தோழர் மதிவதனி அவர்களே உங்கள் பாதை இவ்வளவு கடினமானது என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் பொறுமையாய் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் தாயாருக்கும் கோடானு கோடி நன்றிகள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
@@IndianTamizhan5ஏண்டா மலை மாடு உங்காத்தா உனக்கு தட்டுல சோறு போட்டாளா இல்ல பீய வச்சால அப்படி பீய வச்சாலும் நீ திம்பி யா சோறு வேணும் தானே கேப்ப அடுத்தவர்கள் மதம் மாற சொன்னால் நீ மதம் மாறு வாயா உனக்கென்று சுயபுத்தி கிடையாதா உனக்கு இங்கே என்ன வேலை மூடிட்டு போடா கூதியா
@@IndianTamizhan5 நீ நாம் மலையாளி கட்சிக்காரனா? ஒரிஜனல் சங்கியா இல்லேன்னா சூத்திர சங்கியா..? நானும் தாத்தான்.. ஆனால் Lawyer..அட்வகேட் இல்லை.. பாஸ் பண்ணிய வருடம் 1992.. ICWA, ACS - Inter- பாஸ் பண்ணி வருடம் 1993.. என்னிடம் பணம் இல்லை.. எனது அனைத்து நண்பர்களும், இரண்டு Partners...RSS வெறியர்கள். அனைத்து கெட்டப் பழக்கமும் உள்ளவர்கள். 1999-ல் என்னை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல். 2010-ல் இந்த கும்பல் சகவாசம் வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன்.. 2022-ல் திரும்பி நட்பை புதுப்பிக் முயற்சி செய்தனர்.. நிர்தான்யமக மறுத்து விட்டேன்.. அதுபோல நீயும் உன்னை நம்பு...அதுதான் உனக்கு நல்லது.. பெரியார்... அம்பேத்கர்.. வாழ்க்கை வரலாறை படி.. திருவள்ளுவர் படித்துப் பார்.. இதுதான் உன் வாழ்க்கை.. இல்லைன்னா நீயே உன் தலையில் கொள்ளிக்கட்டையால் சொறிந்துக் கொள். யாரும் வருத்தப்பட போவது இல்லை.. உன் வாழ்க்கை..உன் இஷ்டம்..
@@IndianTamizhan5@IndianTamizhan5 ஏண்டா மலை மாடு உங்காத்தா உனக்கு தட்டுல சோறு போட்டாளா இல்ல பீய வச்சால அப்படி பீய வச்சாலும் நீ திம்பி யா சோறு வேணும் தானே கேப்ப அடுத்தவர்கள் மதம் மாற சொன்னால் நீ மதம் மாறு வாயா உனக்கென்று சுயபுத்தி கிடையாதா உனக்கு இங்கே என்ன வேலை மூடிட்டு போடா கூதிய😢😢

மகளே உன்பேச்சு அருமை.இவளவு அறிவும் திறமையும்உள் ளநீஅதைவீனாக்ககூடாது.அடிக்கடி நினைத்துகொள்வேன் அண்ணா நாவலர் பேராசிரியர் ஆசிரியர்போன்றவர்கள் அந்த காலத்திலேயே முதுகலைபடித்தவர்கள்.சாதாரண குடும்பங்களில்பிறந்தவர்களாயிருந்தும அரசுவேலைக்குபோகாமல் திராவிட இயக்கத்தில்உழைத்தார்கள்.இந்தஇயக்கம்இவளவ வளர்ச்சிபெறும் என்றுதெரியாது.அதுபோல் நீயுமிருக்கிறாய்.அதுவும் ஒரு கவுன்சிலர்கூட ஆகமுடியாத இயக்கத்திலிருக்கிறாய்.பெருமைபடுகிறேன்.ஒரே ஒருவேண்டுகோள்.நீங்கள்வழக்கறிஞர் தொழிலை நடத்தி பேரும் புகழும் பொரளும்பெறவேண்டும்.நிச்சயம் உன்பெயர் திராவிட இயக்கத்தில்பதிவுசெய்யபடும்.
22 ஆம் நூற்றாண்டில் கூட சனாதன வாதிகளிடம் காப்பாற்றி கொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறதே, 20 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும். அதை நான் பார்த்து இருக்கிறேன்.
