Rajinikanth Hits | Annanoda Pattu Full Video Song 4K | Chandramukhi | Rajini | Jyothika | Prabhu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • Rajinikanth Hits. Annanoda Pattu Full Video Song 4K from Chandramukhi ft. Rajini, Jyothika and Prabhu on AP International. Music by Vidyasagar, directed by P Vasu and produced by Prabhu and Ramkumar Ganesan under Sivaji Productions. Chandramukhi movie ft. Rajinikanth, Jyothika, Nayanthara, Prabhu and Vadivelu among others. Chandramukhi is a remake of the Malayalam film Manichitrathazhu and Kannada film Apthamitra.
    Superstar Rajinikanth's much awaited movie 2.0 was released worldwide on 29 November, 2018 in 3D and 2D. #2Point0 ft. Rajinikanth, Akshay Kumar and Amy Jackson. Written and directed by Shankar, music by AR Rahman and produced by Subaskaran under Lyca Productions. 2.0 is a sequel to the 2010 blockbuster movie Enthiran ft. Rajinikanth and Aishwarya Rai
    #Rajinikanth #2Point0 #SuperstarRajini #Shankar #AkshayKumar
    Chandramukhi also stars Nasser, Vineeth, Vijayakumar, Sheela, Malavika, Vinaya Prasad, Avinash, Thyagu, Sonu Sood and TP Gajendran among others.
    Song: Annanoda Pattu
    Singers: KK, Karthik, Sujatha Mohan, Chinnaponnu
    Lyrics: Kabilan
    Click here to watch:
    Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Minsara Kanavu Full Video Songs 4K: bit.ly/2JD2xjp
    Bhagavathi Tamil Movie Songs: bit.ly/2TJsGP0
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 1K

  • @suliman5069
    @suliman5069 3 ปีที่แล้ว +420

    உள்ளம்தெளிவாகவேய்
    என்னம்உயர்வாகவேய்
    வாழும்காலங்கள்எல்லாம்
    மண்னின்மரியாதைகள்
    வேறலெவல் வரிகள் 👌 👌 👌

    • @snekakutty3541
      @snekakutty3541 3 ปีที่แล้ว +9

      Nice 🥰 line

    • @suliman5069
      @suliman5069 3 ปีที่แล้ว +7

      மகிழ்ச்சி

    • @dancingtimeallu8232
      @dancingtimeallu8232 3 ปีที่แล้ว +2

      Enkum piditha line Bro❤️

    • @suliman5069
      @suliman5069 3 ปีที่แล้ว +2

      @@dancingtimeallu8232 மகிழ்ச்சி நண்பா

    • @murugeshezhil2880
      @murugeshezhil2880 3 ปีที่แล้ว +6

      உன் தமிழ்ல தீய வை .

  • @Kajuran_7
    @Kajuran_7 3 ปีที่แล้ว +452

    வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்த காலில் நீ நில்லேன்மா நீ நிண்ண பின்னாலே ஊரே கேட்கும் அதற்குள் தம்பட்டம் கூடாதம்மா 🔥🔥🔥🙏

  • @Kajuran_7
    @Kajuran_7 3 ปีที่แล้ว +900

    அகந்த வில்லா நகர்ந்து பேசு
    Is A Word 😌
    அகடபில்லா நகட பிஸு Is A Emotion ❤ 🙏

    • @pktvicky
      @pktvicky 3 ปีที่แล้ว +101

      ரொம்ப வருஷ கேள்விக்கு இப்போ பதில் அர்த்தம் கிடைத்தது ரொம்ப நன்றி.....சகோ...

