நம்ம தோட்டத்து குச்சிக்கிழங்கு அறுவடை|maravalli kilangu harvesting|Healthy tapioca benifits in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @lakshmiperiyasamy4184
    @lakshmiperiyasamy4184 2 ปีที่แล้ว +17

    உழுதவன் கணக்கு பாத்தால் ஒன்னும் மிஞ்சாது என்பார்கள் கடின உழைப்புக்கு பின்னால் நமக்கு கிடைக்கிறது அருமையை உணர்த்தியதுக்கு நன்றி🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +42

    எங்கள் ஏரியாவில் மரவள்ளிக்கிழங்குன்னு சொல்வோம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிடிக்கும் நல்ல பயனுள்ள தகவல் சிஸ்டர் இதுவரை இதுமாதிரி ஒரு வீடியோ பார்த்ததில்லை வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว +2

      மரவள்ளி கிழங்கு, எங்கள நாட்டிலும், 🇱🇰

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว +3

    சகோதரியே உங்கள் பதிவு தெளிவாக உள்ளது நல்ல தகவல்கள் .... மிக்க நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +11

    சூப்பர் வீடியோ. மரவள்ளிக் கிழங்குன்னு சொல்வோம் இதை.

  • @KALAMVISION
    @KALAMVISION 2 ปีที่แล้ว +4

    Ennudaiya romba Nall aasai kuchi kilangu aruvadai pandrathu parkanumnu romba thanks sis

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 ปีที่แล้ว +1

    Wooow woow mara velli kilangu thottam suuuuuuper akka kalakkureenga vdo heppy heppy ishtathoda kashtapadureenga awesome sweet akka ❤❤❤😍😍👍👌

  • @bhakyav2672
    @bhakyav2672 2 ปีที่แล้ว +3

    குச்சி வள்ளி கிழங்கு சூப்பரா இருக்கும்😋

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 2 ปีที่แล้ว +5

    மரவள்ளிக் கிழங்கு அறுவடை அருமை அருமை

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Awesome fabulous vlog maravelli kilangu aruvadai super ithula payasam , halwa yallam senju super ra sapadalam maravelli kilangu chips my all time favourite sis

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว +1

    Maravalli kilangu harvest excellent
    Clear explain dear

  • @suriyasuriya512
    @suriyasuriya512 2 ปีที่แล้ว

    Hi Akka this video yanagu ramba use agum thanks for this video Akka

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 2 ปีที่แล้ว +9

    எங்க ஊரில் இதை மரவள்ளி கிழங்கு என்று சொல்வார்கள்
    தங்கச்சி...

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி... இயற்கையை பார்க்க அழகாக இருக்கிறது....... கிராம வாழ்க்கை அருமை சகோதரி... என் ஜாய் பண்ணுங்க சகோதரி..😄👍

  • @mrs.kamalikannan7622
    @mrs.kamalikannan7622 2 ปีที่แล้ว +6

    எந்தனை ஏக்கர் நிலம் இது மிக அழக இருக்கு 👏

  • @vasanthana9183
    @vasanthana9183 2 ปีที่แล้ว +1

    Hi akka ... I'm ur new subscriber.... happy to see ur videos 💝💗🌷

  • @sobiyasr6321
    @sobiyasr6321 2 ปีที่แล้ว +8

    Modern+Traditional super combo akka😍😍😍

  • @jmanijmani8589
    @jmanijmani8589 2 ปีที่แล้ว

    Super onka video...

  • @A.JenoshanJenoshan
    @A.JenoshanJenoshan 23 วันที่ผ่านมา

    Super 👍👍 sister ❤️😍❤️

  • @UNKNOWN100FACTS
    @UNKNOWN100FACTS ปีที่แล้ว

    Ithula parotha mavvu seiya mudiyuma

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 ปีที่แล้ว

    Kuchikilangu info very useful ka..🌹🧡🧡

  • @deivendiransanthi
    @deivendiransanthi 3 หลายเดือนก่อน

    Engluku kidaikuma akka kuchi kilanku thinamum 3 don etupom

  • @johnsonjojohnson1686
    @johnsonjojohnson1686 2 ปีที่แล้ว +5

    Kerala meaning " kappa "(കപ്പ) എന്ന് ആണ്.tasty food.

