How to speak Hindi fluently | ஒரே வீடியோவில் ஹிந்தி பேசலாம் | spoken hindi through tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 663

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 3 ปีที่แล้ว +47

    Excellent coaching. நான் படிக்கும்போது இப்படியொரு டீச்சர் கிடைக்கவில்லையே. அன்நாளில் பள்ளியில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நன்றி

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 ปีที่แล้ว +26

    Way of your teaching is very useful to our tamil peoples hindi language is very helpful in other states and also to our life thankyou for your service

    • @ashanair9040
      @ashanair9040 3 ปีที่แล้ว +4

      Im a malayalee by birth ..but i can speak and read tamil very well...now i wanted to learn hindi..because in singapore we speak multi languages ...hindi is another indian languages

  • @srinivasanm.p.8722
    @srinivasanm.p.8722 4 ปีที่แล้ว +9

    நான் இப்பொழுதுதான் இந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் உங்களுடைய விளக்க உரை அருமையாக உள்ளது தொடர்ந்து இதுபோல சொற்பொழிவுகளை தர வேண்டுகிறேன்

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 3 ปีที่แล้ว +11

    நான் 2002முதல் 2005வரை கொல்கத்தாவில் பணிபரிந்தபோது சில மாதங்கள் இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன் பிறகு சிறிது சிறிதாக இந்தி பேசத் தெரிந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டன். அந்த சமயத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை ஆனால் இன்று எந்த மொழியையும் கற்க வசதிகள் வந்துவிட்டது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

  • @prabuvel7298
    @prabuvel7298 3 ปีที่แล้ว +25

    அருமை madam !!!! உங்க வகுப்பின் மூலமாக எனக்கு ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.....

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 ปีที่แล้ว +13

    Really very nice explanation. Thank you so much madam. Now I got some hope to speak Hindi. Sure I will try again ànd again to become good

  • @musthafashahul1596
    @musthafashahul1596 3 ปีที่แล้ว +3

    அருமையான பக்குவபட்ட எளிதில் என்னை போல டியூப் லைட் மூளையில் கூட தெளிவாக புரியச்செய்த பயிற்சி மேடம் நன்றி

  • @christanandan3320
    @christanandan3320 3 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டில் தமிழும் மறந்து கொண்டு வருகிறது மக்களிடத்தில். தமிழில் தமிழைப் பிழையின்றி படிக்கவோ எழுதவோ பேசவோ தெளிவாக இப்பொழுது இருக்கும் சந்ததியினருக்கு இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை தமிழ்நாட்டில் தமிழில் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் தமிழை தாரைவார்த்து விடுவார்கள் இன்னும் கொஞ்ச காலங்களில் தமிழ்நாடு என்று பெயர் மட்டும் இருக்கும். தமிழ் பெயரும் இருக்காது தமிழையும் மறந்துவிடுவார்கள். இதற்கு அரசாங்கம் தான் பொறுப்பு எடுக்க வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும். அது தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி அரசாங்கப் பள்ளியாக இருந்தாலும் சரி. தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தலையாய கடமை. அதுபோல் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை தரவேண்டும். இப்பொழுது இருக்கும் சந்ததியினர் தனியார் பள்ளியில் படித்துவிட்டு அரசாங்க வேலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழே தகராறு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. முதன்மை மொழி ஆங்கிலத்திலும் தத்து மொழியாக இந்தியும் படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் தமிழுக்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் இது தமிழ்நாட்டு பாமர மக்களின் தாழ்மையான வேண்டுகோள். இதற்கு அரசாங்கம் செவிசாய்க்குமா ?????? தமிழ் மொழியை வாழ வையுங்கள். தமிழ் மொழியை வாழ விடுங்கள். தமிழ் வாழ்க, தமிழ் வளர்க தமிழை வளர்க்க தமிழ்நாட்டு மக்கள்தான் ஒத்துழைக்க வேண்டும்.

