Lucky to have him in our tamil literary space. I dont agree much on his political views and his on-your-face narrative style, but for the paths he has opened for me in my life, i have accepted him as my teacher.
It's a pleasure hearing him talk. Like Kambavaaridhi said once, you have to FIRST enjoy the presentation of the writer THEN go deeper and to understand the literary meaning and FINALLY dwelve there to understand the philosophical meaning and think through it. Jeyamohan might have mistakes, it's a given. But we have a lot to take from him and his mistakes don't cost us anything. So why care about it?
ஒரு எழுத்தாளன் கவிதைக்குள் மின்னல் இருக்க வேண்டும், கண நேரத்து தரிசனத்தில் இருந்து கவிதை பிறக்க வேண்டும் என்கிறான், ஏன் தொடர்ந்து பெய்யும் மழையில் இருந்த கவிதை பிறக்கக் கூடாதா, அந்தக் குளுமையில் இருக்கும் சிலிர்ப்பை, ஒரு நொடி மின்னல் கொடுத்து விடுமா, ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மின்னல் கீற்றாக தான் தெரிகிறது என் கண்களுக்கு எனக்கு மின்னலின் ஒரு கணம் போதாது , கனத்த என் இதயத்திற்கு, மழையில் நினைந்து கரைய வேண்டும் , அதுவும் ஒருவகை கவிதைகள் தான், யாரோ ஒருவருக்கு நிரூபிப்பதற்காக கவிதை எழுதுவதில்லை, தன் உணர்வு நிறைவை தொடுவதற்கு எழுதப்படுகிறது, உங்கள் ஒப்புதலுக்கும் நிராகரித்தலுக்கும் அப்பாற்பட்டது கவிதை, கவிதைக்குள் மின்னல் இருக்க வேண்டுமென்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை , மழையில் நனைய தெரிந்தவனுக்கு மின்னலைப் பற்றிய கவலை இல்லை, மழையில் நனைய தெரியாதவனுக்கு மின்னலே போதுமான.
indha interview la thaan munnaadi manushyaputhiran naan thaan no 1 sonnaaru... jeyamohan adhukku pazhitheekra maadiri miss you va miss pannidunganu sollaama sollitaaru .. ilakkiya sanda sanda nu solraangale.. adhu ippadi thaan pola 😂😂 😂😂 😂😂 sandhadi saakkula paiyana pathiyum insert pannitaaru... vilambaram mukiyam amaichare
தமிழையே எழுதத் தெரியாத தமிழ் வாசகனை வரவேற்பதா இல்லை நகைப்பதா.... என்று தணியும் இந்த இங்கிலீஷ் மோகம் ? இதை தங்கிலீஷ் என்று எழுதவா?... மற்ற படி இவர் கருத்து உண்மை சார்ந்தது.
நீங்க ஒரு பொக்கிஷம் ஐயா, உங்க பேச்சை கேட்டால் அவ்வளவு அறிவு புரிதல் ஏற்படுகிறது. வாழ்க வளமுடன் ஐயா ❤❤❤🙏🙏
Lucky to have him in our tamil literary space. I dont agree much on his political views and his on-your-face narrative style, but for the paths he has opened for me in my life, i have accepted him as my teacher.
It's a pleasure hearing him talk. Like Kambavaaridhi said once, you have to FIRST enjoy the presentation of the writer THEN go deeper and to understand the literary meaning and FINALLY dwelve there to understand the philosophical meaning and think through it. Jeyamohan might have mistakes, it's a given. But we have a lot to take from him and his mistakes don't cost us anything. So why care about it?