  • @mithraraghupathi3956
    @mithraraghupathi3956 11 หลายเดือนก่อน

    Sister can i get this stick to plant ...

  • @rbalamurugan2082
    @rbalamurugan2082 2 ปีที่แล้ว +1

    உங்கள்.உதவி.வேண்டும்.உங்களிடம்.பேசவேண்டும்.ஒருமூன்று.பேருடைய.உயிர்.பிரச்சனை

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 ปีที่แล้ว

    Very interesting n informative
    Tkx punitha

  • @muthupandi7575
    @muthupandi7575 2 ปีที่แล้ว +1

    Akka motham ethana ekkar...& Enna pasanam ungalodathu

  • @prabakaran.1527
    @prabakaran.1527 2 ปีที่แล้ว

    எந்த ஏரியா மா நீங்க

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 ปีที่แล้ว

    Superb sister by yescube kitchen

  • @sharmisharu3588
    @sharmisharu3588 2 ปีที่แล้ว

    Sis intha kuchi kidaikum ma nama vitula valakanum

  • @dvcinfomedia
    @dvcinfomedia 2 ปีที่แล้ว +1

    அறுவடை செய்பவர்களின் தொடர்பு தொலைபேசி எண் கிடைக்குமா.

    • @instatreandingvideos4048
      @instatreandingvideos4048 ปีที่แล้ว

      Ennaku avanga number venum

    • @dvcinfomedia
      @dvcinfomedia ปีที่แล้ว

      @@instatreandingvideos4048 Yet to receive any response from TH-camr.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @ragunathanv.s5279
    @ragunathanv.s5279 2 ปีที่แล้ว

    Super super

  • @akvlogs2715
    @akvlogs2715 2 ปีที่แล้ว

    Hi Sis. Which area it is?

  • @konguravi8879
    @konguravi8879 2 ปีที่แล้ว

    Entha ooru ka neenga

  • @இசையின்உயிர்ப்பு

    நான் திருவண்ணாமலை மாவட்டம் .இங்கு கம்பெனி breanch இருக்க.தொலைபேசி எண் தரவும்.

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว

    சகோதரியே நீங்கள் வைத்து இருக்கும் தென்னை என்ன ரகம்?

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 2 ปีที่แล้ว +3

    Very informative sister appreciate your efforts🙏

  • @sampathgopal2642
    @sampathgopal2642 2 ปีที่แล้ว

    Super akka 🌱🌱🌱🌱🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴

  • @saravanan1944
    @saravanan1944 2 ปีที่แล้ว

    Total a uggalthu yeavloo Acer akka

  • @venkatachalamramu9929
    @venkatachalamramu9929 2 ปีที่แล้ว

    Ne entha ooru, district?

  • @eskani7536
    @eskani7536 2 ปีที่แล้ว +1

    Unga voice semma

  • @-eswariselva6442
    @-eswariselva6442 2 ปีที่แล้ว

    Hai sis. Nanga theni la irukrom. Nanga kapakilangu nu soluvom sis

  • @karthickm4545
    @karthickm4545 2 ปีที่แล้ว

    Super akka. Ipo rate nalla poghuthu gha akka.

  • @mynaammu2300
    @mynaammu2300 2 ปีที่แล้ว

    Hi sister na unga new subscriber ❤️❤️ unga video kaga waiting 😍😍 super 👌👌👌

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 2 ปีที่แล้ว

    edu entha area

  • @atoz5630
    @atoz5630 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய தோட்டம் எத்தனை ஏக்கர் நிலம்

  • @balakumar8915
    @balakumar8915 ปีที่แล้ว

    1ton pona year 7590 ungala nalla yemathittanga brokkar

  • @vikasinis688
    @vikasinis688 2 ปีที่แล้ว

    Super video akka

  • @mahimahi5099
    @mahimahi5099 2 ปีที่แล้ว

    Next time neenga water apple plant pannunga

  • @ithuvenkateshlifestyle2187
    @ithuvenkateshlifestyle2187 2 ปีที่แล้ว

    Video super akka.

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 2 ปีที่แล้ว

    Superb vlog

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 2 ปีที่แล้ว

    Superb

  • @shashikalag2040
    @shashikalag2040 2 ปีที่แล้ว

    As usual superb. Good evening.

