1.Shut your mouth 2.only care what you think 3.Hide your plans 4.Hide your progress 5.use the pain (no pain no gain) 6.pick target (choose correct way ) 7.revolve your life with crushing (daily plan your day) 8.Reprogram your brain
ஒரு பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்கள் தலைமறைவு ஆனேன் பின் வெற்றிக்குப் பின் என்னுடைய முந்தைய வாழ்க்கையிலிருந்து மற்றொரு நிலைக்கு வந்துவிட்டேன் தூற்றுவார் தூற்றட்டும் நம் வாழ்க்கை நம் கையில்
Bro nanum intha mathiri irukanum nu tha nenaikiren 20 days ku Mela appadiya paithiyam mathiri agidiren aprm yaraium face pannama annaiku day va cross panna mudiyala 😢
நானும் யார் எப்ப கேட்டாலும் பண உதவி செய்திருக்கிறேன் ஆனால் எனக்கு கஷ்டம் வரும் போது அவர்கள் எனக்கு உதவி செய்யவில்லை இப்போது எல்லாரையும் பற்றி தெரிந்து கொண்டேன் இனி பேய் ஆக மாறி காணாமல் போய் விடுவது என்று முடிவு செய்து விட்டேன் இனி என் இலட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொள்கிறேன் இந்த காணொளியை எனக்கு கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி சார்
Sagooo... veri eruthu unga video pathadhum... Already peiyaa maretan..ghost mode on..vera level la varuvan future la.. sadhika prindavan ku pain is a good teacher for successful life
நண்பரே மிகவும் முக்கியமான மற்றும் அருமையான பதிவு கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் நடக்க நானும் கடந்த சில நாட்களாக என்னை தயார் செய்து கொண்டு இருக்கிறேன் கண்டிப்பாக நான் அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உங்கள் வீடியோ பார்த்த பிறகு அதிகமாகி விட்டது.
உண்மை தான் sir அடுத்தவரிடம் சொல்வதால் successful ah வாழ முடியாது எனவே தான் என்னை நானே தனிமை படுத்தி கொண்டு சிந்திக்கவும் செயல் ஆற்றவும் யோசிக்கிறேன் நல்ல சிந்தனைக்கு தனிமை முக்கியம் என்னை பார்க்கமுடியவில்லை என்று சொல்வாங்க disappeared ஆகுறேன் வெறிதனமாக தனித்து கடமைகளை செய்கிறேன் நிம்மதியா இருக்கிறது yes
1.Shut your mouth
2.only care what you think
3.Hide your plans
4.Hide your progress
5.use the pain (no pain no gain)
6.pick target (choose correct way )
7.revolve your life with crushing (daily plan your day)
8.Reprogram your brain
🎉
Thank you❤
Super, I like it very much.
❤
.nalla karuthukal
கடந்த பத்து மாசமா இதைத்தான் நான் செஞ்சுட்டு இருக்கேன் நீங்க சொன்னது உண்மைதான் ஜெயிச்சு வருவேன் நண்பா 👍💕💕💕🇮🇳🇮🇳🇮🇳
Yarupa nee theivamey
Nanum x m ku puliya mari padipom nu pakuren .onnum nadakamatuthu
Brother Neenga follow Pantrathu epti erukku
🎉🎉🎉🎉🎉🎉all the best👍💯 friend
I am following this 8 years
ஒரு பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்கள் தலைமறைவு ஆனேன் பின் வெற்றிக்குப் பின் என்னுடைய முந்தைய வாழ்க்கையிலிருந்து மற்றொரு நிலைக்கு வந்துவிட்டேன் தூற்றுவார் தூற்றட்டும் நம் வாழ்க்கை நம் கையில்
Bro nanum intha mathiri irukanum nu tha nenaikiren 20 days ku Mela appadiya paithiyam mathiri agidiren aprm yaraium face pannama annaiku day va cross panna mudiyala 😢
புத்தக வாசிப்பு எட்டா கனியாக இருக்கும் இந்த சமூகத்து இளைஞர் களுக்கு சுய முன்னேற்ற புத்தகங்களை படித்து அதை காணொளியாக கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ🙏🙏🙏
Mikka Nandri🤎
Neengal nallavar❤❤❤
Onga voice ketkkum pothe oru புத்துணர்ச்சி கிடைக்கிறது 🤝💯🔥🔥🔥
நான் ஆரம்பிச்சிடடேன் bro இனி வெற்றி நிச்சியம் ❤
