வரலெட்சுமி விரத சிறப்பு சாப்பாடு | FRIDAY LUNCH SPL | JENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • இன்றைய கலாட்டா சமையல்
    சுட சுட சாப்பாடு ,சாம்பார் ,பீன்ஸ் கேரட் பொரியல், உருளை குடைமிளகாய் கூட்டு , தக்காளி தொக்கு ,பாயசம் ,அப்பளம்
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
  • บันเทิง

ความคิดเห็น • 707

  • @S.Gajalakshmi
    @S.Gajalakshmi 11 หลายเดือนก่อน +95

    எப்போதும் வெள்ளி கிழமையில் தான் வரும் வரலட்சுமி விரதம் சகோதரி 🙋

    • @muthusankar3138
      @muthusankar3138 11 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னிங்க

    • @jananinarayanan1267
      @jananinarayanan1267 11 หลายเดือนก่อน +1

      Ama varalakshmi viratham will come on all Fridays only

    • @v.kavithaganga1992
      @v.kavithaganga1992 11 หลายเดือนก่อน

      Yes

  • @umaramesh9931
    @umaramesh9931 11 หลายเดือนก่อน +93

    எப்போதும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமையில் மட்டுமே வரும் எந்த வருடமும் மாறாது

    • @bharathyramanathaganesan4232
      @bharathyramanathaganesan4232 11 หลายเดือนก่อน +8

      Yes. Yes. Correct. Ennamo solranga indha varusham Friday nu. Aadi or avani month Friday varum

    • @jananinarayanan1267
      @jananinarayanan1267 11 หลายเดือนก่อน +5

      Epome Friday than varum

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @srisamyuktha8870
      @srisamyuktha8870 11 หลายเดือนก่อน +1

      Jeni akka ku ethelam தெரியாது

    • @srisamyuktha8870
      @srisamyuktha8870 11 หลายเดือนก่อน

      இதெல்லாம் செய்வாங்க ஆனா அவங்க விரதம் இருக்க மாட்டாங்க

  • @rajalakshmim5360
    @rajalakshmim5360 11 หลายเดือนก่อน +4

    எல்லா வருஷமும் வெள்ளி கிழமை தான் வரும் நீங்க என்ன புதுசா சொல்றிங்க

  • @PriyaS-tc7yw
    @PriyaS-tc7yw 11 หลายเดือนก่อน +247

    Video ulla varumpothey like potavanga yari sollunga 🙋‍♀️

  • @beulasanthakumari3396
    @beulasanthakumari3396 11 หลายเดือนก่อน +5

    நீங்க நிறைய தான் சாப்பாடு எடுத்துகிரீங்க ஆனாலும் உடம்பு குண்டாகமல் இருப்பது உங்க வீட்டு ஜீன்

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏வரலட்சுமி நோன்பு வாழ்த்துகள் .லட்சுமி கடாட்சம் என்றும் நிலைக்கட்டும் .சுவையான கட கட சுட சுட சாப்பாடு. 🙏👍💕

  • @lakshmibalaji8542
    @lakshmibalaji8542 11 หลายเดือนก่อน +1

    hi. i was also born on Varalakshmi Viradham day -22.08.1980 and in my house also they will wish me on Varalakshmi Nombhu day. We both are sharing same birth day date 🙂

  • @muthusankar3138
    @muthusankar3138 11 หลายเดือนก่อน +34

    வரலக்ஷ்மி விரதம் எப்போதும் வெள்ளி கிழமைத்தான் வரும்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 11 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹❤
    சமையல் சூப்பர் 👌
    பாத்திரங்கள் மிகவும் அழகாக இருக்கிறது 👌
    கம்யூட்டர் போல் வேலை செய்கிறீர்கள் வடை செய்திருந்தால் முழுமையாக இருந்திருக்கும் உருளைக்கிழங்கக்கு பதிலாக தக்காளி தொக்கு
    புதுமை எண்ணெய் செலவு அதிகம் கடாய்க்கு பதில் பாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது ஹிந்தோலியம் என்று நினைக்கிறேன் உங்களுக்கு பாயசம் கொடுத்திருக்கலாம் அவர்
    இவ்வளவு வேலை செய்த உங்களுக்கு நீங்கள் செய்த பாயசம் கொடுத்து
    உட்காரவைத்திருக்கலாம்
    God bless you and your family, always
    ❤ U Jeni always ❤

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 11 หลายเดือนก่อน +4

    Happy birthday jeni❤ God bless you with good health and happiness always with you and your family 💞

  • @renina7613
    @renina7613 11 หลายเดือนก่อน

    Happy birthday mam. What is the name of the vessels you are using for cooking?