    • @Rajbharath10
      @Rajbharath10 3 ปีที่แล้ว +15

      🤣🤣🤣🤣

    • @sivassiva5837
      @sivassiva5837 3 ปีที่แล้ว +5

      😎😎😎😎

    • @hazel7025
      @hazel7025 3 ปีที่แล้ว +40

      🤣🤣🤣🤣enakey nenga soli than therthu..pala yrs mystery solved

    • @selvaxerox1891
      @selvaxerox1891 3 ปีที่แล้ว +1

      Ok

  • @onezero2081
    @onezero2081 3 ปีที่แล้ว +68

    நேற்று காற்றில் ஓடிபோச்சு
    இன்றே வாழ்ந்துபாருடா😍💪....
    உள்ளம் ❤தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை👍..

  • @Kajuran_7
    @Kajuran_7 3 ปีที่แล้ว +303

    அனிருத் எல்லாம் இப்ப தான் Master X Ghillli
    VaathiKabadi பன்னி இருக்கான் வித்யாசாகர் அப்பவே பண்ணிட்டார் 🙏🔥🔥

    • @harleynisha8699
      @harleynisha8699 3 ปีที่แล้ว +31

      Yes ok Ana yaraiyume compare panni peasadhinga because Everybody have a separate talent🤩🥳🔥

    • @dhineshdhinesh5679
      @dhineshdhinesh5679 3 ปีที่แล้ว +7

      @@harleynisha8699 👍🔥

    • @harleynisha8699
      @harleynisha8699 3 ปีที่แล้ว +5

      @@dhineshdhinesh5679 🤩👍

    • @praveenkg5123
      @praveenkg5123 3 ปีที่แล้ว +7

      I Think Ani Is Doing Like Vidyasagar Nowadays Giving a Catchy Rhythms in each and every notes of his Song🔥💯

    • @PrabhuPrabhu-zi8bp
      @PrabhuPrabhu-zi8bp 3 ปีที่แล้ว +5

      Kandipa Boss vidthya sakar

  • @raamsundar563
    @raamsundar563 4 ปีที่แล้ว +345

    Vidyasagar sir..... Vera level song my child hood favourite song

  • @srivatsan5757
    @srivatsan5757 2 ปีที่แล้ว +158

    அன்றும் இன்றும் என்றும் திகட்டாத பாடல்🎤🎤🎶🎤🎤🎤🎤

  • @mohammadibrahim7956
    @mohammadibrahim7956 3 ปีที่แล้ว +105

    2:03 Sound is super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Vidyasagar Sir 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Kajuran_7
    @Kajuran_7 3 ปีที่แล้ว +220

    3.22 அடி என்னடி ராக்கம்மா 🔥🔥
    வித்யாசாகர் Magic ❤🙏

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 4 ปีที่แล้ว +1732

    6 yrs to 65 yrs.. people can enjoy this song with full happiness... My thalaivar.

    • @dhanasowndar
      @dhanasowndar 3 ปีที่แล้ว +60

      1 day baby to 100 years old thatha!!

    • @thaji5488
      @thaji5488 3 ปีที่แล้ว +45

      Thalaivar and Prabhu sir 😍😍😍
      Iwanga combo eppavum mass 🧏‍♀️🕺💃

    • @maxmixtaxstatas9691
      @maxmixtaxstatas9691 3 ปีที่แล้ว +11

      @@dhanasowndar super ya👌

    • @nmtamil4774
      @nmtamil4774 3 ปีที่แล้ว +5

      Now 70

    • @gregoryace2957
      @gregoryace2957 3 ปีที่แล้ว +1

      pro tip: you can watch series on Flixzone. Me and my gf have been using them for watching a lot of movies lately.

  • @murugeshezhil2880
    @murugeshezhil2880 3 ปีที่แล้ว +119

    அடேய் 2k கிட்ஸ்.. இந்த பாடலில் உள்ள வரிகளை ஒழுங்கா கேட்டீங்கன்னா டிஸ்லைக் பண்ண மாட்டீங்க..