    • @nageswarann8410
      @nageswarann8410 11 หลายเดือนก่อน

      சிறப்பு

  • @Ezhilpari
    @Ezhilpari 3 ปีที่แล้ว +11

    Your teaching is systematic. Your teaching reminds me my 10th standard English Teacher Mr Rajendran. Thank you Madam.

    • @selvarajg1168
      @selvarajg1168 3 ปีที่แล้ว

      Wonderful teaching. Easy way of understanding of speaking hindhi. Thank you Madam.

  • @aramachandran4039
    @aramachandran4039 4 ปีที่แล้ว +12

    Congradulations. Clear explanation with hindi letters (with tamil letters)and tamil meaning. Very very good method of teaching.

    • @muthupandian7942
      @muthupandian7942 2 ปีที่แล้ว

      Yeah it's true☺️😊😃 yes mam I had interest to hear you're teaching thank u Mam

  • @sathyaanbu7806
    @sathyaanbu7806 3 ปีที่แล้ว +3

    First time I see ur video... really my thank to u mam... My son was studying hindi ... Now I understood the grammar part and basic lesson to guide him...

  • @rajendranb7175
    @rajendranb7175 3 ปีที่แล้ว +2

    I am able to understand your teaching via this video. Really fine. Thanks again Mam.

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி🙏💕.
    புரிந்து கொள்ள வசதியாக தமிழ் மொழி உதவுகிறது.

  • @velvizhii4023
    @velvizhii4023 3 ปีที่แล้ว +3

    Ji I am velvizhi unga m.a group friend innaikku thaan unga video parkuren ji fabulous ji

  • @kanakasabapathysivakumar5380
    @kanakasabapathysivakumar5380 3 ปีที่แล้ว +2

    Hi Mam, you teach Hindi very nice, actually i came to Mumbai 5 years, but still i don't know how to speak Hindi because there is no interaction with any one now i hope i can speak or i learn Hindi after i attended your class, thank you so much mam!

  • @raguraman3102
    @raguraman3102 3 ปีที่แล้ว +2

    Very useful language communication. Thanks

  • @lakshmanans270
    @lakshmanans270 4 ปีที่แล้ว +2

    Thanks Maa. Sukriya. Excellent Explanation maa.

  • @VijayKumar-lq5uv
    @VijayKumar-lq5uv 3 ปีที่แล้ว +2

    I don't know hindhi but first time I will try this 👌👌👌👍Super explain

  • @thabithajoseph3121
    @thabithajoseph3121 3 ปีที่แล้ว +2

    Easy to understand, few minutes listening gave me confidence

  • @MrLakmenandhu
    @MrLakmenandhu 3 ปีที่แล้ว +9

    I was able to understand thoroughly and clearly. Thank you ma

  • @baskarankaruppannan6089
    @baskarankaruppannan6089 3 ปีที่แล้ว +2

    First time I see a v v simple method yet in a v v short time a good Hindi course. Baskaran French master.

  • @g.varalakshmi2262
    @g.varalakshmi2262 3 ปีที่แล้ว +1

    1st time paakren mam unga video...clearly I understood.. thanking you mam🙏

  • @H2SISTERS
    @H2SISTERS 4 ปีที่แล้ว

    Ippathan 1 st time ungal video parkiren migavum elimaiyaga purigirathu thanks mam

  • @ramaraj6491
    @ramaraj6491 3 ปีที่แล้ว +1

    Madam ki padaayi bahoot accha tha..!!! Aur mein roj dhekkoonga aap ki teaching ko... Dhanyawad ji...!!!