என் தங்கை எப்போதுமே அமைதியான அணுகுண்டு வீசுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நெஞ்சு வெடிக்கும் அணுகுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு புரிதல் கொடுத்த தங்கைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். தோழர் இனியனுக்கு ஓராயிரம் நெற்றி முத்தங்கள்
அருமையான யதார்தமான பதிவு., தயவு செய்து இந்த பதிவை தவெக தலைவருக்கு, ஆதவ், விகடன் ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு அனுப்பி, எப்படி புத்தக வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்பதை உணர்த்துங்கள்,,,
தோழர் மதிவதினி அவர்கள் தங்களின் வாழ்கையில் கடந்த வந்த பாதையை பற்றி சொன்னீர்கள்... உங்கள் கண்களில் வந்தது கண்ணீர் அல்ல உங்கள் வாழ்கையின் லட்சியங்களை அடைய வேண்டிய உந்துதல் என்று எடுத்து கொள்வோம்... நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நீங்கள் கண்ணீர் சிந்தும் போது நானும் தகப்பனாகி கண்ணீர் சிந்தினேன்...
நீ தாம இந்த காலத்து பெண் பிள்ளைகளுக்கும் ஏன் ஆண் பிள்ளைக்கும் முன்னாடி,திறமை, நல்ல பழக்கம், துணிவு, வெளிப்படை,ஆற்றல், வலிமை,சிந்திக்க வைக்கும் பேச்சாற்றல், நேர்மை, தைரியம் எல்லாம் உள்ள அடங்கிய வீராபெண்மணி வாழ்த்துக்கள்
அம்மா உங்களுக்கு நிகர் நீங்களே உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்களை என்னவென்று அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை அருமை அருமை அருமை அம்மா அருமை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவல் சகோதரி உங்களைக் காண வாய்ப்பு கிடைத்தால் தவற விட மாட்டேன்
சிங்க பெண் மதிவதனி என் அன்பு சகோதரி உங்கள் தெளிவான சிந்தனை மற்றும் சகோதர சகோதரிகள், பெற்றோர் மீதான அன்பு, மற்றும் சமூகதின் மீதான அக்கறை, ஆர்வம். உண்மையாகவே உங்களின் குரலில் உள்ள கண்ணீர் அனைத்து தனிப்பெற்றோர் பிள்ளைகளுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும். நானும் என் அண்ணனும் ( எனக்கு4 வயதில்) தாயை இழந்து பலரால் அரவனைக்கபட்டு வளர்ந்தோம், எனவே இறைவனே எங்களை போல தனி பெற்றோர் மற்றும் பிள்ளைகளை முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டும் அருள் வேண்டுகிறோம். நன்றி மதிவதனி சகோதரி அவர்களே🎉🎉🎉🎉🎉 உங்களின் சமூக பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.🎉🎉🎉🎉🎉
அன்பு சகோதரி மதுபானி அவர்களே ஒவ்வொரு திராவிட இயக்கத்தினுடைய முதுகெலும்பு உங்களுக்கு இருக்கிறது பக்க பலத்துடன் உங்களுக்கு இருக்கின்ற மறுமலர்ச்சி திமுகவின் கொள்கை வாதிகள்
மதிவதனி நீ ஒரு பெண் சிங்கம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். கலங்கவேண்டாம் . உங்களின் திறமையான பேச்சை கேட்டுக்கொள்ளும் திறானியற்றவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டாம். சூப்பர்.
தோழி மதி என் தாயின் மறைவுக்கு பிறகு இன்றுதான் பெரும் கண்ணீர் சிந்தினேன், அதுவும் 10 வயதில் தந்தையை இழந்த குடும்ப தலைமகன், இந்த சமுகம் மற்றவருடைய தனிவாழ்க்கை அறிந்து கொள்ள நினைப்பது ஏன் என்பது என்னுடைய 50 வயதுக்கு பிறகு தான் புரிந்தது, வாழ்த்துக்கள் தற்க்குறிகள் மர்றவர்களுடைய தனி வாழ்க்கையை அறிந்து கொண்டு தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தான் கழகுகினை போல, ஆணை முள் பாதை சமுதாயத்தின் தடைகளை கடந்து வர வாழ்த்துக்கள், பாறம் இறங்கியது போன்றுள்ளது நன்றி கலந்த விடைதல்
சிறப்பான உரை மதி! ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல சொல்லப்படாத பக்கங்கள் உள்ளன . இந்த சமூக அவலங்களை சரியான விதத்தில் புரிந்து கொண்டு, அதற்கான சமூகக் காரணிகளை மாற்ற முற்படுவது நம்மைப் போன்றோரின் தனிப் பண்பு. தவறாகப் புரிந்து கொண்டால், தனது பக்க நியாயத்தைச் சொல்லிக் கொண்டு எதிர்மறை சினிமாக் கதாநாயகர்கள் போல மாறி விடுவார்கள். குடும்பம் என்பதற்கான வரையறை மாற்றப்பட வேண்டும். தனி நபராக இருந்தாலும் அதற்கான மரியாதை ஒரே விதமாகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கருத்தும் கூட. மகாநதி படம் வெளிவந்த வேளையில் நான், தோழர். ஓவியா , ஜீவாவுடன் படம் பார்த்தேன். அந்தக் குடும்பம் வித்தியாசமானது. அது எனக்குப் பிடித்திருந்தது. தோழர். ஓவியா அவர்களும் இதனையே குறிப்பிட்டுக் கூறினார்கள். கதாநாயகன் இணையை இழந்தவர். மருமகன் , மாமியார் , பேரக் குழந்தைகள் இது தான் குடும்பம். இந்தக் குடும்பச் சித்திரமே மாறுபட்டது . வரவேற்கத்தக்கது என்றார்.