    • @aarifcool4688
      @aarifcool4688 3 ปีที่แล้ว +21

      Naanum 2kids thaan thala
      Songs romba pudikum
      Thathindhomm one of my 😍
      Nyc cmt thala... 😅

    • @sarmagunasegaran6332
      @sarmagunasegaran6332 6 หลายเดือนก่อน +1

      Lot of meaning ❤💯✅

    • @ShivaPriya-b9z
      @ShivaPriya-b9z 5 หลายเดือนก่อน +1

      Yes yes . 2k kids enna therium bro. Vidunga .

  • @sivaprakash584
    @sivaprakash584 2 ปีที่แล้ว +168

    கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்... 💯ture

    • @Randomguestt
      @Randomguestt ปีที่แล้ว +3

      all time my favourite line 🙌🏼

    • @mahasubramaniyan
      @mahasubramaniyan 6 หลายเดือนก่อน +1

      Mm true line

  • @vasanthMP99
    @vasanthMP99 ปีที่แล้ว +16

    Intha padam vantha appo entha kavalaiyum illama iruntha oru kalam😢

  • @Umesh6552
    @Umesh6552 ปีที่แล้ว +10

    1:47 Intha Tune Semma 😇😇 Vidayasagar Pichitaaruu🫴😊

  • @nishanthmahesh
    @nishanthmahesh 3 ปีที่แล้ว +118

    வாழ்த்துறேன் வாழ்த்துறேன் வாரும் பெண்களுக்கே வாழ்த்துறேன்
    பொண்ண பெத்த தாயாரே
    போதரமா கேட்டுருங்க
    மாப்பிள்ளைய பெத்தவக
    மனம் மங்கலமா கேட்டுருங்க
    சுண்ணாம்பு போல
    சுவிச்ச முகத்துக்கு எங்க
    சூரியனாா் வம்சம் எங்கெங்கே
    வாச்சுச்சோ வெத்தல போல
    சிரிச்ச முகத்துக்கே எங்க
    சந்திரனார் வம்சம் எங்கங்கோ
    வாச்சுச்சோ
    அரே அரே
    அரே அரே அரே
    ஓ அண்ணனோட
    பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
    ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
    அர்த்தம் நூறுடா போடு சக்கை
    போடு போடு போட்டா அளந்து
    போடுடா நேத்து காற்றில் ஓடிப்
    போச்சு இன்றே வாழ்ந்து பாருடா
    (அகர்ந்தவில்லா
    நகர்த்து பேசு)4
    ஓ ஓ அண்ணனோட
    பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
    ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
    அர்த்தம் நூறுடா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆ ஆ
    அன்பின் உறவாயிரு
    உண்மை மறவாதிரு நூறு
    ஆண்டு வரை வாழ்வில்
    வளமாய் இரு
    வாழை பூப்போல
    வெட்கம் பாரு மனசுக்குள்ளே
    தான் மத்தாப்பு
    இரவில் இனிமேலு
    தூக்கம் ஏது மார்பில் தங்காது
    மாராப்பு
    நீ அறியா விஷயம்
    ஓ ஓ அது நாளை புரியும் ஓ ஓ
    அவன் மூச்சுக்காற்றில்
    உன் சேலை எாியும்
    ஆண் & ஹே
    கொக்கரக்கோ சேவல் ஒன்னு
    கோழி கிட்ட மாட்டிக்கிச்சு
    (அகர்ந்தவில்லா
    நகர்த்து பேசு)4
    ஓ ஓ அண்ணனோட
    பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
    ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
    அர்த்தம் நூறுடா
    இப்புடுச்சூடு
    உள்ளம் தெளிவாக
    வை எண்ணம் உயர்வாக வை
    வாழும் காலம் எல்லாம்
    மண்ணில் மரியாதை வை
    வேர்கள் இல்லாத
    மரமும் உண்டா சொந்தக்காலில்
    நீ நில்லேன்மா நீ நின்ன பின்னாலே
    ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம்
    கூடாதம்மா
    கண் இமைக்கும்
    நொடியில் அட எதுவும்
    நடக்கும் இது எனக்கு
    தெரியும் நாளை உனக்கும்
    புரியும் ஹேய் அஞ்சுக்குள்ள
    நாள வைய் ஆளம் பார்த்து
    காலை வைய்
    (அகர்ந்தவில்லா
    நகர்த்து பேசு)4
    ஓ ஓ அண்ணனோட
    பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
    ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
    அர்த்தம் நூறுடா போடு சக்கை
    போடு போடு போட்டா அளந்து
    போடுடா நேத்து காற்றில் ஓடிப்
    போச்சு இன்றே வாழ்ந்து பாருடா
    (அகர்ந்தவில்லா
    நகர்த்து பேசு)4

