#MeatRabbit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2021
  • மாயோன் முயல் பண்ணை
    மேலூர்,
    மதுரை மாவட்டம்
    8870536470
    ---------------------------------
    முயல் பண்ணைகளில் இளம் குட்டிகள் இறப்பை தடுக்கும் வழிமுறைகள்..!
    👇👇👇👇👇👇
    • how to stop Rabbit bun...
    முயல் இனச்சேர்க்கைக்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை
    👇👇👇👇👇👇
    • #Rabbit_breeding_matin...
    @village vivasayam
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    Village Vivasayam
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 26

  • @naveensekar3411
    @naveensekar3411 3 ปีที่แล้ว +2

    Channel super

  • @kaymbumuthukrishnan8317
    @kaymbumuthukrishnan8317 3 ปีที่แล้ว +1

    Super

  • @m.r.d4929
    @m.r.d4929 2 ปีที่แล้ว

    Bro enta muyal iruku athu ennaragamnea theriyala

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 ปีที่แล้ว +4

    Hello brother, thanks for your good video, please guide us that how to sale meat purpose rabbit by whole sale. Because rabbit production is easy, but sales in local market is very difficult.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் அதற்கான தகவலை சேமித்து சொல்கிறேன் அண்ணா

    • @DuraiRaj-ns3dr
      @DuraiRaj-ns3dr 3 ปีที่แล้ว +1

      அடுத்த வீடியோ எதிர்ப்பார்க்கிரேன் நண்பா

  • @harishsankaranarayanan3509
    @harishsankaranarayanan3509 3 ปีที่แล้ว +1

    List the Hybrid Rabbit

  • @naveensekar3411
    @naveensekar3411 3 ปีที่แล้ว +1

    Hi anna

  • @arulannad
    @arulannad 3 ปีที่แล้ว +1

    Can we use pullets for weight gain?

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      நான் பெல்லட் வகை தீவனம் பயன்படுத்தியதில்லை சகோ ஆனால் பலர் பயன் படுத்துகின்றனர் அதில் நல்லா எடை வருதுனு சொல்லுராங்க

  • @karthicks8746
    @karthicks8746 3 ปีที่แล้ว +1

    Porumaiya theliva solringa

  • @manojprabhakaranm2643
    @manojprabhakaranm2643 3 ปีที่แล้ว +1

    Hi bro Na sennagarampatti bro... farm enga erukku

  • @samsonsamson5632
    @samsonsamson5632 3 ปีที่แล้ว +1

    Bro அடர் தீவனம் kodukama pasuntheevanam matum potal rabit kutty poduma

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      போடும் தாராளமாக ஆனால் நீங்கள் பசுந்தீவனமா புல்வகைகளை கொடுக்கனும் அப்பதான் ஆரோக்கியமான குட்டிகளை பெற இயலும் காலிபிளவர் கோஸ் தலை கொடுத்தால் குட்டிகள் வளர்ச்சி இருக்காது தாய் முயலும் ஆரோக்கியமாக இருக்காது

    • @samsonsamson5632
      @samsonsamson5632 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 thanks bro

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      Tq bro

  • @mohanbabu7391
    @mohanbabu7391 3 ปีที่แล้ว +1

    Bro valarkka 3 rabit kidaikumaa

  • @voiceoftamii18
    @voiceoftamii18 3 ปีที่แล้ว +1

    Pillets use panna weight gain ahuma brother

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      முயலுக்காக குச்சி தீவனம் பயன்படுத்தலாம்

    • @voiceoftamii18
      @voiceoftamii18 3 ปีที่แล้ว

      @@villagevivasayam3493 kari muyal ku payan paduthalama brother weight varuma

    • @kekraanmekraan006
      @kekraanmekraan006 3 ปีที่แล้ว

      @@voiceoftamii18 monisha en monalisa

  • @prabhakargnanasekar8282
    @prabhakargnanasekar8282 3 ปีที่แล้ว +1

    ராஜா ரொம்ப போரடிக்குது நீ பேசுறது