மகளுக்குப் பிடித்த பாதையை தேர்ந்தெடுக்க உரிமை அளித்த தாய்க்கு நன்றி. பெரியார் அவர்களின் பேத்தி என்பதை மீண்டும் மீண்டும் தனது தெள்ளியப் பேச்சினால் நிரூபித்துக் கொண்டிருக்கும் சகோதரி மதிவதனி , தாங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மதி வதனி பேசிய பேச்சு - உள்ளத்தினை தொட்டது - நாம் சேது அவர்களிடம் பழகிய நாட்களில் - மதிவதனி - சிறிய பாப்பாவாக இருந்தது --- அவருக்குள் இவ்வளவு வலிகள் இருந்தது வருத்தம் -- இரும்பு பெண்மணியாக வளர்ந்துள்ளது -- இன்னும் சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள் -
மதி நுட்பத்தின் சாரல் மதிவதனி தோழரே உங்கள் பாதை போல் தான் உள்ளது அநேக பெண்கள் வாழ்க்கை ஆனால் அவர்களை நீங்கள் உங்கள் அறிவார்ந்த பேச்சால் வெளிக்கொனர் மிக்க நன்றி தாயே 🙏🌹🌹🌹
சிறப்பு. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் என்கிற துணை தலைப்பை பார்த்த பின்னால் தான் இந்த நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன். சேது அண்ணன் மறைவு காலம் கடந்து தான் எனக்கு தெரிந்தது அந்த காலம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டேன்.welldone Mathi
என் மகள் வயது பிள்ளை தங்கம் நீங்க chellam இந்த சமூகம் சிங்கிள் parent ஆண்/பெண் இருவரையும் சமூகம் தவராக தான் பேசுகிறார்கள் இன்னும் மக்கள் மனத்தில் பார்வை since 1927 தான் 😢😢😢😢😢
🎉🎉🎉🎉 இந்துத்துவ அமைப்புகள் அதைப் பத்தி பொய் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் சிம்ம சொற்பனமாக விளங்கும் பெண் சிங்கம் உங்கள் பேச்சுப் மற்ற விவாதம் தொடரட்டும் 🎉🎉🎉
யாருக்கும் தெரியாது அன்பு சகோதரி அவர்களே உண்மைதான்" ஆனாள் இந்த உலகத்திலே ஒரே ஒருவருக்கு தெரியும்" அவர்தான் ஆண்டவருகிய இயேசு கிறிஸ்து" அவர் 2024 வருடதிற்கு முன்பு உன் தாயின் வயிற்றில் கருவில் இருக்கும் பொழுதே நான் உன்னை தெரிந்து கொண்டேன்.? Í
தோழர் மதிவதனி அவர்களே உங்கள் பாதை இவ்வளவு கடினமானது என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் பொறுமையாய் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் தாயாருக்கும் கோடானு கோடி நன்றிகள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
பதிப்பகத்தாரின் பெயர் விலாசம் தொகையை அவசியம் குறிப்பிடவும்
@@IndianTamizhan5 டேய் பரதேசித் தாயோளி ஓடிப்போயிரு, ஆரிய சூ நக்கி
@IndianTamizhan5 ஆமாம் அத்வானி கூடத்தான் தன் மகனுக்கு மதம்மாறித்தான் பாகிஸ்தான் ல சம்பந்தம் பண்ணுனார்
@@IndianTamizhan5ஏண்டா மலை மாடு உங்காத்தா உனக்கு தட்டுல சோறு போட்டாளா இல்ல பீய வச்சால அப்படி பீய வச்சாலும் நீ திம்பி யா சோறு வேணும் தானே கேப்ப அடுத்தவர்கள் மதம் மாற சொன்னால் நீ மதம் மாறு வாயா உனக்கென்று சுயபுத்தி கிடையாதா உனக்கு இங்கே என்ன வேலை மூடிட்டு போடா கூதியா
@@IndianTamizhan5
நீ நாம் மலையாளி கட்சிக்காரனா?