    • @r.chandhramohan3342
      @r.chandhramohan3342 ปีที่แล้ว +2

      அருமையான பாடல் வரிகள் 👌

    • @suprdupr1111
      @suprdupr1111 6 หลายเดือนก่อน +1

      Tnx

    • @jjanaki2165
      @jjanaki2165 6 หลายเดือนก่อน +2

      Nice 😊song❤

    • @dhanushmohan9120
      @dhanushmohan9120 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤ vera level bro ❤❤ 01/09/2024 just now

    • @AJMALTHARIQ
      @AJMALTHARIQ 3 หลายเดือนก่อน

      வாழ்த்துறேன் வாழ்த்துரேன் வாரும் பெண்களுக்கே வாழ்த்துறேன்...
      பொண்ணப் பெத்த தாயாரே போதரவா கேட்டுருங்க...
      மாப்பளய பெத்தவுக மனம் மங்கலமாக் கேட்டுருங்க...
      சுண்ணாம்பு போல சிரிச்ச முகத்துக்கு எங்க சூரியனார் வமுசம் எங்கெங்கே வாச்சுச்சோ....
      வெத்தல போலே விரிச்ச முகத்துக்கு எங்க சந்திரனார் வமுசம் எங்கெங்கே வாச்சுச்சோ...

  • @mohammadibrahim7956
    @mohammadibrahim7956 3 ปีที่แล้ว +185

    3:22 Vera level sound 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jithinsukumar-e5y
    @Jithinsukumar-e5y 3 ปีที่แล้ว +77

    Enna energy , Thalaivaaa... stroke pudiche paduthavan koode endhiriche aadum ,

    • @mohammadibrahim7956
      @mohammadibrahim7956 3 ปีที่แล้ว +5

      Super bro 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mysorepakchannel2372
    @mysorepakchannel2372 2 ปีที่แล้ว +12

    கபிலன் எழுத்தாளர் .. அவர்தான் உண்மையான ஹீரோ... துறவி போல் எழுதி உள்ளார் இந்த பாட்டை...

  • @rajaramc5532
    @rajaramc5532 2 ปีที่แล้ว +7

    Singer KK, KARTHIK, SUJATHA, CHINNA PONNU... Enna solla? Indha song ku..... Eppa vera level. Idhu ellathukum mela VIDHYASAGAR.... No words to say.....

  • @abu_ronin
    @abu_ronin 3 ปีที่แล้ว +45

    3:47 semma thalaiva 😘

  • @Staryunicorn
    @Staryunicorn 3 ปีที่แล้ว +363

    0:39 Ringtone How many of u remember that barbie phone we used to buy in our childhood😍❤💥

  • @karthickpalani3565
    @karthickpalani3565 2 ปีที่แล้ว +13

    Kannu imaikum, noddil Ada yathuyum nadakum, is the true line🔥🔥, life can totally change in one second....

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 11 หลายเดือนก่อน +8

    3:21 Prabhu , Jo Vera Level Performance 😍😍😍👌👌👌❤️❤️❤️👏🏻👏🏻👏🏻👏🏻🥰🥰🥰🥰

  • @VK-vt6dw
    @VK-vt6dw 10 หลายเดือนก่อน +4

    Ethana per super ah dance aadunalum, Thalaivar simple steps pottalum Thalaivar than dance than mass ah irukku...