விரைவில் யாரும் தேட முடியாத இடத்திற்கு சென்று விடுவேன்
என் சூழலுக்கு ஏற்ற மாதிரி கரெக்டா என் மனநிலையை பக்குவப்படுத்த மாதிரி இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி சார் 🇮🇳 🙏 🥺 ஜெய்ஹிந்த் சார் 🇮🇳🙏
இதுவரை நான் பார்த்தீதிலே அருமை. நான் இன்று முதல் பேய் உங்கள் சொல்லு என் செயல் படு ❤❤❤❤
கடந்த ஒரு வருடமாக இதை தான் நான் செஞ்சிட்டு இருக்கேன் நீங்க சொன்னது உண்மை தான் நான் ஜெயிச்சு வருவேன் 😎👍🏻🕊️
நானும் யார் எப்ப கேட்டாலும் பண உதவி செய்திருக்கிறேன் ஆனால் எனக்கு கஷ்டம் வரும் போது அவர்கள் எனக்கு உதவி செய்யவில்லை இப்போது எல்லாரையும் பற்றி தெரிந்து கொண்டேன் இனி பேய் ஆக மாறி காணாமல் போய் விடுவது என்று முடிவு செய்து விட்டேன் இனி என் இலட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொள்கிறேன்
இந்த காணொளியை எனக்கு கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி சார்
Yea. I am also as same as you❤
Congratulations
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு எனக்கு
எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு😔 , இத கேட்டதுமே நம்பிக்கை வந்துருச்சு thank you sir❤🤗🙏🏻
Mee too
இந்த பதிவு தந்த தங்களுக்கு நன்றி.❤❤🎉இன்றே நானும் பேய் ஆக மாறுகிறேன்.
32 வருடமாக என் சந்தோஷம் இழந்து பிறருக்காகவே வாழறன் என்னால இந்த உலகில் பலர் பயன் நான் ஏமாளி
Me also same bro
Ama...emathravo...elarum
Sagooo... veri eruthu unga video pathadhum... Already peiyaa maretan..ghost mode on..vera level la varuvan future la.. sadhika prindavan ku pain is a good teacher for successful life
Fact 👏 I quit my job before 4 months and planned to open a shop my relatives demotivates me. But now I started my own shop.
Vaazhga valamudan ❤ neeyum vettri peruvaai om saravana bhava 🫂
@@paranormaltalks722 நன்றி 🎉
I am really appreciate u brother ...carry on ..
அருமை& பயனுள்ள காணொலி...பேயாக மாற போகிறேன்
Haha yenga😂
நானும் அப்படியே இருந்தேன்.இப்ப ரொம்ப தூரம் வந்துட்டேன்.இன்னும் கொஞ்சம் போனால் life ok
Good luck 🎉
The pain is inevitable but suffering is optional
Thank you brother nan 3years ah rompave kastatha anupavichutem thak you so much
Me bro😢😢😢
Enakunu sona mathiri iruku at the right situation
இன்று முதல் நான் நாணாக போகிறேன்
Yes 💯 kandipa vetri nitchayam ithey maathiri puthisaliya ah irundha ungala vaazhkai vetri uruthi 👍
Ghost mood on 😈
அருமையான பதிவு நன்றி 😊
TNPSC Aspirants Assemble ✋😂🏃🏃🏃🇮🇳
Me 2 am fresher bro
Yes boss
Yess
I am stressed by my relatives at same time i am preparing for TNPSC...this video giives more confidence to me
எஸ்
I'm disappeared from this second 🖤💀
ரொம்ப நன்றி நண்பா நானும் இந்த மாதிரி ஒரு சில பேரிடம் என் ரகசியம் சொல்லி இருக்கிறேன் இனி மாற்றி கொள்கிறேன்
சூப்பர் தலைவரே போட்டு தாக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thanks.I started for 6 months.
❤❤❤ஆகா தூள் அருமை நல்வழி
Your words make me feel positively thanks a lot🔥🔥🔥🔥
Thank you bro for your valuable words ❤
அதுக்கு ஏன் பிரதர் பேய் மாதிரின்னு சொல்றீங்க.அதை சொன்னாலே நெகடிவ் vibration இருக்கும்.மற்றபடி அருமை
Yes
🎉
Haha appadi illa bro... general ahvey solluvanga namma makkal
Sema bro na inee ippadi than irukka poren ippaila irunthu mariten
நான் ரொம்ப அடிபட்டுட்டேன்..அதுநால இப்போ யாருகிட்டயும் எதும் பேசிறது இல்லை...
நல்ல முடிவு.
