தூய்மை விழிப்புணர்வு பேரணி 34- வது கோட்டம் சேலம் மாநகராட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2024
  • *ஹோலிகிராஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்
    34- வது கோட்டத்தில் நடத்திய தூய்மை விழிப்புணர்வு பேரணி..*
    பொறுப்பேற்போம்.. பொறுப்பேற்போம்..
    நகரின் சுத்தத்திற்கு பொறுப்பேற்போம்..
    குப்பையை பிரிப்போம்..
    குப்பையை பிரிப்போம்..
    தரம் வாரியாக குப்பையை பிரிப்போம்..
    உறுதி எடுப்போம்.. உறுதி எடுப்போம்..
    பிளாஸ்டிக்கு எதிராக
    உறுதி எடுப்போம்..
    கால்வாய் காப்பாற்ற
    விரட்டுவோம் விரட்டுவோம்..
    நெகிழிப் பைகளை விரட்டுவோம்..
    மண்ணின் வளம் காக்க கையில் எடுப்போம் கையில் எடுப்போம்.. மஞ்சள் பையை கையில் எடுப்போம்..
    நம்ம பொறுப்பு நம்ம பொறுப்பு.. சுத்தமான சேலம் நம்ம பொறுப்பு..
    நோய் பரப்பும்.. நோய் பரப்பும் ..
    குப்பைகள்தான் நோய் பரப்பும்..
    சேலம்ன்னா இரும்பு..
    சுத்தத்தை நீ விரும்பு..
    கெட்டுப்போனோம் கெட்டுப் போனோம்..
    கேரி பேக்கால் கெட்டுப்போனோம்..
    விடமாட்டோம் விடமாட்டோம்..
    கேரி பேக்கை விடமாட்டோம்..
    போற்றுவோம் போற்றுவோம்.. தாய்மையை போல
    நகரின் தூய்மையை போற்றுவோம்..
    🙏🏿
  • บันเทิง

ความคิดเห็น •