ஒரு எழுத்தாளன் கவிதைக்குள் மின்னல் இருக்க வேண்டும், கண நேரத்து தரிசனத்தில் இருந்து கவிதை பிறக்க வேண்டும் என்கிறான், ஏன் தொடர்ந்து பெய்யும் மழையில் இருந்த கவிதை பிறக்கக் கூடாதா, அந்தக் குளுமையில் இருக்கும் சிலிர்ப்பை, ஒரு நொடி மின்னல் கொடுத்து விடுமா, ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மின்னல் கீற்றாக தான் தெரிகிறது என் கண்களுக்கு எனக்கு மின்னலின் ஒரு கணம் போதாது , கனத்த என் இதயத்திற்கு, மழையில் நினைந்து கரைய வேண்டும் , அதுவும் ஒருவகை கவிதைகள் தான், யாரோ ஒருவருக்கு நிரூபிப்பதற்காக கவிதை எழுதுவதில்லை, தன் உணர்வு நிறைவை தொடுவதற்கு எழுதப்படுகிறது, உங்கள் ஒப்புதலுக்கும் நிராகரித்தலுக்கும் அப்பாற்பட்டது கவிதை, கவிதைக்குள் மின்னல் இருக்க வேண்டுமென்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை , மழையில் நனைய தெரிந்தவனுக்கு மின்னலைப் பற்றிய கவலை இல்லை, மழையில் நனைய தெரியாதவனுக்கு மின்னலே போதுமான.
Philosophical depth and poetic depth
Gendleman balakumaran real touch.🎉
Thanks. Very good interview. You made to say so many new details that not spoken by him earlier.
Thanks a Lot!
Jeyamohan is all time super star in Tamil literature, if anyone realise this fact he will be a fan of literature.
அற்புதம் ஜெ மோ ❤❤❤
22:15 சுந்தர ராமசாமிக்கு பின் அவர் சொல்லும் பெயர் என்ன ??
Aartur ravivarma
ஆற்றூர் ரவிவர்மா
யார கேட்டு Part-2வோட முடிச்சீங்க.. 😏
சிறு இடைவெளி விட்டு.. இன்னொரு நேர்காணல் எடுப்போம் சார்!
@@ptprimeofficial நன்றி ❤️
😊😊
Sujatha eludhunadhu nalla collection varalaya ?? First 100cr in India is Sivaji first 300cr was Endhiran ??
indha interview la thaan munnaadi manushyaputhiran naan thaan no 1 sonnaaru... jeyamohan adhukku pazhitheekra maadiri miss you va miss pannidunganu sollaama sollitaaru .. ilakkiya sanda sanda nu solraangale.. adhu ippadi thaan pola 😂😂 😂😂 😂😂
sandhadi saakkula paiyana pathiyum insert pannitaaru... vilambaram mukiyam amaichare
தமிழையே எழுதத் தெரியாத தமிழ் வாசகனை வரவேற்பதா இல்லை நகைப்பதா....
என்று தணியும் இந்த இங்கிலீஷ் மோகம் ?
இதை தங்கிலீஷ் என்று எழுதவா?... மற்ற படி
இவர் கருத்து உண்மை சார்ந்தது.
சிந்து சமவெளி
Why lighting is very bad
ஐயா உங்க தாய் மொழி மலையாளத்தில் எழுதலாமே
He do write in Malayalam.
Adhibarin tharkuri thambi
தலைகனம்
Poda Sangee
He spoke highly about Thiruma, is he a DMK alliance supporter then?
Uruttu writer
தான் மட்டும்தான் புழுத்தி சொல்லவறானா செயமோகன்......
எழுத்தாளர்😅😅😅
மன்ன்ர் மன்னன் ஆய்வாளர்
worst bad strory writer.
unga per ena bro
குஷ்ணுபுரம் எனும் பெயரில் மற்றுமொரு RSS அமைப்பு.. நாலு சினிமாக்காரனுககிட்ட குனிஞ்சு எட்டுக்காசு சம்பாதிச்சுட்டா என்னமோ ஒலக பணக்காரன் மாதிரியே பேசுறியே சுயமோஹா 😂😂
See the list of people who spoke in 2023 Vishnupuram awards. Ramachandra Guha, Syed M Zaheer and so on. And you would say they have RSS ideology?