking at it saliva comes...supero super.....!

  • @sunitha6389
    @sunitha6389 2 ปีที่แล้ว +22

    Superb doctor,and the person who did it explained really well hats off to her 👏

    • @delphinepaul5529
      @delphinepaul5529 2 ปีที่แล้ว

      Super Dr. We r so 😊glad. Keep it up. Live long life. Bless you🙏.

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว +1

    Super doc. Planning to try this Christmas.

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 ปีที่แล้ว +1

    என் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி யாரும் வைத்தியர்களிடம் சென்றதாக ஞாபகமில்லை., அவர்களது திட்டமிட்ட வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான‌ உணவு முறையுமே காரணம் என நம்புகிறேன். இன்றைக்கு ஆரோக்கியமான உணவை டாக்டர்தான் சொல்ல முடியும்.
    (Fees குடுத்து Dietician ஐ கன்சலட் பண்றீங்கதானே?) ஆரோக்கியத்திற்கு வழி சொல்லும் நம் டாக்டர் தாயைப்போன்றவர் 🙏🙏🙏🌷

  • @Phoenix77766
    @Phoenix77766 ปีที่แล้ว

    Awesome! Make it vegan with plant based milk!😊

  • @ars6266
    @ars6266 2 ปีที่แล้ว

    Thanks Dr. Vazhga valamudan

  • @sheelasethuraman993
    @sheelasethuraman993 14 วันที่ผ่านมา

    Dr.you r caring for the society's health. Thank you.

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +2

    Cake with natural ingredients......ty Doctor...

  • @Hepzhibha.S.Santhiya
    @Hepzhibha.S.Santhiya ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் உப்பு உடம்புக்கு நல்லதா அதையும் சேர்த்து உள்ளீர்களே

  • @tamilselvin3016
    @tamilselvin3016 18 วันที่ผ่านมา +1

    சூப்பர் sir உங்கள ரொம்ப புடிக்கும் 👏👏👏🙏🙏🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி. சிறுநீர் நுரை பற்றிய பதிவும் நன்றி

  • @patriciarajfrench2390
    @patriciarajfrench2390 2 ปีที่แล้ว

    Dr, very good recipe can diabetics eat it.

  • @AshokKumar-qs6tg
    @AshokKumar-qs6tg 11 วันที่ผ่านมา

    Vera level doctor ninga 🎉🎉🎉

  • @kiruthikababu7338
    @kiruthikababu7338 2 ปีที่แล้ว +2

    Sir, without baking soda, baking powder cake recipe please.

  • @sathyav3667
    @sathyav3667 2 ปีที่แล้ว

    பாக்கவே சூப்பர் ஆக இருக்கு

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว +2

    fantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaastic. beautiful healthy harmless cake for all religions on all occasions. this has to be followed by all. kutty dr. presentation, voice 👌. well trained. matured speech. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? blessings. avoidance of micro oven most welcome. can I skip baking soda and add yeast dr. thank you Dr.

  • @anandhm1401
    @anandhm1401 2 ปีที่แล้ว +2

    Super Docter...Thank you 🎂

  • @mallikaivr183
    @mallikaivr183 2 ปีที่แล้ว +3

    Superb doctor.u r doing a very good motivation to public.thanku.

  • @visaraja1215
    @visaraja1215 2 ปีที่แล้ว +3

    Doctor thank you so much for the recipe.

  • @juliusvalantine
    @juliusvalantine 2 ปีที่แล้ว

    Congratulations doctor. Baker doctor. Super. I'll try this .

  • @akalyag8589
    @akalyag8589 2 ปีที่แล้ว

    டாக்டர் சமையல் எல்லாம் அருமை நன்றி

  • @muruganamutha8003
    @muruganamutha8003 2 ปีที่แล้ว

    Super Doctor ennakku cake rompa pudikum nanti nanti nanti👌👌👌🙏

  • @ezhil2395
    @ezhil2395 12 วันที่ผ่านมา

    Thank you doctor . We also want to make cake.

