கொடைக்கானலில் மட்டுமே விளையும் மலைபூண்டு சாகுபடி || kodaikanal hill garlic cultivation in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கொடைக்கானலில் மட்டுமே விளையும் மலைபூண்டு சாகுபடி || kodaikanal hill garlic cultivation in tamil
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 19

  • @-uzhavanmagan5255
    @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +5

    கொடைக்கானலில் மட்டுமே விளையும் மலைபூண்டு தேவைக்கு : 9047614045

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு 🙏

  • @MM-yj8vh
    @MM-yj8vh 7 หลายเดือนก่อน

    இந்த விவசாயின் மோன் நம்பரை கொடுங்க தம்பி. அஒரும் லாபம் சம்பாதித்த மாதிரி இருக்கும். நமக்கும் நல்ல பொருள் கிடைத்த மாதிரி இருக்கும்..

  • @vignesh9312
    @vignesh9312 11 หลายเดือนก่อน +1

    Pls share the farmer contact

  • @Lakshmikumar08
    @Lakshmikumar08 3 ปีที่แล้ว

    How can get Seeds Pls, I'm from Chennai bro

  • @Prakashvivasayi
    @Prakashvivasayi หลายเดือนก่อน

    Ooty la vanthu paru bro 😅😂

  • @ranaveergarlic
    @ranaveergarlic 4 หลายเดือนก่อน

    Unga num add kodukkanum

  • @vimalasenthil6480
    @vimalasenthil6480 2 ปีที่แล้ว

    இந்த மண்ணின் வாசத்தை சுவாசித்துக்கொண்டும் ஆற்று நீரின் ஓசையை கேட்டுக்கொண்டும் வேலைகள் பார்த்தது ஆனால் இப்போது நினைத்தால் கண் கலங்கிறது

  • @tejuscollection3786
    @tejuscollection3786 2 ปีที่แล้ว

    1kg yevlo

  • @kodaicandlewoodresort
    @kodaicandlewoodresort 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว

    பதிவு நன்றாக உள்ளது. விவசாயி படும் வேதனைகள் இப்படி பட்டது தான் நானும் ஒரு விவசாயி மற்றும் பொறியாளர் வாசகர்களுக்காக. அலையும் அன்பு உள்ளம் இன்னும் வேகமாக விவேகமாக முன்னேற எனது. வாழ்த்துகள் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @balakirusunan5464
    @balakirusunan5464 3 ปีที่แล้ว

    Mams இது நம்ம ஏரியாவில் கிடைக்குமா இல்ல கொடைகளில்தான் கிடைக்குமா.. பதிவு அருமை

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    ❤❤❤

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 ปีที่แล้ว

    Superb

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 3 ปีที่แล้ว

    Super anna

  • @ryandias.victor
    @ryandias.victor 3 ปีที่แล้ว

    🔥🔥💥💥