செல்வ வளம் பெருக்கும் ஶ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் | Ask Astro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2023
  • செல்வ வளம் பெருக்கும் ஶ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
    Dr பிருகு பிரபாகரன்
    VENMER ACADEMY
    3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87.
    www.askastro.org
    முன்பதிவு அவசியம்
    மேலும் விபரங்களுக்கு:
    K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
    For consultation
    whatsapp
    99625 67070, 9901606132

ความคิดเห็น • 89

  • @arumugammuthukumar3689
    @arumugammuthukumar3689 2 วันที่ผ่านมา

    அற்புதம் ஜயாஅருமைநன்றி

  • @chandrasekarcalambur4003
    @chandrasekarcalambur4003 5 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்தில் இன்று எனக்கு கிடைத்த தெய்வீக சக்தி வாய்ந்த செய்தி என் வாழ்க்கை வளம் பெற செய்யும், இச்செய்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவட்டும், உங்களுக்கு கோடானுகோடி நன்றி 🙏 ...

  • @revathyrevathy926
    @revathyrevathy926 9 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா தங்கள் நிகழ்ச்சி என் போன்க்கு வந்ததும் தங்கள் கருணையே ஐயா தெய்வமே நீங்கள் சொன்ன கதைகள் திரு உயர் திரு கண்ணதாசன் ஐயா போல் தான் கஷ்டத்தில் கண்ணீர் சிந்தி அழுகிறேன் ஐயா தினம் தினம் இன்று தங்கள் வார்த்தை எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே ஐயா தங்கள் மனதில் ஆதிசங்கர் ஐய்யாயும் அன்னை மகாலக்ஷ்மி தாயாரும் தங்கள் நாவில் நல்ல சரளமாக பேசுனாங்க ஐயா நன்றி ஐயா என் குடும்பம் செழிக்கனும் என்று வாழ்த்துங்கள் ஐயா ஒரு குன்டு மணிதங்கம் கூட என் மேனியில் இல்லாமல் கூனி குருகி வாழ்கிறேன் ஐயா தெய்வமே அன்னை மகாலக்ஷ்மி மனம் இறங்கி என் இல்லத்துக்கு வர வாழ்த்துங்கள் தெய்வமே....

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5yl หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🙏🏼

  • @gomathinithyanandam2425
    @gomathinithyanandam2425 9 หลายเดือนก่อน +7

    நல்ல தகவல் அற்புதம் நன்றி ஐயா. வாழிய வாழிய வாழியவே

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 9 หลายเดือนก่อน +4

    தங்களுக்கு கோடி நன்றிகள் குருஜி தாங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்🙏

  • @pandisrpl5210
    @pandisrpl5210 6 หลายเดือนก่อน +1

    🙏🏻நலமே சூழ்க... நற்றுணையாவது.. நமசிவாயவே 🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 9 หลายเดือนก่อน +7

    ஐயா இதனை மற்றவர்களும் பயனடைய இவ்வளவு கூறிய தங்களுக்கு பாத பூஜை செய்கிறேன்.

  • @JENNIEP-wt6xe
    @JENNIEP-wt6xe 9 หลายเดือนก่อน +2

    Guruva saranam 🙏🙏🙏

  • @kaliyaperumalr950
    @kaliyaperumalr950 9 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @Kavalanvairam
    @Kavalanvairam 9 หลายเดือนก่อน +6

    நன்றி அய்யா 🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா!

  • @shreeshakthicorporation8183
    @shreeshakthicorporation8183 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா

  • @prabhuandavan6270
    @prabhuandavan6270 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 หลายเดือนก่อน

    Thank you Sir, yesterday on the day of Akshaya Thirthiya, I had the opportunity to be at Kalady Krishna temple, Thirukaladiappan, got Nelli kani and visited Swarnathu Mana.
    Mathru Aryambas samadhi is considered as the birth place of Aadhi Shankarar, the holiest place on earth.
    Wish every Hindu should visit this place once.
    Jai Shri Narasimha

  • @mohanss9619
    @mohanss9619 8 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா

  • @SivaKumar-km1th
    @SivaKumar-km1th 9 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா மிக அருமையான பதிவு நன்றி

  • @kanimozhi2027
    @kanimozhi2027 9 หลายเดือนก่อน +1

    Nandri iyya

  • @palmurugan7497
    @palmurugan7497 9 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா❤❤❤

