கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு என்றும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் கும்பிடுவோரை குணமாக்கும் தேவன் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் என்னை காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
உள்ளதை தொடும் அர்த்தமுள்ள பாடல். எல்லா கனமும், மகிமையும், புகழ்ச்சியும் (1 தீமோ.6:16ன் படி ) தேவாதி தேவனுக்கே உண்டாகட்டும். இப்பாடலை தொகுத்து வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக!!! வே. ராஜன் எபினேசர், பெருந்துறை.
I am blessed to hear this composition. The singer melts herself , same way every soul. I confess my son's before Lord through this song. Thankyou dears. God bless you all.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍👍👍👍
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் தேவன்
2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Thanku❤️
This song is my prayer.
Thank you Jesus
I pray all Christian songs should be in this style (neatly dressed without dance)Maria/Ooty.
உள்ளதை தொடும் அர்த்தமுள்ள பாடல். எல்லா கனமும்,
மகிமையும், புகழ்ச்சியும் (1 தீமோ.6:16ன் படி ) தேவாதி தேவனுக்கே உண்டாகட்டும். இப்பாடலை தொகுத்து வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக!!!
வே. ராஜன் எபினேசர்,
பெருந்துறை.
I like this song and I changed my attitude in this song Liston
kalvaari sneham karaiththidum ennai
kalmanam maattri karainthoda cheyyum (2)
1. kaalangal thorum kaavalil ullor
kaanattum ummai kalippodu entrum (2)
kurusathin raththam kural kodukkattum (2)
kumpiduvorai gunamaakkum devan
2. irunndathor vaalvil innamum vaalvor
ini yaavathu um thirumukam kaana
naathaa um sneham perukattum ennil(2)
ennai kaanuvor ummai kaanattum
3. arpamaana vaalvu albuthamaay maara
anaiththaiyum thanthaen aatkollum thaevaa
naan sirukavum neer perukavum(2)
theepaththin thiriyaay eduththaatkollum
Nice song 🎉🎉🎉
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம்
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤
Nice yksym❣️❣️❣️❣️❣️
Amazing.
Amazing
Hundred times i heard but still longing yo hear
seeing jesus through u people
Beautiful voice and singing God bless you to singing more songs for God
Correct. Thankyou
Great singing. May God bless your talent. May His name be glorified alone.
Wow very sweet to hear
Very nice song and very nice voice
Amen, I fell in she voice 🎉
👏👏👏👏 praise the Lord jesus
Wonderful song dear.👍👌🤝God bless you ma.👐👐👐🙏🙏🙏
Wow it humming in my ear early this morning. Praise God for His wonderful people
Wow it wonderfully nice song praise the lord Amen
Very nice
Chords ❤️❤️❤️❤️❤️
Super song and super singing
Super voice preethi akka my sis name is preethiRachel
Nice
Heart touching song🌹🌹💖💞💞
Go d bless you all
Awesome , God is great👍
My most comforting song
beautiful song, so comforting
I am blessed to hear this composition. The singer melts herself , same way every soul. I confess my son's before Lord through this song. Thankyou dears. God bless you all.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍👍👍👍
Praise be to God. Amazing.
Wonderful Lyrics
Beautiful ❤️
God Bless you...🙏
very nice singing and composing. good luck and God bless you
🙏🙏🙏🙏
God only inner heart. I mean the heart of worship and the external appearance.
And not the external appearance. Typo error.
awesome song, complete feel of the song os fulfilled by voice. piano cover is great. God bless bro 😊😇
🙋😉😊☺😃😄👧😀...God Bless... 😇
Soulful... God bless
It's awesome...God bless you more...no words
heart touching song...... god bless you
Prefect 🙏❤
super
எ டுத் தாட் கொள் ளும். Pl correct. Good voice
Excellent key board travel..... song is not bringing out real feeling
yesterday's comment --- a correction please. It should be ' my sins ' not to be ' my son's .
Voice is too shrill...sometimes, it happens when people concentrate only on the singing!!
.kalvary.snegam.song.is.asong.of.christs.suffering.singer.with.painted.lipsust.not.sing
looks artificial
.women.singers.dont.sing.songs.on.jesus.with.painted.lips.sing.filled.with.holy.spirit.look.like.angel...and.not.devil
I feel the lord s present daughter vv good song
@@vijayaraniroyappa2495 but Jesus watches the heart not the lips
Voice doesn't have looks
dead slow..boring actually!