  • @stephenism8420
    @stephenism8420 3 ปีที่แล้ว +91

    ❤தலைவன் வித்யாசகர் மயூசிக் நா சும்மாவா✨

    • @FathimaGani-tx1bf
      @FathimaGani-tx1bf 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @AjayKumar_here
    @AjayKumar_here ปีที่แล้ว +41

    1:59 what a bgm❤

  • @sameernm3762
    @sameernm3762 2 ปีที่แล้ว +60

    P. Vasu is a brilliant director.. He made different types of songs for this same sequence in Kannada & Tamil

  • @LADIES2023
    @LADIES2023 3 ปีที่แล้ว +160

    Prahu sir has his own style, underrated actor he his, his classy dance and perfect expressions. He should do more movies now ❤️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +1

      My college friend name muthu

    • @sameernm3762
      @sameernm3762 2 ปีที่แล้ว

      He is a supporting actor in south India

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn ปีที่แล้ว +16

    இந்த பாடலில் நயன்தாரா இல்லாதது தான் ஒரு குறை❤

    • @Nithish.G-q6g
      @Nithish.G-q6g หลายเดือนก่อน

      Ava kedakkura😂😂

  • @mohamedishak3388
    @mohamedishak3388 3 ปีที่แล้ว +160

    2005 super blockbuster in theatre 2 years running movie in 2008 diwali special movie in suntv 6.p.m blockbuster movie

  • @muthusamyelavarasan7660
    @muthusamyelavarasan7660 3 ปีที่แล้ว +16

    தலைவர் வடிவேலு டான்ஸ் வேற லெவல்😍😍😍😍😍

  • @rupini_ar30
    @rupini_ar30 3 ปีที่แล้ว +145

    Vidhyasagar sir always my favourite. Whole album is so good 🤩😍

  • @rilwanmajeed8867
    @rilwanmajeed8867 2 ปีที่แล้ว +184

    மறைந்த பிரபல பின்னணி பாடகர் kk அவர்களையும் ,karthik அவர்களையும் மற்றும் பின்னணிபாடகி சுஜாதா மோகன் அவர்களையும், கவிஞர் கபிலன் அவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும் . பாராட்டுக்குறிய இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் பெயரால்

  • @poomalars8554
    @poomalars8554 3 ปีที่แล้ว +33

    Jothika prabhu dance semma namba thalaivar dance mass 👌🏻👌🏻👌🏻👍🏻

  • @avithshowtime9963
    @avithshowtime9963 3 ปีที่แล้ว +258

    Chandramukhi is an epic and never boring movie until now even 16 years later

    • @smachohalla
      @smachohalla 3 ปีที่แล้ว +8

      Yes truly and the story line is so cryptic and has subtle references to ancient tamil occult history throughout the movie and its songs

    • @mabelsilva5119
      @mabelsilva5119 2 ปีที่แล้ว +3

      And still it's just a remake.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +1

      ஏப்ரல் 14 2023

    • @sulochana2556
      @sulochana2556 2 ปีที่แล้ว

      CHAdlmul

    • @atrixsauza2068
      @atrixsauza2068 ปีที่แล้ว

      @@mabelsilva5119a more memorable enjoyable version

  • @manikandaprabu7419
    @manikandaprabu7419 2 ปีที่แล้ว +11

    இளைய திலகம் பிரபு டான்ஸ் அருமை 💥😍🤩

  • @masala0011
    @masala0011 3 ปีที่แล้ว +50

    Pathetic situation of Tamil Film Industry is the good Music directors are out of Market,,,,, And to mention is P.Vasu who takes stunning shoots of songs, hats off to him

    • @MuruganMurugan-wt5cy
      @MuruganMurugan-wt5cy 2 ปีที่แล้ว

      Rudtituyyudfifuxxhfgf-d-ttuidgdd6ddudsrudddyuu7rtuddddr

  • @AudaciousPooja
    @AudaciousPooja 7 หลายเดือนก่อน +10

    2:16 In love wid Karthik's voice!❤

  • @ananthakrishnan4426
    @ananthakrishnan4426 3 ปีที่แล้ว +13

    2:27 sujatha chechi ♥️♥️

  • @priscillamercy4140
    @priscillamercy4140 ปีที่แล้ว +84

    2023 still vibing so hard for this masterpiece 😭.