  • @thabithajoseph3121
    @thabithajoseph3121 3 ปีที่แล้ว +1

    Excellent awesome teaching mam,god bless you

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 3 ปีที่แล้ว +1

    Very hsppy to lesrn that ur teaching Hindu iiam surprised hiw Tamilnadu govt and Actir Surya and o kani mzhi r allowing u to do ithink due to General election thess changes Hats off to Moduhu tamilnady people pleass kearn and become intelligent

    • @kaushikmishra2167
      @kaushikmishra2167 3 ปีที่แล้ว

      This is so encouraging for entire beloved TamilNadu. 😊

  • @ayeeshashaikallaudeenallau7370
    @ayeeshashaikallaudeenallau7370 3 ปีที่แล้ว +1

    i'm from Malaysia.hope can learn Hindi from you .tq very much .👍👍👍👍

  • @ashanair9040
    @ashanair9040 3 ปีที่แล้ว +3

    Thank you mam ,,,for years im trying to learn hindi

  • @ariyanatchichakkaravarthi5692
    @ariyanatchichakkaravarthi5692 2 ปีที่แล้ว

    super mam ippadi oru vedio thaan thedinen, very clear voice and clear my grammar doubts, Thankyou very much 🙏

  • @selvarajgopalsamy456
    @selvarajgopalsamy456 2 ปีที่แล้ว

    Madam excellent live long you have covered shortly and made me understand quickly you are really guru

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +21

    Madam, ur pronounsation, tone n the way of explaining r easily understandable. So please continue. It will be useful for many those who have interest.

  • @PrabuPrabu-qc4iy
    @PrabuPrabu-qc4iy 3 ปีที่แล้ว +1

    Tq for ur explanation mam
    And give more updates to speak hindi

  • @elumalaig9165
    @elumalaig9165 3 ปีที่แล้ว +1

    G.ELUMALAI.82YRS.PONNDICHERRY. EVEN COACHERS/TEACHERS NEVER TEACH IN SUCH A WAY. THANKS FOR YOUR EFFORT.

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 ปีที่แล้ว +3

    very easy to learn Hindi quickly after knowing some words
    Thank you madam

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 ปีที่แล้ว +1

    1. Present tense
    2.present tense
    3.aan pal
    4. Aan pal, future tense
    5. Ooty main.. ( inai sol)

  • @skchannel9853
    @skchannel9853 ปีที่แล้ว

    Tqq soo much jii nallave hindi grammar purijithu♥️♥️

  • @muskansingh7057
    @muskansingh7057 3 ปีที่แล้ว +3

    Very happy to see many people are learning hindi and I am learning tamil please help me ❤️

    • @senthilnathan2469
      @senthilnathan2469 3 ปีที่แล้ว +1

      I will teach u tamil did u teach me hindi

    • @muskansingh7057
      @muskansingh7057 3 ปีที่แล้ว +1

      @@senthilnathan2469 okay deal 😃

    • @senthilnathan2469
      @senthilnathan2469 3 ปีที่แล้ว +1

      @@muskansingh7057 but how could u teach me gave ur insta or telegram id

    • @muskansingh7057
      @muskansingh7057 3 ปีที่แล้ว +1

      @@senthilnathan2469 you give urs

    • @senthilnathan2469
      @senthilnathan2469 3 ปีที่แล้ว

      @@muskansingh7057 insta id: warangelpubg

  • @daviddiraviaraj4003
    @daviddiraviaraj4003 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றாக இருக்கிறது.நன்றி.

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 4 ปีที่แล้ว +14

    Excellent explanion. Very interesting to learn.

  • @sudhavenkaramanis2790
    @sudhavenkaramanis2790 ปีที่แล้ว

    Excellent teaching madam. Really very nice explanation. Thank you very much.this video is very useful for begginers.please continue🙏🙏

  • @sweet2206
    @sweet2206 2 ปีที่แล้ว

    Enakku romba usefull aa irundhuchu
    Thanks mam ☺☺☺

  • @jrchennaichennai7421
    @jrchennaichennai7421 3 ปีที่แล้ว

    Your explanation is very good mam
    Present tense
    Present tense
    Present tense me
    Future tense male
    Past tense

  • @petsbirdsvlogger1615
    @petsbirdsvlogger1615 3 ปีที่แล้ว +3

    Madam ur way of teaching is very awesome keep teaching for everyone
    Very very useful video for every people who all r interested in learning Hindi
    Thank u so much for your time to teach.......♥️♥️

  • @vijayb4868
    @vijayb4868 3 ปีที่แล้ว +2

    Very nice class and basic explanation abt hindhi, very useful madam, pls keep post more topics

    • @shanthinayagam2140
      @shanthinayagam2140 3 ปีที่แล้ว +1

      Can you please give this in pdf form

    • @shanthinayagam2140
      @shanthinayagam2140 3 ปีที่แล้ว

      It will be very useful if you send notes to keep permanently and teach my grandchildren.

