நீதான் தமிழன்ட உண்மையான தமிழன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் ஆட்சியை கான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என் ஒட்டு தங்களுக்கே லட்சுமண ஐயர். ஏன்டா பெயரில் சாதி என்று கேட்பீர்கள் சாதி மதம் கடந்த தமிழனுக்கு அனைத்து தமிழர்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதற்காக
தலைமுறை அரசியல் இனி வேண்டாம், அவர்கள் ஜம்பது தலைமுறைக்கான சொத்து மற்றும் வளங்களை சுரையாடி விட்டனர், சீமான் அண்ணன் போன்றவருக்கு வாய்ப்பு இது ஒரு நாள் மாறும் என்று நம்புகிறேன், அதைப்போல் நமக்காக குரல் எழுப்பும் சீமான் அண்ணன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் பல!!!!!!!!😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@@rajaramanjayaraman2775 என்ன பண்றது ஜெயராமன் சார் தமிழ்நாட்டு அரசியலை பற்றி தெரியாமல் தற்குறி தனமா பேசுற நாய்களுக்கு புரிய வைக்கணுமே அதுக்காகதான் கத்தி பேச வேண்டும் 😂
@@richierichie168@ nee yaruku pota onnu admk illa dmk ku potu....irupa enna matram vanthu....yesterday kuda NLC issue pathiya....velan nilatha nondi potutanuga.....sterlita open pannitanga.....8 vali salai ku approved kuthutanga....ethu pathathaku....80 kodi la pen ninaivu chinnama...... North side epudi modi and congress makala muttal akuthutho apudi enga dravidam pesi muttal akuranga.....epudi da ninga muttalavey irukinga
நொண்ண எப்போ வருவது உனக்கு எப்போ அரசு வேலை கிடைப்பது டேய் முதலில் நொண்ண இன்னும் டெபாசிட்டே வாங்கிட முடியல இதுல நொண்ண ஜெயிச்சு நொண்ண சார்பாக போட்டியிடும் 130க்கும் மேற்பட்ட mlaக்கள் ஜெயிச்சு சட்ட மன்றத்தில் தனிப்பெரும்பான்மை நிரூபித்து ஆட்சிய புடிப்பதற்குள்ள விளங்கிடும்🤣முதலில் இதெல்லாம் நடக்க மக்கள் ஓட்டு போடணும் 🤣
சீமான் அண்ணன் பேசுவது உண்மையான கருத்து, இலவசம் என்று சொல்லி நம்மை மூட்டாள் ஆக்கிவிட்டு, பொய் சொல்லி நம் வாக்கை பறித்துவிட்டு, வளங்கள் சுரண்டப்படுகிறது.
ஏன் மழை பெய்கிறது எனத் தெரிகிறதா இயற்கை தாயின் மகன் அல்லவா அவன் அதனால் தான் அவள் வாழ்த்துகிறாள் வணங்குகிறாள் எம் சொந்தங்களே அண்ணன் கைகளை வலுப்பெறச் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் எப்போதும் சத்தியத்தின் பக்கம் வெற்றி வெற்றி இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌👌
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* -_overseas_ NTK SIR SEEMAN PLEASE PLEASE TAKE CARE OF YOUR HEALTH *TAMIL NADU MAKKAL NEED YOUR SINCERERITY VERY DEARLY* *NTK SIR SEEMAN PLEASE TAKE OF HEALTH*
Please intha speech ah yaaravathu English la translation panni world wide publish pannunga இது நம் நாட்டுக்கான அரசியல் இல்லை இந்த உலகத்திற்கான அரசியல் 🙏🙏🙏🙏
@@sarosaro4741 I think you have thought am a Muslim ☪️ but am Real tamil Tiger 🐅 From Srilanka. I created the Email In my Best Muslim childhood friend's Name. For my TH-cam channel.