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 ปีที่แล้ว

    Thank you doctor for healthy recipe!

  • @exploringwithdais6527
    @exploringwithdais6527 2 ปีที่แล้ว +2

    Bakingpowder,baking soda, cornflour anithum udalukku keduthal

  • @Nandhini18920
    @Nandhini18920 2 ปีที่แล้ว

    நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி ஐயா 🙏 நன்றி சகோதரி 🙏💐🌹👍

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 ปีที่แล้ว +79

    பார்ரா.... மருத்துவர்... இப்போ சமையல்காரர் ஆகிட்டாரே... ஐயா எனக்குக் கேக்னா உயிர்... இப்போகூட பிளாண்டா வாங்கிவந்தேன் கேக் செய்ய... சரி உங்கள் கேக் செய்து சாப்பிட்டுப் பார்க்கிறேன்..

  • @JJ-xr8cu
    @JJ-xr8cu 2 ปีที่แล้ว +3

    Ungla paakum pothu ellam ungala bless pannama iruka mudiyavillai.. May God bless you dear Dr..

    • @anbuarvnd3690
      @anbuarvnd3690 2 ปีที่แล้ว +2

      தோழரே, வாழ்த்துவதற்கும் ஒரு மனசு‌வேணும். உங்கள் எண்ணங்கள் உங்களை உயர வைக்கும்.நன்றி🙏🌹

  • @indirasivan179
    @indirasivan179 2 ปีที่แล้ว

    Vaazgha Valamidan Doctor. Thank You

  • @kalpanakumar8478
    @kalpanakumar8478 2 ปีที่แล้ว +1

    Sir kids snacks receipes and breakfast and dinner receipes podunga plz

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 ปีที่แล้ว

    thank you sir arumaiyaana pathivu

  • @jemimajoel1222
    @jemimajoel1222 27 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் Doctor.

  • @sulochanashanmugham392
    @sulochanashanmugham392 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றிடாக்டர்.

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 18 วันที่ผ่านมา

    Krishnarppanam super, thank you 🫡💐👌🎊👍🫡

  • @ramkrishna6956
    @ramkrishna6956 2 ปีที่แล้ว

    நமச்சிவாயம் வாழ்க!
    Super dr. tg u.

  • @jayasudhasudha3010
    @jayasudhasudha3010 2 ปีที่แล้ว

    வாவ் சூப்பர்😍😍😍😍😍 நன்றி டாக்டர் சூப்பர் சூப்பர்

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 2 ปีที่แล้ว

    மிக அருமை டாக்டர்,👍👏🫠

  • @JesiJesi-ln7np
    @JesiJesi-ln7np 11 วันที่ผ่านมา

    Intha vedio parthu nan busines women agalamnu ninaikkiren❤🎉🎉🎉🎉🎉

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 ปีที่แล้ว +1

    Thank you so much doctor best and very good doctor gider

  • @exploringwithdais6527
    @exploringwithdais6527 2 ปีที่แล้ว +2

    Veneger udambukku gedu illaya doctor

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 ปีที่แล้ว +1

    I did rasam as u taught

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 ปีที่แล้ว +1

    Excellent yummy unique interesting healthy recipe. Tnx a lot Doctor for sharing & many tnx for recipe card.

  • @arunasr6664
    @arunasr6664 2 ปีที่แล้ว +1

    Sir , Can we do this cake in the oven . Is it healthy if we do it in oven ?

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว

    Delicious food preparation.thanks Dr.

  • @deborahjames5389
    @deborahjames5389 2 ปีที่แล้ว

    This is christmas rich cake we do every year only thing we add egg and brown sugar and rava another things same healthy cake keep long time

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 ปีที่แล้ว +1

    Nandri doctor

  • @rouviersaint4269
    @rouviersaint4269 2 ปีที่แล้ว +2

    Healthy cake, thank you doctor.

