Thank you, @PintsWithAquinas, for the Prayer of Reparation that inspired this video: O Jesus, my Savior and Redeemer, Son of the living God, behold, we kneel before Thee and offer Thee our reparation; we would make amends for all the blasphemies uttered against Thy holy name, for all the injuries done to Thee in the Blessed Sacrament, for all the irreverence shown toward Thine immaculate Virgin Mother, for all the calumnies and slanders spoken against Thy spouse, the holy Catholic Church. O Jesus, who hast said: “If you ask the Father anything in My name, He will give it to you,” we pray and beseech Thee for all our brethren who are in danger of sin; shield them from every temptation to fall away from the true faith; save those who are even now standing on the brink of the abyss; to all of them give light and knowledge of the truth, courage and strength for the conflict with evil, perseverance in faith and active charity! For this do we pray, most merciful Jesus, in Thy name, unto God the Father, with whom Thou livest and reignest in the unity of the Holy Ghost, world without end. Amen.
தந்தையே நீங்கள் தந்த தெளிவான விளக்கத்திற்கு நன்றி. பிரிவினை சகோதரர்களினால் தான் நம் தாய் திரு அவையும் கிறிஸ்தவர்களும் பிறரால் கேலிக் கூத்திற்கு ஆளாகின்றோம். ஆனாலும் இறைவன் இவற்றிற்கு பதில் கொடுப்பார். நாம் பிரான்ஸ் தேசம் மனம் மாற மன்றாடுவோம்
God bless you father , நம்மட குடும்பம் திருவருட்சதனம் பெறாமல் பாவசங்கிதனம் செய்யாம இருந்தா நாம என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள் Please
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?வேதனையா?நெருக்கடியா?இன்னலா?பட்டினியா?ஆடையின்மையா?இடரா?சாவா?எதுதான் நம்மைப் பிரிக்க முடியும் என்ற பவுலடியாரின் வரிகளுக்கு ஏற்ப கடவுளுக்கும் எனக்குமான ஆத்மார்த்த உறவை,கடவுள் மீதான எனது விசுவாசத்தை, நம்பிக்கையை அன்பை ,எவ்வகை விமர்சனமோ புறக்காரணிகளோ அசைத்துப் பார்க்க முடியாத அளவிலான ஒரு விசுவாச வாழ்வு வாழவும். அறம்பிறழ்ந்த நிலையில் அறியாமையினால் பாவம் செய்கின்ற மக்களுக்காகவும் செபிக்க அழைப்பு விடுக்கின்ற அற்புதமான காணொளி. அருமை.
அருமை அருட்தந்தை அவர்களே !நீங்கள் நினைத்தது போல் தான் நானும் நினைத்தேன் .அவர்கள் நம் அன்பு ஆண்டவரை அவமதிக்கிறார்கள். அவரிடம் அவர்கள் அனைவரையும் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். அவர்களின் மன மாற்றத்திற்காக ....அருமையான தெளிவான உங்கள் உரைக்காக நன்றி.
பிரான்ஸ் ஒரு பெரிய அழிவை எதிர்கொள்ளும் என நினைக்கிறேன்.. கடவுளை கொச்சைப்படுத்துவது பெரிய பாவம். பிரான்ஸ் தப்பிக்கமுடியாது. இப்படி ஒரு ஒலிம்பிக்கே வேண்டாம்.