ஒரிஜனல் சங்கியா இல்லேன்னா சூத்திர சங்கியா..?
நானும் தாத்தான்.. ஆனால் Lawyer..அட்வகேட் இல்லை.. பாஸ் பண்ணிய வருடம் 1992..
ICWA, ACS - Inter- பாஸ் பண்ணி வருடம் 1993..
என்னிடம் பணம் இல்லை..
எனது அனைத்து நண்பர்களும், இரண்டு Partners...RSS வெறியர்கள். அனைத்து கெட்டப் பழக்கமும் உள்ளவர்கள். 1999-ல் என்னை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்.
2010-ல் இந்த கும்பல் சகவாசம் வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன்..
2022-ல் திரும்பி நட்பை புதுப்பிக் முயற்சி செய்தனர்..
நிர்தான்யமக மறுத்து விட்டேன்..
அதுபோல நீயும் உன்னை நம்பு...அதுதான் உனக்கு நல்லது..
பெரியார்... அம்பேத்கர்.. வாழ்க்கை வரலாறை படி..
திருவள்ளுவர் படித்துப் பார்.. இதுதான் உன் வாழ்க்கை..
இல்லைன்னா நீயே உன் தலையில் கொள்ளிக்கட்டையால் சொறிந்துக் கொள்.
யாரும் வருத்தப்பட போவது இல்லை..
உன் வாழ்க்கை..உன் இஷ்டம்..
அருவியாய் ஆர்ப்பரிக்கும் சகோதரி மதிவதனி க்கி நல்வாழ்த்துக்கள்
இயல்பான, உண்மையான, அருமையான பொழிவு..!
இவரது பேச்சுக்களை தந்தை பெரியார் கேட்டால் மகிழ்ந்து துள்ளிக் குதித்திருப்பார்...!!
வாழ்த்துக்கள், மகளே..!!!
தந்தை பெரியார் கழகத்தின் வைரம்
தங்கை வழக்கறிஞர் மதிவதனி 🎉
அருமை அருமை அருமை அருமை
அருமை. இந்த வயதில் இப்படியொரு எதார்த்தமான பேச்சு.
உடன்பிறப்பே மதி வதனி என்னுடைய வாழ்த்துக்கள் தங்கையே
வாழ்த்துக்கள்!! உங்கள் சேவை இந்த மண்ணுக்கு இன்னும் அதிகமாக தொடர எங்கள் வாழ்த்துக்கள்!!உங்கள் துணிவான அறிவுக்கு எங்களின் பாராட்டுகள்!!
😊😊😊
உங்களுடைய ஒவ்வொரு காணொளியும்
இந்த கால பிள்ளைகளுக்கு ஓர் பாடம்
@@IndianTamizhan5@IndianTamizhan5 ஏண்டா மலை மாடு உங்காத்தா உனக்கு தட்டுல சோறு போட்டாளா இல்ல பீய வச்சால அப்படி பீய வச்சாலும் நீ திம்பி யா சோறு வேணும் தானே கேப்ப அடுத்தவர்கள் மதம் மாற சொன்னால் நீ மதம் மாறு வாயா உனக்கென்று சுயபுத்தி கிடையாதா உனக்கு இங்கே என்ன வேலை மூடிட்டு போடா கூதிய😢😢
மூதேவி மூதேவி @@IndianTamizhan5
@@IndianTamizhan5மனச்சாட்சி வேண்டும்.. அபாண்டமாக இப்படி கூறக் கூடாது..
அன்புத்தங்கையே!உனதுபேச்சுமற்றவர்களுக்குபாடமாகஇருக்கிறது!வாழ்த்துக்கள்!சிவகங்கையிலிருந்து..,!