  • @mithraraghupathi3956
    @mithraraghupathi3956 11 หลายเดือนก่อน

    We r in Chennai....can i get here....u can sent me here

  • @kanakaraj7648
    @kanakaraj7648 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரி இது எந்த ஊரு

  • @rajkumarg137
    @rajkumarg137 2 ปีที่แล้ว

    Madam can we get kuchies for my home garden

  • @sasikumar-np1co
    @sasikumar-np1co 2 ปีที่แล้ว

    மரவள்ளி கிழங்கு செடி எங்குகிடைக்கும்

  • @hemagrace7891
    @hemagrace7891 2 ปีที่แล้ว

    V useful

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 2 ปีที่แล้ว +1

    Super

  • @balakumar8915
    @balakumar8915 ปีที่แล้ว

    Point rate sollavey ella

  • @akarthik1056
    @akarthik1056 2 ปีที่แล้ว

    அக்கா நீங்க எந்த ஊரு

  • @kuchur360
    @kuchur360 2 ปีที่แล้ว

    Whr is the location. I need this waste to using fish farm.pl.share the location.

  • @msl5022
    @msl5022 2 ปีที่แล้ว

    Ungaluku evlo kaadu iruku akka..

  • @saravanavel5037
    @saravanavel5037 2 ปีที่แล้ว

    Yevalo acers irukku unagalukku?

  • @Raj-mf5dh
    @Raj-mf5dh 2 ปีที่แล้ว

    Very nice vlog .super ma.

  • @jeganathjega9561
    @jeganathjega9561 2 ปีที่แล้ว

    சுத்தமான தமிழ்ச்சொல் இதற்க்கு மரவள்ளி கிழங்கு

  • @sathyapalanichamy
    @sathyapalanichamy 2 ปีที่แล้ว +1

    Sister nenga evlo acre vechirukinga...

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  2 ปีที่แล้ว

      2 .5 acre vechom sis...

    • @sathyapalanichamy
      @sathyapalanichamy 2 ปีที่แล้ว

      @@SakkapoduChannel nanga kuda thenai thoppu vechurukom 20 acres...inspired by ur intercroping techniques... requesting you to upload more videos and keep celebrating agriculture 👍

  • @dhivyam2631
    @dhivyam2631 2 ปีที่แล้ว

    Per ton how much mam

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +1

    Super akka ❤️🥰

  • @amutharavi7696
    @amutharavi7696 2 ปีที่แล้ว

    Super sister

  • @BAKELS3
    @BAKELS3 2 ปีที่แล้ว +2

    😍😍😍

    • @lillyi8556
      @lillyi8556 2 ปีที่แล้ว

      U m. Jo
      Hbn

    • @lillyi8556
      @lillyi8556 2 ปีที่แล้ว

      #bvbjkuoobhittgtc

    • @lillyi8556
      @lillyi8556 2 ปีที่แล้ว

      .t sc bnm nhjnjh
      Hld7 ❄

  • @boopathykhan6271
    @boopathykhan6271 2 ปีที่แล้ว +2

    Thailand and 226 ரக குச்சியை நடுங்க
    பாய்ண்டு 28 வரும்.

    • @vprvijay3763
      @vprvijay3763 2 ปีที่แล้ว

      Your contact number please... Kuchi karanai 2 acre vendum

  • @gokulsvideo4081
    @gokulsvideo4081 2 ปีที่แล้ว

    ingiyum apdithan sis bcoz of rain niraya alugi poiruku 😭😭😭

  • @yoganathan9650
    @yoganathan9650 2 ปีที่แล้ว

    nice sister

  • @Nikitha3386
    @Nikitha3386 2 ปีที่แล้ว

    நாய் குட்டி எனக்கு ரொம்ப.....
    பிடிச்சு இருக்கு 🐶 😂💟

  • @aravindanbazhagan2151
    @aravindanbazhagan2151 2 ปีที่แล้ว

    Sis, tapioca ku ivalo spend panna thevai illai, one year bio fertilizer add panna next 2 years ku add panna theavai illai. Also rain time la pudunguna point kammiya thaan varum. based on experience one acre ku 2 times potash kudutha podhum .. 50kg enough per time...20-25k kulla one acre expense eh close pannalaam.

