4month baby, 4yrs toddler boy kids 2per irukanga..... Enala oru nal new born baby thoongum pothu Panna mudithu oru nal Panna mudila ..... Ipdi seiyalama.... Enaku Sinusitis iruku...adikadi thalaivali varum ... Na kulikama pannalama
mam bramma muhurtha time oru 4.30ku elunthu vilakku etri vittu sami kumbittu vittu .... 5.45 ku vasal peruki kolam podalama? 4.30ku iruttaga irkkum engal street la thaniyaga vidivatharkul kolam poda mudiyadu mam atha 5.45ku kolam podalama mam?
அம்மா அசைவ உணவு சாப்பிட்டு .பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாமா?
4month baby, 4yrs toddler boy kids 2per irukanga..... Enala oru nal new born baby thoongum pothu Panna mudithu oru nal Panna mudila ..... Ipdi seiyalama.... Enaku Sinusitis iruku...adikadi thalaivali varum ... Na kulikama pannalama
எங்க வீடு ஒரே ரூம் தான் என்ன செய்வது
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணைய வேண்டுமா? அல்லது நாம் குளிர வைக்கணுமா?pls reply mam
நாம் தான் குளிர்விக்க வேண்டும்
Sister enaku 6 month baby iruku. So na daily um thalaikku kulikkumudiyathu sis . Apd thalai ku kulikama panalama
S ma np
V.good.
நன்றி அருமையான பதிவு
எங்கள் வீடு ஒரு ரூம் தான் அதனால் பிரம்மமுகூத்த நேரத்தில் கிச்சனில் ஏற்றுவது சரியா என்று சொல்லுங்கள் தயவுசெய்து சகோதரி 🙏
Eatralam
Timing akka 3to 4 maniku potalama
அக்கா நான் 6 மாசம் விளக்கு எதிடு வந்தன் என்னால இப்பா எத்த முடில அக்கா நா elunthukanam நெனச்சா கூட அக்கா
மிகவும் நன்றி நன்று🙏
Agall velaku than podanuma? Pls mam sollunga?
நான். Velaketri பிறகு சிறிது நேரம் teeyanam செய்வேன் p
தியானம்
நன்றிகள்பல
Hi mam
Nagnka puthukkoddai
Mam viddil kari men irukku pothum
Kavilukku polama viddil vilakku eddalama
No ma
Sissy poojai pannumbodhu nighty use pannalama please rly
No ma
@@RusiORusi thank u soi much sissy
Bramma muhurtha nerathil karpuram katalama? please reply me
Very useful information shared
Super sister migavum nandri 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி அருமையான தகவல்
Nice info nandri🙏🙏🙏
எனக்கு பெரிய சந்தேகம் இருக்கு அகல்விளக்கு 5 ஏற்றும் போது கூட அம்மன் விளக்கு ஏற்றலாமா
Etralaam ma
Evening கண்டிப்பா விளக்கு ethanuma ma
S ma
mam bramma muhurtha time oru 4.30ku elunthu vilakku etri vittu sami kumbittu vittu ....
5.45 ku vasal peruki kolam podalama?
4.30ku iruttaga irkkum engal street la thaniyaga vidivatharkul kolam poda mudiyadu mam atha 5.45ku kolam podalama mam?
Sorry villaku eatrittu vasal thelithu periuka kudathu
Ladies daily ethumari panum pothu kandipa thalaikulitha tha pananuma
Mam kalila mattum vilagu yathalama ella na velaigu poi 8.30 vitugu Vara evening yanna panrtu mam
காலை மட்டும் ஏற்றுங்கள் மா
ஹாய் அக்கா டெய்லி விளக்க சுத்தப்படுத்தி போடணும்
s ma
Super tips.tq
விளக்கு ஏற்றி வழி பட்டவுடன் ஒரு 12 மணிக்கு தூங்கலாமா
Thoongalam NO prblm
@@phema8956 tq
நன்றி mam
Mun agal vilakil than etra venduma illai brass agal vilaku etralama
Agal vilaku is best ma
Good
நன்றி மேடம் 🙏🙏
Kan thistye at work place and home 🏡 how to avoid pls give me some remedy
கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்
th-cam.com/video/S7gxbah-hbI/w-d-xo.html
வீட்டு வாசலில் விளக்கு ஏற்றலாமா பிரம்ம முகூர்த்தத்தில்
S ma
do you wake up in the early morning?