  • @riyaanton3404
    @riyaanton3404 2 ปีที่แล้ว +3

    Very nice Doctor 🇨🇦

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார் அழகாக சொன்னீர்கள்

  • @karthikadevi693
    @karthikadevi693 2 ปีที่แล้ว

    Doctor my mother is suffering from peptic ulcer H-pylori infection. Please tell us What are Symptoms? how to diagnosis, treatment and prevention? Pls Guide food diet for this Infection. Kindly make a video and I hope this will be helpful who suffers from H-pylori. Thanks !

  • @revathim4875
    @revathim4875 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர்..

  • @aadvikpriyavenkat
    @aadvikpriyavenkat 10 หลายเดือนก่อน +1

    Baking powder and soda serthkalama..ethu udambku nallatha? please clarify my doubt

  • @peaches6776
    @peaches6776 2 ปีที่แล้ว +2

    I love cakes, thank you very much😊

  • @priyaraman4193
    @priyaraman4193 2 ปีที่แล้ว

    Wwwow loved it. Iwll surely try Dr

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 ปีที่แล้ว

    Tq so much Doctor upload video about healthy cake

  • @manisurya3197
    @manisurya3197 2 ปีที่แล้ว

    Sir!! Ellam GRMs la mention pannunga!!!

  • @anbuselvimanimaran2133
    @anbuselvimanimaran2133 2 ปีที่แล้ว +1

    Hello Dr super dish thankyou dr

  • @sangupillai2062
    @sangupillai2062 2 ปีที่แล้ว

    Super sir, congrats, but it takes too long process, anyhow now you became great chef sir

  • @vasudevansengotuvel9616
    @vasudevansengotuvel9616 17 วันที่ผ่านมา +1

    Baking soda or baking powder ,is it suit for our body,is it healthy,so doubt ....

  • @indranirajasekar5336
    @indranirajasekar5336 2 ปีที่แล้ว

    Dr. Iost my hearing capability in 100%. So I couldn't understand ingredients if you can pls mention it in vedeo. Becoz many people may as me.

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 5 หลายเดือนก่อน +1

    Super Sir❤

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 ปีที่แล้ว +2

    Super doctor. Healthy cake Mouth watering 🎂🎂

  • @animedits_10
    @animedits_10 2 ปีที่แล้ว

    Kalakureenga doctor

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 ปีที่แล้ว

    Super brother I will try it 👌

  • @learnmore3166
    @learnmore3166 2 ปีที่แล้ว +1

    Hi dr.ur video is mind blowing.

  • @bhuvaneswarip8691
    @bhuvaneswarip8691 2 ปีที่แล้ว +1

    Very talented person sir
    Ur smile is so cute sir

  • @Logeswaru
    @Logeswaru 14 วันที่ผ่านมา

    டாக்டர்.sir
    எங்க பேரன் 4 வயது.
    மூக்கில் இரத்தம் வருகிறது.
    மருத்து
    கைமருந்து காலை ஏதாவது சொல்லுங்க..
    காலை first aid i
    .. Pls

  • @mohamedafzal8612
    @mohamedafzal8612 2 ปีที่แล้ว +1

    Hi sir . எனக்கு தலையில ஒரு பக்கம் எரிச்சலோட வலியும் இருக்கு சர் என்னால படிக்கவே முடியல sir please ethavathu ithukku marunthu iruntha sollamudiyuma

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை...

  • @poornimakt1771
    @poornimakt1771 2 ปีที่แล้ว

    Sema sema sema doctor Madam. Tk u a lot

  • @srsmaheswary
    @srsmaheswary 2 ปีที่แล้ว +1

    Oh Dr super. U give cooking tips😊👍

  • @arasukannapiran9121
    @arasukannapiran9121 2 ปีที่แล้ว

    The dates give more dugsr for dugar patients. Please comment doctor.

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 2 ปีที่แล้ว

    Super cake Doctor. I am trying🙂🌹🙂