Olaa kadhaigalin mannan engal seemaan Annan 🤣🤣🤣 Evanavudhu sollungada eezha por apa saamaan ena panikitu irundhaanu 🤣🤣🤣..nandri ketta thamizhinam azhiyum kaalam viraivil 🤣🤣🤣
மக்களே சிந்தீங்க சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க ஒட்டுமொத்த கஷ்டத்திலும் இருக்கிறோம் அந்த நாடே தயவுசெய்து இனிமே வர காலத்துல நல்ல முடிவா எடுங்க நிச்சயமா ஒரு ஒரு விவசாயிக்கும் கவர்மெண்ட் வேலை ஆக்கலாம் என்ன சொல்றது உண்மை தண்ணீரே வருது நினைக்கும்போது எங்க பிள்ளைங்க எல்லாம் இன்ஜினியரிங் படித்து வீட்டுக்கு ஒரு ஆளுக்கு பட்டதாரி வேலை கொடுக்கிறேன் என்று சொன்னார் இப்ப இருக்க முதலமைச்சர் ஆனா யாரும் குடுக்கல இதுவரைக்கும் இதுவரைக்கும் இனிமே ஏதாவது மக்கள் சிந்தித்து ஓட்டு போடுங்க நல்ல தலைவரை தேர்ந்தெடுங்க அவர் தொண்ட வலிக்கே கத்துறது நமக்காக மட்டுமே மக்களுக்காக சிந்தித்து ஓட்டு போடுங்க தயவுசெய்து வாழ்க வாழ்க வாழ்க
அடுத்த ஆட்சிக்கு நீங்கள் வர வேண்டும் என்று நாங்கள் எதிர். பார்த்துக் கொண்டிருக்கிறோம் கடவுள் உங்கள் துணை யிருப்பார் அண்ணா நீங்க இன்னும் மேலே வளர வேண்டும் 💪🔥❤️ அண்ணா
அடுத்து mlaஆக வேணாலும் முயற்சி பண்ணலாம் தவிர எப்படி டா அடுத்த ஆட்சி நொண்ண வருவான் இன்னும் நொண்ணனாலயே ஒருதொகுதியில் போட்டியிட்டு mla ஆக முடியல அட்லீஸ்ட் டெபாசிட் கூட வாங்கிட முடியல இதுல எப்படி டா அடுத்த ஆட்சி 🤣🤣
கேட்க நல்லா இருக்கு மக்கள் ஓட்டு போடனுமே. . வாழ்க தமிழ் நாடு..
நீங்க
நீங்க
Vote potadhunaaladhaaan ivan ivlo peseraaaan
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏
இந்த ஒரு பேச்சு கானொலி போதும் அண்ணா நாம் வெல்வது உறுதி
இந்த மாதிரி மக்களை நேசிக்கும் உயிர்ம நேயவாதி உலகிலேயே இல்லை❤
நீதான் தமிழன்ட உண்மையான தமிழன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் ஆட்சியை கான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என் ஒட்டு தங்களுக்கே
லட்சுமண ஐயர்.
ஏன்டா பெயரில் சாதி என்று கேட்பீர்கள் சாதி மதம் கடந்த தமிழனுக்கு அனைத்து தமிழர்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதற்காக
😊😊😊😊😊😊😊😊😊😊
தலைமுறை அரசியல் இனி வேண்டாம், அவர்கள் ஜம்பது தலைமுறைக்கான சொத்து மற்றும் வளங்களை சுரையாடி விட்டனர், சீமான் அண்ணன் போன்றவருக்கு வாய்ப்பு இது ஒரு நாள் மாறும் என்று நம்புகிறேன், அதைப்போல் நமக்காக குரல் எழுப்பும் சீமான் அண்ணன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் பல!!!!!!!!😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஆளப்போறன் தமிழன் என்ற ரஹ்மானின் வாக்கு பலிக்கும் அண்ணன் நீங்க வெல்லுவீங்கள்
Malayalathaan thamizhanaana koduma...goyyala 🤣🤣🤣🤣
Bjp ku vote poduvom hindu yellaam
@@thalapathi137 🤣🤣🤣 Aravekkadu apa nee thamizhan illanu sollu..BJP vandha nee sothuku UP poga vendiyadhudhaan. Ipa avanunga inga vara maari..🤣🤣🤣
Paapaana pallu padaama poomum thamibinu sollu..
2024 எங்கள் அன்பு அண்ணன் சீமானின் காலம்
2011,2016,2020 இப்போ 2024 ah.....?👌👌👌👌
@@selvan1784 🙏 நாம் தமிழருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் நன்றி 🙏
காலத்திற்கும் கத்தியே சாக வேண்டியதுதான் 😄
@@rajaramanjayaraman2775 என்ன பண்றது ஜெயராமன் சார் தமிழ்நாட்டு அரசியலை பற்றி தெரியாமல் தற்குறி தனமா பேசுற நாய்களுக்கு புரிய வைக்கணுமே அதுக்காகதான் கத்தி பேச வேண்டும் 😂
@@rajaramanjayaraman2775Gomma Va kaalathuku Dmk Okka Poraan😂
அடுத்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு.சீமானை தேர்ந்தெடுக்க எங்கள் குடும்பங்களின் வாக்குகள் அவருக்குதான்.
