ரகசியம் நிறைந்த பிளவுஸ் கட்டிங் / Easy blouse cutting for beginners

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @GomathiGomathi-qb1zm
    @GomathiGomathi-qb1zm 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் மிகவும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் அம்மா மிக்க நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 நான் உங்கள் வீடியோவை தினமும் பார்த்து கொண்டு இருக்கின்றன நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +2

    Ennakku 68 years ahuthu , Nan tailaring katthukkalai , annal Nan ennudaiya erandu daughters Kum dress Nan than ethuvarai stich panni kudukkaren , anthe kalathil ethu poll utube erunthu erunthal ennum neraiya katthukondu eruppen , uggal metthed roba azaga pureuthu nanna erukku , thankyou ma 👌👌❤️❤️💐💐

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 ปีที่แล้ว

    சூப்பரா நிதானமாக சொல்லி கொடுதீங்க நன்றி அக்கா

  • @dhilipsgaming6275
    @dhilipsgaming6275 ปีที่แล้ว +4

    மிகவும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் அம்மா. மிக்க நன்றி அம்மா🙏

  • @natarajanlakshmi6037
    @natarajanlakshmi6037 ปีที่แล้ว

    சூப்பரா சொல்லிக் கொடுத்தீர்கள் மேடம்.நல்லா புரிந்தது மேடம்.நன்றி.முன்பக்கம் கட்டிங் வீடியோ போடுங்கள் மேடம் ப்ளீஸ்.

  • @kaleeswarai702
    @kaleeswarai702 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் தெளிவா புரிந்தது உங்க வீடியோவை பார்க்கிறதுக்கு மிகவும் ஆவலாக இருக்கு நன்றி

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சகோ

  • @yogatalkies8543
    @yogatalkies8543 ปีที่แล้ว +1

    Continue vidio podunga mam intha blouseku please

  • @latchu6335
    @latchu6335 ปีที่แล้ว

    Sister semaiya erukku vunga video parkka yeppadi evlo porumaiya theliva sollithariga Vera level sister neenga.... thank you sister.....

  • @arulselvam6175
    @arulselvam6175 ปีที่แล้ว

    எப்படிடா....சிடி வச்சு ட்ராயிங்...🤔 Soooper mam... Na first time unga vedio parkiren... Very useful... My doubt clear... Thank sisy....

  • @krishnaveniravi9655
    @krishnaveniravi9655 ปีที่แล้ว +3

    Super 👌 தெளிவாக புரிந்தது சகோதரி

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @jhemasudhar1776
    @jhemasudhar1776 ปีที่แล้ว

    Super very good explain

  • @i.kaviiyappani.kaviiyappan7678
    @i.kaviiyappani.kaviiyappan7678 ปีที่แล้ว

    🤩 சூப்பர் அக்கா தெளிவா சொல்லி கொடுக்க நன்றி. 🙏

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி சகோ

  • @linkwellsystemssivakumar.m7114
    @linkwellsystemssivakumar.m7114 ปีที่แล้ว +1

    Thank you so much madam super explanation

  • @sweathasenthilkumar5149
    @sweathasenthilkumar5149 ปีที่แล้ว +10

    👍🏻👍🏻👍🏻 .Very neat and clear explanation. Super mam.expecting next video

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว +1

      Thank you so much sis Kandipa varum

  • @nathiya7502
    @nathiya7502 ปีที่แล้ว +39

    மேம், உங்க வீடியோ பார்த்து இன்றைக்கு இரண்டு பிளவுஸ் வைத்திருக்கிறேன் மேம்200 ரூபாய் இன்று வருமானம் மேடம்

  • @selvapriya4274
    @selvapriya4274 ปีที่แล้ว

    Super mam thank you clear deatail explanation mam kutty kutty doubt kuda clear agiduchu mam same method la front side sleeve part video podunga mam

  • @ponraj1351
    @ponraj1351 ปีที่แล้ว

    Mam front sleeve vedio please

  • @MrAndMrsNobody
    @MrAndMrsNobody ปีที่แล้ว +1

    Super.... 🙏🙏🙏
    Chudithar cutting in the maari detail vedio podunga mam

  • @tamilarasis9353
    @tamilarasis9353 ปีที่แล้ว

    உங்க வீடியோ தான் பார்த்தேன் அக்கா நான் ஒரே நாள்ல பிளவுஸ் அளவெடுத்து நானே தைத்து விட்டேன் நன்றி அக்கா