  • @mohammadibrahim7956
    @mohammadibrahim7956 3 ปีที่แล้ว +24

    3:11 Thalaivar Dance Performance Vera Level 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohomedroshan422
    @mohomedroshan422 3 ปีที่แล้ว +252

    Memorable movie ❤️
    Memorable songs ❤️
    Love that childhood ❤️❤️❤️

  • @abu_ronin
    @abu_ronin 3 ปีที่แล้ว +21

    2:15 Level =Vera 💯 😍…100 aandu varai valamai iru 🥰

  • @masala0011
    @masala0011 3 ปีที่แล้ว +29

    The best dancers in this song are Jyothika , Prabhu, Rajinikanth, Nazar,Vaidvelu , Vineeth and Tyagu

    • @sarov7658
      @sarov7658 2 ปีที่แล้ว

      Adapavi rajinuku dance matundan varadu

  • @suresh8512
    @suresh8512 2 ปีที่แล้ว +24

    ✌️வாழும் காலமெல்லாம் மண்ணில் மரியாதை வை💥

  • @arjunv6702
    @arjunv6702 3 ปีที่แล้ว +137

    3:10 Long shot with Thalaivar dance. What a treat to the eyes😘🤩🤩🔥

  • @mohamedthoufiq1527
    @mohamedthoufiq1527 3 ปีที่แล้ว +277

    4:10 goosebumps starts! .

  • @naughtiusmaximus789
    @naughtiusmaximus789 3 ปีที่แล้ว +93

    0:38
    When the C programming teacher asks how you can store a continuous range of values in memory...

    • @neghaajayaghosh130
      @neghaajayaghosh130 3 ปีที่แล้ว +2

      😂

    • @CCUAkashD
      @CCUAkashD 3 ปีที่แล้ว +5

      Yow Nakkal ya unakku😅😅

    • @sukknn
      @sukknn 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @jyotishv9441
      @jyotishv9441 3 ปีที่แล้ว

      Oh, nooo😂😂😂

    • @g3189-x5d
      @g3189-x5d 2 ปีที่แล้ว

      Bruh nice

  • @fathimahima9133
    @fathimahima9133 7 หลายเดือนก่อน +11

    Goosebumps.... Verra level vibe.... 🔥🎼👌🕺🏻 Ultimate song 💕 Anyone 2024...!

  • @வினோத்மதுரைதிமுக
    @வினோத்மதுரைதிமுக 3 ปีที่แล้ว +16

    சந்திரமுகி ஒரு சகாப்தம் பி.வாசு அண்ணன் இயக்கத்தில்

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 3 หลายเดือนก่อน +3

    3.25 - அடி என்னடி ராக்கம்மா Song in Instrumental BGM....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveen7920
    @praveen7920 2 ปีที่แล้ว +128

    RIP K.K, I wish tamil audience recognize your unique voice in some of the most memorable tamil songs from 2000s which made all our childhood.