@@IndianTamizhan5@IndianTamizhan5 ஏண்டா மலை மாடு உங்காத்தா உனக்கு தட்டுல சோறு போட்டாளா இல்ல பீய வச்சால அப்படி பீய வச்சாலும் நீ திம்பி யா சோறு வேணும் தானே கேப்ப அடுத்தவர்கள் மதம் மாற சொன்னால் நீ மதம் மாறு வாயா உனக்கென்று சுயபுத்தி கிடையாதா உனக்கு இங்கே என்ன வேலை மூடிட்டு போடா கூதிய😢😢
@@IndianTamizhan5மனச்சாட்சி வேண்டும் அபாண்டமாக இப்படி கூறக் கூடாது..
சிறந்த பேச்சாளர் தங்கை மதிவதனி
நீங்கள் தந்தை பெரியாரின் கொள்ளு பெயர்தியே.🎉🎉🎉
அப்பா மீது தாங்கள் வைத்திருக்கும் அபிப்பிராய த்திற்காக ரொம்பவே பாராட்டலாம்
மிக சிறப்பு அருமையாக சொன்னிர்கள்
அருமையான கருத்துக்கள் என் தங்கை மதி அவர்களே.
உச்சி முகர்ந்து முத்தமிடுகின்றேன்......மகளே .........நன்றி ,,,,,,,, வாழ்க வளமுடன் ..
😢🫡
மகளே உன்பேச்சு அருமை.இவளவு அறிவும் திறமையும்உள் ளநீஅதைவீனாக்ககூடாது.அடிக்கடி நினைத்துகொள்வேன் அண்ணா நாவலர் பேராசிரியர் ஆசிரியர்போன்றவர்கள் அந்த காலத்திலேயே முதுகலைபடித்தவர்கள்.சாதாரண குடும்பங்களில்பிறந்தவர்களாயிருந்தும அரசுவேலைக்குபோகாமல் திராவிட இயக்கத்தில்உழைத்தார்கள்.இந்தஇயக்கம்இவளவ வளர்ச்சிபெறும் என்றுதெரியாது.அதுபோல் நீயுமிருக்கிறாய்.அதுவும் ஒரு கவுன்சிலர்கூட ஆகமுடியாத இயக்கத்திலிருக்கிறாய்.பெருமைபடுகிறேன்.ஒரே ஒருவேண்டுகோள்.நீங்கள்வழக்கறிஞர் தொழிலை நடத்தி பேரும் புகழும் பொரளும்பெறவேண்டும்.நிச்சயம் உன்பெயர் திராவிட இயக்கத்தில்பதிவுசெய்யபடும்.
Nice
22 ஆம் நூற்றாண்டில் கூட சனாதன வாதிகளிடம் காப்பாற்றி கொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறதே, 20 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும். அதை நான் பார்த்து இருக்கிறேன்.
வாழ்த்துக்கள் மகளே நன்றி 🎉
அனுபவம் எப்படி ஒருவரை வார்க்கிறது.தங்காய் உன் அனுபவம் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சொற். ப்பொழிவு.நன்றி நீ பகிர்ந்தமைக்கு
என் தங்கை எப்போதுமே அமைதியான அணுகுண்டு வீசுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நெஞ்சு வெடிக்கும் அணுகுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு புரிதல் கொடுத்த தங்கைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். தோழர் இனியனுக்கு ஓராயிரம் நெற்றி முத்தங்கள்
அருமையான யதார்தமான பதிவு., தயவு செய்து இந்த பதிவை தவெக தலைவருக்கு, ஆதவ், விகடன் ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு அனுப்பி, எப்படி புத்தக வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்பதை உணர்த்துங்கள்,,,
அதெல்லாம் படித்து புரிந்து கொள்பவனுக்கு தான் பொருந்தும், உதாவாக்கரை(றை)களுக்கு பொருந்தாது
தமிழகத்தின் முதன்மை பேச்சாளர் இவர் மட்டுமே....🎉🎉🎉 இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி...
சகோதரி மதிவதினி நான் இறை பக்தி உள்ளவன் இறை உதவியால் தமிழகத்தில் உன்னை வைத்து தமிழகத்தில் ஒரு எழுச்சி இருக்கிறதே
உண்மையில் உன்னை உன் தாய் மிகவும் சரியான பாதையில் வளர்த்துள்ளார். நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. .
தோழர் மதிவதினி அவர்கள் தங்களின் வாழ்கையில் கடந்த வந்த பாதையை பற்றி சொன்னீர்கள்... உங்கள் கண்களில் வந்தது கண்ணீர் அல்ல உங்கள் வாழ்கையின் லட்சியங்களை அடைய வேண்டிய உந்துதல் என்று எடுத்து கொள்வோம்... நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நீங்கள் கண்ணீர் சிந்தும் போது நானும் தகப்பனாகி கண்ணீர் சிந்தினேன்...