  • @panchanbu9469
    @panchanbu9469 11 หลายเดือนก่อน

    Happy birthday 🎁🎂🥳🎂🥳 varalakshmi akka,have a happy healthy long life ka....

    • @panchanbu9469
      @panchanbu9469 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @srinivasansrinivasan5232
    @srinivasansrinivasan5232 11 หลายเดือนก่อน

    Hai iam ASWINI, jenisister happy varalakshmi vratham happy to see all your videos, மகிழ்ச்சி 🤗

  • @gayathrirajesh6292
    @gayathrirajesh6292 11 หลายเดือนก่อน +19

    Happy Birthday Jeni💐🎂🎁Stay Happy and healthy ❤

  • @induindumathi4385
    @induindumathi4385 11 หลายเดือนก่อน

    Javarisi ya cooker la podanum avasiyam illa . Soak pannittu boil pannave well cooked.

  • @MahaLakshmi-el5jj
    @MahaLakshmi-el5jj 11 หลายเดือนก่อน +2

    Varalakshmi nonbu Friday than yeppavum varum.athuve theriyala.vitha vithama sappida oru kaaranam .

  • @subasree.slllstdbsec604
    @subasree.slllstdbsec604 11 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வரலட்சுமி விரதம் நல்வாழ்த்துக்கள்

  • @priyakumarlifestyle4313
    @priyakumarlifestyle4313 11 หลายเดือนก่อน

    Hi sis nega epo use panniruka vessel yum set off 4 biriyani pot oda link Koduga.ana rate? Sis

  • @reshmaammu7455
    @reshmaammu7455 11 หลายเดือนก่อน +13

    Great akka... U r a cooking legend.. semma சாப்பாடு...❤❤ happy birthday to you akka...🎂🎂🎉🎊🎊

  • @vaasisivaa6478
    @vaasisivaa6478 11 หลายเดือนก่อน +1

    Excellent menu👌🏻 vegitable chopper vangi try pannunga kaa😊 இந்த color combination புடவை அழகா இருக்கு kaa 😍 that freehair😉🤩 அகவை தின நல்வாழ்த்துகள் kaa 💐

  • @durais6503
    @durais6503 11 หลายเดือนก่อน +16

    🎉❤❤புடவை சூப்பர் அக்கா 😊மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @g.deepika1787
    @g.deepika1787 11 หลายเดือนก่อน

    For elachi powder add elachi with sugar fine powder your going to get

  • @mathrus_kitchen26
    @mathrus_kitchen26 11 หลายเดือนก่อน +1

    Happy Birthday varalakshmi🎉🎂

  • @wengyap518
    @wengyap518 11 หลายเดือนก่อน

    Hi akka ,how to manage to buy monthly groceries , before end month things will be finished .

  • @MadhaviLalitha-td3sm
    @MadhaviLalitha-td3sm 11 หลายเดือนก่อน

    Enga vettalla varalakshmi veratham , many more happy returns of the day

  • @ManojKumar-jq5tk
    @ManojKumar-jq5tk 11 หลายเดือนก่อน

    Happy birthday dear sister God bless you unga video romba Nala iruku

  • @mangalamkarthikeyan7995
    @mangalamkarthikeyan7995 11 หลายเดือนก่อน

    semiyava varuthu podunga.elakkai nei la varukkavum

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 11 หลายเดือนก่อน

    Vara luxmi viratham eppavum Friday than varum sisy❤❤❤ super 😮😮😮

  • @user-vn8et8yz3g
    @user-vn8et8yz3g 11 หลายเดือนก่อน

    Vessels romba azhaga irukku. Enna metal? Enge vaangineergal?

