ஆகீசன் என்பது ஆனைமுகனைக் குறிப்பது விநாயகப்பெருமான்... ஆகீசகுழகன், குழகன் என்றால் இளையோன்..எனவே ஆகீசகுழகன் என்பது விநாயகப்பெருமானின் தம்பி முருகனைக் குறிப்பது..
தேவதர்சன் - தேவ-இறைவன்; தர்சன்- தரிசித்தல்,காட்சியளிப்பது; Meaning இறைவன் போன்று காட்சி கொடுப்பவர்.. தேவசகாயம்- தேவ-இறைவன், கடவுள்; சகாயம்- துணைபுரிதல்,உதவி செய்தல்.. Meaning கடவுளின் துணை...
Ayya en periya payan 27.1 2021 9.24pm porantha avanukku hari lakshan per vachom. En chinna payan 24.10.2023 Andru poranthanga ivanuku k letter kuduthanga but enaku sai name vaikka vendum endru asai sai kathiravan or sai mithran ethu avanukku vacha nalla irukum sollunga pls rendu perukum ore maathiri per vaikunam nu asai hari lakshan name ah sai lakshan change pana nallathaa pathu solunga
சம் என்றால் அன்பு,அழகு, வெற்றி யுதன் என்றால் நன்கொடை,சம்பந்தம் என்பது பொருள் .. இணைத்துப் பொருள் கொள்ளலாம்.. சம்யுதன் - அன்பு நன்கொடை, அழகு நன்கொடை, வெற்றி நன்கொடை அல்லது அன்பு சம்பந்தம், அழகு சம்பந்தம், வெற்றி சம்பந்தம்....
நிகித்ரப்ரணவ் பெயருக்கான பொருளை தூய தமிழ்ப் பெயர் பதிவினில் கேட்க வேண்டாம்..உங்களைப் போன்று ஒவ்வொருவரும் கேட்டால் இப்பதிவிற்கான பொருள் இல்லாமல் மாறிவிடும்
எனது அண்ணன் தற்போது இல்லை, அவர் பெயர் காளிதாஸ். எனது மகனுக்கு பெயர் வைக்க வேண்டும் காளிதாஸ் என அப்படியே வைக்காமல் சற்று மாற்றம் செய்து வைக்க வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்
Kirisalan - Endra peyarukkubarthsm solunga sir.🙏
Affection or love
29.09.2022
6.41pm
ஆகீசன் name meaning solunga sir?
ஆகீசகுழகன் intha peyarin full meaning solunga sir and ithu sariyaga porunthukiratha sir ? (For Boy Baby)
Pls
ஆகீசன் என்பது ஆனைமுகனைக் குறிப்பது விநாயகப்பெருமான்...
ஆகீசகுழகன், குழகன் என்றால் இளையோன்..எனவே ஆகீசகுழகன் என்பது விநாயகப்பெருமானின் தம்பி முருகனைக் குறிப்பது..
Thanku so much for ur reply sir.... 🙏
Sir 15.5.2022 4.25pm kku pirantha boy baby kku nallla name ollunga sir visaga natchathiran thulam raasi
Bharani natchathiram la pirandha boy baby kku, லி, லீ , லு , லூ , சொ , சோ , லெ ,லே , சௌ ல start aagura pure boy baby names solla mudiyum ah sir ?
Sir, Nikilan ngra perukku meaning sollunga. Please.
Ondru vidaamal anaithum kondavan.
Azhakaana kadavul...
@@astrogunasekaran thank you sir 😊🙏🏻
கே,கோ
Karthikai nakshatram boy baby numerlogy use panni name solunga sir
H88
Krithvik
Boy baby ahh eruntha sakthi nu name vaikamnu erunthom.......sakthi name meaning sollunga sir plzzzzz.....
ஆற்றலைக் குறிப்பது...மேலும், அரசனுடைய ஆணைப் பத்திரம் அதனுடைய பெயரும் சக்தி...
திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர் பதிவிடுங்கள் சார்
Sir pls ri letter la names sollunga pls
விரைவில் சித்திரை நட்சத்திரப் பெயர்கள் பதிவிடுவேன்..
தேவ தர்சன் and தேவ சகாயம் name meaning sollunga sir?
தேவதர்சன் - தேவ-இறைவன்; தர்சன்- தரிசித்தல்,காட்சியளிப்பது;
Meaning
இறைவன் போன்று காட்சி கொடுப்பவர்..
தேவசகாயம்- தேவ-இறைவன், கடவுள்;
சகாயம்- துணைபுரிதல்,உதவி செய்தல்..
Meaning
கடவுளின் துணை...
Thank you so much for reply
Su se so thuya Tamil name boy baby venum plz
Ayya en periya payan 27.1 2021 9.24pm porantha avanukku hari lakshan per vachom.
En chinna payan 24.10.2023
Andru poranthanga ivanuku k letter kuduthanga but enaku sai name vaikka vendum endru asai sai kathiravan or sai mithran ethu avanukku vacha nalla irukum sollunga pls rendu perukum ore maathiri per vaikunam nu asai hari lakshan name ah sai lakshan change pana nallathaa pathu solunga
இன்ஷியல் இல்லாமல் பெயருக்கு மட்டும் எண் பார்ப்பதில் பலனில்லை
@@astrogunasekaran maniraja
@@astrogunasekaran maniraja
கவின் வர்மா,, கவியின்ப சோழன் , name meaning sollunga ji
அழகு மிகுந்தவன்,அழகின்பம் கொண்டவன் ...