  • @kalaiselvisivakumar7871
    @kalaiselvisivakumar7871 ปีที่แล้ว

    Mam Supera புருஞ்சுது Mam
    👏👌🙏

  • @amalis2563
    @amalis2563 ปีที่แล้ว +1

    Clear explanation 👌🎉

  • @valard1604
    @valard1604 ปีที่แล้ว +2

    Superrr sis

  • @chithrachithra9354
    @chithrachithra9354 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோதரி

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @hanascartoonmoviesan290
    @hanascartoonmoviesan290 ปีที่แล้ว

    Very clear explaining

  • @sathyag4229
    @sathyag4229 ปีที่แล้ว

    அக்கா நீங்கள் மிகவும் அருமையாக சொல்லி தருகிறீர்கள்

  • @chitrav349
    @chitrav349 ปีที่แล้ว

    Superb 👌 teaching

  • @priyasfoodjourney
    @priyasfoodjourney ปีที่แล้ว +1

    Hi mam 🥰 very very clear explanation mam tq so much mam 🥰

  • @Bibleverse54
    @Bibleverse54 ปีที่แล้ว

    நீங்க ஜாக்கெட் கட் பண்ணுகிறதும் தைப்பதும் அருமை சாதா பாடி வெட்ட தைக்க கற்று கொடுங்க .

  • @DONISH_KILPERT_RAJ
    @DONISH_KILPERT_RAJ ปีที่แล้ว +1

    மேடம் மாலை வணக்கம் உங்கள் வீடியோ தெளிவாக புரிந்ததுபாட்டி 4 சைஸ் பிளவுஸ் கட்டிங் போட வேண்டும்உங்கள்வீடியோவை எத்தனை முறைபாலும்எத்தனை முறை பார்த்தாலும்பார்க்கத் தோன்றும்நன்றிஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்நன்றி

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      வணக்கம் சகோ உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி

  • @rajeswari2363
    @rajeswari2363 ปีที่แล้ว

    Customer body is measurements eduthu stitch pannuvathu eppadi nu sollikudunga

  • @jayamala.R4193
    @jayamala.R4193 ปีที่แล้ว

    You are really great mam .

  • @sathiayabama6756
    @sathiayabama6756 ปีที่แล้ว +1

    👌👌

  • @prakashm1495
    @prakashm1495 ปีที่แล้ว

    Supper mom.

  • @dhanadhana3058
    @dhanadhana3058 ปีที่แล้ว +2

    மேம் இது மாதிரி முன்னாடி கட்டிங் வீடியோ போட்டுகாட்டுங்க. ப்ளீஸ்

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      இன்று மாலை வீடியோ வரும் sis

    • @dhanadhana3058
      @dhanadhana3058 ปีที่แล้ว

      Thank you Mam

  • @DilliBabu-nl9vy
    @DilliBabu-nl9vy ปีที่แล้ว

    Thank you so much madam Super

  • @haajarajaffar7116
    @haajarajaffar7116 ปีที่แล้ว

    Hi mam long sleeve cuting video send panu mam

  • @jubellda1803
    @jubellda1803 ปีที่แล้ว

    Very nice

  • @kamathikamath9775
    @kamathikamath9775 ปีที่แล้ว

    Very useful madam

  • @anbuarasi1745
    @anbuarasi1745 ปีที่แล้ว

    Super clear

  • @DrDevil-ls6yg
    @DrDevil-ls6yg ปีที่แล้ว

    Super mam next வீடியோ,😃

  • @kokilaaravali7380
    @kokilaaravali7380 ปีที่แล้ว

    Intha blouse stitching video poduga mam

  • @devilking3941
    @devilking3941 ปีที่แล้ว

    Super mam

  • @kavithakannan6452
    @kavithakannan6452 ปีที่แล้ว

    Super man tq

  • @parveen7873
    @parveen7873 ปีที่แล้ว

    Hai mam super

  • @hemastips5614
    @hemastips5614 ปีที่แล้ว

    Super sister

  • @devipriya4168
    @devipriya4168 ปีที่แล้ว

    Super explain

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Thankyou Medam

  • @malathimalathi5693
    @malathimalathi5693 ปีที่แล้ว

    Akka hormoul surukkam varuthu akka eanna panrathu sollunga akka pls

  • @anuradhaarulraj4644
    @anuradhaarulraj4644 ปีที่แล้ว

    Very good explanation thank you mam

  • @Sweethomevlogger
    @Sweethomevlogger ปีที่แล้ว

    Sis na blouse stitch pantra hook mattum pothu romba tight ah iruku enna pantrathu please 🥺 sollunga please