Excellent sister
மழையாய் நீ நனைகிறது என் மனசு என் தங்கையே
Super sister... உங்களை போல சமூக சீர்திருத்தவாதி இந்நாட்டிற்கு மிக்க தேவை!!! வாழ்த்துக்கள்🎉
எனது அன்பு சகோதரிக்கு மனமார வாழ்த்துக்கள்
நீ தாம இந்த காலத்து பெண் பிள்ளைகளுக்கும் ஏன் ஆண் பிள்ளைக்கும் முன்னாடி,திறமை, நல்ல பழக்கம், துணிவு, வெளிப்படை,ஆற்றல், வலிமை,சிந்திக்க வைக்கும் பேச்சாற்றல், நேர்மை, தைரியம் எல்லாம் உள்ள அடங்கிய வீராபெண்மணி வாழ்த்துக்கள்
இயல்பான நையாண்டிகளுடன், மிகவும் யதார்தமான உரை. மிக அருமை.
உன் பேச்சு நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் ஆசிரியருக்கு என் வேண்டுகோள்
அம்மா உங்களுக்கு நிகர் நீங்களே உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்களை என்னவென்று அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை அருமை அருமை அருமை அம்மா அருமை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவல் சகோதரி உங்களைக் காண வாய்ப்பு கிடைத்தால் தவற விட மாட்டேன்
வாழ்த்துக்கள்
super sister
மதிவதனி அவர்களே!
உங்களின் இந்தப் பேச்சும் அருமை! உங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டேன்
மதிவதனி மகளே வாழ்த்துக்கள்...... ....
20ம் அதிகாரம்.......
198 வது. பாடல் ஆச்சரியமாக இருந்தது.
இறைவன் உன்னை .... ......
மகளே.அழுகை.வந்தால். அழுகையை.அடக்கி.கொள்ளவேண்டாம்.உங்களின்.கண்ணீரோடு.அதில்.எங்களை.போன்றோரின்.கண்ணீர்.கலந்து.மேலும்.கண்டிப்பாக.உங்களின்.பாதை.இலகுவாக்கி.தரும்.என.நான்.நம்புகிறேன்.
சிறப்பு அருமை🎉🎉🎉
சிங்க பெண் மதிவதனி
என் அன்பு சகோதரி
உங்கள் தெளிவான சிந்தனை மற்றும் சகோதர சகோதரிகள், பெற்றோர் மீதான அன்பு, மற்றும் சமூகதின் மீதான அக்கறை, ஆர்வம். உண்மையாகவே உங்களின் குரலில் உள்ள கண்ணீர் அனைத்து தனிப்பெற்றோர் பிள்ளைகளுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும். நானும் என் அண்ணனும் ( எனக்கு4 வயதில்) தாயை இழந்து பலரால் அரவனைக்கபட்டு வளர்ந்தோம், எனவே இறைவனே எங்களை போல தனி பெற்றோர் மற்றும் பிள்ளைகளை முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டும் அருள் வேண்டுகிறோம்.
நன்றி மதிவதனி சகோதரி அவர்களே🎉🎉🎉🎉🎉
உங்களின் சமூக பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.🎉🎉🎉🎉🎉
Super sister.
மகளே ! உங்களுக்குள் இத்தனை வலிகளா..?
நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
உலகத்திலேயே
மிகமிக உறுதியானது
வலி தரும் வலிமைதான்
புதியதோர் சமத்துவ உலகம்
செய்வவோம்
வாழ்த்துக்கள் சகோதரி
அன்பு சகோதரி மதுபானி அவர்களே ஒவ்வொரு திராவிட இயக்கத்தினுடைய முதுகெலும்பு உங்களுக்கு இருக்கிறது பக்க பலத்துடன் உங்களுக்கு இருக்கின்ற மறுமலர்ச்சி திமுகவின் கொள்கை வாதிகள்
தமிழகத்தின் தங்கமகள். வாழ்த்துக்கள் சகோதரி 💐
மதிவதனி நீ ஒரு பெண் சிங்கம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். கலங்கவேண்டாம் . உங்களின் திறமையான பேச்சை கேட்டுக்கொள்ளும் திறானியற்றவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டாம். சூப்பர்.