Olaa kadhaigalin mannan engal seemaan Annan 🤣🤣🤣 Evanavudhu sollungada eezha por apa saamaan ena panikitu irundhaanu 🤣🤣🤣
Super simanji ungel speech
அவன் விடுற கதைய வேணா கேளு.. ஆன ஓட்டு போட்டு ஏமாந்து போகாத 🤣🤣
சூப்பருயா இவங்க நாலுபேர் ஓட்டுலயே சீமான் முதல்வராயிட்டாராம்யா அப்ப மத்தவுங்க எல்லாரும் நவதுவாரத்தையும் மூடிகிட்டு உட்கார வேண்டியதுதான்போல
@@richierichie168@ nee yaruku pota onnu admk illa dmk ku potu....irupa enna matram vanthu....yesterday kuda NLC issue pathiya....velan nilatha nondi potutanuga.....sterlita open pannitanga.....8 vali salai ku approved kuthutanga....ethu pathathaku....80 kodi la pen ninaivu chinnama......
North side epudi modi and congress makala muttal akuthutho apudi enga dravidam pesi muttal akuranga.....epudi da ninga muttalavey irukinga
ஊரில் இடத்தை விக்கலாம் என்று நினைத்தோம் அண்ணன் வந்தால் கவர்மெண்ட் வேலை கிடைக்கும் என்று விக் காமள்இருகிறோம்
நொண்ண எப்போ வருவது உனக்கு எப்போ அரசு வேலை கிடைப்பது டேய் முதலில் நொண்ண இன்னும் டெபாசிட்டே வாங்கிட முடியல இதுல நொண்ண ஜெயிச்சு நொண்ண சார்பாக போட்டியிடும் 130க்கும் மேற்பட்ட mlaக்கள் ஜெயிச்சு சட்ட மன்றத்தில் தனிப்பெரும்பான்மை நிரூபித்து ஆட்சிய புடிப்பதற்குள்ள விளங்கிடும்🤣முதலில் இதெல்லாம் நடக்க மக்கள் ஓட்டு போடணும் 🤣
வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர் நாம் தமிழர்
சீமான் அண்ணன் பேசுவது உண்மையான கருத்து, இலவசம் என்று சொல்லி நம்மை
மூட்டாள் ஆக்கிவிட்டு, பொய் சொல்லி நம் வாக்கை பறித்துவிட்டு, வளங்கள் சுரண்டப்படுகிறது.
Yanakkum adhan prblam
அண்ணனும்.ஒரு.பிச்சைகாரன்தான்.இதை.அவனே.சென்னதுதான்.இலங்கை.தமிழரை.எமாற்றியவன்.இவன்.ஒருவன்தான்
அவன் இலவசமாகத்தானே வாங்கிக்கிறான்
Naam tamilar Malaysia ❤❤❤ seeman Anna ulaga tamilargalin ore nambikai ❤❤❤
நாம் படிக்காதவர்களால் ஆளப்படுகிறோம், முட்டாள் ஆகிறோம்.
என் ஒரு விரல் உன் புரட்சிக்காக நீ வா தலைவா
உப்பின் ஞானம் 😂😂😂😂😂❤
😊தமிழ் நாட்டின் முதல்வரே நாட்டு மக்களின் எதிர்காலமே 😊என் அண்ணன் சீமான் வாழ்க😊😊😊
Super speech by seeman SIR
Vote for NTK.
