"கல்யாணத்துக்கு முன்பே Livin-ல் வாழும் கிராம மக்கள்!" ஜவ்வாதுமலை ஊர்மக்கள் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 168

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sugumarselvam4626
      @sugumarselvam4626 2 ปีที่แล้ว

      ஜவ்வாது மலையில் சாமை , புளி, தேன் , மிளகு பியிர் சாகுபடி ,.. இயற்க்கை வளங்கள் என நிறைந்து காணப்படுகிறது . ஐந்து க்கு மேற்பட்ட தொண்டு நிறுவனம் , உழவர் உற்பதியாயளர் நிறுவனம் போன்றவை செயல்படுகிறது இது போன்றவை வெளி கொண்டு வரும் பட்சத்தில் .அங்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்கும் .

    • @HyderAli-ds4ok
      @HyderAli-ds4ok 2 ปีที่แล้ว +1

      திருமணம் செய்து கொண்டு கண்ணியமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். (அவர்களை நாம் விமர்சிக்கவில்லை)
      மெத்த படித்தவர்கள் என்று தங்களை சொல்லி கொள்பவர்கள் இப்போது திருமணம் ஆகாமல் வாழ்வோம் என்கிறார்கள்.
      இவர்களை நாம் என்ன சொல்வது?

    • @johnvictorpillai4394
      @johnvictorpillai4394 2 ปีที่แล้ว +1

      Itha thappu nu solrathuku ungalku entha urimaiyum ila... athu avanga culture.... atha thappu nu solra rights ungalku ila behindwoods

    • @காராளர்மலையாளகவுண்டர்
      @காராளர்மலையாளகவுண்டர் 2 ปีที่แล้ว

      @@HyderAli-ds4ok பெற்றோரின் அனுமதியோடு தான் ஒரு பெண் மணமகன் வீட்டிற்கு தாலி கட்டுவதற்கு முன்பே வருகிறார்.இதற்கு பெயரும் திருமணம் தான்.தாலி கட்டினால் மட்டும் அல்ல திருமணம்.behindwoods இந்த காணொளிக்கு livin என்று தலைப்பு வைத்துள்ளதால்,நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள்

  • @காராளர்மலையாளகவுண்டர்

    நிறைய பார்வையாளர்கள் (viewers) வேண்டும் என்பதற்காக காணொளிக்கு தப்பான பெயர் வைப்பவர்களையும் ,அறிவு ஜீவிகள் போல செல்படும் உங்களை போல உள்ள ஒவ்வொரு சேனலையும் ஓட ஓட விரட்ட வேண்டும்.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +11

    ஆனால் ஒன்று சீக்கிரம் தமிழ்நாடு வல்லரசு ஆகிவிடும் போல் தெரிகிறது கடவுளே நாராயணன் கலியூகம் காமமும் காதலும் வீரமும் துணிவும் தன்னம்பிக்கையும் தைரியமும் நம்பிக்கையும் உள்ள உலகம் வாழ்க ஜனநாயகம் வாழ்க வளமுடன் நண்பா

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 2 ปีที่แล้ว +10

    இன்று இப்படி சூழலில் உள்ளத மக்கள் விழிப்புணர்வு தேவை.

  • @venkat4134
    @venkat4134 2 ปีที่แล้ว +55

    ஜவ்வாது மலையில் இப்படி ஒரு விஷயம் இருக்குறது எனக்கு இப்போ தான் தெரியும். எங்க ஊருக்கும் ஜவ்வாது மலைக்கும் 30 கிலோமீட்டர் தான்.

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 2 ปีที่แล้ว +13

    அன்றே ஆதியில் கணித்த நம் ஆண்டவர் கமலஹாசன் ஐயா.☺️
    உலக நாயகனும் நீயே!
    உள்ளூர் மன்மதனும் நீயே!
    மநீம கட்சியை பெற்ற தாயே!
    உன்னை புகழ வார்த்தை இல்லையே!
    வாழ்க ஆள்வார்பேட் ஆண்டவர்.

  • @saravanankc7182
    @saravanankc7182 2 ปีที่แล้ว +3

    இந்த செய்திகள் எல்லாம் எனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். நான் ஜவ்வாதுமலையில் உள்ள நண்பர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளேன்.

  • @mathumoli3921
    @mathumoli3921 2 ปีที่แล้ว +7

    Yes it's true am working there few years back the culture is totally different

  • @prakashsam6968
    @prakashsam6968 2 ปีที่แล้ว +4

    இவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள், நகரத்தில் காதும் காதும் வைத்தால் போல் நடக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.

