திருப்பலிபூசை என்றால் என்ன என்பதை தெரியப்படுத்தவும் நற்கருணையை குறித்தும் இவ்வளவு விளக்கமான மறையுறை நான் கேட்டதில்லை என் ஆன்மாவை பலப் படுத்தி இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவுக்குள் செல்ல உதவியது frஸ்டீபன் தங்களுக்கு நன்றி தங்கள் பனி சிரக்க வாழ்த்துக்கள்
திருப்பலி கண்டு திரு உடல் திரு இரத்தம் பருகாமல் இருக்கும் மனிதர்களை பார்த்துதான் இயேசுகிறிஸ்து பைபிளில் செல்லியிருப்பது என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்பவன் எல்லாம் விண்ணரசில் நுலையமாட்டான் என் உடலை உண்டு என் இரத்தத்தை பருகினால் அவன் என்றுமே என்னில் வாழ்வான் என்று சொல்கிறார் கேட்க செவியுல்லோர் கேட்கட்டும்
Father கிறிஸ்தவ விசுவாசம் கத்தோலிக்க மக்களிடையே குறைந்து கொண்டு இருக்கையில் , தங்களின் தேவ செய்தி எங்களை போன்றவர்களுக்கு கிறிஸ்தவத்தில் நிலைத்து நிற்க செய்கிறது. நன்றி father. உங்களின் சேவை பணி மேலும் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்.கடவுள் உங்களுக்கு அனைத்து நலன்களையும் தர வேண்டும்.
அன்பு ஏசுவே, திருப்பலியின் பின்னனி யை இன்று உம் பணியாளரின் வார்த்தைகள் வழியாக அறிந்து தெரிந்து கொள்ளவும், பலியின் மகத்துவத்தில் நிலைத்து நிற்க தேவன் நீர் புரிந்த கிருபைக்கு தோத்திரமும் நன்றியும் செலுத்துகிறேன் ஆண்டவரே.
என் சகோதரன் ஸ்டீபனுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன். தாய் திருச்சபையை விட்டு விலகி சபையில் இருந்து கொண்டு நிலையான இறை ஆசீர்வாதம் இன்றி இருக்கின்றான்.முழுமனதோடு மனம் மாறி தாய் திருச்சபைக்கு வரவேண்டும்.அவனுக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
😢 கோடானு நன்றி தந்தை அவர்களே, உங்களுடைய திருப்பலியின் விளக்கமும், நற்கருணையின் மகிமையும் ஒவ்வொரு கிருஸ்துவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை, நான் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊, இயேசுவுக்கு புகழ்,மரியே வாழ்க
Father, I believe that each and every word and sentences is given you by the Holy Spirit to increase our faith. Kadavuluku kodanu kodi nannrigal . Neenga nalla irukanum nu nanum daily
Nice well said father. As believers in Christ we need to eat the word of God.. Ezekiel was asked by God to take the scroll and eat it, then speak the word of God (Ezek. 2:8-3:4); as believers in Christ we need to eat the word of God, digest them, assimilate them into our being, and then speak the word of God..
GOD BLESS YOU ALL ...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் ; நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள் தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.சங் 86 .///;;;
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me ❤❤❤❤❤❤❤❤❤❤
46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, அப்போஸ்தலர் 2:46
While they were eating, He took some bread, and after a blessing He broke it, and gave it to them, and said, “Take it; this is My body.” And when He had taken a cup and given thanks, He gave it to them, and they all drank from it. And He said to them, “This is My blood of the covenant, which is poured out for many.
'FOR MANY' refers to ALL people in the world but not to fallen angels. Jesus did not say 'ALL' bcoz when he say those words, HE said it as GOD and not as human and tats y HE did not say 'ALL'. For if he says 'ALL', HE would be referring to fallen angels too so tats y HE said 'Many'. 'MANY' refers to everyone living in the world and not to fallen angels.
கார்மேல் மாதாவே அருட்தந்தை. ஸ்டீபன் அவர்களை ஆசீர்வதியும். அவரை இந்த திருச்சபைக்குத் தந்த பெற்றோர்களையும் ஆசீர்வதியும்.