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 3 ปีที่แล้ว +73

    90's kids memories... 2005 5th std 😍😍😍😍😍

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 7 หลายเดือนก่อน +5

    சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @saranmurugesan5338
    @saranmurugesan5338 ปีที่แล้ว +6

    Once Upon a time there lived a ghost (Vidhyasagar 💙⚡)

  • @Shivahh._416
    @Shivahh._416 9 หลายเดือนก่อน +5

    2:10 family recommended lined ❤

  • @maanickcreations12
    @maanickcreations12 4 ปีที่แล้ว +26

    Prabu Thalaivar Combo 🤘💪💪💪🤘

  • @Rajnikanth72
    @Rajnikanth72 3 ปีที่แล้ว +48

    Thalaivar is number 1.just one and only one
    superstar rajnikanth

  • @purusothaman6465
    @purusothaman6465 11 หลายเดือนก่อน +1

    உள்ளம் தெளிவாக வை எண்ணம் உயர்வாக வை Super line கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும் True line

  • @Bharathbr763
    @Bharathbr763 9 หลายเดือนก่อน +11

    Prabhu sir dance and energy was so amazing 😍😍he is dance very unique and wonderful

  • @yogarajm1829
    @yogarajm1829 3 ปีที่แล้ว +15

    Second saranam vera level 🔥🔥🔥

  • @vsquare3545
    @vsquare3545 4 หลายเดือนก่อน +4

    We want Re-Release In Theater's Chandramuki 1 3:36 Movie🍿🎥🎭🎉❤

  • @romankanna283
    @romankanna283 3 หลายเดือนก่อน +2

    Vithyasaagar is on other level 💯🔥😇

  • @muhammadnajih8638
    @muhammadnajih8638 ปีที่แล้ว +3

    one of the best Krishnakumar Kunnath aka KayKay song..Vidyasagar music engeyo pochu..adipoli than...😍🥰🤩

    • @wizard74610
      @wizard74610 ปีที่แล้ว

      Listen to his Hindi songs.

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +9

    3:11 old and best. Thalaivar and jhothika swag

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 ปีที่แล้ว +118

    Wedding Songs like this 💟

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e หลายเดือนก่อน +1

    நினைப்பு வெள்ளோட்டம் போல்❤❤ இனிமை புதுகவிதை தான்🎉🎉 தென்றல் தாலாட்டிய சோலைக்கே நீ வாசம் தான்❤❤ பூக்கும் நிறங்களில் செந்தேனின் கண்கள் விழிக்க மழை மேகம் போலே மயிலாடூதே❤❤

  • @kuttysanjiv120
    @kuttysanjiv120 25 วันที่ผ่านมา +11

    2025 watching

  • @Sri_1903
    @Sri_1903 ปีที่แล้ว +9

    3:22 what a steps by joe🤌🏻✨

  • @sembhaiamman9237
    @sembhaiamman9237 3 ปีที่แล้ว +5

    3:21 Adi Yennadi Rakkama pallakku nelippu yen nenju kulunguthadi Song Music...

  • @casanovacasanova7636
    @casanovacasanova7636 3 ปีที่แล้ว +12

    4:22 ഒരു മിന്നായം പോലെ... 😙

  • @Abi.MK22
    @Abi.MK22 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் வரிகள்,Dancing mode......

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 ปีที่แล้ว +3

    தமிழ்சினிமா அரசர்கள். எம்.ஜி.ஆர்...ரஜினி...{விஜய் ..பெரும்பாலும் தமிழ்நாட்ல அதிகமா கேக்கிறது இந்த மூன்றுபேரின் பாடல்கள் முதலில் அடுத்தது தா எல்ல பாடல்கலும்

  • @shyaam937
    @shyaam937 ปีที่แล้ว +14

    0:22 over goosebumps🎉🎉🎉🎉

  • @alfithankachan1505
    @alfithankachan1505 3 ปีที่แล้ว +5

    സൂപ്പർ ഡപ്പം കൂത്തു..... Any മലയാളീസ് 💞💞💞💞💞

  • @shanthragul
    @shanthragul 4 ปีที่แล้ว +427

    2050 la pakka poravungalum like podunga 🎵🎵🎵

  • @jayajayalakshmi6027
    @jayajayalakshmi6027 ปีที่แล้ว +6

    3:11 - 3:47 vera level dance with goosebumps❤🥰😇 vidyasaagar sir 👏👏👏👏👏

  • @vgncreations4696
    @vgncreations4696 2 ปีที่แล้ว +9

    Vidyasagar sir fan from Kerala🔥❣️

  • @mohammadibrahim7956
    @mohammadibrahim7956 3 ปีที่แล้ว +25

    5:05 Also Music Sound Vera Level 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @onjourney7007
    @onjourney7007 4 ปีที่แล้ว +53