  • @user9951
    @user9951 2 ปีที่แล้ว +21

    Culture was diffrent for diffrent people don't see other cultures through your culture and devalue them.
    Culture is a society made things there is no right or wrong in that.
    Even in TN if you study about every tribe you can find 100's of diff Culture

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 ปีที่แล้ว +21

    அவர்களைபொறுத்தவரை கல்யா
    ணம் ஒருசடங்கு மட்டுமே. நிச்சயதா
    ர்த்தம் முடிஞ்சதும் பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டிட்டுபோறாங்க அவங்க சம்பிரதாயம் அது.தப்பில்லையே.

  • @காராளர்மலையாளகவுண்டர்

    தமிழ்நாட்டில் சாதி திருமணமே இல்லாத மாதிரியும் மலைவாழ் மக்களிடம் மட்டும் சாதி இருக்கிற மாதிரியும்,அவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறுவது சிரிப்பாக உள்ளது.

  • @dhikshaAmmu9597
    @dhikshaAmmu9597 2 ปีที่แล้ว +2

    Ungala enakku rompa pudichirukku bro

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    இந்த ஊர் மக்களின் சட்ட திட்டங்கள் இவை என்றால் அது அந்த ஊர் மக்கள் யாருக்கும் தூரோகம் விளைவிக்
    காமல் ஏற்றுக்கொள்
    கிறார்கள் என்பது வர
    வேற்க வேண்டும் ! ஆனால் மற்ற ஊர்க்
    காரர்கள் தயவுசெய்
    து பார்த்து கேட்டு மற
    ந்து விடுங்கள் அவ்வ
    ளவு தான் !

  • @vijikumar2941
    @vijikumar2941 2 ปีที่แล้ว

    Nalla iruku

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +69

    என்னால் முடியவில்லை அடுத்த ஜென்மத்தில் பிறக்கவே கூடாது சாமிகளா

    • @ifbasha5506
      @ifbasha5506 2 ปีที่แล้ว

      Savu savumla setha payale

    • @dinuanbu
      @dinuanbu 2 ปีที่แล้ว +5

      Your comments definitely hurts others , and ur showing like ur social worker n simply showing yr frustration , wat more do u knw abt those people, simply commenting other life style.

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +2

      @@dinuanbu No I Would Like to tell something this good human beings well socialized by the properties

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +2

      @@dinuanbu உங்கள் Project Values நீங்கள் கேட்டு இருக்கீங்களா அன்பு

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@dinuanbu வாழ்க்கை வரலாறு அனைத்தும் மனிதன் பாதிக்கும் விசயமே தவறு தான் நண்பா

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +6

    சின்ன வயசுல கல்யாணம்

    • @Thiruvinvilayadal
      @Thiruvinvilayadal 2 ปีที่แล้ว

      Thambi chinna vayasu illa. Ellame legal ah tha pandranga, ellorum 18 vayasu mudinja pinnadi tha marriage pandranga, na jawadhu malai la tha iruken. Chinna vayasula kalyanam panna police station poga mudiyumanu yosinga.......

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +34

    ஏற்கனவே ஆயிரம் கோபம் இதில் இது வேற கடவுளே நாராயணன்

    • @mugamoodi8153
      @mugamoodi8153 2 ปีที่แล้ว +8

      Evar thana antha Boomer Uncle...😂😂...

    • @arima9302
      @arima9302 2 ปีที่แล้ว +1

      Elai antha lyf thalaei supr ah irku

  • @santhoshthirupathi4310
    @santhoshthirupathi4310 2 ปีที่แล้ว +5

    Ithu enga oor tha ....ethellam enga oor LA sagajam pa.... Jawathu hill's tiruvannamalai

    • @Anbu_Boo_Boo
      @Anbu_Boo_Boo 2 ปีที่แล้ว

      Jawathu hills neraya village iruku ithu entha village

    • @nayeemsama4441
      @nayeemsama4441 2 ปีที่แล้ว

      Unmayava

    • @Anbu_Boo_Boo
      @Anbu_Boo_Boo 2 ปีที่แล้ว

      @@nayeemsama4441 approximately 30 villages kita irukum

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +4

    Develop general awareness education for uneducated heards

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +5

    What do you mean of living together

  • @Nemobaby777
    @Nemobaby777 2 ปีที่แล้ว +23

    Me and my frnds podraaa mapla ticket ah andha ooruku😂😂😂

    • @veeravsmaya576
      @veeravsmaya576 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Thiruvinvilayadal
      @Thiruvinvilayadal 2 ปีที่แล้ว +4

      Don't think like that bro. Those people very danger. Even if you are from rich community they won't let you in their home.

