தங்க பாம்புடன் நயினாதீவு அம்மன் கடலில் சுற்றும் தெப்ப திருவிழா- இரவில் இப்படி எல்லாம் நடக்குமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 53

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +15

    பக்தர்கள் உள்ளத்தில் உறையும் அம்பாளுக்கு அரோகரா!!🌺🪔🙏🪔🌺
    பக்தர்கள் பக்தியில்/உழைப்பில் உயர்ந்து நிற்கிறது கோவில் கோபுரம்!!🙏🪔🙏
    சிறிய வியாபாரிகளுக்கு உழைப்பின் ரகசியம் தெரிகிறது!!👌🙏👌
    உழைத்து ஒற்றுமையாக வாழ்வது சிறப்பு என்று சாெல்கிறது இந்த vdo!!🙏💪🙏
    பண்பாட்டு திருவிழாவை ரசனையுடன் வழங்கிய விதுவுக்கு ரொம்ப நன்றி!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

    • @mangawaran4963
      @mangawaran4963 2 หลายเดือนก่อน

      ஓம் சக்தி அம்மன் கோவில் அதிசயம்

  • @vijayakumarirajaratnam2873
    @vijayakumarirajaratnam2873 2 หลายเดือนก่อน +6

    முதல் முறையாக நயினா தீவு நாகம்மாளின் தீர்த்ததிருவிழாவும், தெ ற்ப திருவிழாவும் பார்த்தேன். அழகாக இருந்தது. Vithu dot க்கு மிகவும் நன்றி. 🙏🏿🙏🏿🙏🏿

  • @sachin12820
    @sachin12820 2 หลายเดือนก่อน +1

    கோடான கோடி கோடி கோடி பலகோடிநன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻தப்பி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துகிறோம்🙏🏻🙏🏻🙏🏻

  • @poosriganthan1017
    @poosriganthan1017 2 หลายเดือนก่อน

    அருமை அருமை மிகவும் அருமை
    சிரசில் மணிநேரமும் சிங்கார ரூபமும்
    திலதுநெற்றிப் பட்ட மும் தீபமும் தூபமும் அபிஷேக தீர்த்தமும் செங்கழுநீர் புஷ்பக அணியும்
    பரவுசெந்நாட்டமும்
    தொட்டிலும் பிள்ளையும் பம்பனாசுர மேளமும் கழகமும் தேரும் கனத்தவைபோகமும் காவலர்கள் போற்றி செய்யவும்
    என் கண்காணிக்க வருகின்ற பேசுமகமாரியே காத்தவனை யீன்றதாயே
    திரைகடல்ஓரம்
    சேர்வீராம் பட்டினத்தில் வீற்றிருக்கும் செங்கண்மால் தங்கையே செங்குந்தர் உமையே!

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 2 หลายเดือนก่อน +3

    கடல் தாண்டி அன்னையின் தெற்பத்திருவிழாவை மிகவும் அழகாக காட்டினீர் நன்றி தம்பி ..அன்னையின் அருள் என்றும் உமக்கு கிடைக்கட்டும். 🙏

  • @KanagaGnana
    @KanagaGnana 2 หลายเดือนก่อน

    தெற்பத்திருவிழாவை மிகவும் அழகாகக் காட்டினீர் நன்றி அன்னையின் அருள் என்றும் உமக்குக் கிடைக்கட்டும்

  • @gowriguru8857
    @gowriguru8857 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் அற்புதம் அற்புதம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம். Thank you very much for the great video.

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 2 หลายเดือนก่อน

    ஆண்டவனைக் கொண்டாடுவோம் வாழ்வில் ஒளி பெறுவோம் இந்து தர்மம் வாழ்க

  • @nayadharuvlogs
    @nayadharuvlogs 2 หลายเดือนก่อน +2

    Thank You very much 🙏🙏 அழகான காட்சிகள் 😍

  • @gunasekaran2723
    @gunasekaran2723 2 หลายเดือนก่อน +1

    போன மாதம் குடும்பத்தாரோட தமிழ்நாட்டிலிருந்து சென்றுவந்தோம் நாகபூஷணி அம்மா திருக்கோயில் அற்புத சக்கதிவாய்ந்த கடல்சூழ் கோயிலாகும்

  • @sarojinikrishnapillai4192
    @sarojinikrishnapillai4192 2 หลายเดือนก่อน

    நாங்கள் நெதர்லாந்து இல் இருந்து பார்க்க கூடிய தாக இந்த பதிவை தந்து உதவிய மைக்கு மேலும் மேலும் நன்றி களும் பாராட்டுகளும் தம்பி.இந்தகாட்சியை காண ஆயிரம் கண் வேண்டும் என்று தான் கூற வேண்டும்.நன்றி வணக்கம்.ஓம் சக்தி நாக பூசணி.

