வாடிக்கையாளர் வயதுக்குத் தகுந்தது போல் விதி மாற்றம் தேவை. 40 ஆண்டுகள் வேலை செய்தவர் 10L டெபாசிட் வைப்பதற்கும் 2 ஆண்டு வேலை செய்த இளைஞர் வைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
ஏன் சார், கொஞ்சம் மெதுவா சொல்ல மாட்டீங்களா ?? பட படனு பொரிஞ்சி தள்ளிட்டீங்க. அப்படி என்ன அவசரம் ?? உம் வீடியோவை பார்கும் மக்களுக்கு, நீர் பேசுவது புரிய வேண்டாமா ? முழுவதுமாக உள் வாங்க முடியவில்லை. Big Salute to you. Great youtuber.
Rules are different in india for the rich and poor,if 60 yr old person deposited 10lakhs, according to present interest rate, he will get approximately 5000rs, with this amt of monthly interest it is difficult to live , therefore govt should hike interest.
கருப்பு பணத்தை ஒழிக்க முதல் வழி சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டும் விலையை அதிகரிக்க வேண்டும். இதனால் ஸ்டாம்ப் duty மூலம் அரசுக்கும் வருமானம் கூடும். Will the wicked politicians who want to amass wealth through real estate business agree for this???
Here people are ready to deposit, but rules are rigid, low interest, deposit sealing is just 10 lakhs,that is why people hesitate, but on the other hand our govt is begging foreign investment, contradictory!
பணம் வெறும் தாள் தான் எதையும் சாதிக்கலாம் காதல் பெரியவிஷயம் அல்ல விலை உண்டு..... அரசு வரி போட்டு புடுங்கும் நிலம் தேவைக்கு சிறு அளவு விற்கலாம் பரம்பரையாக செய்யலாம் வரிக்கு குறைவான அளவு விற்கலாம்..நில முதலீடு தங்கம் முதலீடு உண்மை மற்றவை பாண்டு எல்லாம் பேப்பர் தான்
அரசியல் வாதிகள் தான்
பணக்காரர்கள்
பொதுமக்கள் பாவம்
வாடிக்கையாளர் வயதுக்குத் தகுந்தது போல் விதி மாற்றம் தேவை. 40 ஆண்டுகள் வேலை செய்தவர் 10L டெபாசிட் வைப்பதற்கும் 2 ஆண்டு வேலை செய்த இளைஞர் வைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
இப்ப பண மோசடி அரசியல் வாதிகள் செய்யலாம் அதற்கு சட்டம் வலைந்து நெளிந்து கொடுக்கும்.
இப்படியே அரசு செய்து கொண்டு இருந்தால் வங்கி களில் மக்கள் பணம் சேமிக்க மாட்டார்கள். வங்கி கள் மூடப்படும் நிலை உருவாகும்.
Day by day, bank transactions are becoming irritate
Yes
இந்தியா முன்னேற வேண்டும் என்றால் பத்து கோடி வரை வரி கிடையாது என கூற வேண்டும்
ஆம், கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கும் சாதாரண மக்களுக்கு மட்டும் சட்டம் சீறிபாயும்
Corporates are in business ,so exception is must.
வங்கி கணக்கில் 500 ரூபாய் தான் விட்டு வைக்கிறேன். கண்டவனுக்கு வரி கொடுப்பதை விட செலவு செய்திடுவேன். நம்ம பணத்தில் ஊர் மேய சந்தர்ப்பம் கொடுப்பதித்லை
ஏன் சார், கொஞ்சம் மெதுவா சொல்ல மாட்டீங்களா ?? பட படனு பொரிஞ்சி தள்ளிட்டீங்க. அப்படி என்ன அவசரம் ?? உம் வீடியோவை பார்கும் மக்களுக்கு, நீர் பேசுவது புரிய வேண்டாமா ? முழுவதுமாக உள் வாங்க முடியவில்லை.
Big Salute to you. Great youtuber.
Good information sir.
Thank you sir.
Rules are different in india for the rich and poor,if 60 yr old person deposited 10lakhs, according to present interest rate, he will get approximately 5000rs, with this amt of monthly interest it is difficult to live , therefore govt should hike interest.
கருப்பு பணத்தை ஒழிக்க முதல் வழி சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டும் விலையை அதிகரிக்க வேண்டும். இதனால் ஸ்டாம்ப் duty மூலம் அரசுக்கும் வருமானம் கூடும். Will the wicked politicians who want to amass wealth through real estate business agree for this???
Ambani athanilam kannukku theriyathu amalakkadurai kannu avunsu poirum
அட அடுத்த பஸ்ல போலாம் ஏன் இப்படி ஒடறீங்க
Javvu mittai.
பழைய படி வியாபாரிகள் திண்டுக்கல் பூட்டு பெட்டி வாங்கி பூட்டி வைக்க வேண்டியதுதான்
கடுகு வெடிப்பது போல உள்ளது 😂
அரசியல்வாதிகள பாத்து சொல்லுங்கயா. 😮சாமி
Here people are ready to deposit, but rules are rigid, low interest, deposit sealing is just 10 lakhs,that is why people hesitate, but on the other hand our govt is begging foreign investment, contradictory!
சார்
நான் ஒரு சிரிய கடை வைத்திருக்கிறேன் அதனால் ஒருசில பணபரிவர்தனை செய்கிறேன் இதற்கு ஏதும் வரம்பு இருக்கிறதா வருமான வரி பிரச்சினை வருமா
Enna Bank sir
பணம் வெறும் தாள் தான் எதையும் சாதிக்கலாம் காதல் பெரியவிஷயம் அல்ல விலை உண்டு..... அரசு வரி போட்டு புடுங்கும் நிலம் தேவைக்கு சிறு அளவு விற்கலாம் பரம்பரையாக செய்யலாம் வரிக்கு குறைவான அளவு விற்கலாம்..நில முதலீடு தங்கம் முதலீடு உண்மை மற்றவை பாண்டு எல்லாம் பேப்பர் தான்
Big javvu
பல அரசியல் வாதிகள்.,,
U itself encouraging black money, instead promoting
Don't create pandemonium.
தமிழ் வந்தான் சொன்னாரு. ஆனா உருப்படியாக ஒன்னுமே சொல்லலை.
Not coming to the point