தந்தையே மிக்க நன்றி... தந்தையின் விளக்கம் பற்றி அநேக பேர் comments கொடுத்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. ஒன்றை எல்லோரும் நன்றாக புரிந்தது கொள்ள வேண்டும் கத்தோலிக்க திருச்சபை தாய் திருச்சபை சாத்தானுக்கு மாதாவை பிடிக்காது அன்னை மரியின் மகன் இயேசு கிறிஸ்து இதை விட பெரிய பெரிய விசயங்கள் பார்க்க போகிறோம் நாம் செய்ய வேண்டியது நற்கருணை ஆண்டவரிடமும் அன்னை மரியிடமும் செபிக்க வேண்டும் .அநேக தடவை மாதா காட்சி கொடுத்த இடம் பிரான்ஸ் மாதா இருக்கும் போது பயம் வேண்டாம்
ஹா என்ன இது இன்னும் கத்தோலிக்கரின் முரசு ஒலிக்க வில்லையே என்று காத்திருந்தேன் முரசு ஒழித்துவிட்டது பிரான்ஸ் நாட்டின் இருளில் இருக்க இருதய ஆண்டவர் ஆலயம் மட்டும் ஒளியில் மி தந்தது மகிழ்ச்சியே நம் தேவன் இருக்கின்றவராகிய இருக்கின்றவர் நானே என்று உணர்த்தி விட்டாரே உலகத்திற்கு கோவை சூலூர் பங்கில்120 பிள்ளைகளுக்கு மேல் மறைக்கல்வி கற்க வழி செய்து விட்டார் தங்களின் எண்ணங்களுக்கு நன்றி தொடரட்டும் தங்கள் பணி
கத்தோலிக்க தலைமை பீடம், இது போன்ற காரியங்களில் இன்னும் விரைவாக செயல்பட வேண்டும்.......... அடுத்த நாளே போப்பாண்டவர் தலைமையில் ஒரு நிந்தை பரிகார ஜெப நிகழ்வு நடத்தி இருந்தால், நம்முடைய ஆண்டவருக்கு அது ஆறுதலாகவும், கத்தோலிக்க விசுவாசத்தை உறுதியுடன் வெளிப்படுத்தியதாகவும் இருந்திருக்கும்......... 🙏🏻
கடவுளை பழித்துறைப்பவர்கள் பழித்து கொண்டே தான் இருப்பார்கள் அங்கு இருப்பவர்கள் கடவுளுக்கு இங்கு இருப்பவர்கள் போல பய பக்தி இல்லாதவர்கள் அதனால் அவர்களுக்கு அசால்ட்டா இருக்கு நமக்கு கோபம் வருகிறது சரியோ தவறோ கடவுள் பார்த்துக்கொள்வார் கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிப்போம் இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏
I feel the writing of Jesus, whoever haven't sinned throw the stones at the sinned female, has it been very moderately organised by Olympics, but dust out Creator doesn't need a Redeemer, it's all periodically provoking method to introduce Jesus. Practice Jesus should be Aims Christianity. We have many Saints & Martyrs . Jesus understands humanity. Forgiving haters will make the offenders to represent Jesus.
எப்படி சுதந்திரம் இருந்தாலும் காந்தி அடிகள் சொன்ன மாதிரி உனக்கு ஓர் தடியை சுற்ற சுதந்திரம் இருந்தாலும் மற்றவரின் மூக்கில் படாதபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்
Thank you, @PintsWithAquinas, for the Prayer of Reparation that inspired this video:
O Jesus, my Savior and Redeemer, Son of the living God, behold, we kneel before Thee and offer Thee our reparation; we would make amends for all the blasphemies uttered against Thy holy name, for all the injuries done to Thee in the Blessed Sacrament, for all the irreverence shown toward Thine immaculate Virgin Mother, for all the calumnies and slanders spoken against Thy spouse, the holy Catholic Church. O Jesus, who hast said: “If you ask the Father anything in My name, He will give it to you,” we pray and beseech Thee for all our brethren who are in danger of sin; shield them from every temptation to fall away from the true faith; save those who are even now standing on the brink of the abyss; to all of them give light and knowledge of the truth, courage and strength for the conflict with evil, perseverance in faith and active charity! For this do we pray, most merciful Jesus, in Thy name, unto God the Father, with whom Thou livest and reignest in the unity of the Holy Ghost, world without end. Amen.
@@fr.valanarasu 🙏
Amen
Nice information Father
கிறிஸ்தவர்கள் என்றால் மன்னிப்பவர்கள் விட்டுக்கொடுத்துப்போவர்கள் என்று நினைக்கிறார்கள். நம்மைத்தொட்டால் கடவுள் பதில்கொடுப்பார். ஆமென். மரியே வாழ்க
Amen 🤍
நன்றி father 🫶
Amen...❤ Thank you father