  • @SaraneyaSaraneya
    @SaraneyaSaraneya 2 หลายเดือนก่อน

    😮😮😮அண்ணா அம்மாவின் இந்த அழகிய காட்சியை எங்களுக்கு காட்டிய உங்களுக்கு அம்மா துணை இருப்பார்🙏🏻 நீங்க மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 💞💞💞

    • @VITHUDOT
      @VITHUDOT  2 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 หลายเดือนก่อน

    Amma potri super video Thank you Beautiful Best🙏🙏🙏🙏🥥🥥🥥🔥🔥

  • @mathidevi6221
    @mathidevi6221 2 หลายเดือนก่อน

    Om nagapushani ammanukku arrohara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🌺 நன்றாகவே காணொளி எடுத்திருந்தீர்கள் 👍நன்றி தம்பி🙏

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 2 หลายเดือนก่อน +8

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை. காசை கரியாக்காமல் சேர்த்து குறிகட்டுவான் நாகபூசணிக்கு மேம்பாலம் போட முடிந்தால் எவ்வளவு சிறப்பு

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      As a chief engineer, why can't you submit your architectural design, but don't forget to send them the estimated cost and the duration of the project also casualties by falling into the deep sea water 😉.

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 2 หลายเดือนก่อน +1

      புத்தி செயல் பட்டால் தானே

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      @@balasubramaniyamsenathiraj8630 sadist !

  • @chelvyravindran2483
    @chelvyravindran2483 2 หลายเดือนก่อน

    Mikka nandri mahan.( son)
    I am watching this video from Australia.
    I don’t think I would have got this Tharisanam even if I was there in person in Nayinativu.
    You showed us important things very clearly. And closer.
    Amma will always bless you richly with her choicest blessings ❤️👌🙏
    First time watching Theertham and Theppa thiru vizha🙏

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 2 หลายเดือนก่อน

    ஓம் நாகம்மாள் துணை.
    அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

  • @mayachill538
    @mayachill538 2 หลายเดือนก่อน

    First time am seeing devi nagapusani chariot festival fr the past three days. Tnk u fr this. Nagapusani gives all blessings to you. Grow more

  • @sriranjanadevirajaratnam9395
    @sriranjanadevirajaratnam9395 2 หลายเดือนก่อน

    Mikavum arputhamana pathivu nainativu Sri nagapooshani Ammanin arumiyana tharisanam 🙏 mikavum nantri 👏

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

    Thamilan, Eelam tamils is the one that gives back to their community.

  • @poosriganthan1017
    @poosriganthan1017 2 หลายเดือนก่อน

    செங்கழுனீர் மாரி உமையே '

  • @KumaryRavindran
    @KumaryRavindran 2 หลายเดือนก่อน

    நயினாதீவு அம்மனுக்கு
    அரோக அரோக அரோக ❤❤❤❤❤

  • @SaraneyaSaraneya
    @SaraneyaSaraneya 2 หลายเดือนก่อน

    🙏🏻I Love You Amma💖💖💖

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 หลายเดือนก่อน

    Kovil festivals, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @GobiGobika-mm6hl
    @GobiGobika-mm6hl 2 หลายเดือนก่อน

    Thank you very much

  • @vijielagupillai3255
    @vijielagupillai3255 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 super Thank you

  • @renugaravi8652
    @renugaravi8652 2 หลายเดือนก่อน

    Naina theeve nandhan avaral needuli valzha asirvatham ammam arul kadasam and asirvatham

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @apouduraiselvarajah8780
    @apouduraiselvarajah8780 2 หลายเดือนก่อน

    Om sakthy om 🙏 🙏 🙏 thank you vithu Dot

  • @nageswaryparamsothy3974
    @nageswaryparamsothy3974 2 หลายเดือนก่อน

    Om Sakthi Thaye kathrula vendukinran Thaye Saranam Amma.

  • @nageswaryparamsothy3974
    @nageswaryparamsothy3974 2 หลายเดือนก่อน

    Thiruvady mamaiyal Amma parka Kidaitha unathu arul thanamma Saranam Amma.

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 2 หลายเดือนก่อน

    All Glory to Tamil God Mother of All Tamils around the world.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs 2 หลายเดือนก่อน

    OM sakti thaye...

  • @ArunavathyArunavathy
    @ArunavathyArunavathy 2 หลายเดือนก่อน

    Thanks my son

  • @AranyParamsothy
    @AranyParamsothy 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @425walmer7
    @425walmer7 2 หลายเดือนก่อน

    Nattukkaka Pooradiyavarkalum Avarkalathu Kudumbangalum Nadu Theruvil😭😭😭😭😭

  • @rajarajeshwaran9782
    @rajarajeshwaran9782 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🕉🕉🕉🕉🕉👍🏻👌👌👌

    • @naguleswaryjeevanantham200
      @naguleswaryjeevanantham200 2 หลายเดือนก่อน

      😉🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @vinovallipuram2404
    @vinovallipuram2404 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏💐💐🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

  • @KikiDoop
    @KikiDoop 2 หลายเดือนก่อน +1

    தம்பி கனடா அண்ணையிட்ட இந்த பணம் எங்க இருந்து வந்தது என்று கேட்டீங்களா?

    • @RaiRagul5425
      @RaiRagul5425 2 หลายเดือนก่อน

      நீங்கள் ஏதும் கொடுத்து விட்டீர்களா?

  • @SelvaraniJeyakanthan
    @SelvaraniJeyakanthan 2 หลายเดือนก่อน

    😴🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyakaruna1611
    @vithyakaruna1611 หลายเดือนก่อน

    I

  • @kanapathippillaiubendran8237
    @kanapathippillaiubendran8237 2 หลายเดือนก่อน +1

    முதல் முறையாக நயினா தீவு நாகம்மாளின் தீர்த்ததிருவிழாவும், தெ ற்ப திருவிழாவும் பார்த்தேன். அழகாக இருந்தது. Vithu dot க்கு மிகவும் நன்றி.

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