  • @4b34b.thamini8
    @4b34b.thamini8 3 ปีที่แล้ว +1

    நான் புரிந்து கொள்ள முடியும்
    அளவுக்கு உங்கள் உச்சரிப்பு உள்ளது நன்றி🙏

  • @davidpostpaid4265
    @davidpostpaid4265 3 ปีที่แล้ว +1

    Super madam..Thanks a lot for your this great video teaching

  • @sharoncreativeworld4110
    @sharoncreativeworld4110 4 ปีที่แล้ว +4

    Mam thank you for uploading this video
    this is very clear mam
    now I'm understand hindi

  • @satheeskumar7699
    @satheeskumar7699 3 ปีที่แล้ว +5

    தமிழ் இல்லாமல் இரண்டு மொழிகள் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை
    வாழ முடியும்.
    எனக்கு ஆங்கிலம் ஹிந்தி கற்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது ஆனால் இருக்கின்ற வேலைகளில் அதை கற்க முடியவில்லை என்ற ஏக்கமே அதிகம் உள்ளது.
    ஆனால் இப்போது சிறிது ஓய்வு நேரங்களில் இதை கற்று வருகிறேன்
    உங்களது வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது இதேபோல் இன்னும் உங்களது வீடியோவை பார்த்து ஹிந்தி கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது
    மிகவும் நன்றி

    • @ksusssss
      @ksusssss 3 ปีที่แล้ว

      நீங்கள் சீக்கிரம் தமிழை மறந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது. இங்கிருந்து மும்பை சென்று அங்கிருந்து எதாவது ஒரு சிரிய ஊருக்கு பேருந்தில் சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பிறகு நீ தமிழை அவமதிப்பு செய்.

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 4 หลายเดือนก่อน

      உங்களையெல்லாம் இங்கே வாழச் சொல்லி யார் அழுகிறார்கள். முடிந்தால் உ.பி. செல். அங்கே இந்தி மட்டும் கற்றுக் கொண்டால் போதும்.

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 3 ปีที่แล้ว +6

    I feel that this video is very useful and the content is simple and well strctured .thank you so much

  • @premalatha4300
    @premalatha4300 3 ปีที่แล้ว +1

    Very useful Hindi language thanku mam

  • @s.n.jann795
    @s.n.jann795 3 ปีที่แล้ว +1

    Good
    बहुत अच्छा है
    मैं lockdown में तमिल सीखने की कोशिश कर रहा हूं
    कुछ शब्द जरूर सीखा लेकिन उच्चारण करते समय थोड़ी परेशानी हो रही हैं

  • @scsekara
    @scsekara 3 ปีที่แล้ว +9

    1. Present tense 2.present tense, may 3.male, present tense 4. Male , future tense 5. Male past tense

  • @sharmiliperiyasamy1548
    @sharmiliperiyasamy1548 4 ปีที่แล้ว +7

    Superb teaching mam, easily understand 😊

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 ปีที่แล้ว

    Nalla puriyara maari solli tharinga.. Very happy..👍🙏🙏🙏..

  • @nehruarun5122
    @nehruarun5122 4 ปีที่แล้ว

    அருமை - இடைச்சொல் என்பது வேற்றுமை உருபு எனவும் பொருள்படும். தமிழில் 8 வேற்றுமை உருபுகள் உள்ளன.