    Vidyasagar 🔥🔥🔥🔥🔥

  • @chandrupreethi6073
    @chandrupreethi6073 ปีที่แล้ว +6

    2023 YARU ELLAM KAKARINGA❤.....YARU KALAM ENTHA SONG FAVORITE🦋

  • @anoofalasees9351
    @anoofalasees9351 ปีที่แล้ว +3

    Enthaaa Oru vibe ❤❤❤❤ മലയാളി....

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +16

    Maalu ❣️
    Jyo rocked it 😍

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️

  • @leomegha6096
    @leomegha6096 ปีที่แล้ว +3

    Thalaivaaa... 🔥🔥🔥🔥

  • @Bunny_8566
    @Bunny_8566 ปีที่แล้ว +2

    Intha song ah ketalae; festival time la vangara toy mobile ringtone, nabagam than varuthu.... golden memories ❤

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 3 ปีที่แล้ว +12

    Only one..Super one..Evergreen Superstar Thalaivar..Hatsoff..
    God bless you..

  • @pmurugan2568
    @pmurugan2568 3 ปีที่แล้ว +31

    2021 la pakuravaka like panuuka👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 3 ปีที่แล้ว +4

    Kan imaikum nodiyil Ada ethuvum nadakum💯💯❤️‍🔥❤️‍🔥

  • @sreejapklm9641
    @sreejapklm9641 4 ปีที่แล้ว +16

    സുജാതേച്ചി 💙👍💙❤👌👌👌👌

  • @anverjain909
    @anverjain909 7 หลายเดือนก่อน +3

    2024 without insta reels..song da idhu..bodhai la apd dha irukumm 🔥🔥🔥🔥

  • @pradeepoffical5785
    @pradeepoffical5785 ปีที่แล้ว +8

    Prabhu sir expression 💯💯💯vera lvp

  • @SJ.suriya8418
    @SJ.suriya8418 ปีที่แล้ว +7

    Goosebumps bgm 3:20 adi ennadi rakama

    • @prashu_sfc
      @prashu_sfc ปีที่แล้ว

      Adhey dhan😂😍

  • @arunpandi7219
    @arunpandi7219 3 ปีที่แล้ว +6

    Vidyasagar Andha Time la
    Oru Kattu Kattirukkaru 😌

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 2 ปีที่แล้ว +4

    Vidyasagar sir wear are your 2022,music amazing 🔥🔥🔥👊👊👊,we want today

  • @vinovin123
    @vinovin123 29 วันที่ผ่านมา +1

    படங்களில் மட்டும் வாரி கொடுக்கும் வள்ளலாக இருப்பார் ரஜினி. நடைமுறை வாழ்வில் அப்படி உள்ளாரா?

  • @risingstarsingaming698
    @risingstarsingaming698 ปีที่แล้ว +6

    Chandramukhi >>>>>> So Called Chandramukhi 2.

  • @s.p.muthulakshmi1752
    @s.p.muthulakshmi1752 3 ปีที่แล้ว +20

    3.23 jo dance semma...🥰😍

  • @rinaszam
    @rinaszam 4 หลายเดือนก่อน +23

    Who comes after manasilayo?

    • @sakthee143
      @sakthee143 3 หลายเดือนก่อน +1

      Mee

  • @movieclipshd7832
    @movieclipshd7832 2 ปีที่แล้ว +10

    Vidyasagar you are magician 🥰🥰🥰🥰🥰