இந்த பேச்சுத்தான் எங்கள் மாடல் 🎉🎉🎉🎉🎉
Super 🙏👍🌄
Super Arumai valthukal 🙏
அம்மாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் கண்களில் கண்ணீர் கடைசியில் சிரிப்பாக சில கருத்துக்கள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🙏 மகளே
அருமை..... அருமையான பேச்சு.வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
❤🎉super
தோழி மதி என் தாயின் மறைவுக்கு பிறகு இன்றுதான் பெரும் கண்ணீர் சிந்தினேன், அதுவும் 10 வயதில் தந்தையை இழந்த குடும்ப தலைமகன், இந்த சமுகம் மற்றவருடைய தனிவாழ்க்கை அறிந்து கொள்ள நினைப்பது ஏன் என்பது என்னுடைய 50 வயதுக்கு பிறகு தான் புரிந்தது, வாழ்த்துக்கள் தற்க்குறிகள் மர்றவர்களுடைய தனி வாழ்க்கையை அறிந்து கொண்டு தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தான் கழகுகினை போல, ஆணை முள் பாதை சமுதாயத்தின் தடைகளை கடந்து வர வாழ்த்துக்கள், பாறம் இறங்கியது போன்றுள்ளது நன்றி கலந்த விடைதல்
அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி
சிறப்பான உரை மதி!
ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல சொல்லப்படாத பக்கங்கள் உள்ளன .
இந்த சமூக அவலங்களை சரியான விதத்தில் புரிந்து கொண்டு, அதற்கான சமூகக் காரணிகளை மாற்ற முற்படுவது நம்மைப் போன்றோரின் தனிப் பண்பு.
தவறாகப் புரிந்து கொண்டால், தனது பக்க நியாயத்தைச் சொல்லிக் கொண்டு எதிர்மறை சினிமாக் கதாநாயகர்கள் போல மாறி விடுவார்கள்.
குடும்பம் என்பதற்கான வரையறை மாற்றப்பட வேண்டும். தனி நபராக இருந்தாலும் அதற்கான மரியாதை ஒரே விதமாகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கருத்தும் கூட.
மகாநதி படம் வெளிவந்த வேளையில் நான், தோழர். ஓவியா , ஜீவாவுடன் படம் பார்த்தேன். அந்தக் குடும்பம் வித்தியாசமானது. அது எனக்குப் பிடித்திருந்தது.
தோழர். ஓவியா அவர்களும் இதனையே குறிப்பிட்டுக் கூறினார்கள்.
கதாநாயகன் இணையை இழந்தவர். மருமகன் , மாமியார் , பேரக் குழந்தைகள் இது தான் குடும்பம். இந்தக் குடும்பச் சித்திரமே மாறுபட்டது . வரவேற்கத்தக்கது என்றார்.
அருமையான பதிவு வாழ்த்துகள்
Super my dear daughter
❤ Excellent Super❤
மதிவதனி நாங்கள் உங்கள் மீது வைக்கின்ற அன்பு, பரிவு, ஆதரவு எல்லாமே உள்ளார்ந்தது. எங்கள் குடும்ப உறுப்பினரைப் போல் உணர்கிறேன் உங்ளை.
Madhi ❤❤❤💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள் தோழி 🙏🏻🙏🏻🙏🏻
வீரவதனி வாழ்த்த்க்கள்👍
வாழ்த்துக்கள் மகளே
தங்களது பேச்சு எப்போதுமே தெளிவுதான்🎉🎉🎉🎉🎉
தோழர் உங்களை முகநூல் வாயிலாக பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..
மதிவதனி யின் பாதை தனி பெரும் பாதை சிறு வயதில் முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு உள்ளதால் அதுவே உங்களுக்கு மிக பெரிய பலம் வாழ்த்துக்கள் தோழரே.
🎉🎉🎉
Come forward do t worry
எனக்கு உங்க மேலே ஒரு காதலாக மாறியிருக்கு உங்கள் பேச்சுக்கு நான் காதலன்....😍
மகள் மதிமாவிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்
மகளே, தங்களுக்கு புரிதல் உடைய அம்மா. சமூகம் புரிந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Kanneer....❤ Kanneer.....Engal...Anbu ..sahothari !!!!
மகளுக்குப் பிடித்த பாதையை தேர்ந்தெடுக்க உரிமை அளித்த தாய்க்கு நன்றி.