    • @Nemobaby777
      @Nemobaby777 2 ปีที่แล้ว +1

      @@Thiruvinvilayadal thala 90s kids adhu dha ipdi...

    • @jenithajenitha2912
      @jenithajenitha2912 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு கலாச்சாரமும் வித்தியாசமா இருக்கும்.
    இதுல என்ன விஷேசம் கண்டுட்டீங்க.
    🤣🤣🤣🤣🤣🤣

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 ปีที่แล้ว +1

    எங்கே இருக்கிறோம்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +13

    உங்களுக்கு தப்பு இல்லை கேக்குற தப்பா இருக்கிறது ஐயா

  • @ordersajio6960
    @ordersajio6960 2 ปีที่แล้ว +16

    Ipo senja modernization(Living together nu) ivanga senja uneducated peoples😂

  • @mathumoli3921
    @mathumoli3921 2 ปีที่แล้ว +4

    Inga kataya mrg kidayathu rendu perukkum pudicha kalyanam

  • @rockiebhaai7727
    @rockiebhaai7727 2 ปีที่แล้ว +2

    jaathi mukyam nu avar solum pothu avar veetu suvaril udhaya suriyan sinnam😂😂😂😂nala combination👌👌👌👌

  • @நந்தினிசுரேஷ்
    @நந்தினிசுரேஷ் 2 ปีที่แล้ว

    இவ்வளவு சுத்தம்பத்தமா இருந்தாலும் வசதி ஆண்டவன் கொடுக்கலையே

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +11

    உலகம் எவ்வுளவு மோசமா இருக்கிறதே

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 2 ปีที่แล้ว

      மெண்டல் புண்ட

  • @tamil6285
    @tamil6285 2 ปีที่แล้ว

    அட கடவுளே 😱😱😱

  • @laxmanmurugan5580
    @laxmanmurugan5580 2 ปีที่แล้ว

    This culture is before only, you're interviewing old guys now is different now all educated person r there , don't impact bad impression on this , culture and cast old people don't change now younger changeing,in that place you ask any collage girl or boys ,I hope u understand impact imperation on this.

  • @spacepilot92
    @spacepilot92 2 ปีที่แล้ว +1

    வேண்டுமென்றே தமிழ் கலாச்சாரத்தை சேதப்படுத்துகிறது.

  • @manojpradeepan
    @manojpradeepan 2 ปีที่แล้ว +10

    Village Ku Vidraa vandiya... 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵

    • @janofar10
      @janofar10 2 ปีที่แล้ว

      😂😂

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +10

    Bachelor படம் எடுத்தான் பார்தையா அப்பவே அவனை அடித்து இருந்தால் பிரச்சினை இருக்காது

    • @santhoshthirupathi4310
      @santhoshthirupathi4310 2 ปีที่แล้ว +3

      100 years ippadi tha irukku

    • @Bravo.6
      @Bravo.6 2 ปีที่แล้ว +1

      கூடவே சங்க இலக்கியங்களில் "களவொழுக்கம்" பற்றி எழுதியவர்களையும் அடியுங்கள் பார்ப்போம்.

  • @amazingfashion3232
    @amazingfashion3232 2 ปีที่แล้ว +3

    Niraya angel kulanthaikku virumbuvathu illai but udal uraukku asai padukirargal.

    • @Thiruvinvilayadal
      @Thiruvinvilayadal 2 ปีที่แล้ว

      Thavarana thagavalkalai kurippida vendam. Ingulla pengal udal uravuku aasai padugirargal enbathai vida sila keduketta aangalaal vanpunarvukku utpaduththa padugirargal.. Pavappatta pengalal enna seyya mudiyum. Naanum jawadhu malaiyai serntha oruvan enbathai purinthu kollungal

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 2 ปีที่แล้ว

    It is to check if the Girl is not Pregnant

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +10

    புரிந்து கொள்ளுங்கள் ஐயா அது எல்லாம் தவறுகள்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    மிஸ்டர் போலீஸ் அதிகாரி இதற்கு எல்லாம் கேஸ் போட மாட்டிங்களே

    • @santhoshthirupathi4310
      @santhoshthirupathi4310 2 ปีที่แล้ว +1

      Enga oor ithellam yarum pan na mattanga

    • @Thiruvinvilayadal
      @Thiruvinvilayadal 2 ปีที่แล้ว

      Dei minor marriage ah tha stop pannuvanga major aagitta police illa yaru vanthalum stop panna matanga

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 2 ปีที่แล้ว

    இப்படியே இருங்க டா ! முன்னேறவே மாட்டிங்க😨

  • @baskarann8457
    @baskarann8457 2 ปีที่แล้ว

    those will nevar be change, old old

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 ปีที่แล้ว

    #savesoil

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +6

    எங்க வீட்டில் கூட மாத விடாய் காலங்களில் பெண்கள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு வீட்டுக்குள் வர மாட்டார் கள்

    • @Bravo.6
      @Bravo.6 2 ปีที่แล้ว +2

      உங்கள் வீட்டு பெண்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அவர்களை நினைத்தால் கவலையாக உள்ளது.