  • @ravchand3827
    @ravchand3827 9 หลายเดือนก่อน +1

    Ever great ful to Prabhakaran Guruji Tq Tq Tq

  • @ramkumar_20
    @ramkumar_20 7 หลายเดือนก่อน

    நன்றி அய்யா அருமையான பதிவு

  • @madhuvarasand365
    @madhuvarasand365 9 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

  • @pasupathi4294
    @pasupathi4294 9 หลายเดือนก่อน +3

    Wow thanks ❤

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 8 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @venkatesans2033
    @venkatesans2033 9 หลายเดือนก่อน +2

    Thank you Sir

  • @revathymanikandan3772
    @revathymanikandan3772 9 หลายเดือนก่อน +1

    Romba nandri nga Ayya🙏

  • @shenbagavalli726
    @shenbagavalli726 9 หลายเดือนก่อน +3

    அறிய தகவல் சார்.அற்புதம்.யாருமே சொல்லாத ரகசியம்.அனைவரின் சார்பாக நன்றி சார்

  • @muthulakshmi6608
    @muthulakshmi6608 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @ultrongaming7031
    @ultrongaming7031 9 หลายเดือนก่อน +1

    🎉🎉❤❤❤ அருமையான பயன் உள்ளதாகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @pavithrap9623
    @pavithrap9623 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maladevishree7914
    @maladevishree7914 9 หลายเดือนก่อน

    Thankyou Sir🙏

  • @soulreaper89
    @soulreaper89 9 หลายเดือนก่อน +2

    Thankyou sir

  • @saichakravarrhylkgcalluna2133
    @saichakravarrhylkgcalluna2133 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏💐

  • @yrsk7
    @yrsk7 9 หลายเดือนก่อน

    நல்ல பல சத்தான தகவல்களுக்கு நன்றி ஐயா 🙏👍

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manikandansai5821
    @manikandansai5821 9 หลายเดือนก่อน +2

    Thanks sir

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 หลายเดือนก่อน

    Sri Krishna temple Kalady timings
    5am to 10am on Normal days. People can visit the holy river and in the nearby building, temple for Saptha Madakkal, Samadhi of Mother. Aryamba, Sakthy Ganapathy and Adhi Shankarar temple.

  • @sarojinidas8410
    @sarojinidas8410 3 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம் ஜயா. நீங்கள் குரியது கேட்டு மகிழ்ந்தேன் ஜயா.. என்னை ஆசிவதியுங்கள் ஜயா.
    உங்கள் ஆசிர்வாத வேண்டும் ஜயா..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @JegaJega-xq6xf
    @JegaJega-xq6xf 9 หลายเดือนก่อน +1

    Thanks sir🙏

  • @SivaSiva-ec6iw
    @SivaSiva-ec6iw 9 หลายเดือนก่อน

    குருவே துணை அடியேனுக்கு, உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @amirtrupendraamirtrupendra1954
    @amirtrupendraamirtrupendra1954 6 หลายเดือนก่อน

    Guruji Great presentation sir🎉🙏🙏🙏🙏

  • @kavithakumar7512
    @kavithakumar7512 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @vanajaramu2123
    @vanajaramu2123 9 หลายเดือนก่อน

    Thanks sir.

  • @user-wf9vb4ed8x
    @user-wf9vb4ed8x 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @user-wf9vb4ed8x
    @user-wf9vb4ed8x 5 หลายเดือนก่อน

    மிகவும். அருமை

  • @r.someshranganathan2340
    @r.someshranganathan2340 2 หลายเดือนก่อน

    Good explanation sir for all. Still i dno the full story today I got it ❤❤🙏🙏

  • @latharangadurai7887
    @latharangadurai7887 9 หลายเดือนก่อน

    Superb

  • @manjulap959
    @manjulap959 2 หลายเดือนก่อน

    Thank you 🙏❤

  • @umaumaa4238
    @umaumaa4238 3 หลายเดือนก่อน

    Nandri ayya🙏🙏🙏🎉

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏🙏

  • @selvatailor4790
    @selvatailor4790 3 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @velusamy2126
    @velusamy2126 9 หลายเดือนก่อน +6

    இந்தமணம்யாருக்குஇறைவன்பிள்ளைக்குதான்வரும்ஜயாஇதைசோல்ல

  • @rams5474
    @rams5474 9 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் ஸ்ரீ ஆதி சங்கரர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பற்றிய உங்கள் வகுப்பைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜாதகம் ஆலோசனை பற்றி எனக்கு தெரியப்படுத்தவும்.

