ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே யே…… பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ ஆண் : என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே
Better than original ❤😍
ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
ஹோ புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
ஹோ
பெண் : மனசில் எதையோ
மறைக்கும் கிளியே மனசைத்
திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது
எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு
ரகசியம் இருக்கு மனசைத்
திறந்து சொல்லடி வெளியே
ஆண் : என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து
விட்டேன் இதுவரை
எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே
ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே யே……
பெண் : சலங்கை குலுங்க
ஓடும் அலையே சங்கதி
என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ
துள்ளுவது எதுக்கு நிலவ
பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ
ஆண் : என் பாதைகள்
என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து
முடியுதடி என் இரவுகள்
என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய
ஏங்குதடி
ஆண் : இரவையும்
பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி
விட்டாய் மூழ்கினேன் நான்
உன் கண்ணிலே
Super bro...
Speed : 1.25x vera leval
Nice mix bro well done.. sup..😍🤘
Nice da bell
My fvt song
Nice bro
My favourite song
👌👌👌
😁🤍