எதுவும் வெல்ல முடியாது இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்
ஏன் மழை பெய்கிறது எனத் தெரிகிறதா
இயற்கை தாயின் மகன் அல்லவா அவன் அதனால் தான்
அவள் வாழ்த்துகிறாள் வணங்குகிறாள்
எம் சொந்தங்களே அண்ணன் கைகளை வலுப்பெறச் செய்யுங்கள்
வெற்றி நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் எப்போதும் சத்தியத்தின் பக்கம்
வெற்றி வெற்றி
இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
சொந்தங்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌👌
நாம் தமிழர்,வென்றவோம்,ஒன்றுஇணைவோம்
எங்கள் அண்ணன் சிறந்த வழிகாட்டி நாம் தமிழர்
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* -_overseas_ NTK SIR SEEMAN PLEASE PLEASE TAKE CARE OF YOUR HEALTH *TAMIL NADU MAKKAL NEED YOUR
SINCERERITY VERY DEARLY* *NTK SIR SEEMAN PLEASE TAKE OF HEALTH*
@midoriwasabe2985
இது மயிர புடுங்குன அரசு 😅😅😅😅😅 அண்ணா செம்ம 👌👌👌
Please intha speech ah yaaravathu English la translation panni world wide publish pannunga இது நம் நாட்டுக்கான அரசியல் இல்லை இந்த உலகத்திற்கான அரசியல் 🙏🙏🙏🙏
மிக மிக சரியான முறையில் செருப்படி கொடுத்தீர்கள் சகோதரரே சிறப்பு
Suyanalam illatha oruvan makkalai kandipa nesichi kappatruvan
அண்ணன் வாழ நினைத்தால் வாழலாம். மக்கள் சிந்திக்கட்டும்.வாழ்த்துக்கள். தொடரட்டும்.
எங்கள் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமானுக்குதா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Olaa kadhaigalin mannan engal seemaan Annan 🤣🤣🤣 Evanavudhu sollungada eezha por apa saamaan ena panikitu irundhaanu 🤣🤣🤣
@@rajarajans3264poda avathurukku
@@thamilpolitician NTK kanni zombikkal epodhume adhe ninaipu dhaan.. Nagpurai nakkuvadhu 🤣🤣🤣
@@rajarajans3264 sonthakatchil ullavanukkai shafty ellai un family girl serthuvituratha nasthipanniduvan 😀😀😀
@@thamilpolitician pona vaaram dhaana NTK nirvaagi katchi kaara pombaalaya try panna audio vandhuchi.. apram vijiyalakshmi matterlaam oore sirikudhu..BJP agendaava apadiye follow panra pasanga NTK, K.T ragavan kai uruvaluku muttu koduthavar saamaan.. Neengalaam idha pathi pesalaamaa 🤣🤣🤣🤣
வாக்களிப்போம் செந்தமிழன் சீமான் அண்ணன் அவருக்கே🐯 ⚔️🤎
Arumaiyana sinthanai.thelivana pechi.samyta vendikkuran anna.neega kandippa jeippinga.
உலகத்தில் முதலாவது கூட்டமாக இந்த கூட்டம்தான் விலைபோகாத தலைவன் சீமான் வாழ்க ❤🎉
எங்க மணிப்பூர் கலவரம் பத்தி ஒரு கண்டன அறிக்கை விட சொல்லு பாப்போம் 🤣🤣ஒரிஜினல் சங்கீ சைமன் செபாஸ்டியன் தெரிஞ்சுக்கோ 😂
Dai avaruthanda fast pesunaru loosu vera entha vennayum pesala loosu dog
Bro ipo aatchi la iruka dogs edhum barking panla.... seeman namala mathiri satharana aalu tha, aatchi ku varatum apo kekalana avaru moonjila kaari thuppu...
Seeman 💥💥 on fire 🔥
அண்ணா உங்களபோல ஒரு தலைவர் நம் நாட்டுக்கு தோவை
செருப்படி நிச்சயம் உண்டு உனக்கும் உன் கேடுகெட்ட தலைவனுக்கும்
ஈழத்து அதிபர் எத்தனை நாட்டையா பாத்துக்குவார்.
Ulaga tamilargalin ore nambikai Annan seeman❤❤❤ Malaysia tambigal ❤❤❤
@@BanuVijay-f9k ஏன்டா தம்பிகளா மலேஷியாவுல உக்காந்துட்டு எங்க ஊர்ல ஜாதி,மத பிரச்சினையை தூண்டி விட்டு பிரச்சினை உண்டாக்குறவனுக்கு சப்போட் பண்றீங்களே உங்க சுயபுத்தி எங்கடா போச்சி
ANNAN SEEMAAN VAALGA VALARGA,,
Kandipaga ne vara vendum anna naam tamizhar katchi 😢😢seekram va anna apo tha maaarum
சீமான் சார் ஒரு கட்சியின் நிறுவனர்.தலைவர். கன்னியத்தோடு பேசவேண்டும்.அப்படி
பேசினால் நன்றாயிருக்கும்.
என்ன விலை. கண்ணியம்.
என்ன பிரமாதமான யோசனைகள். அத்தனையும் செயலாக்கமுடியும்.