  • @ssivasanthiran8699
    @ssivasanthiran8699 2 ปีที่แล้ว

    இது எல்லாம் தெரியும் புதுசா பண்ணுங்க தம்பி

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    நீங்களுமா மக்களே

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 ปีที่แล้ว

    நாங்கள் நைஜீரியாவில் பல திருமணங்களில் திருமண தம்பதிகளுக்கு பிறந்த பசங்களால் வரவேற்கப் பட்டிருக்கிறோம. அவர்களை பொறுத்தவரை திருமணம் என்பது உற்றார்,உறவினர்களுக்கு அவர்கள் தரும் விருந்து நிகழ்சசி.அது அவர்களுக்கு எப்போது முடிகிறதா அப்போது செய்கிறார்கள்.
    பதிவு திருமணம் செய்து விட்டு பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது போல
    இவர்களுக்கு பன்றியும், அரிசியும் தருவது பதிவு திருமணம் மரபுகள்,சாதி கட்டுப்பாடுகள் பதிவு அலுவலகங்கள்.
    அவர்கள் கொச்சையானவர்கள் அல்ல இதற்கு அசிங்கமான தலைப்பை தந்த நீங்கள்தான் கொச்சையாணவர்கள்.

  • @priscoreshma5008
    @priscoreshma5008 2 ปีที่แล้ว

    😭🙏🙏

  • @kavinanil7406
    @kavinanil7406 2 ปีที่แล้ว

    Seri Lord Vishnu pati video podugelae. Rendu wife vachutu elumalai mela Kadan vangi erukaru. Kuberan kaduna adaika ennu ellaru koiliku poi mota donation kudukaranga..Vishnu Mari eppo yarachu rendu wife kalyana panalama...

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 ปีที่แล้ว

      Bro u marry like murugan, Valli, daivana. One wife veg, other non veg.

    • @kavinanil7406
      @kavinanil7406 ปีที่แล้ว

      @@siddharthsidh5270 neeyum panniko apadiye.. Pudicha...

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy 2 ปีที่แล้ว +2

    எத்தனை.பெரியார்.வந்தாலும்
    உங்களை.திருத்தமுடியாது

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +2

    கோர்ட்டில் கேஸ் போட வேண்டும்

    • @jonadabstephenstephen3397
      @jonadabstephenstephen3397 2 ปีที่แล้ว +5

      Dai yaar ra ne loose kuthi

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@jonadabstephenstephen3397 நீ யார்ரா பைத்தியம் கூதி

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@jonadabstephenstephen3397 மரியாதை குடுக்க தெரியாதா

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@jonadabstephenstephen3397 என்ன மிரட்டுகிறாய்

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@jonadabstephenstephen3397 யாரை மிரட்டுகிறாய்

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm 2 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி ஒரு பிரிவினரை இன்று வரை மீடியா வெளி கொண்டு வராதது ஏன்

    • @CeanoSrinivas
      @CeanoSrinivas 2 ปีที่แล้ว +2

      Minority

    • @Thiruvinvilayadal
      @Thiruvinvilayadal 2 ปีที่แล้ว +1

      மீடியாவை பொறுத்தவரை இது ஒரு தவறே இல்லை அதனால்தான் இவ்வளவு காலம்.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +9

    நாடு நாசமா போகிறது

  • @seenulachu8942
    @seenulachu8942 2 ปีที่แล้ว +1

    அது அவங்களோட பரம்பரை வழக்கம் இதை போய் அவங்ககிட்ட சொல்லிட்டு இருந்திங்கனா உங்களை கொன்னேபுடுவாங்க மூடிக்கிட்டு இருங்க இங்க இருக்குற நாத்திகர் நக்கிங்களா 🤗😁

