பூ .சி .பெரியசாமி ஐயா வின் அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz 4 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா மீண்டும் அடுத்த முறை உங்கள் குரலை கேட்க ஆவலோடு இருக்கின்றேன்

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik วันที่ผ่านมา

    அருமை...ஆனால் கிழமை..புதன் சனி,ஞாயிறு, பிறந்தவர்கள்..தாமதம்..என்பது மட்டும்..நெருடல்..என் மகன் ஞாயிறு பிறந்து, நல்ல படிப்பு, நல்ல வேலை..நல்ல குடும்பம்,,மகள் புதன் பிறந்து, உயர்ந்த படிப்பு, உயரிய வேலை..நல்ல குடும்பம்..இறைவன் அருள்!...அற்புதமான உரை நிகழ்த்திய,அய்யாவுக்கு..நன்றி!!வழ்க வளமுடன்😊😊

  • @micheltheivendra7896
    @micheltheivendra7896 28 วันที่ผ่านมา +1

    I am tamilen very very proud about me,because person like you sir, I wish very good health 💖 🙏 🎉

  • @astroacharyamurugesh5399
    @astroacharyamurugesh5399 หลายเดือนก่อน +3

    அய்யா பூசி பெரியசாமி அவர்களே.தாங்கள் மனித பிறப்பின் நோக்கமும் உடல்கூறு தத்துவமும் தெரிந்தும் உணர்ந்தும் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @SelvakumarR-j6c
    @SelvakumarR-j6c 5 วันที่ผ่านมา

    Super Good ❤🎉🎉🎉

  • @mohanwins111
    @mohanwins111 หลายเดือนก่อน +4

    அரிய கருத்துக்கள் தந்த தங்களது உயர்ந்த எண்ணங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน +3

      🙏🏻🙏🏻

  • @amirthamv8518
    @amirthamv8518 2 วันที่ผ่านมา

    Super anna

  • @swarthamsathsangammadurai4120
    @swarthamsathsangammadurai4120 7 วันที่ผ่านมา

    Congratulations ayya...

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  3 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaGopal-uz6gn
    @RajaGopal-uz6gn 26 วันที่ผ่านมา

    மிக சிறப்பு ஐயா நன்றி

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  26 วันที่ผ่านมา

      நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 หลายเดือนก่อน +1

    Super speech super explanation

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻🙏🏻

  • @SRTL831
    @SRTL831 หลายเดือนก่อน +6

    திரு மணிகண்டராஜா அவர்கள் சிரத்தையில் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம நிகழ்கிறது. இந்தப் பேட்டியிலேயே பல முறை திரு பூ.சி.பெரியசாமி ஐயா அவர்கள் திருமணிகண்ட ராஜா அவர்களைப் பற்றி பாராட்டி இருக்கிறார். திரு பெரியசாமி ஐயா அவர்கள் ஒரு ஜோதிடம் சார்ந்த ஒரு கருத்தை ஆணித்தரமாக அடித்துப் பேசும் ஒரு மகான். என்னதான் ஒரு பெரிய பிரபல ஜோதிடராக இருந்தாலும் அவர் கூறும் ஜோதிடக் கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் நேர்படப் பேசக்கூடிய ஒரு நல்ல ஜோதிட அபிமானி. இதைத்தான் அவர் தன்னை அவர் ஒரு திமிர் பிடித்தவன் என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிறார் . யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் துளியும் அச்சப்படாத நபர். மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பேசக்கூடியவர். சிறிய அளவு முன்கோபி. ஆனால் அவரது துறை சார்ந்த நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சியில் மிகப் பெரும் வல்லவர். இந்த கருத்தரங்கை எவ்வளவு பொறுமையாகவும் நேர்த்தியாகவும் எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஏன்?, எதற்கு.? எப்படி? என்று அவரே கேள்வி கேட்டு அதற்கான உண்மையான நாம் இதுவரை அறிந்திராத பல விசயங்களை மிக மிக எளிமையாக நேரம் காலம் கருதாமல் எடுத்துக் கூறிய விதம் எல்லாவற்றையும் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இது நாள் வரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது நம் துரதிஷ்டம் என்றே தோன்றுகிறது. ஐயா மணிகண்ட ராஜா போன்றோர்களால் மட்டுமே இந்த மகா பெரும்ஜோதிட ஜாம்பவான்களை நமக்கு அடையாளம் காட்ட முடியும். ஐயா மணிகண்ட ராஜா அவர்களுக்கு இதற்காக வே ஆயிரம் சல்யூட்🎉🎉🎉
    வே

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻🙏🏻

  • @krishnamurthy.v.skrishnamu2717
    @krishnamurthy.v.skrishnamu2717 หลายเดือนก่อน

    One of the exlent explanation

  • @radhikaalagarsamy4505
    @radhikaalagarsamy4505 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 หลายเดือนก่อน +2

    Excellent Ayya 🎉🎉

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻🙏🏻

  • @VijayKumar-fs1nw
    @VijayKumar-fs1nw 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு. ஒருவேளை புதன் மற்றும் சனி (கன்னி ராசியில் இருந்து வர்கோத்தம பலமும் பெற்று )பரிவர்த்தனை பெற்றால் என்ன பயன்.

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  12 วันที่ผ่านมา

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @VaiyananThiru
    @VaiyananThiru หลายเดือนก่อน +1

    Please give nember 1:59:24

  • @RRAJINDHIRARRAAMA
    @RRAJINDHIRARRAAMA หลายเดือนก่อน +1

    குரு கடாட்சம்
    பரிபூரணம்.

  • @mahendranr8068
    @mahendranr8068 23 วันที่ผ่านมา

    உள்ளுர் மாடு விலை போகாது. இவர் என் பள்ளி சீனியர். இவர் பூச்சியூர் பெரியசாமி. கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம்.

  • @jayakumarjayanth6047
    @jayakumarjayanth6047 7 วันที่ผ่านมา

    நற்பவி

  • @vallinayagam2954
    @vallinayagam2954 หลายเดือนก่อน +1

    🙏👍🤘🤘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cveerappanveerappan887
    @cveerappanveerappan887 หลายเดือนก่อน

    அய்யா மணிகண்ட ராஜா வுக்கு ஆயிரம்கோடி நமஷ்காரம். அய்யா பெரியசாமி எப்படிபட்ட ஜோதிட வகுப்பு. பாமரனுக்கு கூட புரியும். இருவருக்கும் மிக்க நன்றி

  • @nawinkumar8452
    @nawinkumar8452 หลายเดือนก่อน

    ஐயா ஆடி கார் ஆடி கார் எங்க ஐயா பிரகாஷ் ஐயாவா

  • @radhikaalagarsamy4505
    @radhikaalagarsamy4505 หลายเดือนก่อน

    இவர் நம்பர் வேணும் கொடுங்கள்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน

    நீங்கள சொல்வது kp system.