  • @ganesan4ganesanpolur134
    @ganesan4ganesanpolur134 4 หลายเดือนก่อน

    ஐயா என்னுடைய சாஷ்டாங்கமாக நமஸ்காரம். மஹா பெரியவர்களை நன்கு உணர்ந்த ஆத்மா தாங்கள். நான் அவரை பார்த்திருக்கிறேன் ஆனால் உணரவில்லை. என் மனமார்ந்த வணக்கங்கள்.

  • @RamamoorthiSurendar-vw2sx
    @RamamoorthiSurendar-vw2sx 9 หลายเดือนก่อน +1

    Super sir.

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 หลายเดือนก่อน

    Good heart

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 หลายเดือนก่อน

    Thirukaladiappan seems to be the Kula deivam of Aadhi Shankarar

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் சார் கோவில் தேவஸ்தானம் போன் நம்பர்
    போடுங்க சார் இந்த வருட அட்சயப் நெல்லிக்கனி கேட்கிறோம்

  • @skarumugham2079
    @skarumugham2079 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @porkodip7704
    @porkodip7704 2 หลายเดือนก่อน

    Selva valam perugum kanjimahaperiyava mandaram

  • @thulasibai9912
    @thulasibai9912 9 หลายเดือนก่อน

    🙏🙏

    • @sampathraj6149
      @sampathraj6149 6 หลายเดือนก่อน

      நன்றி ஐயா..

  • @mmahesh9867
    @mmahesh9867 9 หลายเดือนก่อน +11

    இறைவனை நம்புங்கள் நல்லதை நினையுங்கள் .ஜோதிடம், சாஸ்திரம் இதெல்லாம் நம்மளை வாழவைக்காது. லாட்டரி சீட் ,ஜோதிடம் இதனால் அழிந்தவர்கள் அதிகம்.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 9 หลายเดือนก่อน +2

      அரைகுறை பிதற்றல்....

    • @mmahesh9867
      @mmahesh9867 9 หลายเดือนก่อน +2

      @@UniiversalWiisdom ஐயா ஜோதிடத்தையும் ,ஜோதிடர்கள் சொன்னதை கேட்டு கேட்டு வாழ்க்கையில் அடி வாங்குனது மிச்சம். எந்த ஒரு பரிகாரங்களும் என் வாழ்க்கையை மாற்றவில்லை.

    • @v.seetharaman6004
      @v.seetharaman6004 6 หลายเดือนก่อน

    • @v.seetharaman6004
      @v.seetharaman6004 6 หลายเดือนก่อน

    • @Suresh-ji5hh
      @Suresh-ji5hh 5 หลายเดือนก่อน

      தவறான எண்ணங்கள்.....உணரும் சக்தியை இறைவன் அனைவருக்கும் தருவதில்லை...இதுவே பூர்வ ஜென்ம கர்மா.......

  • @naturefarm3422
    @naturefarm3422 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா. ஐயா வாய்ப்பாடு ரகசியம் சொல்லித் தாருங்கள்.

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 9 หลายเดือนก่อน +6

    நன்றி குருவே, கநகதாரா ஸ்தோத்ரம் கற்றுக்கொள்ள (कनकधारा स्तोत्रम्) th-cam.com/video/xEMjBCMhxEI/w-d-xo.htmlsi=8NdMjmgQNmycWnXn

  • @indiraindira8188
    @indiraindira8188 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagu9895
    @nagu9895 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் உங்கள் appointment வேண்டும் சார் please

  • @meenalosini3422
    @meenalosini3422 9 หลายเดือนก่อน +2

    Sir ,please give appointment for me.

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 9 หลายเดือนก่อน

    42:08

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 9 หลายเดือนก่อน +2

    ஐயா ஒரு கேள்வி உங்கள் பெயர் பிருகு என்ற பெயர் வர என்ன காரணம்

  • @navamanidevi2877
    @navamanidevi2877 3 หลายเดือนก่อน

    👏👌👍🙏❤🍫🍎🦋🌷

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 9 หลายเดือนก่อน

    குசேலன் இல்ல சுதாமன்

  • @premathiumapathy5211
    @premathiumapathy5211 9 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @Dhanalakshmi-pv5or
    @Dhanalakshmi-pv5or 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @Abundanceforme897
    @Abundanceforme897 9 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா 🙏

  • @kathirvel5699
    @kathirvel5699 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா..

  • @selvaart6848
    @selvaart6848 9 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @chendurkumar12
    @chendurkumar12 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா