நீங்கள் யார் என்பதை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை மாறும் (Know who you are)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ❤️ "நான் யார்?" என்பதை தெரிந்து கொள்வதால் வரக்கூடிய நன்மைகள்.
    ❤️ வாழ்க்கை போராட்டத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Gogul Ilango
    / gogulilangomusic
    / @gogulilango
    • Mounam Pesiyadhe Theme...

ความคิดเห็น • 248

  • @PrabhuCute
    @PrabhuCute 11 หลายเดือนก่อน +6

    என்னுடைய சூழ்நிலை இப்பொழு என்னவோ அதற்கு ஏற்றாற்போல் உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் இந்த பிரபஞ்சம் எனக்கு தக்க சமயத்தில் கொண்டு வந்து எனக்கு ஆறுதல் அளித்து என்னை தேற்றுகிறது. இந்த பிரபஞ்ச சக்திக்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @gsrinivasan8710
      @gsrinivasan8710 หลายเดือนก่อน

      Thank you universe ❤❤❤❤❤

    • @PrabhuCute
      @PrabhuCute หลายเดือนก่อน

      @@gsrinivasan8710 Thanks to Universe

  • @pappathib6749
    @pappathib6749 ปีที่แล้ว +50

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 11 หลายเดือนก่อน +3

    Thank you so much sir... மற்றவர்களை வழிநடத்தும் உங்கள் நல்ல மனதால்... பிரபஞ்சத்தின் ஆசியால் சந்தோஷமாக இருக்கிறேன்.... 🎉❤

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 ปีที่แล้ว +5

    முழுமையாக பிரபஞ்ச ஆற்றலுடன் சரண் அடைந்தேன்.பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @synthiaprakash6455
    @synthiaprakash6455 ปีที่แล้ว +21

    எங்களுக்குள் இறைதன்மையை உணவர்வதற்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் இந்த பதிவு அருமை நீங்கள் சொன்னது போல் நான் இரண்டாவது நிலையில் இருக்கிறேன். மூன்றாம் நிலைக்கு மாற நான் பயிற்சிக்கிறேன். தொடர்ந்து உங்கள் பதிவுகள் வர காத்திருக்கிறோம்.🙏🙏🙏💖💖💖

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +10

    மிக உண்மை ஐயா நீங்கள் கூறியதில் மூன்றாவது இடத்தில் நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மனதின் எண்ணத்தை கவனித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன் ஐயா மிக்க நன்றி
    ஒரு சூழ்நிலை வரும்போது அதை நன்கு கவனிங்கள் கவனித்த பிறகு அந்த சூழ்நிலை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் அந்த சூழ்நிலை கடந்த பிறகு திரும்பவும் அந்த சூழ்நிலை நினைத்துப் பார்த்தால் அந்த சூழ்நிலை நமக்கு ஏதோ ஒரு அனுபவத்தை தர வந்ததாக இருக்கும் இந்த மாதிரி ஒவ்வொரு பிரச்சனைகளிலும் சூழ்நிலைகளிலும் ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது இந்த பிரபஞ்சம் அந்த அனுபவமே ஆசையில்ல மனிதனாக மாற்றி பிரபஞ்ச ஆற்றலுடன் ஒன்று ஒன்று சேர்த்து ஞானிஆக வைக்கிறது
    ஹரி ஓம் 🧘🙏

  • @kannans9988
    @kannans9988 ปีที่แล้ว +1

    என்னை இந்த பதிவை கேட்க செய்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @salaudeen2911
    @salaudeen2911 9 หลายเดือนก่อน +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +2

    எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் பிரபஞ்ச பேறாற்றலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 ปีที่แล้ว +3

    சகோதரர்.....உங்க வீடியோ...க்கள்....பார்க்க ஆரம்பித்தபிறகு...புதிதாக...பிறந்ததைப் போல்.உணர்கிறேன்....என வாழ்வில் உங்களைக் கொண்டு வந்த ...இறைவனுக்கு....நன்றிகள்.....நீண்ட ஆயுளுடன்...எல்லா வளங்களும்..பெற்று..நீங்கள்...நிறை வாழ்வு...வாழவேண்டும்...சகோதரர்.