Samyuthan tamil meening please
சம் என்றால் அன்பு,அழகு, வெற்றி
யுதன் என்றால் நன்கொடை,சம்பந்தம் என்பது பொருள் ..
இணைத்துப் பொருள் கொள்ளலாம்..
சம்யுதன் - அன்பு நன்கொடை, அழகு நன்கொடை, வெற்றி நன்கொடை
அல்லது அன்பு சம்பந்தம், அழகு சம்பந்தம், வெற்றி சம்பந்தம்....
Po pe ji ja peyar வரிசை boy name வேண்டும் ayya
Name starting with சு please
Nikiththirapranav intha name kku meaning sollunka
நிகித்ரப்ரணவ் பெயருக்கான பொருளை தூய தமிழ்ப் பெயர் பதிவினில் கேட்க வேண்டாம்..உங்களைப் போன்று ஒவ்வொருவரும் கேட்டால் இப்பதிவிற்கான பொருள் இல்லாமல் மாறிவிடும்
துருவன் முருகன் பெயரா
Ranadheeran name vaikkalama ?
meaning sollunga bro..
ரணம்,ருணம் என்பது உடலில் ஏற்படக் கூடிய காயம் ,நோயைக் குறிப்பது...போர்வீரனைக் குறிப்பதாக வைக்கலாம்..பொருள் சிறந்ததாக இல்லை..
Aadhiran name oda meaning solunga
First king .. brilliant...
Tq
Amudhan murugan peyar ah?
முருகன் பெயர்தான்..
S
Ama
அன்பு, அன்பன்
Vikasan meaning sir
அனைத்திலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கக்கூடியது..
Varshan name artham sollunga plz
தேன்தமிழ் boy baby name meaning solluga
தேன் போன்ற இனிமையான தமிழ் என்பது அதன் பொருள்.
Thank you 🤗
வணக்கம் அண்ணா ஆண் பிறந்ததா திகதி 02 09/2024
My baby birth date same
பதவன் பொருள் சொல்லுங்க
வழிகாட்டுபவர் அதாவது நிலத்துவழி கடல்வழிகளுக்கு செல்வதற்கு பாதைகாட்டுபவர்
துகிலன் பொருள் என்ன
நல்ல ஆடை அணிந்த....என்பது பொருள்
எனது அண்ணன் தற்போது இல்லை, அவர் பெயர் காளிதாஸ். எனது மகனுக்கு பெயர் வைக்க வேண்டும் காளிதாஸ் என அப்படியே வைக்காமல் சற்று மாற்றம் செய்து வைக்க வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்
Athusan what mean?
Can you tell me?
Rithulan name vaikalama
தமிழ் பெயரில் குறிப்பிட்டிருந்தால் கேட்கலாம்...
தீ வரிசை பெயர்
Sri athi arasu meaning sir
அத்தி அரசு மரங்களில் சிறப்பான பலன் நல்குபவை...அரசமரக் காற்று பெண்ணுக்கும் ,அத்தி ஆணுக்கும் சிறப்பானது என்ற பொருளில் வருவது.
ரனுமதி பெயர் அர்த்தம் pls
துகிலன் முருகன் பெயரா?
முருகன் இல்லை..கிருஷ்ணரைக் குறிக்கும்
Aathiran Name meaning
அனைத்திற்கும் முதன்மையானவன், தொடக்கமானவன்...
ஆதிரன் என்பது முருகனின் பெயர்களில் ஒன்றா??@@astrogunasekaran
Vibulan meaning please sir
விபுலன் என்பது இரண்டு பொருளில் வரும்
வெளிப்படைத்தன்மை கொண்டவன் மற்றும் வெற்றியை உடையவன்...
ர வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் ஐயா
ஐயா அடுத்த வாரம் என் மகனுக்கு பெயர் வைக்கின்றோம். ர வரிசையில் பெயர் சொல்லுங்கள் ஐயா.
யா, யோ boy baby names?????
ஐயா கார்த்திக் என்பது தமிழ் பெயரா
ஆம்...
@@astrogunasekaran நன்றி
@@astrogunasekaran No vallinam iruthiyaga varathu apti vantha athu Tamil sol. Kitaiyathu ... Karthi ok but Karthik varathu
நிதிலன் தமிழ் பெயர்? அதற்கு அர்த்தம் என்ன?
நித்திலம் என்பதன் பொருள் கடலில் பிறந்த முத்து...சொல்லின் விகுதி னகர எழுத்தாக மாறி ஆண்பாலைக் குறிக்கக் கூடிய பெயராக இருப்பினும் பொருள் ஒன்றுதான்...
தீரன் name numerology number nalla irukum sir
விசாகம் நட்சத்திரம்...தி,தீ,து,தே எழுத்துகளில் அமைக்கலாம்...இன்ஷியலோடு பெயர் எண் 3 மற்றும் 2 வருமாறு அமைக்கவும்..