பிரான்ஸ் திருந்த வேண்டும் என்று ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன்
நானும் அதேதான் நினைச்சேன் தந்தையே... அவங்க கிறிஸ்தவர்களை கேலி செய்யல.. கிறிஸ்துவை கேலி செய்றாங்க .....அவரே அதைப் பாத்துப்பாரு... ❤
*ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்*
விடுதலைப் பயணம் 14:14
தந்தையே நீங்கள் தந்த தெளிவான விளக்கத்திற்கு நன்றி. பிரிவினை சகோதரர்களினால் தான் நம் தாய் திரு அவையும் கிறிஸ்தவர்களும் பிறரால் கேலிக் கூத்திற்கு ஆளாகின்றோம். ஆனாலும் இறைவன் இவற்றிற்கு பதில் கொடுப்பார். நாம் பிரான்ஸ் தேசம் மனம் மாற மன்றாடுவோம்
Jesus is Big He will forgive all, let us pray, prayer wins everything 🙏 🙌
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி அல்லேலூயா
Thank❤you❤father❤
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
நன்றி தந்தையே அந்த. நாட்டுக்காக. ஜேபம் செய்வது நல்லது❤❤❤
A very good explanation, Rev.Father. thank you. We pray for them
Christianity is the purest religion in the world ,m very proud to be a christian, i Love Jesus ,Ave Maria🙏
மிகவும் தெளிவாக மக்களுக்கு புரிய வைத்துள்ளீர்கள்.தந்தையே உமக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் நன்றி ❤❤❤❤❤
My dear father....🙏❣️🙏
Thank you father 🙏
God protects you with His precious blood father 🙏
God bless you father , நம்மட குடும்பம் திருவருட்சதனம் பெறாமல் பாவசங்கிதனம் செய்யாம இருந்தா நாம என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள் Please
உங்களோட அனைத்து காணொளி நிகழ்ச்சிகள் அருமை அனைத்து மறையுரையும் அருமை அருமை அருமை 👌👌👌👍👍👍❤️
❤❤
ஆண்டவருக்குு நன்றிி ❤❤❤❤
Father I too felt the same, we have to lead our life how God expects us
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?வேதனையா?நெருக்கடியா?இன்னலா?பட்டினியா?ஆடையின்மையா?இடரா?சாவா?எதுதான் நம்மைப் பிரிக்க முடியும் என்ற பவுலடியாரின் வரிகளுக்கு ஏற்ப கடவுளுக்கும் எனக்குமான ஆத்மார்த்த உறவை,கடவுள் மீதான எனது விசுவாசத்தை, நம்பிக்கையை அன்பை ,எவ்வகை விமர்சனமோ புறக்காரணிகளோ அசைத்துப் பார்க்க முடியாத அளவிலான ஒரு விசுவாச வாழ்வு வாழவும். அறம்பிறழ்ந்த நிலையில் அறியாமையினால் பாவம் செய்கின்ற மக்களுக்காகவும் செபிக்க அழைப்பு விடுக்கின்ற அற்புதமான காணொளி. அருமை.
Amen 🙏🌹thank you jesus and thank you Father thank you for msg we need to pray for them 🙏🌹
அருமை அருட்தந்தை அவர்களே !நீங்கள் நினைத்தது போல் தான் நானும் நினைத்தேன் .அவர்கள் நம் அன்பு ஆண்டவரை அவமதிக்கிறார்கள். அவரிடம் அவர்கள் அனைவரையும் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். அவர்களின் மன மாற்றத்திற்காக ....அருமையான தெளிவான உங்கள் உரைக்காக நன்றி.
Thank you Father 🙏🏻
Fr வளன், அருமையான, தெளிவான, முழுமையான காணொளி. பதிவுக்கு நன்றி.
You have hit on the nail. Thank you so much.
God bless you for many more.
Superb father👌🙏..... We'll pray for France father....
We will continue to pray for you too🙏
Amen 🎉my wishes father
பிரான்ஸ் மனம் திருந்த செபிப்போம் . உலகம் முழுவதும் இறைவனின் கால்மனை ஆகும் காலம் நெருங்கி வந்து விட்டது
பிரான்ஸ்ல தானே மாதா அதிக தடவை காட்சி கொடுத்ததா சொல்றீங்க போங்க பாஸ்
Praise the Lord Dear Father.God Bless You.
அருமை தந்தையே
Praise the lord ❤
பிரான்ஸ் ஒரு பெரிய அழிவை எதிர்கொள்ளும் என நினைக்கிறேன்.. கடவுளை கொச்சைப்படுத்துவது பெரிய பாவம். பிரான்ஸ் தப்பிக்கமுடியாது. இப்படி ஒரு ஒலிம்பிக்கே வேண்டாம்.
அவர்களுக்காக செபிப்போம்
Thankyou father. 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️
Thank you Fr Good Message
Thank you father....wonderful and very useful .. God bless you ❤
அருமையான விளக்கம் romba நன்றி 🤝🤝🤝❤️
Jesus is living God and Jesus is seen every thing
Praise the Lord 🙏
Thank you father 👌
Let God judge them.Its our turn to pray for them.
இது மிகவும் கண்டிக்க தக்க செயல். இவர்கள் மனம் மாற இறைவனை வேண்டுவோம்.