உண்மையை உரக்க சொல்ல வைத்த தூய ஆவியானவருக்கு நன்றி
Ĺ
ஐயா எவ்வளவு உயிரோட்டமான இறை வார்த்தை. ஆழமான கருத்துக்கள். கடவுள் உங்களை நன்றாக பயன் படுத்துகிறார்.
m.th-cam.com/video/dLEtORcB2QY/w-d-xo.html
6e0
திருப்பலிபூசை என்றால் என்ன என்பதை தெரியப்படுத்தவும் நற்கருணையை குறித்தும் இவ்வளவு விளக்கமான மறையுறை நான் கேட்டதில்லை என் ஆன்மாவை பலப் படுத்தி இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவுக்குள் செல்ல உதவியது frஸ்டீபன் தங்களுக்கு நன்றி தங்கள் பனி சிரக்க வாழ்த்துக்கள்
I am 1jj90fe
திருப்பலி கண்டு திரு உடல் திரு இரத்தம் பருகாமல் இருக்கும் மனிதர்களை பார்த்துதான் இயேசுகிறிஸ்து பைபிளில் செல்லியிருப்பது என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்பவன் எல்லாம் விண்ணரசில் நுலையமாட்டான் என் உடலை உண்டு என் இரத்தத்தை பருகினால் அவன் என்றுமே என்னில் வாழ்வான் என்று சொல்கிறார் கேட்க செவியுல்லோர் கேட்கட்டும்
அல்லேலூயா நற்கருனையில் நீர் உயிருல்ல உணவாய் இருக்கிறீர் இயேசுவே நான் உம்மை என்றும் நம்புவேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்
😅l
ஆண்டவர் வார்த்தை நான் கேட்க்கும் பொது என் உள்ளம் மகிழ்ந்து துல்லுகின்றது
இயேசுவுக்கு நன்றி இயேசுவேக்கே புகழ் மரியே வாழ்க அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.
Father கிறிஸ்தவ விசுவாசம் கத்தோலிக்க மக்களிடையே குறைந்து கொண்டு இருக்கையில் , தங்களின் தேவ செய்தி எங்களை போன்றவர்களுக்கு கிறிஸ்தவத்தில் நிலைத்து நிற்க செய்கிறது. நன்றி father. உங்களின் சேவை பணி மேலும் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்.கடவுள் உங்களுக்கு அனைத்து நலன்களையும் தர வேண்டும்.
இயேசுவே பூமிக்கு வந்த உண்மையான அன்பு உள்ள ஆண்டவர்
Thanku fr. உங்கள் விளக்கம் மிகவும் அருமை. ஆனால் திருப்பலியில் இயேசுவின் ரெத்தம்மும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதுவே எங்கள் ஏக்கம்.
Yesuvin udal narkarunai antha udalil ratham irupathai neegal visuvasika vandum visuvasika maruthal yesuvai neegal etrukolla mudiyathu
இயேசுவே எங்களை இரட்சியும் தகப்பனே
வசனம் ஆன்மாவையும் உள்ளததையும் ஊடுருவகுத்தவல்லது என்றுகற்பிக்கிறது அதைஉங்கள்மறையுரையில்உண்மையாகவேஅனுபவிக்கிறோம் மிக்க நன்றிஃபாதர்
அன்பு ஏசுவே, திருப்பலியின் பின்னனி யை இன்று உம் பணியாளரின் வார்த்தைகள் வழியாக அறிந்து தெரிந்து கொள்ளவும், பலியின் மகத்துவத்தில் நிலைத்து நிற்க தேவன் நீர் புரிந்த கிருபைக்கு தோத்திரமும் நன்றியும் செலுத்துகிறேன் ஆண்டவரே.