  • @scsekara
    @scsekara 3 ปีที่แล้ว +3

    Super short lecture I could easily recollect my past Hindi quickly thanks

    • @malaramajeyam120
      @malaramajeyam120 ปีที่แล้ว

      Very Very useful Very beautiful thankyou Very much madam

  • @RSHOBA-wp3vf
    @RSHOBA-wp3vf 3 ปีที่แล้ว

    Neenga romba theliva solli tharinga. Enakum romba nalla puriudhu madam

  • @arunpandi9707
    @arunpandi9707 4 ปีที่แล้ว +5

    Thank you so much. .quickly i can understand

  • @AjithKumar-rs6sv
    @AjithKumar-rs6sv 3 ปีที่แล้ว +1

    Super teaching...mam god bless you

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +7

    Amma, u r not only teaching Hindi, but also revise the grammars in Tamil n English. Noun, Verb, Adjective, Adverb, preposition.
    Everyone should convey their gratitude.
    U have flowing language, Lucid style, clear pronounciation above all audioable n admirable voice Vazhga Vazhamudan 👌👍

    • @Praapd
      @Praapd ปีที่แล้ว

      Pp ll
      😊

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 3 ปีที่แล้ว +1

    Thank you teacher. Iam learning hindi. Thank you

  • @thikathika5
    @thikathika5 3 ปีที่แล้ว +2

    Thanks mam its very easy to learn

  • @walkietalkie3229
    @walkietalkie3229 3 ปีที่แล้ว +3

    Very helpful and informative sessions. Tq ma'am
    1. Present tense,
    2. Present tense, gar mei = veeettil
    Mei = il
    3. Present tense, plural
    4. Future tense, by male ; ends with ungga
    5. Future tense, by male.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 ปีที่แล้ว +1

    Super sister. I am just
    Watched your teaching.
    I feel myself that hindi
    Learning is found easiy
    I will follow video.

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 3 ปีที่แล้ว

    நன்றி, நீங்கள் கூறியது நன்றாக புரிந்தது

  • @thottaniketta2725
    @thottaniketta2725 4 ปีที่แล้ว +2

    Aphaa video mey thekthavunga.....sukriyaaaa...video achhaaa hai

  • @RSHOBA-wp3vf
    @RSHOBA-wp3vf 3 ปีที่แล้ว +1

    Kandipa innum video podunga madam.
    Enaku romba romba helpfulla iruku madam

  • @MuthuLakshmi-zw3zs
    @MuthuLakshmi-zw3zs 2 ปีที่แล้ว

    Mam realy super ur voice is clear and neet easy understand me hindhi.

  • @ervadimalik7421
    @ervadimalik7421 3 ปีที่แล้ว +2

    100℅ sahi teacher, very useful

  • @meerabai2821
    @meerabai2821 2 ปีที่แล้ว

    Excellent teaching and thank you we want more

  • @venkiduvenkat2792
    @venkiduvenkat2792 3 ปีที่แล้ว +1

    Mam, this video is very useful for begginers. Very nice and usefull one

  • @beinghuman2602
    @beinghuman2602 3 ปีที่แล้ว +2

    super teaching mam👌🏻👌🏻👌🏻

  • @lakshmik3894
    @lakshmik3894 3 ปีที่แล้ว +2

    1.present tense 2. Present tense 3.present tense 4. Future tense 5.past tense

  • @mohanr4730
    @mohanr4730 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இந்தி மொழியை கற்று தந்த தங்களுக்கு மிக்க நன்றி .
    .

  • @dr.imayavarambanmunuswamy808
    @dr.imayavarambanmunuswamy808 2 ปีที่แล้ว

    Nice Lesson, Many Thanks Madam.

  • @sivasiva-mz2jm
    @sivasiva-mz2jm 4 ปีที่แล้ว +4

    Tq so much mam. It is very easy to understand and speaking please upload more sentences in hindi tq🙏 keep rocking

  • @carolinj442
    @carolinj442 3 ปีที่แล้ว +5

    1. Present tense
    2.present tense
    3.present tense ,male
    4.future tense ,male
    5.past tense , male .

  • @manikanadan9040
    @manikanadan9040 3 ปีที่แล้ว

    Excellent video madam. It was very helpfull me.

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 ปีที่แล้ว

    very useful Hindi learning video. thank you.