  • @allahpichai3376
    @allahpichai3376 ปีที่แล้ว +3

    மகரரிசி ஐயா சொன்னதைப் போல் நீங்களும் சொல்கிறீர்கள் நான் யார் என்பதை நமக்குள் கேட்க வேண்டும் விக்னேஷ் சங்கர் சார் வீடியோ அனைத்தும் பயனுள்ளது நன்றி

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 11 หลายเดือนก่อน +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal ปีที่แล้ว +3

    அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ நன்றி டாக்டர் ❤🙏😊

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கு நன்றி 🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 28 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 ปีที่แล้ว +1

    வணக்கம் Dr.விக்னேஷ்
    அருமையான விளக்கம்
    தந்தீர்கள்
    நான் ஆதிகமாக நேசிப்பது
    இந்த பிரபஞ்ச பேராற்றலை
    தான் வாழ்த்துக்கள் நன்றி

  • @rmurugan5423
    @rmurugan5423 ปีที่แล้ว +3

    உங்க குரலும் பின்னனி இசையும் என்னவொரு தொய்வீகம்

    • @TSAR-2023
      @TSAR-2023 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsIkzE2KmmloQ?feature=share

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 หลายเดือนก่อน +2

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +1

    எல்லாரும் வாங்க வாங்க நம்ம அண்ணன் வீடியோ வந்துட்டு😊🤗 🥰🥳🥳🥳

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy5758 ปีที่แล้ว +5

    தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @usmtechworld9327
    @usmtechworld9327 ปีที่แล้ว +3

    பல்லாயிரம் கோடி நல்ல எண்ணங்கள் உதயமாகட்டும். வாழ்க வளமுடன் அண்ணா 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏

  • @savinshri176
    @savinshri176 ปีที่แล้ว +11

    மிகவும் அற்புதமான பதிவு அண்ணா. பொக்கிஷமான வார்த்தைகள். பிரபஞ்ச பேராற்றலுக்கும் ,தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன்.🙏🙏🙏🙏🙏🙏👌👏👏💐

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 4 หลายเดือนก่อน

    இது எனக்கு ஏற்ற வீடியோ நன்றி சார் எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்

  • @yuvi_love2god
    @yuvi_love2god 3 หลายเดือนก่อน

    நன்றி. நன்றி.. நன்றி... 🌷🌷🌷

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij ปีที่แล้ว +2

    நன்றி ஐயா!! என் மனம் இரண்டாம் நிலையில் உள்ளது.

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    Super super
    நன்றி பிரபஞ்சமே

  • @nagalakshmia1349
    @nagalakshmia1349 ปีที่แล้ว

    அருமை தெளிவு நன்றி அய்யா

  • @saharbanu7161
    @saharbanu7161 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @sathyachaise3003
    @sathyachaise3003 ปีที่แล้ว

    Unmai than brother 💐💐👍

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @sivasangari5987
    @sivasangari5987 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றி அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி,அதிகரிக்க, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத. இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் நீங்கள் போட்டால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.நீங்கள் போடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆவலாக இருக்கின்றோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @sankars7790
    @sankars7790 ปีที่แล้ว

    Vaalkaila neenga romba manasalavula adivangirukinga sir,same 2 u

  • @balachitra1747
    @balachitra1747 ปีที่แล้ว

    Super sir, end of this vedio the message is like"put in a nut shell".

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    அருமைஅ ருமை

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அண்ணா
    அற்புதமான பதிவு.
    நிறைவில் கூறியது மிகவும் அருமை மனதை
    ஆற்றுப்படுத்திய பதிவு.
    நன்றி நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐
    🌹💞😀

  • @amuthapothiyazhagan9080
    @amuthapothiyazhagan9080 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவும் அருமை , மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @muthukumariduraisamy9541
    @muthukumariduraisamy9541 ปีที่แล้ว

    Migavum arumayana padhivu...👌

  • @senthilkumariouttandy769
    @senthilkumariouttandy769 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz ปีที่แล้ว

    Excellent excellent 👌👍

  • @user-vy4sb4rf6f
    @user-vy4sb4rf6f 3 หลายเดือนก่อน

    Nandri anna super 👌

  • @malathyb4956
    @malathyb4956 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மனதில் ஓரு நம்பிக்கை உண்டாகிறது 🙏🙏

  • @jalajawahar5179
    @jalajawahar5179 ปีที่แล้ว

    The statement is true .surrender to universe and Thiyanam help us to overcome all above

  • @rajarajan506
    @rajarajan506 ปีที่แล้ว

    Ungata niraya erukku . God gift sir nenga

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 ปีที่แล้ว

    Thank you sir...😍😘 thank you so much my universe...😍😘

  • @thenmozhi7035
    @thenmozhi7035 11 หลายเดือนก่อน

    Valgavalamudan🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @kandhanknitss9295
    @kandhanknitss9295 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.மனம் மற்றும் உடல் ஆற்றல் பெறுகிறது உங்கள் கருதில்....நன்றி பிராபஞ்சமே..நன்றி...

  • @konimoj1668
    @konimoj1668 ปีที่แล้ว

    🎉 வாழ்க வளமுடன்

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz ปีที่แล้ว +3

    Thank you Dr. Be blessed by the divine ❤

  • @muruganr9939
    @muruganr9939 ปีที่แล้ว +3

    Good morning sir. Excellent definition. Who am I? (Thanks 🙏 to universe ❤️💝❣️💟💕 for my beautiful life. ). I never miss your videos

  • @kavaspandi8316
    @kavaspandi8316 ปีที่แล้ว

    Nandri ayya...