திருப்பலியும் மறைஉண்மைகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமேன் அல்லேலூயா அருமையான விளக்கங்களுடன் மரையுரை தந்ததற்கு நன்றி ஃபாதர் இன்னும் அதிக மாக உங்கள் வீடியோ எதிர் பார்க்கிறேன் ஆமேன்
தூய ஆவியின் ஏவுதலால் நீங்கள் தந்த இந்த ஆழமான மறையுரைக்கு நன்றி 🙏... உங்கள் மறையுரைகள் எங்கள் விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துகின்றன 🙏
Mele Mein Tum devar ke liye
அம்மா மரியோ உமக்கு நன்றி இயேசு கிறிஸ்துவே
இயேசுவுக்கே நன்றி
ஆண்டவரே உம் திருப்பலியில் ஆர்வமாய்ப் பங்கேற்கச் செய்யும்.
என் சகோதரன் ஸ்டீபனுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்.
தாய் திருச்சபையை விட்டு விலகி சபையில் இருந்து கொண்டு நிலையான இறை ஆசீர்வாதம் இன்றி இருக்கின்றான்.முழுமனதோடு மனம் மாறி தாய் திருச்சபைக்கு வரவேண்டும்.அவனுக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
Daily jabamalai avaruhaha jebiyunkal
Ok
Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஒரு கந்தோலிக்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் பாதர்.
🙇🙇🙇🙇கடவுளே என் பாவத்தை மன்னியும் அப்பா 🙇🙇🙇🙇
2 natkaluku munbu en aandavarin narkarunai pezhai mun amarnthu naan aamdavaridam sonnen, yesuve ummai muzhumaiyaga kaana mudiyathavaaru kurudavum muzhumaiyaga unara mudiyatha vaaru oonamagavum ullen. Iraiva punithargalidam iruntha paarvaiyayum unarvayum enaku tharum endra mandradinen. Indru um moolam aandavar unmaiyai velipaduthinaar. Hallelujah!!!! Praise the Lord!!!! Amen!!!!
Thank you sooooooo much father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks I was a bad child now is am so good I am changing
Jesus ' ' . Thank you Jesus per this opportunity
Thank you jesus praise the lord thank you father for your nice msg hallaluiah bless me lord and leed me in your way and make me holy amen
Aandavare en kankal ummai nokkiye irukkum nandri yesallaa
😢 கோடானு நன்றி தந்தை அவர்களே, உங்களுடைய திருப்பலியின் விளக்கமும், நற்கருணையின் மகிமையும் ஒவ்வொரு கிருஸ்துவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை, நான் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊, இயேசுவுக்கு புகழ்,மரியே வாழ்க
இயேசுக்கே புகழ். மரியே வாழ்க.
Thank you father for your message. God bless you father💐💐💐💐
Thank you too
One day I will I am going to give my sons testimony lord very soon I trust I you lord heal my sons thyroid I will see the miracle le amen.
Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
Amen Jesus
Ave Mariya alleluia alleluia alleluia alleluia
Fantastic sermon Fr. Thank you so much. ***இந்த வீடியோவைப் பார்த்த பின்பும் எப்படி ஒருவர் கத்தோலிக்கர் அல்லாது இருக்க முடியும்?***
"வார்த்தை மனுவுருவானார்" என்ற வார்த்தை எவ்வளவு வல்லமை நிறைந்தது என்பதை தியானிக்க வேண்டும் .
வார்த்தை மனு உருவானது
மனு நற் கருணை ஆனது
ஆமென் அல்லேலூயா
Amen🙏🙏🙏🙏 hallelujah🙌🙌🙌🙌🙌 thank you Jesus 🙏🙏🙏🙏🙏நன்றி இயேசுவே
Thuuya iraivanukku Thuuya Tamizh Mozhyil solvathum paduvathum Irai Niraipukalthane Arudh paniyalare. Nanrikal Thuya Mozhyil 1huuyavarai
pukazhvoom Amen
தந்தையே மிகவும் ஆழமாக கத்தோலிக்க திருச்சபையின் மறையுண்மையை விளக்கியதற்க்காக நன்றி🙏
Thank you so much Father 🙏🙏🙏🙏🙏👍🙏👍👍 messages
ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்
🙏 ஆமென் 🙏 சிறந்த இறைசெய்தி அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏
Good super father 🙏🙏🙏
Thank you father thanku thank you
மிகவும் அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋👋👋
Thank you dear Father 🙏🏻
Please pray for us 🙏🏻🙏🏻
Praise the lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻 🙌 ❤❤❤❤
நன்றி இயேசுவே
Noble concepts rompa theliva soldringha
Thank you very much father May God bless you and your team Fr 🙏🙏🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen
Father, I believe that each and every word and sentences is given you by the Holy Spirit to increase our faith. Kadavuluku kodanu kodi nannrigal . Neenga nalla irukanum nu nanum daily
Pray panren ,father.,
Thank you very much Father for this excellent message...