  • @stamizharasan
    @stamizharasan 2 ปีที่แล้ว

    மரவள்ளிகிழக்கு ,,,தானே இது பெயர்

  • @lali7825
    @lali7825 2 ปีที่แล้ว

    Hi ma ippo enga thottathula kuda ithutha potrukom

  • @balasundari922
    @balasundari922 2 ปีที่แล้ว

    Kuchi pudunkuravankaluku rompa kastam avankalauku kuliya vida athikama kudunka please strength rompa venum

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 ปีที่แล้ว

    Unmai tha sis vivasayi Ku entha labam um ilama poiru ☺️

  • @rajeevrajeev7458
    @rajeevrajeev7458 2 ปีที่แล้ว +1

    👀👌💗

  • @justhuman6858
    @justhuman6858 2 ปีที่แล้ว +1

    கிழக்கு எவ்வளவு விலைக்கு விற்றீர்கள்

  • @kailasams21785
    @kailasams21785 2 ปีที่แล้ว +1

    எந்த தேதி கிழங்கு புடுங்குனது அந்த விலைக்கு

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  2 ปีที่แล้ว +1

      Exactly date theriyalaga but jan 1 week ...naaga harvest pani one r 2 weeks la 8000 poiduchunu sonaga

  • @விவசாயிமணி-ந9ஞ
    @விவசாயிமணி-ந9ஞ 2 ปีที่แล้ว

    கிழங்கு வியபாரி phone number கிடைக்குமா

  • @rkannan9712
    @rkannan9712 2 ปีที่แล้ว +1

    Superrrrr voice. ...Punitha. .

  • @deepan1587
    @deepan1587 2 ปีที่แล้ว +1

    akka naga one tan 22,000 rsku pootam akka 💖

  • @rajkumars3496
    @rajkumars3496 2 ปีที่แล้ว

    உங்களுக்கு மொத்தம் எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது

  • @lata6280
    @lata6280 2 ปีที่แล้ว

    Bike riding video please kick start to drive

  • @selvarajgnanam91
    @selvarajgnanam91 ปีที่แล้ว

    Maravalli kelangu

  • @nousanousa5360
    @nousanousa5360 2 ปีที่แล้ว

    Hii sis how are you my name sabeena neenga Endha ooru 😍😍😍

  • @seemanism2.0
    @seemanism2.0 2 ปีที่แล้ว

    Nan intha time than sis potrukan

  • @sakthi3929
    @sakthi3929 2 ปีที่แล้ว +2

    Hi Sister

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 ปีที่แล้ว +1

    மரவள்ளிக்கிழங்கு தான் நீங்கள் குச்சிக்கிழங்கு சொல்றீங்க எந்த ஏரியா இந்த வீடியோ

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc 2 ปีที่แล้ว

    ரோட்டில் தள்ளுவண்டி கடைகள் கூட வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தலாம் ஆனால் விவசாயம் செய்து பிழைக்க வாய்ப்பு இல்லை. நஷ்டம் என்று தெரிந்து அந்த விவசாயம் செய்கின்றனர் பாவம்

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 ปีที่แล้ว

      Bro vivasayam eanbathu (tiger ) vaal puditha kathai than.Aadu,Maadu,Earumai kaalnadIkal ellam irukkum poluthu vivasayam vittu Seekiram vealila vara mudiyathu.100%nastam therinthum seiya veandi ullathu.

  • @ksanthi6796
    @ksanthi6796 2 ปีที่แล้ว

    உங்கள் தோட்டம் நாய்குட்டி நன்றாக உள்ளது

  • @perumalkannaiyan2442
    @perumalkannaiyan2442 2 ปีที่แล้ว

    ❤️

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว

    மரவள்ளி கிழங்கு, 🇱🇰

  • @GOAT_4455
    @GOAT_4455 2 ปีที่แล้ว +1

    Hai akka

  • @inbajerome8613
    @inbajerome8613 2 ปีที่แล้ว +2

    எங்க ஊரில் இதற்கு பெயர் மரஞ்னி கிழக்கு

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว +2

      மரவள்ளிக் கிழங்கு.....