  • @powarfulllife2897
    @powarfulllife2897 ปีที่แล้ว

    Eallorum nimmathiyakavum santhosamagavum valanum

  • @Aadhitya777
    @Aadhitya777 ปีที่แล้ว

    Mikka nandri sir vaalga valamuden 👌🙏🙏🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 ปีที่แล้ว

    நான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் மற்றும் தேவதைகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 ปีที่แล้ว

    Nantry nantry nantry sir 🙏

  • @selvichendil8511
    @selvichendil8511 ปีที่แล้ว

    Vaalga valamudan 😊🙏

  • @Littlestories2402
    @Littlestories2402 ปีที่แล้ว

    Vazhga vallamudan

  • @srimeenakshi1582
    @srimeenakshi1582 ปีที่แล้ว

    Thank you Anna vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 10 หลายเดือนก่อน

    Nandri sir. Vaazhga Valamudan

  • @vtamilmaahren
    @vtamilmaahren ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @sagikannan4353
    @sagikannan4353 5 หลายเดือนก่อน

    Thank you sir 👍🙏👌👌👌💕💕💕

  • @sujathas6822
    @sujathas6822 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @backialakshmi1475
    @backialakshmi1475 ปีที่แล้ว

    Thankyou sir. I love this video

  • @hesihansiva5451
    @hesihansiva5451 ปีที่แล้ว

    Mikka nandri sir

  • @dominicxavier4472
    @dominicxavier4472 ปีที่แล้ว

    Thank you brother
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว

    குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா,,வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி அண்ணா...

  • @rohiniraj5452
    @rohiniraj5452 ปีที่แล้ว +1

    Thank you universe 🙏 ✨️ 💖 💛 💓 💗 🙏

    • @kpranjith
      @kpranjith ปีที่แล้ว

      ❤️💜🎉🔥❤️

  • @prabhath3455
    @prabhath3455 ปีที่แล้ว

    Ur b.g.m an ur appearance gives peace sir...🙏🏻🙏🏻🙏🏻

  • @vanithaelayaraja7637
    @vanithaelayaraja7637 ปีที่แล้ว +2

    THANK YOU UNIVERSE & THANK YOU SO MUCH VIGNESH ANNA🙏🤝❤

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว

    அருமையான பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว

    Thank you so much bro 💐✅💯👏👏👏🙏👍🏼

  • @jeevanrajan644
    @jeevanrajan644 ปีที่แล้ว

    Tq dr. May god bless u always with amazing health n happiness n peace2😍

  • @SudhaSudha-ul4wj
    @SudhaSudha-ul4wj ปีที่แล้ว

    Thanks for ur video

  • @poornimas2286
    @poornimas2286 ปีที่แล้ว +1

    Very true Vignesh ji. This body we live in is just a Cocoon.

  • @soundaryaelango3182
    @soundaryaelango3182 ปีที่แล้ว

    Thank you very much.sir

  • @abinayakj2896
    @abinayakj2896 ปีที่แล้ว

    Nandree sir

  • @durgak150
    @durgak150 ปีที่แล้ว

    Tq tq tq so much 🙏🏻🙏🏻

  • @jancyjose6692
    @jancyjose6692 ปีที่แล้ว

    Thank you for your guidance

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 ปีที่แล้ว

    அருமையான காணொளி இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว

    Nandri sir 🙂

  • @palanidon
    @palanidon ปีที่แล้ว

    Superb sir

  • @vijaiakumarsanmugam4756
    @vijaiakumarsanmugam4756 ปีที่แล้ว

    Vèry good tq

  • @revathiselvaraj556
    @revathiselvaraj556 ปีที่แล้ว

    Thankyou sir👏👏👏👏👏

  • @mightyraj4583
    @mightyraj4583 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @bamahari5421
    @bamahari5421 ปีที่แล้ว

    Nice sir.

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 ปีที่แล้ว +2

    Thoughts of mind... Nice message sir👍 Thank you sir 🙏☺️

  • @kalaivanang7584
    @kalaivanang7584 ปีที่แล้ว

    Super ❤️

  • @rabinikson3950
    @rabinikson3950 ปีที่แล้ว

    God bliss u

  • @hariprasath.k1887
    @hariprasath.k1887 ปีที่แล้ว

    Nice sir 💐

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali ปีที่แล้ว

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊

  • @sivananthini4099
    @sivananthini4099 ปีที่แล้ว +1

    🥺 Thank you Sir 🙏
    Great message 🙏🙏🙏
    God Bless you sir 🙏

  • @kalapath1136
    @kalapath1136 ปีที่แล้ว

    நன்றி

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 ปีที่แล้ว

    Thank You.💐