Amen alleluia Thank you Jesus Ave Maria Praise the lord father Thank you father
Nice well said father. As believers in Christ we need to eat the word of God..
Ezekiel was asked by God to take the scroll and eat it, then speak the word of God (Ezek. 2:8-3:4); as believers in Christ we need to eat the word of God, digest them, assimilate them into our being, and then speak the word of God..
Engalukaga pray pannuga father pls
I appiriciate for the inspiring sermon.
Aman Aman Aman Prais the Lord Thank you Gesus Aman
Thank you Father
GOD BLESS YOU ALL ...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் ; நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள் தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.சங் 86 .///;;;
நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றர்கள்
Father manathai santhosamaka agikineerkul.josrphine pasuvai parish
You are a gift
Father praise the lord father... Am happy to see you after long back.... 🙂
மிகவும் சிறப்பு father
Praise the Lord. Father Very useful for your speech.
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me ❤❤❤❤❤❤❤❤❤❤
I love you fr Stephen
எங்கள் ஆன்ம சரீரநலன்களுக்காக தயவுடன் மன்றாடும்
Thank you father for explaining the importance of mass. PPraise the Lord. Hallelujah
You are very welcome
@@preshithacommunications2557 BB. To d to mpppppppp0
Thank you father for your message.
Thankyoufatherforuourmessahee
Heart touched sermon.thank you very much. Father.
praise the Lord Amen
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father. Awesome message 👏😇
Fr. So much tx for. U. Never hear like these explaines about mass. And recive holycomuninan. 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம். நன்றி....
Praise the Lord
Thank you father
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:42
46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
அப்போஸ்தலர் 2:46
மிகவும் நன்றி Father
Praise the lord 🙏
Glory to GOD
ஆமா alla? தெய்வம் manushanaga marum podhu , அதே தெய்வம் அப்பமாக மாற mudium.
மிக நன்றாக vilakkineer. Tq Fr.
Thank you Father.... very very nice explanation.. Praise the lord
You are welcome
Thank you fr. I am inspiring yr talk
Thank you Lord praise Lord
இயேசுகே புகழ் இயேசுகே நன்றி ஆமென்
Thanks be to God
Thank you so much father. We got a clear explanation from your sermon. The importance of attending the full mass.
Thank you🙏
Praise the Lord🤲 Alleluia🤲
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤
சாெல்லச் சொல்ல கேட்க இனிமையாக இருக்கிறது
While they were eating, He took some bread, and after a blessing He broke it, and gave it to them, and said, “Take it; this is My body.” And when He had taken a cup and given thanks, He gave it to them, and they all drank from it. And He said to them, “This is My blood of the covenant, which is poured out for many.
poured out of many என்றால் என்ன அர்த்தம்? for many? of many?
'FOR MANY' refers to ALL people in the world but not to fallen angels. Jesus did not say 'ALL' bcoz when he say those words, HE said it as GOD and not as human and tats y HE did not say 'ALL'. For if he says 'ALL', HE would be referring to fallen angels too so tats y HE said 'Many'. 'MANY' refers to everyone living in the world and not to fallen angels.
☦️ Ave Joseph Maria 🇻🇦
Ave Maria
Praise the Lord Fr..
உங்கள் புதிய காணொலி பதிவுகள் ஏன் வருவதில்லை.புதிய பதிவிற்காக காத்திருக்கிறோம் தந்தையே
Thank you father good speech. Amen
Faher thanks for your golden fact words.
I love you Jesus
Thank you father..
Meaningful sermon, thanks fr.
TQ father super message Lilly Malaysia
Prause the lord