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +2

    படத்தில் காட்டுகிறான்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +12

    ஜாதி பத்தி எல்லாம் பேசறிங்களே இந்த வயசில்

    • @anandbhuvana3363
      @anandbhuvana3363 2 ปีที่แล้ว +9

      Unnaku enna prachai

    • @sindhuvn966
      @sindhuvn966 2 ปีที่แล้ว

      @@anandbhuvana3363 இவன் இப்படிதான் ஒளறிட்டு இருக்கான், எல்லாரும் மற்ற ஜாதியினரை ஜாதி வெறியன்னு சொல்லுறாங்க ஆனா மலைவாழமக்கள் அவங்க ஜாதி விட்டு வேறு ஜாதியை மணக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள், இது ஜாதி வெறி அல்ல அவங்களோட தனித்தன்மை அழிந்துவிடுமோ இன்னும் பயம். நம் முன்னோர்கள் பின்பற்றிய எல்லா பழக்கங்களுக்கும் ஒரு காரணம் உள்ளது அத விட்டுட்டு இந்த காலத்துல இப்படியா னு கதறிட்டு இருக்கீங்க, பழமை மாறாமல் இருப்பது பழங்குடி மக்கள் தான் அங்கேயும் dmk போய்ட்டு இருக்கேனு தான் நாம வருத்த படனும் மத்தபடி அவங்க கலாச்சாரத்தை பின்பற்றும் முழு உரிமை அவங்களுக்கு இருக்கு அங்கேயும் உங்க ராமசாமி கொள்கையை திணிக்காதீங்க

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    என்னங்கடா விளையாடுரிங்களா

  • @giricyclist3306
    @giricyclist3306 2 ปีที่แล้ว +4

    1st like

  • @spacepilot92
    @spacepilot92 2 ปีที่แล้ว

    Behind woods வேண்டுமென்றே தமிழ் கலாச்சாரத்தை சேதப்படுத்துகிறது.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +4

    எவ்வளவு பெரிய தப்பு அம்மா

    • @mugamoodi8153
      @mugamoodi8153 2 ปีที่แล้ว +5

      Hi Boomer Uncle..

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@mugamoodi8153 மூகமுடி

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@mugamoodi8153 uncle

    • @apratheep9140
      @apratheep9140 2 ปีที่แล้ว +1

      @@mugamoodi8153 கடிகாரம் தலை கீழாக ஒடும்

    • @srikavitha4216
      @srikavitha4216 2 ปีที่แล้ว +1

      @@mugamoodi8153 😂😂😂

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +4

    இது எல்லாம் எவ்வளவு பெரிய தப்பு

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    யார்ரா சொன்னால் அது எல்லாம்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    என்னங்கடா முறை அது

    • @muralikrishna.001
      @muralikrishna.001 2 ปีที่แล้ว +17

      Podhunda Samy🙏oru comment podhum

    • @manijoel7585
      @manijoel7585 2 ปีที่แล้ว +3

      Bro neega 90's kids thaane?

    • @Rose-vt1kh
      @Rose-vt1kh 2 ปีที่แล้ว +11

      டேய் Pradeep உனக்கு வேற வேலையே இல்லியா

    • @bahathaslam1981
      @bahathaslam1981 2 ปีที่แล้ว +3

      Bro mrg agalaiya katharuringa sambavatha paathu🤣🤣🤣

    • @sowndharyam1349
      @sowndharyam1349 2 ปีที่แล้ว

      @@muralikrishna.001 🤣🤣

  • @காராளர்மலையாளகவுண்டர்

    முதலில் ஒரு இனத்தின் பழக்க வழக்கங்களை காட்டும் போது அது பரவலாக காணப்படும் வழக்கமா இல்லை தனித்துவமாக இவர்களிடம் மட்டும் உள்ளதா என்று பாருங்கள்...ஏதோ நீங்கள் தமிழ்நாட்டில் எல்லா கிராமங்களிலும் உள்ள பழக்க வழக்கங்கள் தெரிந்த மாதிரியும், இந்த குறிப்பிட்ட மக்களிடம் மட்டும் தான் இந்த வழக்கம் உள்ளது போல் காட்டுவது முட்டாள்தனமாக உள்ளது.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 ปีที่แล้ว +5

    என்ன கருமம் டா இது 🤢

  • @premnisubramaniam6937
    @premnisubramaniam6937 2 ปีที่แล้ว +2

    Thapu uh….ur doing the same the British did to us…devalue the culture…who r u to judge

    • @southtechie
      @southtechie 2 ปีที่แล้ว

      Human being with commonsense.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    It's an child abused cases

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +4

    டேய் தப்பு பண்ணாதீங்க

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +2

    ஆயிரம் காலம் சம்பிரதாயாமா

    • @palaniarivu3357
      @palaniarivu3357 2 ปีที่แล้ว

      Kalacharam entra peyaril ammanamaga erupathu unaku easy .we r following traditional based life

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 2 ปีที่แล้ว +1

    Idudan Tamilan Culture uh🤬🖕thu....