Nanum dha
😮
கண்டிப்பாக ❤❤❤
பேசாம இருக்கனும் நினைக்குறேன்
நண்பரே மிகவும் முக்கியமான மற்றும் அருமையான பதிவு கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் நடக்க நானும் கடந்த சில நாட்களாக என்னை தயார் செய்து கொண்டு இருக்கிறேன் கண்டிப்பாக நான் அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உங்கள் வீடியோ பார்த்த பிறகு அதிகமாகி விட்டது.
❤❤❤
நல்ல பதிவு.நன்றி.சார்
Super bro ennoda marupakkathai thatti eluppi viteenga.
Excellent motivation sir 🙏. I will definitely follow it.
Super and motivational speech ❤
100% கரெக்ட்
na ipd tha pannuven,veetla mattum share pannuven,patha avanvale ellartayum solliruvanga.ipo veetlayum solrathu illa.privacy also precious
U took right decision
😢life saving video bro this one ....thx a lot 💪🏽
Superb speech
Motivational⚡for my pain.. 💯will do it..
🎉🎉🎉🎉🎉🎉நன்றி வாழ்க வளமுடன் இறைவன்
Woooooooooow very good thanks brother ❤❤❤❤❤❤❤ from Sri Lanka 🇱🇰
தமிழ் ஈழம் எப்படி இருக்கு நண்பா
Romma super sir change my life sir
100% correct.
நன்றி!
வாழ்க வளர்க!
உண்மை தான் sir அடுத்தவரிடம் சொல்வதால் successful ah வாழ முடியாது எனவே தான் என்னை நானே தனிமை படுத்தி கொண்டு சிந்திக்கவும் செயல் ஆற்றவும் யோசிக்கிறேன் நல்ல சிந்தனைக்கு தனிமை முக்கியம் என்னை பார்க்கமுடியவில்லை என்று சொல்வாங்க disappeared ஆகுறேன் வெறிதனமாக தனித்து கடமைகளை செய்கிறேன் நிம்மதியா இருக்கிறது yes
Thank you brother. Wonderful. God bless you.🎉🎉🎉
Best podcast ever....I recently listening to Ur podcast while working....thank u so much for giving us best n outstanding videos....tq so much...❤
Yes brother..Nanum follow panna poren .Thank you brother 🙏
🔥🦅🐅
Arumai
Vazhurthuku pesama sethu pei aidalam pola nimmathiya irukum.. 😊
Summa kooda appadi sollathenga brother... You can write your own comeback story💪
@@talkseriespodcast Soooooon bro will update same comment box and thank you.. 🙂
எனக்கு ஏற்ற பதிவு...நன்றி...
Thank you so much friend
Super motivation sir🎉
Excellent narration... thank you for your time..
Super bro thankyou , thankyou God kotutha varthaikal nantri
Na iniiii peiya vey irukan 🤩🤩🤩😍😍😍😍❤️❤️❤️😎🤗
Hi Nanbargale 💪💪✌
Spec nalla iruku🎉
Bro study paththi video podungalan bro
Super sir, i will follow sir.
Thank you bro next video
அருமை🎉🎉🎉❤
Thank you bro what a voice theme and information 🎉🎉
நான் இன்று முதல் பேய்யக மாற போரென்
Super motivation thank u anna
Such a wonderful motivation and its true also. Thank you.👍
Good progress God bless you
நீங்கள் பேசும் வார்த்தை யே தன்னம்பிக்கை தருது நண்பா
Thanks for this Video Brother. Please keep on motivating us it's really help for us to build ourselves.❤
Vera level motivation sir🔥🔥🔥
Mesmaraising voice
Super bro ❤❤❤ thanks for my correct time 🎉🎉🎉 saw this video
Nice video bro.. but intha video 10 years ku before vanthiruntha.. my life will change... 😢
இசை சத்தம் அதிகம்
Very very nice confidence ✍️🥰lines
Needed vdo at my right time
Thanks
Vera level 🎉
ஏனோ தெரியல என்னுடைய இந்த நேரத்துக்கான பதிவை தானாகவே தென்பட்டது.
Super bro👌❤️❤️❤️
Thank you brother
Nice motivate my brother🎉🎉 keep rocking 🎉🎉
Tq sir,soooo much motivation speech
I never forget this video for my Entire life thank you so much bro...
Unga voice semma energy
💯naan pei
சரி தான்
உண்மை நண்பர்களிடம் சொல்லி விடுகிறேன். இனி மாறு கிறேன்.
Super bro 🎉
Thank you so much,useful video
Bro fire speech ❤ 1 st Comment 🎉
இனிமேல் உங்க அட்வைஸ் படி தான் நடப்பேன் நண்பா சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️