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 11 หลายเดือนก่อน

    வரலட்சுமிவிரதம் வாழ்த்துக்கள் ஜெனி என்கிற வரலஷ்மிக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @allinall-gc5ov
    @allinall-gc5ov 11 หลายเดือนก่อน

    Akka enaiku vara lakshmi virathamna nethu video potunka pls apatha na antha samayal enaiku seiy mudium

  • @evelynkirubagaradass5896
    @evelynkirubagaradass5896 11 หลายเดือนก่อน

    Where did you buy that carrot peeler

  • @lathadass4873
    @lathadass4873 11 หลายเดือนก่อน +1

    Today only came to know varalakshmi pooja is come this year on Friday

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 11 หลายเดือนก่อน +1

    😊 ஜெனி, வரலக்ஷ்மி விரதம் எப்போதும் *வெள்ளிக்கிழமை* தான் வரும். குறிப்பாக ஆவணி மாதம் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதமாகும். *கலா*

  • @nadhiyaseenu9776
    @nadhiyaseenu9776 11 หลายเดือนก่อน

    Ineya varalatchimi viratham varalakshmi akka 🥰💐happy birthday akka indha saree la romba azhaga irkinga😍

  • @shantharamamurthy6612
    @shantharamamurthy6612 11 หลายเดือนก่อน

    Happy birthday jeni may God bless you I like your cooking very much

  • @shankarishankari7467
    @shankarishankari7467 11 หลายเดือนก่อน

    Happy birthday jeni many more happy returns of the day god bless you sister take care ma

  • @meenachiraja8957
    @meenachiraja8957 11 หลายเดือนก่อน

    Many more happy returns of the day Akka🎉🎉🎉 stay blessed with lots of love and happiness and prosperity 🎉🎉

  • @rizvana_rijjurizvana8380
    @rizvana_rijjurizvana8380 11 หลายเดือนก่อน

    Akka nenga use panra kadai, kulambu pathiram ellan aluminium or indolium?
    pl solunga.. Anna nenga comnt padichalum akka ta solla solunga

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 11 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு சகோதரி ❤

  • @yusrahasan8565
    @yusrahasan8565 11 หลายเดือนก่อน +5

    Many more happy returns of the day jeni 🎉 really ur program is good 👍 stay healthy 🎉

  • @valarmathy3934
    @valarmathy3934 11 หลายเดือนก่อน

    Happy birthday jeni. Gid bess u with good health and wealth.

  • @suganyarajasekaran3952
    @suganyarajasekaran3952 11 หลายเดือนก่อน

    Pathiram set enga vanganiga? Sister

  • @pradeepd9075
    @pradeepd9075 9 หลายเดือนก่อน

    Kitchen vessels set enga vanganinga

  • @madhumathic6198
    @madhumathic6198 11 หลายเดือนก่อน

    Happy Varamahalakshmi Festival

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 11 หลายเดือนก่อน

    எங்க வீட்ல சாம்பார். பொரியல்.சக்கரை பொங்கல் 😊❤

  • @printworld1623
    @printworld1623 11 หลายเดือนก่อน

    Water purifier name akka

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 11 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலக்ஷ்மி 🥰🥰🥰💐💐💐

  • @saimageshyoutubechannel4912
    @saimageshyoutubechannel4912 11 หลายเดือนก่อน

    Sari super akka ungalukum azhaka erugukuka super dish akka

  • @dinushikafernando662
    @dinushikafernando662 7 หลายเดือนก่อน

    Unga samaiyal enakku rompa pidigum unhala pathutha samika kathugidea❤

  • @sripriyag8288
    @sripriyag8288 11 หลายเดือนก่อน

    Where do you buy these types of kadaai sister. I would like to buy

  • @smuthulakasmi6109
    @smuthulakasmi6109 11 หลายเดือนก่อน +3

    Happy birthday sister Stay happy Enjoy your day

  • @hobbycitizenofmalaysia1873
    @hobbycitizenofmalaysia1873 11 หลายเดือนก่อน

    akka do parppu urrandai kulambhu....😊😊😊 request from Malaysia anand

  • @soniyasoni2574
    @soniyasoni2574 11 หลายเดือนก่อน +1

    Akka enga oorula tomotto 3 kg 50 ka Villupuram ka

  • @manjulasri4672
    @manjulasri4672 11 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட் 🍰💐🤝🙌🌹

