Elegies of 'Maestro' Ilaiyaraaja Audio Jukebox

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @josephruvach
    @josephruvach 4 วันที่ผ่านมา +27

    யாரெல்லாம் எப்பொழுதுமே இளையராஜாவின் பாடல், குரல் மற்றும் இசைக்கு அடிமை ............ 💯 ........... 🤩

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 4 วันที่ผ่านมา +18

    1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆர்.கே. செல்வமணி இயக்கிய " அதிரடிப் படை"
    படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்
    வழக்கம் போல இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய பாடல் கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் எழுதி, பாடும் நிலா பாலு அவர்களுடன் ஜானகி அம்மா மற்றும் குழுவினர்கள் ஒருங்கிணைந்து பாடிய ஒரு பாடல் அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது. அரே ஜாங்குறே...ஜாங்குறே... ஹேய் ...ஏங்குதே...அதற்கு மிக முக்கியமான காரணம் இசைஞானி இசையை வாரி இறைத்து இருப்பார். ஒரு பக்கம் பாடகர்கள் பாடும் விதம் மறு புறம் இசை. படத்தின் முக்கிய திருப்புமுனை இடத்தில் இடம் பெற்றுள்ள பாடல் என்பதால் பாடல் இசையில் அதை விவரிக்கும் விதத்தில் வாத்தியங்கள் பயன்படுத்தி இருப்பார்.
    இந்தப் பாடலில் ஷெனாய் என்ற வாத்தியத்தை பாடல் முழுக்க ஒலிக்கச் செய்து இருப்பார்..பாடல் தொடங்கும் PRELUDES எனப்படும் முன் இசையில் பல 🎻🎻🎻🎻🎻 வயலிங்களை இசைக்க விட்டு,பின்பு இடையில் ஒலிக்கும் interludes என அதகளம் செய்து இருப்பார் இசைஞானி.
    பாடலில் இரண்டாம் சரணம் முன்பு வரும் இடை இசையில்,கிட்டார் இசையை இரண்டு விதமாக இசைத்து, அதோடு ஷெனாய் இணைத்து, பின்பு கீபோர்ட் இசை, அதோடு இணையும் தபேலா , 🎻 என இசையில் ஒரு மிரட்டல் செய்து இருப்பார்..
    வீடியோ வடிவில் முதலில் கேட்காமல் முதலில் அசல் இசை ஆடியோ ஃபைல் வடிவத்தில் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைத்து இருப்பார் இசைஞானி.
    குறிப்பாக Stereophonic six tracks இல் பாடலை பதிவு செய்து இருப்பார். ஒவ்வொரு வாத்தியங்களும் வலது புறம், இடது புறம் என கேட்கும் போது ஸ்பீகர்களில் விதவிதமாக பிரியும் வகையில் பிரித்து ஒலிப்பதிவு செய்து இருக்கும் அழகு கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கும்.
    இதுவரை இந்த பாடலைக்
    கேட்க வில்லை என்றால் கேட்டுப் பாருங்கள். கேட்டபின் உங்கள் கருத்தை அவசியம் இங்கே சொல்லுங்கள்...
    மேஸ்ட்ரோ இளையராஜா 👍😍👑✨🎼🪈🎸🪘🎺🎷🥁🎷🎷🎷🎧🎧🎧🎤🎤🎤🎹🎹🎹🎻🎻🎻🪗🪗🪗🎺🎺🎺
    இசையின் அரசன்...
    இசையில் ஜாலம் செய்யும் வித்தகன்...❤🎉

    • @samvijayv
      @samvijayv 4 วันที่ผ่านมา +2

      ரசனையுடன் ஓர் ரசிகனின் பதிவு அருமை.

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 4 วันที่ผ่านมา +1

      @samvijayv தங்களின் அபிப்பிராயங்களை மிகவும் அழகாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 2 วันที่ผ่านมา +2

      எண்ணுடைய கருத்தும் அதேதான் பலதடவை கேட்டு ரசித்திருக்கிறேண் இந்தப்பாடலை ஜாங்குறே ஜாங்குறே பாடல் இப்போது வரும் துள்ளள் இசை பாடல்கள் கால் தூசுக்கு ஆகாது இந்தப்பாடலில் பல இசைகள் பிண்ணிப்பிணையும்

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 วันที่ผ่านมา

      @saleemsaleemsaleemsaleem2808 உங்கள் புரிதல் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @raghavanvijay300
    @raghavanvijay300 22 ชั่วโมงที่ผ่านมา

    Loved the brief of the musical term Elegy

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 วันที่ผ่านมา +2

    இனிமையான பாடல்கள்.❤❤❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 4 วันที่ผ่านมา +3

    Isaignani Ilayaraja ❤🎉

  • @சுதன்சுதன்
    @சுதன்சுதன் 4 วันที่ผ่านมา +5

    வார்த்தைகளுக்கு அப்பார் பட்டது ராஜா சார் கை வண்ணம்

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 4 วันที่ผ่านมา +3

    இசையரசன் இசைஞானி❤❤❤

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 4 วันที่ผ่านมา +4

    ❤..என்றும் ராஜா ..❤..இசையின் ..❤ கடவுள்..🙏

  • @saraathithan1866
    @saraathithan1866 4 วันที่ผ่านมา +2

    Super ❤

  • @RenugadeviDurairajan
    @RenugadeviDurairajan 4 วันที่ผ่านมา +2

    King always King

  • @perfection728
    @perfection728 12 นาทีที่ผ่านมา

    Nice songs

  • @AsranAsran-y6w
    @AsranAsran-y6w 4 วันที่ผ่านมา +2

    Old is gold

  • @arumugamanand7151
    @arumugamanand7151 3 วันที่ผ่านมา

    Thanks

  • @kskumar3505
    @kskumar3505 3 วันที่ผ่านมา +1

    Last song only I like

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 วันที่ผ่านมา

    ஒருநேரத்தில் படங்களில் இளையராஜா ஐயாவுக்கு மேஸ்ட்ரோ எண்று பெயரை போடுவார்கள் பிண்பு ராகதேவண் இப்போது இசைஞாணி எண்று போகிறது

  • @AartiGupta-rz9nm
    @AartiGupta-rz9nm 4 วันที่ผ่านมา

    Good song

  • @dhamodharan-ik1kw
    @dhamodharan-ik1kw 4 วันที่ผ่านมา

  • @sbdroppin
    @sbdroppin 4 วันที่ผ่านมา

    Where is Then Pandi?😅
    Anyway good job👏🏻

  • @antonsukumar400
    @antonsukumar400 4 วันที่ผ่านมา

    How 24bit his res is possible in youtube ?

  • @samvijayv
    @samvijayv 4 วันที่ผ่านมา

    52:25

  • @kuttyr7067
    @kuttyr7067 4 วันที่ผ่านมา +17

    Today is my birthday but no likes❤

  • @Shamala-p8z
    @Shamala-p8z 3 วันที่ผ่านมา

    😊 lo
    Ko k

  • @RenugadeviDurairajan
    @RenugadeviDurairajan 4 วันที่ผ่านมา

    Rohit

  • @Rahul-wd1uj
    @Rahul-wd1uj 4 วันที่ผ่านมา

    I

  • @Manojkumar-yd7lq
    @Manojkumar-yd7lq 4 วันที่ผ่านมา