  • @Amma-hu6lb
    @Amma-hu6lb ปีที่แล้ว

    அக்கா இன்னொரு முறை இலையும் எங்களுக்கு சொல்லிக் கொடுங்க அளவு பிளவுஸ் இன்ச் டேப் வைத்து அளவெடுத்து துணியில் மார் பண்ண சொல்லிக் கொடுங்க மிக்க நன்றி அக்கா

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      கண்டிப்பாக சகோ

  • @srinikas3068
    @srinikas3068 ปีที่แล้ว

    Super explain mam

  • @elavarasij1547
    @elavarasij1547 ปีที่แล้ว

    Mam. I am from karur. Off line class join pannalama.

  • @rcsoundrapandiyan6597
    @rcsoundrapandiyan6597 ปีที่แล้ว

    Super

  • @vasanthithiagu1493
    @vasanthithiagu1493 ปีที่แล้ว

    Sister highneck (.deepikapaducone) video podunga

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 ปีที่แล้ว

    Back side armpole left hand clith athigamaga iruku eppadi adjust seivathu

  • @pm2407
    @pm2407 ปีที่แล้ว

    super 🙏🙏🎉🎉🎉

  • @santhiramamurthy4862
    @santhiramamurthy4862 ปีที่แล้ว

    Tqqqq...sister

  • @dharshinidharshini2439
    @dharshinidharshini2439 ปีที่แล้ว

    Nice video mam thank you

  • @sathyag4229
    @sathyag4229 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம் அதை நீங்க பிளவுஸ் கட்டிங் தைப்பது நன்றாக வருகிறது ஆனால் பிளவுஸ் தைத்த பிறகு ஜஸ்ட் பகுதி ஒரு பக்கம் பெரியதாகவும் மறுபக்கம் சிறியதாகும் ஆகிவிடுகிறது அது எதனால் ஆகிறது எனக்கு அது புரியவில்லை அதுக்கு மட்டும் ஒரு வீடியோ போடுங்க அக்கா

    • @magizh17
      @magizh17 ปีที่แล้ว

      Blouse front la single patti and double patti thaipom la so antha 1/2 inchala oru side athigamayum oru sidekammiyavum theriyum

  • @vallinadesan1005
    @vallinadesan1005 ปีที่แล้ว

    Akka enakku front cup shape round ah varala akka enna pandrathu...

  • @lathavk5437
    @lathavk5437 ปีที่แล้ว

    Mam enaku cheast measurement correctaa varala mam🙏

  • @meerababu2406
    @meerababu2406 ปีที่แล้ว

    ட்

  • @janakijanaki975
    @janakijanaki975 ปีที่แล้ว

    Hi sis ❤️

  • @Sweethomevlogger
    @Sweethomevlogger ปีที่แล้ว

    Hi

  • @indhujaammu5673
    @indhujaammu5673 ปีที่แล้ว

    Anarkali chudi podunga sister

  • @dhanapandisuthamuthupravee1552
    @dhanapandisuthamuthupravee1552 ปีที่แล้ว

    பிளவுஸ் மெசர்மென்ட் 30 32 40 எப்படி கண்டுபிடிப்பது சிஸ்டர்

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      சொல்றேன் சகோ

  • @anandjothi303
    @anandjothi303 ปีที่แล้ว

    Hook patti alavi ethuku etuthiga

  • @kanakarajrealknief8411
    @kanakarajrealknief8411 ปีที่แล้ว

    Very clear explanation

  • @s.arumugams.arumugam3074
    @s.arumugams.arumugam3074 ปีที่แล้ว

    Super 👍👍 sister

  • @dhanadhana3058
    @dhanadhana3058 ปีที่แล้ว

    Super Mam

  • @mahantkishanth8840
    @mahantkishanth8840 ปีที่แล้ว

    Super