நீ எங்க அண்ணன் டா...உன் தைரியம் எனக்கு இருக்கு அண்ணா மாற்றுவோம் கண்டிப்பாக ஒரு நாள்...❤❤❤❤
Unmai anna.....
நீண்ட நாட்களுக்கு அப்புறம் அண்ணா புள் போர்மில் பாக்குறேன் ❤ Santhosam Naanga Jeipom .🎉
Dai allah unnai manniparaga😡😡😡
@@sarosaro4741 I think you have thought am a Muslim ☪️ but am Real tamil Tiger 🐅 From Srilanka. I created the Email In my Best Muslim childhood friend's Name. For my TH-cam channel.
கனவு காணுங்கள் நிச்சயம் நனவாகும் சீமான் அவர்களே
சிறப்பான பதிவு💐💐💐
NTK🔥🔥🔥😎😎😎💪💪💪
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
NTK - the only solution 🙏🙏🙏🙏
Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍
Om thamizhar.. Bjpyin pachai sombu..
NTK - kudi veri, saathi veri
BJP - madha veri, saathi veri
NTK- telungan, kannadan vandheri, edhiri
BJP - muslim crithuvan edhiri,
NTK - andrakaran edhiri
Bjp- muslim Pakistan edhiri.
NTK- vetri vel veeravel,
BJP- Jaisriram.
NTK - Thaipoosam, maayon thiruvizha
BJP- sriram jayanthi maayon thiruvizha
NTK-paapan thamizhan ,
BJP-paapaan indian, thamizhan
NTK vum BJP yum onnu ..
OM thamizhar 🤣🤣
Thamizh desiyamna hindhu madhamnu maathi vechiruku Naam thamizhar..🤣🤣
Siru dheiva vazhibaadaana thamizhar vazhipaatai marandhu vittargal..adharku badhilaaga hindu madha vazhi baaduthaan thamizhar vazhi baadaga maatri vittaargal.. BJP and Naam thamizhar..
@@rajarajans3264poda diravian fraud pannum .......
திரையரங்கு விஷயம் சூப்பர் அண்ணா!!!!
நன்று 🎉🎉🎉🎉🎉🎉
Anna ninga vandha mattundha tamilnadu sandhosama irukum💯
Annan..seeman
On fire❤
சிந்திக்க வேண்டிய
அரசியல் ❤🤔
Super speach
Extelend very Extelend 100 %reyalit speech congratulations brother Seeman NTK mass and mass 🙏🏿🙏🏿👌👌👍👍👍💪💪💪💐💐💐
நாம் தமிழர் 💪 நாம் வெல்வோம் அண்ணா...🔥
Arumai
தலைவர் அவர்கள் தமிழ் ஈழம் அமைந்த பின்னாடி எப்படி ஒரு நாடு அமையவேண்டும் என்று கனவு கண்டாரோ அதை தான் அண்ணன் நீங்க சொல்லுறீங்கள்
Olaa kadhaigalin mannan engal seemaan Annan 🤣🤣🤣 Evanavudhu sollungada eezha por apa saamaan ena panikitu irundhaanu 🤣🤣🤣..nandri ketta thamizhinam azhiyum kaalam viraivil 🤣🤣🤣
@@rajarajans3264thu naya avathurukku payanthavan
Nee thamizhanaa
Unakku irukka
Nee pitchaithaan edukkanum
அண்ணா....வெல்வான் விவசாயி,...🎉🎉🎉
அடுத்த முதல்வர் சீமான் தான் மக்கள் நம் பக்கம் இறைவன் நம் பக்கம் தான் இருக்கிறார் அண்ணா
நாம் தமிழர் 🙏🙏
Full goosebumps Anna wat a speech omg NTK forever fan frm karanataka tamilan 💪😎
விவசாயம் அரசு பணியில் இருந்து செயல் படுவது சிறப்பு. அப்போது தான் நம்நாடு வளமாகும்.
தமிழனின் கடைசி நம்பிக்கை ....நாம் தமிழர் 💪💪💪
என்றும் அண்ணன் வழியில்...❤
🤧🤧🤧🐢🐢🐢🐷🐷🐷
Seeman Anna mass speech..ivaruku vote pannuvom..varumaiyai volipom
Enga annan pechuku nan adimai avaru vera level love u anna
சீமான் அண்ணன் ஆட்சியில் வாழ வேண்டும்❤
Seeman king maker of Tamil Nadu 👑👑👑👑👑👑👑
என் ஓட்டு உங்களுக்கு தான்...😁
Love you ❤️
Super anna 💥 enkal vote unkaluke..