  • @JohnPaul-ht8pm
    @JohnPaul-ht8pm 11 หลายเดือนก่อน

    Engavankinika vessels v nice how much it costs

  • @alagualagumuthu3672
    @alagualagumuthu3672 11 หลายเดือนก่อน

    Happy birthday my akka life long happya erukke valththukkal akka💐💐

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 11 หลายเดือนก่อน

    Mostly varalakshmi viratham comes Friday

  • @niroshab9722
    @niroshab9722 11 หลายเดือนก่อน +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @fajuthachu2171
    @fajuthachu2171 11 หลายเดือนก่อน +1

    Once again happy birthday sister 🎉❤ unga veetla dailyum virunthu thaa 😅

  • @meenakshianandan2806
    @meenakshianandan2806 11 หลายเดือนก่อน

    Naan oru sariyaana somberi anal unga videos parthadhuku appuram dhan enaku manasula dhairiyamey vandhuchu.... U are realy super and a super women❤❤❤

  • @SuperChuppu
    @SuperChuppu 11 หลายเดือนก่อน

    Every year Varamahalakshmi festival will be on Fridays only. You mentioned only this year it's Friday

  • @nihaniha1908
    @nihaniha1908 11 หลายเดือนก่อน

    Sis where do u brought that five gunda. Vessel

  • @seethaladevi4486
    @seethaladevi4486 11 หลายเดือนก่อน +1

    Happy birthday jeni sis❤❤🎉🎉

  • @vijayalakshmig2966
    @vijayalakshmig2966 11 หลายเดือนก่อน

    Very nice vadai missing akka happy varalakshmi akka

  • @umadevis9131
    @umadevis9131 11 หลายเดือนก่อน

    Jeni wish you happy birthday varalakshmi viratham eppavume velikilamaiyila than varum Jeni saree la alaga irukkara jeni

  • @aravinduma78
    @aravinduma78 11 หลายเดือนก่อน

    Happy Birthday jeni akka
    Sorry for late wish ipo tha na pathen unga video

  • @marimarigowtham7537
    @marimarigowtham7537 11 หลายเดือนก่อน +2

    Akka Varalakshmi valthugal

  • @sangeethabala6181
    @sangeethabala6181 11 หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sivagami5599
    @sivagami5599 11 หลายเดือนก่อน

    Nice super combo dish nice veg recipe speech romba pedikum normal irukum sister all video super

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 11 หลายเดือนก่อน

    Indha paathiram set enga vanginenga......enakku vaangi kudunga sister......

  • @madhavans9151
    @madhavans9151 11 หลายเดือนก่อน

    Where you bought these vessels

  • @gayathriraveendrankitchen1983
    @gayathriraveendrankitchen1983 11 หลายเดือนก่อน +1

    ஜெனி சகோதரி உங்கள் புடவை சூப்பரா இருக்கு சமையல் அருமை நீங்கள் சாப்பிடும் போது மிகவும் நல்ல இருக்கு 💖🥰🤩

  • @veerakumarvp86
    @veerakumarvp86 11 หลายเดือนก่อน

    Happy birthday jeni akka.🎉🎉🎉

  • @vinomalavinomala8509
    @vinomalavinomala8509 11 หลายเดือนก่อน

    Wish you happy birthday akka life long happy ya irukaum akka🎉🎉🎉🎉🎉🎉🎉 video super akka ❤❤❤❤❤

  • @suriyamohan1457
    @suriyamohan1457 11 หลายเดือนก่อน

    அக்கா ஜவ்வரிசி எத்தனை விசில் வைக்கனும் அக்கா

  • @NishaNisha-js5du
    @NishaNisha-js5du 11 หลายเดือนก่อน

    Akka na neenga vekkara mathiri than sambar vekkaren. Ea husband super ah irukunu sonnaru akka thank u jeni akka

  • @annapooranis3260
    @annapooranis3260 11 หลายเดือนก่อน

    How to wash these too much of vessel

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 11 หลายเดือนก่อน

    Varalakshmi viratham yeppavum Friday than ma varum

  • @jebastinejebastine619
    @jebastinejebastine619 11 หลายเดือนก่อน

    Tv eee illathavanga mobile illathavanglam epdi thesapatraa velipaduthuvanga🤔🤔

  • @nazmajabeena9336
    @nazmajabeena9336 11 หลายเดือนก่อน

    Happy birthday dear love you jeni god bless you with lots of happiness and joy

  • @sathyam-vs6os
    @sathyam-vs6os 11 หลายเดือนก่อน +1

    Happy birthday akka 🎉🎉 always be happy 😊😊😊😊

  • @saikiranbhuvana3086
    @saikiranbhuvana3086 11 หลายเดือนก่อน +1

    Varalakshmi viratham always comes on friday only.....remember that... .wrong information sollathinga

