கான்கீரிட் போட்டு எத்தனை நாள் கழித்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2021
  • கான்கீரிட் போட்டு எத்தனை நாள் கழித்து #சென்ட்ரிங் #Centering பலகை பிரிக்கனும்
    J c builders virudhunagar
    contact 99435 44340
    like share subscribe comments
    more videos!
    கான்கீரிட் போட்டு எத்தனை நாள் கழிச்சு சென்ட்ரிங் பலகை பிரிக்கனும்
    Small room 10*10 -8*8-6*8
    சின்ன ரூம் என்றால் குறைந்தது 12 நாட்கள் முதல் 15 நாட்கள்
    பெரிய ரூம் 16*10 21*10
    நீளம் அகலம் அதிகமாக இருந்தால் 21 நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்!
  • บันเทิง

ความคิดเห็น • 11

  • @titusimmanuel2989
    @titusimmanuel2989 ปีที่แล้ว +3

    Super Anna

  • @user-tx9vm5is6b
    @user-tx9vm5is6b 3 หลายเดือนก่อน +1

    Thelivaana vilakkam nandri

  • @deivanathant6341
    @deivanathant6341 ปีที่แล้ว +2

    Super

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 2 ปีที่แล้ว +2

    Thankyou sir....

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 ปีที่แล้ว +2

    Vanakkam sir. Naan Roop conkratla main bar 10mm disbution bar 8mm potueruken sir.ethuvum problem varuma sir please sollunka sir

  • @rsstatus3287
    @rsstatus3287 11 หลายเดือนก่อน +2

    Lintel concrete எத்தனை நாள் கழித்து பிரிக்கலாம்??? அடுத்த வேளை எப்போது தொடங்கலாம்???

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  11 หลายเดือนก่อน +2

      மேலே உடனே வேலை பார்க்கலாம் அடியிலே பிரிக்க 10 நாள் ஆகும்

    • @rsstatus3287
      @rsstatus3287 11 หลายเดือนก่อน +2

      @@jcbuilders.virudhunagar நன்றி...

    • @rsstatus3287
      @rsstatus3287 11 หลายเดือนก่อน +1

      நேற்று தான் lintel concrete போடப்பட்டது. அடுத்து சுவர் எழுப்பி எத்தனை நாள் கழித்து roof போடலாம்... தெளிவாக சொல்லுங்கள் bro

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  11 หลายเดือนก่อน +1

      2 நாள் கழிச்சு கான்கீரிட் போடலாம்