ELLAME PUDHUSUDHA | KIDS VBS 2024 | OPEN BIBLE CHURCH OF GOD - INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2024
  • Song : Ellame Pudhusudha
    Lyrics & Tune : Pr. Henry Johnson
    Singer : Sis. Surya
    Lyrics
    எல்லாமே புதுசுதான் (2)
    இயேசு என் வாழ்வில் வந்ததால்
    எல்லாமே புதுசுதான்
    புதுசு எல்லாமே புதுசு
    புதுசு என் வாழ்க்கை புதுசு
    புதுசு எல்லாமே புதுசு
    புதுசு நான் ரொம்பப் புதுசு
    பழசு எல்லாம் ஒழிஞ்சு போச்சு
    புதுசாத்தானே மாறிப் போச்சு
    என் பேச்சு ஸ்டைலு
    நடை உடையெல்லாம்
    புதுசாத்தானே மாறிப் போச்சு (2)

ความคิดเห็น •