பெரியார் அவர்களின் பேத்தி என்பதை மீண்டும் மீண்டும் தனது தெள்ளியப் பேச்சினால் நிரூபித்துக் கொண்டிருக்கும் சகோதரி மதிவதனி ,
தாங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நீ என் மகளாக இருந்திருப்பாய் என்றால், இதை விட பாக்கியம் உலகில் வேறு ஏதுமில்லை.❤🙏
வாழ்க மகளே.. எப்போதும் நீ நீயாகவே இருந்து உன் பாதையில் செல்ல.. இனிய வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
Excellent speach madam 🎉🎉🎉🎉
அருமை அருமை அருமை அருமையான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
தோழர்..மதிவதனி உங்கள் பாதை நீண்டது..
வாழ்த்துக்கள்
மதி வதனி பேசிய பேச்சு - உள்ளத்தினை தொட்டது - நாம் சேது அவர்களிடம் பழகிய நாட்களில் - மதிவதனி - சிறிய பாப்பாவாக இருந்தது --- அவருக்குள் இவ்வளவு வலிகள் இருந்தது வருத்தம் -- இரும்பு பெண்மணியாக வளர்ந்துள்ளது -- இன்னும் சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள் -
👍👍
Super தங்கை 🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🎉
சகோதரி மண வலி உண்மை🎉🎉
வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
சிறந்த பேச்சாளர்
சிறந்த மனிதாபிமானி
சிறிய வயதிலே பெரிய ஞானம்!
மதி நுட்பத்தின் சாரல் மதிவதனி தோழரே உங்கள் பாதை போல் தான் உள்ளது அநேக பெண்கள் வாழ்க்கை ஆனால் அவர்களை நீங்கள் உங்கள் அறிவார்ந்த பேச்சால் வெளிக்கொனர் மிக்க நன்றி தாயே 🙏🌹🌹🌹
பச்சைக்குழந்தை. பேசும்போதும். பாமரமக்கள். கொச்சைமொமழியைக். கேக்கலாம். இதையும். தங்கும். இதையம். பெரியார்றின். இயற்கை. சொர்கல். வெங்காயம். கலங்கதே. அறிவுக்கும். அன்புக்கம். கலக்கம்வேன்டாம். மானமிகு. மனிதன். அய்யா உன்தந்தையார். கொள்கையால்வளர்தவர். நீ
மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் உங்கள் மன.உறுதியைபாராட்டுகிறேன்
சகோதரி நீங்கள் தந்தை பெரியாரை போல நீண்ட ஆயுளுடன் இந்த சமூகம் உயர பாடுபடவேண்டும்
மதிவதனி பேச்சு மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழருக்கு அடுத்தபடியாக நான் வியந்துபார்த்த ஒரு பெண் மதிவதணி அவர்கள்❤ வாழ்த்துக்கள்
புத்தகத்தின் வரிகள் யதார்த்தம் அருமை சகோ வாழ்க வளமுடன்
சிறப்பு. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் என்கிற துணை தலைப்பை பார்த்த பின்னால் தான் இந்த நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன். சேது அண்ணன் மறைவு காலம் கடந்து தான் எனக்கு தெரிந்தது அந்த காலம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டேன்.welldone Mathi
❤சகோதரி தெளிவாகப்பேசக்கூடியர் வாழ்க வளமாக,, ❤
என் மகள் வயது பிள்ளை தங்கம் நீங்க chellam இந்த சமூகம் சிங்கிள் parent ஆண்/பெண் இருவரையும் சமூகம் தவராக தான் பேசுகிறார்கள் இன்னும் மக்கள் மனத்தில் பார்வை since 1927 தான் 😢😢😢😢😢
மதி சுப்பர் மா😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉 இந்துத்துவ அமைப்புகள் அதைப் பத்தி பொய் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் சிம்ம சொற்பனமாக விளங்கும் பெண் சிங்கம் உங்கள் பேச்சுப் மற்ற விவாதம் தொடரட்டும் 🎉🎉🎉
அருமையான பேச்சு.வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
யாருக்கும் தெரியாது அன்பு சகோதரி அவர்களே உண்மைதான்" ஆனாள் இந்த உலகத்திலே ஒரே ஒருவருக்கு தெரியும்" அவர்தான் ஆண்டவருகிய இயேசு கிறிஸ்து" அவர் 2024 வருடதிற்கு முன்பு உன் தாயின் வயிற்றில் கருவில் இருக்கும் பொழுதே நான் உன்னை தெரிந்து கொண்டேன்.? Í
❤❤❤❤
Amma Unakku Kodi Appakkal❤❤❤❤❤❤❤❤❤❤❤