Yes
my ponnu Periods time la , Na villaku attalama , pls mam reply me
Thanks mam.correct prammamugurtha time sollunga
பிரம்மமுகூர்த்தம் நேரம் :
th-cam.com/video/8gCMu-IBWEw/w-d-xo.html
Very useful information .
எத்தனை நாட்கள் செய்யலாம் என்று யோசனை தாருங்கள்
48 நாள்
🙏🙏🙏
Thanks sis
Na puja pannidu eruka Akka..ana epa ega sontham ponnu vayasuku vanthu eruku athunala panna la..atha pathi soluga..
Unaku kolanthararu ponnu tha vayasuku vanthu eruku..atha Akka kekura soluga
பிரம்ம முகூர்த்தத்தில் எந்த விளக்கினால் தீபம் ஏற்றவேண்டும்
2 vilakku ertrinal pothum ah mam
Can put we brama mugutham vilaku in prayer room
S
ஞஞ
ஞஞஞ
ஞ
ஞஞ
Veetu maadila yethi vazhi padalama
Aangal velkku etryalama
S ma
பிரம்ம முகூர்த்த விளக்கு அதுவா குளிர்ந்து விடலாமா.நாம குளிரவைக்கனுமா அம்மா
Super ma vazgha valamudan
Mam 48 natkal mudindhavudan meendum vilaku yetranuma ilai vitu vidalama
ஏற்றலாம் மா
Daily kamatchi vekakai wash panituthan yaetranuma Anna.
Daily thevaiyillai ma
@@RusiORusi Thank u mam
On j UC
madam door close panalama madam velaku podtu apparam
கொஞ்ச நேரம் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
பரம முகர்த நேரம் முடிறவரிகும் வெலகு எரியனுமா ?????? Pls reply
No ma
@@RusiORusi tq mam
Problem solve aaiguma
5.30 ku vilakku ethuva medam
விரைவில் திருமணம் நடக்க ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா ப்ளிஸ்
Ok ma
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றும்
நேரம் வாசல் கதவு திறந்து இருக்க
வேண்டுமா
S ma
பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எதிலிருந்து எதுவரை குறிக்கும்?
Mrg 3 to 5
பிரம்ம முகூர்த்தம் டைம்ல எழுந்தாள் ஹார்ட் அக் வரும் அப்படினு சொல்ராங்க உண்மையா
No ma..
பிரம்ம மூர்த்தத்தில் விதவை பெண் விளக்கு ஏற்றலாமா விளக்கு ஏற்றி பூஜைகள் செய்யலாமா
Periods timela aenna aetralama
No ma
Egga v2la pooja arai hall ellam ore idathil iruku vera room illa
Super pa
Daily thalai kulichitha vilakku yethanuma pls sis itha pathi oru pathivu podunga
Suthama iruntha udambuku kulicha pothum
தலை குலித்து விட்டு தான் தீபம் ஏற்ற நுமா
அக்கா தூக்கத்த கட்டு படுத்த முடியாமல் நான் தூங்கிட்டேன் 5:30
Dont feel ma.. It happens.. Try and try u will be able to acheive
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றி விட்டு 5:30 தூங்கிட்டேன்
தூங்க முடியாமல் இருக்க முடியவில்லையே
Hi ma
Vattavila create Allama doubt
Brema muhurtham time solunga medam
தினமும் தலை குளிக்கணுமா
CT and I will be
Husband vilkku
😂😂w🎉🎉🎉
வீளக்கு எதிட்டு தூக்கலாமா பிரம்ம முகர்த்தம் தா லா
Vilaku ehiyapiraku thungalama sollunga
Good
Thanks akka.
🙏🙏
பிரம்ம முகூர்த்தத்தில் எந்த விளக்கினால் தீபம் ஏற்றவேண்டும்
அகல் விளக்கில் ந.எண்ணெய் தீபம்
நெய் தீபம் ஏதேனும்