God is great
Super father
தந்தையே மிக்க நன்றி... தந்தையின் விளக்கம் பற்றி அநேக பேர் comments கொடுத்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. ஒன்றை எல்லோரும் நன்றாக புரிந்தது கொள்ள வேண்டும் கத்தோலிக்க திருச்சபை தாய் திருச்சபை சாத்தானுக்கு மாதாவை பிடிக்காது அன்னை மரியின் மகன் இயேசு கிறிஸ்து இதை விட பெரிய பெரிய விசயங்கள் பார்க்க போகிறோம் நாம் செய்ய வேண்டியது நற்கருணை ஆண்டவரிடமும் அன்னை மரியிடமும் செபிக்க வேண்டும் .அநேக தடவை மாதா காட்சி கொடுத்த இடம் பிரான்ஸ் மாதா இருக்கும் போது பயம் வேண்டாம்
Very accurate explanation father.thank u fr the prayer.
You are absolutely right father thank you for this post
தந்தையே! தங்களின் கருத்து சரியே.இளையோர்கள் செய்வது பற்றி...இங்கும் எப்போதோ நுழைந்து விட்டது.சிறிது கூட பயமுமில்லை.பக்தியுமில்லை.
Father superb
அந்த ஜெபத்தை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் தந்தை அவர்களே
God bless you Fr. 👍👍
அருமையான விளக்கம் தந்தையே.
நன்றி 🙏
இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!❤
Praise you loving Lord Jesus
Super father Thank you 🙏🙏👌
Ave Maria
Nice Father 🙏🙏
Thanks father
Thank you very much Fr.❤
அருமை தந்தையே
மனசுக்குஆறுதலாக.இருக்கிறது.
மீண்டும் ஒரு.சோதோம்கொமாரா.பிரான்ஸ்.மனம்திரும்ப.வேண்டிகொள்வோம்
ஹா என்ன இது இன்னும் கத்தோலிக்கரின் முரசு ஒலிக்க வில்லையே என்று காத்திருந்தேன் முரசு ஒழித்துவிட்டது பிரான்ஸ் நாட்டின் இருளில் இருக்க இருதய ஆண்டவர் ஆலயம் மட்டும் ஒளியில் மி தந்தது மகிழ்ச்சியே நம் தேவன் இருக்கின்றவராகிய இருக்கின்றவர் நானே என்று உணர்த்தி விட்டாரே உலகத்திற்கு கோவை சூலூர் பங்கில்120 பிள்ளைகளுக்கு மேல் மறைக்கல்வி கற்க வழி செய்து விட்டார் தங்களின் எண்ணங்களுக்கு நன்றி தொடரட்டும் தங்கள் பணி
கத்தோலிக்க தலைமை பீடம், இது போன்ற காரியங்களில் இன்னும் விரைவாக செயல்பட வேண்டும்.......... அடுத்த நாளே போப்பாண்டவர் தலைமையில் ஒரு நிந்தை பரிகார ஜெப நிகழ்வு நடத்தி இருந்தால், நம்முடைய ஆண்டவருக்கு அது ஆறுதலாகவும், கத்தோலிக்க விசுவாசத்தை உறுதியுடன் வெளிப்படுத்தியதாகவும் இருந்திருக்கும்......... 🙏🏻
It’s not good react immediately
@@fr.valanarasu
Ok father 🙏🏻
Good 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நன்றி இறைவா.
கடவுளை பழித்துறைப்பவர்கள் பழித்து கொண்டே தான் இருப்பார்கள் அங்கு இருப்பவர்கள் கடவுளுக்கு இங்கு இருப்பவர்கள் போல பய பக்தி இல்லாதவர்கள் அதனால் அவர்களுக்கு அசால்ட்டா இருக்கு நமக்கு கோபம் வருகிறது சரியோ தவறோ கடவுள் பார்த்துக்கொள்வார் கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிப்போம் இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏
Good Explanation Father... ! Fantastic
PETER thousand art ROCK upon which I build my CHURCH .The gate of Hell will never enter into it.
Super father ❤❤❤❤❤
God bless you Father.
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumi fr
தமிழில் prayar ரை அனுப்புங்க father
Super super super 🎉🎉🎉🎉🎉
Father where is the velankanni video
I feel the writing of Jesus, whoever haven't sinned throw the stones at the sinned female, has it been very moderately organised by Olympics, but dust out Creator doesn't need a Redeemer, it's all periodically provoking method to introduce Jesus. Practice Jesus should be Aims Christianity. We have many Saints & Martyrs . Jesus understands humanity. Forgiving haters will make the offenders to represent Jesus.
Fr when will you go from our India. I saw you in Pothakalanvilai
எப்படி சுதந்திரம் இருந்தாலும் காந்தி அடிகள் சொன்ன மாதிரி உனக்கு ஓர் தடியை சுற்ற சுதந்திரம் இருந்தாலும் மற்றவரின் மூக்கில் படாதபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்
Thanks father, your explain very correct about the France matter, 🎉❤
Thanks father
God bless you Father
Super father
Super father
God bless you Father
Super father