Super Anna nice
அண்ணா. உங்கள். பின்னர் நங்கள.❤❤❤❤❤❤நாம் தமிழர்❤❤❤❤❤
மக்களே சிந்தீங்க சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க ஒட்டுமொத்த கஷ்டத்திலும் இருக்கிறோம் அந்த நாடே தயவுசெய்து இனிமே வர காலத்துல நல்ல முடிவா எடுங்க நிச்சயமா ஒரு ஒரு விவசாயிக்கும் கவர்மெண்ட் வேலை ஆக்கலாம் என்ன சொல்றது உண்மை தண்ணீரே வருது நினைக்கும்போது எங்க பிள்ளைங்க எல்லாம் இன்ஜினியரிங் படித்து வீட்டுக்கு ஒரு ஆளுக்கு பட்டதாரி வேலை கொடுக்கிறேன் என்று சொன்னார் இப்ப இருக்க முதலமைச்சர் ஆனா யாரும் குடுக்கல இதுவரைக்கும் இதுவரைக்கும் இனிமே ஏதாவது மக்கள் சிந்தித்து ஓட்டு போடுங்க நல்ல தலைவரை தேர்ந்தெடுங்க அவர் தொண்ட வலிக்கே கத்துறது நமக்காக மட்டுமே மக்களுக்காக சிந்தித்து ஓட்டு போடுங்க தயவுசெய்து வாழ்க வாழ்க வாழ்க
நாம் தமிழர் தேனி மாவட்டம்
Confirm CM 🔥🔥🌾🌾 Anna seman
Super brother
நாம் தமிழர் கட்சி சங்கராபுரம் தொகுதி
மாங்காமடையனாஇருப்பானோசீமண்.....!
எவனும் படிக்கக்கூடாது
ஆகமொத்தத்தில் தமிழன்
முட்டாலகவே இருக்கவேண்டும் அப்படிதானே....
நாம். தற்குறி.கட்சிதானே.
இப்படி வீரம் பேசினவர்களெல்லாம் நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிரார்கள்.
Super share video all woman and youth boys girl share video all people mobile share video நாம் தமிழர் சீமான் மக்களின் முதல்வர் சீமான் share all மகளிர்
அண்ணே அடுத்த ஆட்சி உங்களுக்கு தான்...
முதலில் நொண்ண இன்னும் mlaவே ஆக முடியல அவ்ளோ ஏன் டெபாசிட்டே வாங்கட முடியல இதுல எப்படி டா அடுத்த ஆட்சி 🤣
உன் பேச்சைக் கேட்டால் எல்லாம் நடந்திருக்கு வந்து விடுவோம்
Seeman ❤❤
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
🎉❤அருமை
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர் ✊❤🌾
🎉next tamilnadu cm annan senthamilan seemanthan
முட்டபயலேநீதமிழனேகிடையாதுயாரைநீதமிழன்என்றுசொல்லுகிறாய்
1OOOOOOOOOOOOOOOOOOO% TRUE P/C HELP SEEMAN FROM C ANADA TAMIL
Vera level speech🎉
💪💪💪💪
Really speaking
🔥🔥👀🥰😻💯
❤❤❤❤💪✊😊😎💪✊
Naam tamilar❤❤
அடுத்த ஆட்சிக்கு நீங்கள் வர வேண்டும் என்று நாங்கள் எதிர். பார்த்துக் கொண்டிருக்கிறோம் கடவுள் உங்கள் துணை யிருப்பார் அண்ணா நீங்க இன்னும் மேலே வளர வேண்டும் 💪🔥❤️ அண்ணா
அடுத்து mlaஆக வேணாலும் முயற்சி பண்ணலாம் தவிர எப்படி டா அடுத்த ஆட்சி நொண்ண வருவான் இன்னும் நொண்ணனாலயே ஒருதொகுதியில் போட்டியிட்டு mla ஆக முடியல அட்லீஸ்ட் டெபாசிட் கூட வாங்கிட முடியல இதுல எப்படி டா அடுத்த ஆட்சி 🤣🤣
மேல நல்லா வளர்ந்துதான் இருக்கு....
Seeman speech is reasonable. People slowly change to Seeman strategy
Super seeman
Anna enaku 16 vayasu aavuthu adutha election ku en vote uh onaku than anna ezhthi vai
நாம் தமிழர்
Next CM Namma seeman annan thaan.