  • @user-pg3fu4re8p
    @user-pg3fu4re8p 3 ปีที่แล้ว +1

    Mam you're teaching very well☺☺☺.....Keep doing mam👏👏👏......Thank you for all your videos 🤗🤗🤗

  • @thewill968
    @thewill968 3 ปีที่แล้ว +30

    Iam from Andhra learning both Tamil and Hindi here.

    • @Krish90551
      @Krish90551 3 ปีที่แล้ว

      Aplo enga anna

    • @thewill968
      @thewill968 3 ปีที่แล้ว

      @@Krish90551 Anantapur

  • @karthikraja98
    @karthikraja98 3 ปีที่แล้ว +4

    Now days Hindi is very important..
    Tq🖤

  • @engmanohar5818
    @engmanohar5818 3 ปีที่แล้ว

    You do possess the t(r)eachability skill which enable listeners grasp very easily..thank you so much madam

  • @agalyar8979
    @agalyar8979 3 ปีที่แล้ว +1

    Fabulous teaching 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sharadaramann6134
    @sharadaramann6134 3 ปีที่แล้ว

    Very nicely presented. N nicely taught. Thanks madam. - shukriya

  • @narayanansolaiappathevar2038
    @narayanansolaiappathevar2038 2 ปีที่แล้ว

    Good teaching method. Congratulations.

  • @vsornambal9568
    @vsornambal9568 3 ปีที่แล้ว +7

    Mam, i hate hindi when i am going hindi class they will give homework going and write exam 🥵but after seeing your channel for me coming interest in learning hindi. Before i hate hindi, but now i love hindi so much now my favorite subject is hindi please dont stop teaching hindi. Thank you mam.

    • @Krish90551
      @Krish90551 3 ปีที่แล้ว

      Was ur age 👏

    • @vsornambal9568
      @vsornambal9568 3 ปีที่แล้ว

      @@Krish90551 Y r u asking

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 ปีที่แล้ว +35

    மேடம், உங்கள் குரல் தெளிவு. வார்த்தைகள் குழப்பமில்லாமல் புரிகிறது. சலிப்பு இல்லாமல் கேட்க முடிகிறது. நன்றி.

  • @kirutthikvenkat4631
    @kirutthikvenkat4631 2 ปีที่แล้ว

    Super explanation mam, that's very useful to me

  • @punitharaj9277
    @punitharaj9277 3 ปีที่แล้ว

    All episodes are good and useful. Thank you mam

  • @guppycarers9340
    @guppycarers9340 3 ปีที่แล้ว

    This way of speeh is very comfortable to all . thank you so much

  • @ushamalini1696
    @ushamalini1696 3 ปีที่แล้ว +1

    Thank you very much for your teaching and the way you translate hindi to Tamil Is very. easy to learn sister

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 2 ปีที่แล้ว

    Wow super akka. Semmma. Azhaga natathuninga😘

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 3 ปีที่แล้ว

    Madam thank you it was really useful. very simple to understand

  • @heinhtet5555
    @heinhtet5555 4 ปีที่แล้ว +1

    Thank you mam l am very intresting hindi

  • @liyajane
    @liyajane 3 ปีที่แล้ว

    1.present tense
    2.present tense & idaichol mey
    3.aanpal present tense
    4.aanpal future tense
    5.penpal past tense

  • @duraimuruganandhu5850
    @duraimuruganandhu5850 2 ปีที่แล้ว

    thanks for the effort mam..its very helpful

  • @prabuvel7298
    @prabuvel7298 3 ปีที่แล้ว

    1,2 வீட்டில்(வினைச்சொல்) ,3 பள்ளிக்கு (வினைச்சொல்) =நிகழ்காலம்
    4 எதிர்காலம்
    5 இறந்தகாலம்

  • @NiranjanKumar-lk2ld
    @NiranjanKumar-lk2ld 4 ปีที่แล้ว +1

    Hello madam really excellent please send another videos also I will loan Hindi thank you

  • @elumalaielumalai1905
    @elumalaielumalai1905 ปีที่แล้ว

    Super coaching madam thank es