  • @logamballoga2176
    @logamballoga2176 11 หลายเดือนก่อน

    Hi good morning jeni sister and family happy birthday how was your flight journey I hope you and brother had a good time nice vegetarian food ❤

  • @8a2sriharini.76
    @8a2sriharini.76 11 หลายเดือนก่อน

    Happy Birthday jeni akka🌹🌹🌹

  • @mathankdhaya6872
    @mathankdhaya6872 11 หลายเดือนก่อน +1

    சூரத்து தான் Ajmera silk

  • @sujathasethuraman273
    @sujathasethuraman273 11 หลายเดือนก่อน

    Every year friday la than varum matta day la varathu😊

  • @kasthuri8217
    @kasthuri8217 11 หลายเดือนก่อน

    Jani akka happy birthday wishes akka. Unga vessel enga vangniga solunga akkka

  • @shivashankarishiva3919
    @shivashankarishiva3919 11 หลายเดือนก่อน

    Akka payasam receipe thaniya podunga

  • @tamilselvigobi8182
    @tamilselvigobi8182 11 หลายเดือนก่อน

    Jeni akka kulambhu masala solunga sis pls

  • @poojasmk726
    @poojasmk726 11 หลายเดือนก่อน +1

    All dishes are super.. *"பாயாசம் "* yummy 😋 😋 😍😍🥰🥰🥰😋😋👌👌✌️😊🤗🙌 Stay Safe and Stay Blessed All 👍 and Birthday Wishes too💐💐

    • @rishwanarishwana3386
      @rishwanarishwana3386 11 หลายเดือนก่อน

      Neenga saptu pathingala😂😂😂

    • @poojasmk726
      @poojasmk726 11 หลายเดือนก่อน

      @@rishwanarishwana3386
      😊😊Texture says. No need to taste. K👍 and my character is either appreciate or do nothing. I don't do degrade or kidding anyone n anything.. so pass this in good way...😊😊👍👍

    • @rishwanarishwana3386
      @rishwanarishwana3386 11 หลายเดือนก่อน

      Really good charector u have now i can understand u motivate someone

    • @poojasmk726
      @poojasmk726 11 หลายเดือนก่อน

      @@rishwanarishwana3386
      🙏🏻🙏🏻👍👍😊🙌Stay Blessed 👍🙌🏻😊

  • @panchanbu9469
    @panchanbu9469 11 หลายเดือนก่อน

    Akka payasam😋😋😋😋😋😋mmmmm....pakkave yummy ya iruku ka....

  • @snehasrisneha8810
    @snehasrisneha8810 11 หลายเดือนก่อน

    Akka dinning table price details pls akka

  • @ramadossr4773
    @ramadossr4773 11 หลายเดือนก่อน

    Akka uppu jadi enga vanguninga sollunga

  • @raniganesan7713
    @raniganesan7713 11 หลายเดือนก่อน +1

    Happy Birthday to dear sister 🎉🎉🎉

  • @VijiAyyappan-bz5ny
    @VijiAyyappan-bz5ny 11 หลายเดือนก่อน +1

    Many more Happy Returns of the day akka

  • @maithilesuresh1917
    @maithilesuresh1917 11 หลายเดือนก่อน

    Akka antha set patharam how much

  • @karthickeswari9841
    @karthickeswari9841 11 หลายเดือนก่อน

    Happy birthday sis unga video vanthaey ennala pakkama irukka mudiyathu

  • @farhana7271
    @farhana7271 11 หลายเดือนก่อน +10

    Payasam recipe looks so yummy ,, could you post all your recipies separately in a video,, it will be helpful for beginners

    • @Jenivlogger
      @Jenivlogger  11 หลายเดือนก่อน

      Sure 😊

  • @achukuttichannel
    @achukuttichannel 11 หลายเดือนก่อน

    Akka naanum varalakshmi nombanniku dhan porandha😊