இங்கே எவ்ளோ தான் புதிய முறையில் உற்பத்தி பண்ணினாலும் விற்க விலை கிடைக்காது. அது தான் விவசாயியின் முதுகை உடைகிறது. ஒரு தடவை எனக்கு தெரிந்த விவசாயிக்கு ஒரு கிலோ பூசணிக்காய் க்கு 3 ரூபாய் கிடைத்தது. அதில் 20% கமிஷன் வேற. மார்கெட் போய் வந்து உடன் மொத்த செடிகளையும் கைகளாயே பிடிங்கி போட்டார்.. விவசாயின் கைகளில் இருந்து பொருட்களை கஸ்டமர் இடம் நேரடியாக இடை வியாபாரிகள் இல்லாமல் சேர்த்தால் மட்டுமே விவசாயி வாழ்வான். விவசாயம் வாழும். இதை நடைமுறை படுத்துவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல.. முடியாத காரியம்... அதனால்.. வீட்டுக்கு போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்க..
சாமி சரணம் ஐயப்பா நீங்கள் உங்கள் விவசாய நிலங்களை கொஞ்சம் சூழலுக்கு தகுந்த மாதிரி விவசாய பொருட்களை விளைவிக்கும் செய் தால் நிச்சயமாக நீங்கள் நல்ல லாபம் பெறலாம் எதிர்காலத்தில் பாருங்கள் விவசாயம் தான் தங்கத்தை விட மதிப்பு மிக்கது நீங்கள் நேரடியாக விவசாயிகள்ஒருங்கிணைந்து செயல் படுங்கள் இந்த தகவல் தொழில்நுட்ப உலகில் கண்டிப்பாக விவசாயம் தான் வெல்லும் சாமி சரணம் ஐயப்பா
very nice story...good to hear . In practice it's upside down....we are living in India..not Israel... when it comes to marketing price fixed on Grade wise.in green house lot of challenges.its not so easy.. only dealers make money not farmers...dont invest on green house farming.investnent is huge..i am also from Hosur..my friends had burnt there fingers..now they have left farming.. started wholesale buying from farmers.making huge profit....farmers don't make profit
அரசு மானியம் கிடைக்கும் என்று சொன்னால் அது நிச்சயமாக நஷ்டம் தரும் தொழில். இதுதான் உண்மை. மானியம் இல்லாமல் வியாபாரம் / தொழில் செய்ய முயற்ச்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறலாம்.
Approach isha outreach save soil. They will support in tree farming they have all support procedures and guidance from central govt. U can get associate with other farmers snd gain knowledge and do the necessary. They are giving trees for free or 3rs and entire team help to grow free. Dont get stuck up with consultants they charge heavy.
எனக்கு புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை யிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பத்து ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கு..இதுபற்றி மேல் விபரங்களுக்கு யாரை எப்படி அனுக வேண்டும்..
Ithuku per than aasai kaati badhalathula thallurathu actual ah inga production kashtam nu entha farmer uh sollala buying price sari illa sila neram suththama kedaikala athuku ethavathu pannuna ellam marum
இங்கே எவ்ளோ தான் புதிய முறையில் உற்பத்தி பண்ணினாலும் விற்க விலை கிடைக்காது. அது தான் விவசாயியின் முதுகை உடைகிறது. ஒரு தடவை எனக்கு தெரிந்த விவசாயிக்கு ஒரு கிலோ பூசணிக்காய் க்கு 3 ரூபாய் கிடைத்தது. அதில் 20% கமிஷன் வேற. மார்கெட் போய் வந்து உடன் மொத்த செடிகளையும் கைகளாயே பிடிங்கி போட்டார்.. விவசாயின் கைகளில் இருந்து பொருட்களை கஸ்டமர் இடம் நேரடியாக இடை வியாபாரிகள் இல்லாமல் சேர்த்தால் மட்டுமே விவசாயி வாழ்வான். விவசாயம் வாழும். இதை நடைமுறை படுத்துவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல.. முடியாத காரியம்... அதனால்.. வீட்டுக்கு போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்க..
💯 உண்மை உண்மை உண்மை உண்மை
இயற்கை விவசாயத்தில் விளைந்த வெண்டைக்காயை 5 ரூபாய்க்கு கேட்டதால் மொத்த காயையும் மாட்டுக்கு போட்டுவிட்டார் ஒருவர்
I am ready to invest but where to do marketing, please add the marketing information.
சாமி சரணம் ஐயப்பா நீங்கள் உங்கள் விவசாய நிலங்களை கொஞ்சம் சூழலுக்கு தகுந்த மாதிரி விவசாய பொருட்களை விளைவிக்கும் செய் தால் நிச்சயமாக நீங்கள் நல்ல லாபம் பெறலாம் எதிர்காலத்தில் பாருங்கள் விவசாயம் தான் தங்கத்தை விட மதிப்பு மிக்கது நீங்கள் நேரடியாக விவசாயிகள்ஒருங்கிணைந்து செயல் படுங்கள் இந்த தகவல் தொழில்நுட்ப உலகில் கண்டிப்பாக விவசாயம் தான் வெல்லும் சாமி சரணம் ஐயப்பா
நீங்க சொல்லுவது தான் உண்மை உண்மை
very nice story...good to hear . In practice it's upside down....we are living in India..not Israel...
when it comes to marketing price fixed on Grade wise.in green house lot of challenges.its not so easy.. only dealers make money not farmers...dont invest on green house farming.investnent is huge..i am also from Hosur..my friends had burnt there fingers..now they have left farming.. started wholesale buying from farmers.making huge profit....farmers don't make profit
True. Farmers are struggling but the middle men enjoying
Everything is good to hear Getting bank loan for cultivation is difficult.cropping season and the interest will vanish.Farmers condition is very pity
அரசு மானியம் கிடைக்கும் என்று சொன்னால் அது நிச்சயமாக நஷ்டம் தரும் தொழில். இதுதான் உண்மை. மானியம் இல்லாமல் வியாபாரம் / தொழில் செய்ய முயற்ச்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறலாம்.
🎉🎉🎉💐 எளிய வழிகள் மற்றும் அருமையான விளக்கம் 👍
Valid information and explained well by an Expert....Agri is an industry....you are right....
பயனுள்ள தகவல்,நன்றி
Approach isha outreach save soil. They will support in tree farming they have all support procedures and guidance from central govt. U can get associate with other farmers snd gain knowledge and do the necessary. They are giving trees for free or 3rs and entire team help to grow free. Dont get stuck up with consultants they charge heavy.
எனக்கு புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை யிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பத்து ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கு..இதுபற்றி மேல் விபரங்களுக்கு யாரை எப்படி அனுக வேண்டும்..
இது சுத்தமான நஷ்டம் ஒரு முறை முதலிடு செய்தல் மாற்ற முடியாது
Project is very good.practically impossible.It means yettu suraikai karikku udavadhu?
Ithuku per than aasai kaati badhalathula thallurathu actual ah inga production kashtam nu entha farmer uh sollala buying price sari illa sila neram suththama kedaikala athuku ethavathu pannuna ellam marum
If it will happen any nature calamity any insurance policy have?
Which bank is ready to give loan
Will it workout in Tanjore ???
No only cooling climate required like hosur or bangalore
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பசுமை குடில் அமைக்க கிடைக்குமா , யாரை அணுகவேண்டும்
Superman
Excellent
Thanks
SORU KU VAZHI ILLA OK
Insurance parri
அத்தனையும் பொய் அவர் சம்பாதிப்பதற்க்கான வழிகள்
அருக்காதிங்க சார்